;
Athirady Tamil News
Daily Archives

13 September 2020

பதவிக்காலம் முடியும்வரை தொடர்ந்து நீடிக்க தீர்மானம்- தேர்தல் ஆணையாளர்!!

பதவிக்காலம் முடிவடையும் வரை தனது பதவியில் தொடர்ந்து நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எனது பதவிக்காலம் முடிவடையும் வரை அல்லது புதிய ஆணையாளர் நியமிக்கப்படும்வரை நான்…

உத்தவ் தாக்கரேயின் கேலி சித்திரத்தை பரப்பிய கடற்படை அதிகாரி மீது தாக்குதல் –…

மும்பை காந்திவிலி லோக்கன்ட்வாலா காம்பளக்ஸ் பகுதியை சேர்ந்தவர் மதன் சர்மா (வயது62). ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி. இவர் சமீபத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் கேலி சித்திரத்தை வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்து உள்ளார். இந்தநிலையில்…

ரஷ்யாவில் மேலும் 5488 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.88 கோடியை கடந்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு இதுவரை 9 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் உலகை அச்சுறுத்தி வரும்…

18+: காருக்குள் டாப்லெஸில்.. வளைத்து வளைத்துக் காட்டி.. மிரள வைக்கும் நடிகை..வழியும்…

பிரபல நடிகையான பூனம் பாண்டே டாப்லெஸில் ஷேர் செய்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. பிரபல பாலிவுட் நடிகையான பூனம் பாண்டே சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். அதேபோல் கவர்ச்சி காட்டுவதிலும் கொஞ்சமும் தயங்கமாட்டார். எப்போதும் சர்ச்சைக்குரிய…

மீசாலையில் வாள்வெட்டுக்குழு நேற்றிரவு அட்டகாசம்: ஆபத்தான நிலையில் குடும்பப் பெண்!!

தென்மராட்சி, மீசாலைப் பகுதியில் குடும்பப் பெண் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.நேற்று இரவு 8.45 மணியளவில் இந்தத்தாக்கு தல் இடம்பெற்றது. முகத்தை கறுப்புத் துணிகளால் மறைத்தபடி சென்ற வாள்வெட்டுக்குழு, குடும்பத் தலைவியான பெண்ணை…

பூஸா சிறைச்சாலை கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது- கமல் குணரத்ன!!

பூஸா சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் கண்டியில் வைத்து ஊடகவியலாளர்கள்…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்டவாளர்கள் சந்திப்பு!! (படங்கள்)

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களின் எற்பட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்டவாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சட்டத்தரணிகள் மணிவண்ணன் அவர்களுடன்…

தனமல்வில, பலஹருவ பகுதியில் கஞ்சா சேனையொன்று சுற்றிவளைப்பு!!

கடற்படை மற்றும் சூரியவெவ பொலிஸ் சிறப்பு பணிக்குழு நேற்று முன்தினம் (11) அன்று தனமல்வில, பலஹருவ பகுதியில் மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது உள்ளூர் கஞ்சா பயிரிடப்பட்டிருந்த சேனை ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன் அங்கு இருந்த இரண்டு…

நீர்க்கொழும்பில் 30 இளைஞர் யுவதிகள் கைது!!

நீர்க்கொழும்பு, கொச்சிகடை பகுதியில் வைத்து கேரள கஞ்சாவுடன் 30 இளைஞர் யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரால்…

Covid 19 தொடர்பில் மக்கள் அலட்சிய போக்கில் செயற்படுகின்றனர் – வடமாகாண ஆளுநர்!!

Covid 19 தொற்று இடர் நிலையினை தொடர்ந்தும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கும் கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம் சாள்ஸின் தலைமையில் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் கடந்த எட்டாம் திகதி இடம்பெற்றது.…

கருப்பை வீக்கத்தை போக்கும் இலந்தை !! (மருத்துவம்)

மாதவிலக்கு கோளாறால் பெண்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக கருமுட்டை சிதைவு, கருப்பை சுவர்களில் நீர்க்கட்டி போன்ற காரணங்களால் குழந்தை பாக்கியம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். அத்தகைய நிலையை தவிர்க்கவும், சீரான மாதவிலக்கை தூண்டவும்…

மல்யுத்தத்தில் தேசிய சாம்பியன் பட்டம் பெற்ற 27 வயது வீரருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றிய…

ஈரான் நாட்டில் மிகவும் பிரபலமான விளையாட்டுக்களில் மல்யுத்தமும் ஒன்று. இந்த விளையாட்டில் நவித் அஃப்ஹரி என்ற 27 வயது நிரம்பிய இளம் வீரர் ஈரான் நாட்டின் தேசிய சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். இதற்கிடையில், கடந்த 2018 ஆம் ஆண்டு ஈரான் நாட்டின்…

சீனாவில் இருந்து வடகொரியாவிற்குள் நுழைபவர்களை சுட்டு தள்ள அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு..!!

கொரோனா வைரஸ் முதலில் தோன்றிய சீனாவில் இருந்து வடகொரியாவிற்குள் நுழைபவர்களை சுடுவதற்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளதாக, தென்கொரியாவில் உள்ள அமெரிக்க படை தளபதி தெரிவித்துள்ளார். உலகமே கொரோனாவால் நடுங்கிக் கொண்டிருக்க, வடகொரியா மட்டும்,…

பிரதமர் மோடியின் 114 உருவ படங்களை வரைந்த மாணவர்- 70வது பிறந்தநாளில் காட்சிக்கு வைக்க…

பாளை பெருமாள்புரம் என்.எச்.காலனியை சேர்ந்தவர் கணேசன். ஓவிய ஆசிரியர். இவரது மகன் மகாராஜன் (வயது 16) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். கணேசன் வரையும் ஓவியங்களின் மீது ஈர்ப்பு கொண்ட மகாராஜன்…

இஸ்ரேலை அங்கீகரித்தது பஹ்ரைன்- தூதரக உறவுகளை தொடங்க ஒப்பந்தம்..!!

மேற்கு ஆசியாவில் அமைதியைக் கொண்டு வருவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சிகள் பலனளிக்க தொடங்கி உள்ளன. அரபு நாடுகளுடன் இதுவரை ஒட்டாமல் இருந்த இஸ்ரேல், இப்போது அரபு நாடுகளுடன் நெருங்கி வருகிறது. இஸ்ரேலுக்கும் ஐக்கிய…

காங்கோ நாட்டில் தங்க சுரங்கம் இடிந்து 50 தொழிலாளிகள் பலி..!!

காங்கோ நாட்டில் கிழக்கு பகுதியில் உள்ள கமிட்டுகா அருகே தங்க சுரங்கம் உள்ளது. இங்கு தொழிலாளர்கள் பலர் பணியாற்றி வருகிறார்கள். இந்தநிலையில் அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் தங்க சுரங்கம் இடிந்து விழுந்தது. இதில் மண்ணுக்குள் தொழிலாளர்கள்…

ஓமனில் அரசு, தனியார் பள்ளிக்கூடங்கள் நவம்பர் 1-ந் தேதி திறப்பு..!!

ஓமன் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஓமன் சுப்ரீம் கமிட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் ஓமனில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களையும் சுகாதார பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி திறக்க முடிவு…