;
Athirady Tamil News
Daily Archives

14 September 2020

அமெரிக்காவுடன் 2007 இல் செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு உடன்படிக்கையே விடுதலைப்புலிகளின்…

அமெரிக்காவுடனான முன்னைய பாதுகாப்பு உடன்படிக்கையான ஏசிஎஸ்ஏ 2007 இல் கைச்சாத்திடப்பட்டு 2017 இல் புதுப்பிக்கப்பட்டது. அந்த உடன்படிக்கை விடுதலைப்புலிகளின் மிதக்கும் ஆயுதங்களஞ்சியங்களை கண்டுபிடித்து அழிக்க உதவியது. ஆனால் சோபா…

ஐக்கியதேசிய கட்சியின் தலைவராக ஜனவரி வரை ரணில் நீடிப்பார்!!

ஐக்கியதேசிய கட்சியின் தலைவராக ஜனவரி 2021 வரை ரணில்விக்கிரமசிங்க நீடிப்பார் என கட்சி இன்று அறிவித்துள்ளது. கட்சியை மீள அமைக்கும் நடவடிக்கைகள் அடுத்த சிலவாரங்களில் இடம்பெறும் ஜனவரி 21 ம் திகதி வரை ரணில்விக்கிரமசிங்க தலைவராக நீடிப்பார் என…

நாவிதன்வெளி பகுதிகளில் பட்டதாரிகளுக்கு தலைமைத்துவ பயிற்சி ஆரம்பம்!! (வீடியோ, படங்கள்)

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விசேட திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி பிரதேச எல்லைக்குட்பட்ட நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கான 5 மாத கால தலைமைத்துவ பயிற்சி…

பொம்மைவெளி வசந்தபுரம் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை!! (வீடியோ,…

தமக்கான விட்டுத்தாட்டத்தினை வழங்குமாறு கேரி நேற்றையதினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட பொம்மைவெளி வசந்தபுரம் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கிராமிய வீடமைப்பு,…

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 2ம் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 2ம் திருவிழா இன்று (14.09.2020) மாலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

கருணாவை இனியும் நம்பினால் தமிழர்கள் அம்பாறை மாவட்டத்தில் இருந்து அழிக்கப்டுவோம் –…

கருணாவை இனியும் நம்பினால் தமிழர்கள் அம்பாறை மாவட்டத்தில் இருந்து அழிக்கப்டுவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். பாண்டிருப்பு பகுதியில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு…

சிறுபான்மை பிரதிநிதித்துவம் ஒழிய போகிறது!!

அரசியலமைப்பு குழுவில் மலையக பிரதிநிதி இடம்பெறுவது தொடர்பிலும், நஷ்டமடையும் தோட்டங்கள், சிறுதோட்டடங்களாக மறுசீரமைப்பு செய்யப்படுவது தொடர்பாகவும், நாம் எழுப்பியுள்ள கோரிக்கைகளுக்கு அரசாங்கமும், அரசுக்கு உள்ள இருக்கும் இதொகாவும் பதில் குறை…

கடற்படையின் தலைமை அதிகாரியாக கபில சமரவீர நியமனம்!!

இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் கபில சமரவீர நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடற்படை தளபதி வைஸ் அத்மிரல் நிஷாந்த…

இலங்கையில் 13 ஆவது கொரோனா மரணம் பதிவு!!

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பஹ்ரைனில் இருந்து கடந்த 02 ஆம் திகதி வந்த குறித்த நபர் சிலாபம், அம்பகஹவில தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தலில் இருந்த…

யாழ்.கலாசார மத்திய நிலையத்தினை இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த இன்று பார்வையிட்டார்.!!…

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவில் யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற கலாசார மத்திய நிலையத்தினை, இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ள கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருள் கைத்தொழில்…

மாணவியின் முறைப்பாட்டை பதிவு செய்ய மறுத்த கோப்பாய் பொலிஸ்!!

15 வயது பாடசாலை மாணவியைக் கடத்திச் சென்று மீளவும் கொண்டு வந்து விட்டமை தொடர்பில் மாணவியின் முறைப்பாட்டை பதிவு செய்ய மறுத்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ஒருவர், மாணவியைத் தாக்கியுமுள்ளார். மாணவி இன்று காலை 7.30 மணியளவில்…

மக்கள் எதிர்பார்க்கின்ற விடயங்களை செயற்படுத்தும் உத்தியோகத்தர்களாக செயற்பட வேண்டும்!!…

அரச சேவையில் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள பட்டதாரிகள் மக்கள் எதிர்பார்க்கின்ற விடயங்களை செயற்படுத்தும் உத்தியோகத்தர்களாக செயற்பட வேண்டும் என யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார். பட்டதாரி பயிலுநர்களாக அரசசேவையில்…

யாழ் அரசாங்க அதிபர் க. மகேசன் தலைமையில் பட்டதாரி பயிலுனர்களிற்கான பயிற்சிகள்!! (வீடியோ,…

யாழ்ப்பாண மாவட்டத்தில் முதல் கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட பட்டதாரி பயிலுனர்களிற்கான " திட்டமிடல் மற்றும் கள ஆய்வுகள்" தொடர்பான பயிற்சிகள் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் அவர்களின் தலைமையில் இன்று காலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்…

திலீபனின் நினைவேந்தலை நடத்துவதற்கு நீதிமன்றத்தினால் தடையுத்தரவு!! (வீடியோ)

நல்லூரில் ஏற்பாடு செய்யப்பட்ட திலீபனின் நினைவேந்தலை நடத்துவதற்கு யாழ்.நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நடந்த வழக்கு விசாரணையின் போதே குறித்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள்…

உள்நாட்டு பசும்பால் தேவையை பூர்த்தி செய்ய ஜனாதிபதி திட்டம்!!

உள்நாட்டு பசும்பால் தேவையை பூர்த்தி செய்வதற்கு அரச, தனியார் துறைகள் மற்றும் சிறியளவிலான பண்ணையாளர்களை இணைத்து குறுகிய மற்றும் நீண்டகால திட்டமொன்றை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். புல்…

யாழில் வாள்வெட்டிற்கு சென்ற ரௌடிகள் இருவர் மடக்கிப் பிடிப்பு!!

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டிற்கு சென்ற ரௌடிக்குழுவொன்று பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இந்த சம்பவம் நடந்தது. தென்மராட்சி மட்டுவில் வடக்கு பகுதியில் வாள்வெட்டிற்கு சென்ற குழுவே மடக்கிப்…

யாழ் போதனா வைத்தியசாலை எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தருவேன் –…

யாழ் போதனா வைத்தியசாலை எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தருவேன் - வைத்தியர் பிரதிநிதிகளிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி! யாழ் போதனா வைத்தியசாலையில் காணப்படும் ஆளணி மற்றும் பெளதீக வள பற்றாக்குறை தொடர்பில் சுகாதார…

காணி விடயங்களில் காலதாமதம் வேண்டாம்!! வினோ எம்பி!!!

காணி தொடர்பான விடயங்களில் காலதாமத்தினை ஏற்படுத்தாதவகையில் பிரதேச செயலகங்கள் செயற்படவேண்டும். என்று பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார் வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பிரதேச செயலகத்தின் கேட்போர்…

இலங்கை சிங்கள பௌத்த நாடில்லை- மங்களவின் கருத்து குறித்து அவரிடம் பொலிஸார் விசாரணை!!

இலங்கை சிங்களபௌத்த நாடில்லை என தெரிவித்தமை குறித்து முன்னாள் நிதியமைச்சர் மங்களசமரவீரவை பொலிஸார் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். மாத்தறையில் சுமார் இரண்டு மணிநேரம் மங்களசமரவீரவை அவரது கருத்து குறித்து பொலிஸார் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்…

புதிய அரசமைப்பே நாட்டிற்கு தேவை- அமைச்சர் பீரிஸ்!!!

இலங்கைக்கு முழுமையான அனைத்தையும் உள்ளடக்கிய புதிய அரசமைப்பே அவசியம் என அமைச்சர் ஜிஎல்பீரிஸ்தெரிவித்துள்ளார். அனைத்து விடயங்களையும் தெளிவாக ஆராய்ந்த பின்னர் புதிய அரசமைப்பினை உருவாக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மக்களால் தெரிவு…

பொருளாதார நிலை, வேலையின்மை மிகப்பெரிய சவால்கள் -மக்களவையில் சுப்ரியா சுலே பேச்சு..!!

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று மக்களவை காலை 9 மணிக்கு அவைத்தலைவர் ஓம் பிர்லா தலைமையில் கூடியது. மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்து ஒரு மணி நேரம் அவை ஒத்திவைக்கப்பட்டது.…

சாவகச்சேரியில் மரக்கறி கடை நடத்தும், LTTE பிரபாகரனின் மெய்க்காப்பாளர் “ரகு”.. இறுதி…

சாவகச்சேரியில் மரக்கறி கடை நடத்தும், LTTE பிரபாகரனின் மெய்க்காப்பாளர் “ரகு”.. இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?..! விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகனின் மெய்ப்பாதுகாவலர் அணியில் இருந்தார் என கூறப்படும் ஒருவரின் நேர்காணலை லங்காதீப சிங்கள…

ஸ்வப்னாவுடன் கேரள மந்திரி மகன் தொடர்பு அம்பலம்- புகைப்பட ஆதாரம் வெளியானதால் பரபரப்பு..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் அலுவலகத்திற்கு விமானத்தில் வந்த பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. மற்றும் மத்திய அமலாக்கத்துறை ஆகிய 3…

சஜித்திற்கு பதில் புதிய பிரதிதலைவர் – ஐக்கியதேசிய கட்சியின் பொதுச்செயலாளர் தகவல்!!

ஐக்கிய தேசிய கட்சி சஜித்பிரேமதாசவுக்கு பதில் புதிய பிரதிதலைவரை நியமிக்கவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார். ஐக்கியதேசிய கட்சியின் முக்கிய பதவிகளுக்கு புதிதாக தெரிவு செய்யப்படுபவர்கள் இந்த நியமனத்தை…

அரசாங்கத்தின் எதிர்கால பயணத்திற்கு உதவுங்கள்; வியத்மக அமைப்பிடம் ஜனாதிபதி வேண்டுகோள்!!

அரசாங்கத்தின் எதிர்கால பயணத்திற்கு உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ‘வியத்மக” அமைப்பிடம் வேண்டுகோள் விடுத்தார். “வியத்மக” பல்வேறு துறைகளை உள்ளடக்கிய கல்விமான்கள் புத்திஜீவிகள் மற்றும் தொழில் முயற்சியாளர்களைக் கொண்ட அமைப்பாகும் 2016ஆம்…

09 மாகாண சபைகளை மூன்று மாகாண சபைகளாக மாற்ற யோசனை – சரத் வீரசேகர!!

பண்டைய அரச காலத்தில் இருந்தது போல் உருகுணை, பிஹிட்டி மற்றும் மாயா ஆகிய மூன்று மாகாணங்களை மாத்திரம் முன்னெடுத்துச் செல்ல நிபுணர்கள் குழுவால் தனக்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தற்போதுள்ள…

தினகரன் வடக்கில் மீண்டும் புதுப் பொலிவுடன் வரவிருக்கின்றது.!! (வீடியோ)

ஆசியாவின் மிகப் பெரிய பத்திரிகை நிறுவனமான லேக்ஹவுஸின் ஒன்பது தசாப்த்த கால பத்திரிகையான தினகரன் வடக்கில் மீண்டும் புதுப் பொலிவுடன் வரவிருக்கின்றது. இதற்கான ஆரம்ப விழா எதிர்வரும் ஒக்டோபர் 02ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி…

கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!!…

கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருள் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். காலை 10 மணியளவில், உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, சுன்னாகம் தெற்கு…

தற்கொலைக்கு முயன்ற சிறுமியால் வவுனியா வைத்தியசாலையில் குழப்பநிலை!!

வவுனியா வைத்தியசாலையின் மாடிக்கட்டத்தில் ஏறி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த சிறுமியால் வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் நேற்று பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. குறித்த சிறுமி வைத்தியசாலையின் இரண்டாவது மாடிக்கட்டடத்தில் ஏறி கீழே…

தாய்மொழியுடன் சேர்த்து இந்தியையும் வளர்க்க வேண்டும் – அமித் ஷா..!!

1949-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி இந்திக்கு அலுவல் மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. அதனை நினைவுகூறும் விதமாக ஆண்டுதோறும் இந்தி தினம் கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் அமித் ஷா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்தி மொழியின்…

விடுதலைப்புலிகளிடமிருந்து தங்களை பாதுகாப்பது என்ற போர்வையில் கிழக்கில் பல தீவிரவாத…

2008 ம் ஆண்டு முதல் முஸ்லீம் தீவிரவாதிகள் ஆயுதமேந்திய தீவிரவாதம் குறித்த போதனைகளில் ஈடுபட்டுவந்தனர் என கிழக்கு மாகாணத்துக்கான முன்னாள் சிரேஸ்ட காவல்துறைமா அதிபர் எடிசன் குணதிலக தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளிடமிருந்து தங்களை…

புதியநகல்வடிவை வெளியிட தயார் – ஜனாதிபதி!!

20வது திருத்தம் குறித்த புதிய நகல்வரைபை வெளியிட தயாராகவுள்ளதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இருசிவில்சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ்சில்வா நாடாளுமன்ற…

24 மணி நேரத்தில் 92,071 பேருக்கு தொற்று- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 48.46 லட்சமாக…

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், கடந்த சில வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கை மிக அதிக அளவில் உள்ளது. தினசரி நோய்த்தொற்று ஒரு லட்சத்தை எட்டி உள்ளது. அதேசமயம் குணமடைந்தவர்களின்…