;
Athirady Tamil News
Daily Archives

13 September 2020

புங்குடுதீவு அமரர். நாகேந்திரம் மகாலட்ஸுமி (தையலி).. மரண அறிவித்தல்..

புங்குடுதீவு அமரர். நாகேந்திரம் மகாலட்ஸுமி (தையலி).. மரண அறிவித்தல்.. புங்குடுதீவு பன்னிரெண்டாம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், பிரான்ஸ், லியோன், சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நாகேந்திரம் மகாலட்ஸுமி (தையலி) அவர்கள்…

குடல்புற்று நோயை தடுக்கும் தக்காளி!! (மருத்துவம்)

நமக்கு எளிதிலே, சமையல் கூடங்கள் மற்றும் கடைகளில் கிடைக்கின்ற மூலிகைகளில் உள்ள மருத்துவ குணங்களை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் பல்வகை சத்துக்கள் அடங்கிய தக்காளியின் பயன்களையும், பல்சுவை நிறைந்த பஞ்சாமிர்தம் பற்றியும் பார்க்கலாம்.…

தமிழ் தேசிய இளைஞர் பேரவையின் கலந்துரையாடல்!! (படங்கள்)

தமிழ் தேசிய இளைஞர் பேரவையின் கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் யாழ்.கொடிகாமம் நட்சத்திர மஹால் விடுதியில் இடம்பெற்றது. கலந்துரையாடலின் பின்பு சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்..... தமிழ் தேசிய மக்கள்…

கடற்றொழிலாளர்களுக்கு குறைந்த வட்டியில் வங்கிக் கடன் – அமைச்சர் டக்ளஸ்!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு குறைந்த வட்டியில் வங்கிக் கடன் – நடைமுறைச் சிக்கலுக்கும் தீர்வு பெற்றுத்தரப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு! கொரோனா தொற்றுக் காரணமாக நாடு முடக்கப்பட்டிருந்த காலத்தில்…

நெல்லியடி பேருந்து நிலையத்தில் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது!! (படங்கள்)

நெல்லியடி பேருந்து நிலையத்தில் ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட ஒருவர் விசேட பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லியடி பேருந்து நிலையத்தில் போதைப்பொருள் வர்த்தகம் இடம்பெற்று வருவது குறித்து நெல்லியடி விசேட…

எம்.ஏ.சுமந்திரன், சிவஜானம் சிறிதரன் உள்ளிட்டவர்கள் பற்றி முறைப்பாடு –…

நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சிவஜானம் சிறிதரன் உள்ளிட்டவர்கள் பற்றிய முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் ஒழுங்கு நடவடிக்கை குழு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வடக்கு மாகாண சபையின்…

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 1ம் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 1ம் திருவிழா இன்று (13.09.2020) மாலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில்(அம்மன்) வருடாந்தத் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில்(அம்மன்) வருடாந்தத் திருவிழா இன்று (13) ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 10 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 21ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் ,22ஆம்…

தமிழரசுக் கட்சியின் புதிய செயலாளர் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்பவராகவே…

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய செயலாளர் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்பவராகவே அமையவேண்டும் எனவும், அதுவும் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஒருவரை நியமிப்பதே பொருத்தமானதாக அமையும் என வடக்கு மாகாண சபையின்…

மட்டுநகரில் “புளொட்” கண்ணன், வாசுதேவா நினைவாக நிகழ்வு & கற்றல்…

மட்டுநகரில் "புளொட்" கண்ணன், வாசுதேவா நினைவாக நிகழ்வு & கற்றல் உபகரணங்கள்..! (படங்கள்) கடந்த 13.09.1987ல் மட்டக்களப்பு வாழைச்சேனை கிரான் பிரதேசத்தில் இடம்பெற்ற ஏகப் பிரதிநிதித்துவத்திற்கான படுகொலையில் உயிர்நீத்த கழகத்தின் படைத்துறைச்…

நக்கில்ஸ் மலைத்தொடரில் மீண்டும் காடழிப்பு!!

சுற்றாடல் சட்டங்களை மீறி மற்றுமொரு வனப் பகுதியை அழிக்கும் செயற்பாடு இன்று (13) பதிவானது. நக்கில்ஸ் வனப் பகுதியின் பன்வில மேல் பகுதியில் 5 ஏக்கருக்கும் அதிகமான பகுதி அழிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மரக்கறி செய்கைக்காக இந்த வனப்பகுதி…

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் 15 வயது மாணவன் பலி!! (படங்கள்)

வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 15 வயது மாணவன் ஒருவர் மரணித்துள்ளார். இன்று இரவு 7 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஈச்சங்குளம் பிரதான வீதியில் தனியார்…

யாழில் வீதி விபத்துக்கள் காரணமாக 10 ஆண்டுகளில் 497பேர் உயிரிழப்பு.!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகள் இடம்பெற்ற விபத்துக்கள் காரணமாக 24 ஆயிரத்து 327 பேர் படுகாயமடைந்துள்ளதோடு 497 பேர் மரணமடைந்துள்ளனர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் அதிகரித்துள்ள வாகனப் போக்குவரத்து , விதிமுறை மீறிய பயணம் உள்ளிட்ட…

பொம்மைவெளி வசந்தபுரம் பிரதேச மக்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு !! (வீடியோ)

யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட பொம்மைவெளி வசந்தபுரம் பிரதேச மக்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படுவதாக கூறி பழைய வீட்டை இடித்து புதிய வீட்டுத் திட்டத்திற்கு தயாராகுமாறு கூறிய அரச…

விக்கினேஸ்வரனுக்கு பக்கபலமாக நான் எப்போதும் இருப்பேன்; முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன்…

“எந்தப் பாராளுமன்ற உறுப்பினரும் கதைக்காத ஒரு விடயத்தை எமது முதலமைச்சர் உரக்கச் சொல்லி இருக்கின்றார். முதற்கண் அதற்கு தலைவணங்குகிறேன். இதனை எமது இனம்சார்ந்த ஒரு விடயமாகவே நான் பார்க்கின்றேன். அதன் பொருட்டு அவருக்கு பக்கபலமாக நான் எப்போதும்…

ரகுவன்ஷ் பிரசாத் மறைவால் அரசியலில் வெற்றிடம் -பிரதமர் மோடி இரங்கல்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ரகுவன்ஷ் பிரசாத் சிங் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். டெல்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல்…

மட்டு வாழைச்சேனையில் புதையல் தோண்டலில் ஈடுபட்ட 11 பேருக்கு 14 நாட்டகள் விளக்கமறியல்!!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொத்தானை வயல் பிரதேசத்தில் புதயல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று சனிக்கிழமை (12) வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார். விசேட…

கிழக்கு மைய அரசியல் எனப்படுவது தெற்கை நோக்கிப் போவதா ? பகுதி -2 – நிலாந்தன்!! (கட்டுரை)

கிழக்கு மைய அரசியல் எனப்படுவது தெற்கை நோக்கிப் போவதா ? என்ற தலைப்பில் தினக்குரல் இணையத்தளத்தில் நான் எழுதிய கட்டுரையில் எழுப்பியிருந்த ஒரு கேள்விக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையானின் ஆலோசகர் என்று கருதப்படும் ஸ்டாலின் ஞானம் முகநூலில்…

சுமந்திரன் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்படவேண்டும்: காரணங்களை விளக்கி கே.வி.தவராஜா…

“கட்சியின் நலனை முதன்மைப்படுத்தி திட்டங்களை வகுப்பதும் செயற்படுத்துவதும் கட்சியின் மீது பற்றுக் கொண்ட அனைவரதும் கடப்பாடாகும். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரான ஆப்பிரகாம் மதியாபரணம் சுமந்திரன் தொடர்ந்தும் தமிழ்மக்களின்…

விக்கினேஸ்வரன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை டெனீஸ்வரன் வாபஸ் பெறவேண்டும்; சட்டத்தரணிகள்…

சட்டத்தரணி டெனிஸ்வரன், முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மீளப்பெறுமாறு அரசியல் அவதானிகள், தமிழ் தேசிய ஆர்வலர்கள் மற்றும் தமிழ் சட்டத்தரணிகள் பலர் அவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக…

ஜனநாயகவழிமுறைகளை பின்பற்றியே 20வது திருத்தத்தினை நிறைவேற்றுவோம்-கெஹெலிய!!

20வது திருத்தத்தினை ஜனநாயக வழிமுறைகளை பின்பற்றியே அரசாங்கம் முன்னெடுக்கும் என ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். பொருத்தமற்றது என கருதப்படும் திருத்தங்களை நாடாளுமன்றத்தில் கலந்துரையாடல்கள் மூலம் மாற்றலாம் எ அவர்…

100 நாள் வேலை திட்டத்தின் தந்தை… முன்னாள் மத்திய மந்திரி ரகுவன்ஷ் சிங் காலமானார்.!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரியும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் தலைவருமான ரகுவன்ஷ் பிரசாத் சிங் உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அவரது உடல்நிலை…

கர்நாடகாவில் மேலும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு..!!

கர்நாடகாவில் முதல்-மந்திரி எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் என 60-க்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதில் எடியூரப்பா,…

அம்பாறையில் விசேட அதிரடிப்படையின் மோட்டார் சைக்கிள் படையணி ரோந்து!!

அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் தற்போது விசேட அதிரடிப்படையின் (STF) மோட்டார் சைக்கிள் படையணி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. பகல்,இரவு வேளைகளில் வீதிகளில் செல்லும் சந்தேகத்திற்கு இடமானவர்கள், வாகனங்களை இடைமறித்து சோதனை செய்து…

அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்வு கோரி வசந்தபுரம் மக்கள் கவனயீர்ப்பு!! (படங்கள்)

நாவாந்துறை, வசந்தபுரம் மக்கள், அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்வு வழங்கக் கோரி கவனயீர்ப்புப் போராட்டத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்தனர். நாம் வாழ்வதற்கான கவனயீர்ப்புப் போராட்டம் என்று குறிப்பிட்டுள்ள அவர்கள் இந்தப் போராட்டத்தை…

“புளொட்” கண்ணன், வாசுதேவா நினைவாக “வாழ்வாதார உதவிகள்”..! (படங்கள்…

"புளொட்" கண்ணன், வாசுதேவா நினைவாக வாழ்வாதார உதவிகள் (படங்கள் & வீடியோ) கடந்த 13.09.1987ல் மட்டக்களப்பு வாழைச்சேனை கிரான் பிரதேசத்தில் இடம்பெற்ற ஏகப் பிரதிநிதித்துவத்திற்கான படுகொலையில் உயிர்நீத்த கழகத்தின் படைத்துறைச் செயலர்…

சிகிச்சை பெறுவோரைவிட 3.8 மடங்கு அதிகம்… இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடையும்…

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் உலக அளவில் 2-வது நாடாக இந்தியா நீடித்து வருகிறது. பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், கடந்த சில வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கை மிக அதிக அளவில் உள்ளது. தினசரி நோய்த்தொற்று ஒரு லட்சத்தை எட்டி உள்ளது.…

பாரதிக்கு விழா எடுப்போர் அவரது பரிதாபத்தையும் பாருங்கள்! (படங்கள்)

மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தில் விழா எடுக்கும் பெரியவர்கள் அனைவரும், யாழ்ப்பாணம், நல்லூர் அரசடிச் சந்திப் பகுதியில் உள்ள பாரதி சிலையின் இன்றைய நிலை பற்றிக் கவனத்தில் எடுத்து அதனை விரைந்து சீர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்க…

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்..!!!

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் உலக அளவில் 2-வது நாடாக இந்தியா நீடித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46 லட்சத்து 59 ஆயிரத்து 984 ஆக அதிகரித்து இருக்கிறது.…

கொரோனாவில் இருந்து மத்திய மந்திரி ஸ்ரீபாத் நாயக் குணமடைந்தார்..!!

மத்திய பாதுகாப்பு மற்றும் ஆயுஷ்துறை இணை மந்திரி ஸ்ரீபாத் நாயக் கடந்த மாதம் 12-ந் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக கோவாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைக்கு பின் மந்திரி ஸ்ரீபாத் நாயக் கொரோனா…

குப்புற படுக்க வைத்தால் கொரோனா நோயாளிகளை காப்பாற்றலாம் – விஞ்ஞானிகள்…

கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் உலகை மிரட்டி வருகிற நிலையில் அது தொடர்பான ஆராய்ச்சிகள் நீளுகின்றன. நோயின் தீவிர தாக்கத்தால் நுரையீரல் பாதிக்கிறது. அதனால் சுவாசம் சிக்கலாகிறபோது, அத்தகைய நோயாளிகளை வென்டிலேட்டர்களில் வைக்கிறார்கள். இப்படி…

விவசாயம் தொடர்பான மத்திய அரசின் 3 அவசர சட்டங்களை கடுமையாக எதிர்ப்போம் – காங்கிரஸ்…

மத்திய பா.ஜ.க. அரசு, விவசாயம் தொடர்பாக 3 அவசர சட்டங்களை கொண்டு வந்துள்ளது. அவை, விவசாய விளைபொருட்கள் வியாபாரம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல்) அவசர சட்டம், விவசாயிகள் (அதிகாரப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு) விலை…

மக்கள் பயன்பாட்டுக்காக ரஷிய தடுப்பூசி வினியோகம் தொடங்கியது – அதிகாரப்பூர்வ…

கொரோனாவை தடுக்க மக்களுக்கு பயன்பாட்டுக்காக ரஷிய தடுப்பூசி வினியோகம் தொடங்கியது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகையே கதிகலங்க வைத்திருக்கும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை தடுத்து நிறுத்துவதற்காக ரஷியாவில் ஸ்புட்னிக்-5 என்ற…