;
Athirady Tamil News
Daily Archives

14 September 2020

மட்டு கரடியனாறு பங்குடாவெளி சந்தியில் பஸ்வண்டி மோட்டர்சைக்கிள் மோதி விபத்து; ஒருவர்…

மட்டக்களப்பு கரடியனாறு செங்கலடி பிரதான வீதி பங்குடாவெளி சந்தியில் பஸ்வண்டியுடன் மோட்டர்சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் சற்று முன் இன்று திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார்…

13 அதிகாரிகள் தொடர்ந்தும் விளக்கமறியலில்!!

போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகளையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த அதிகாரிகளை செப்டம்பர் மாதம் 22 ஆம்…

கொரோனா அச்சுறுத்தல்; மன்னார் ரயில் நிலையம் 14 நாட்களுக்கு மூடப்பட்டது!!

மன்னார், பிரதான ரயில் நிலையப் பகுதி கொரோனா பரவல் அச்சம் காரணமாக எதிர்வரும் 14 நாள்களுக்கு முடப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் எதிர்வரும் 14 நாள்களுக்கு மூடப்பட்டுள்ளதுடன், ரயில் நிலைய ஊழியர்களும் பாதுகாப்புக்…

நாடு தமிழ்கட்சிகள் முன்வைத்துள்ள சமஸ்டி முறையை நோக்கி செல்லவேண்டும்- ஜேவிபியின் தலைவர்!!…

இனப்பிரச்சினைக்கான தீர்வாக, நாடு தமிழ்கட்சிகள் முன்வைத்துள்ள சமஸ்டி முறையை நோக்கி செல்லவேண்டும் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். பேட்டியொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கேள்வி- ஜேவிபி ஏன் 20வது…

வடமராட்சி மீனவர்கள் மெளன கவனயீர்ப்பு போராட்டம்!! (வீடியோ, படங்கள்)

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடியில். ஈடுபடுவதனால், மீனவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, தொழில் உபகரணங்கள் நாசமாக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து வடமராட்சி மீனவர்கள் மெளன கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.…

பாராளுமன்ற உறுப்பினரான தவராசா கலையரசனை கனடா நாட்டு உயர் ஸ்தானிகர் சந்தித்து பேச்சு.!!…

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான தவராசா கலையரசனை இலங்கைக்கான கனடா நாட்டு உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன்( High Commissioner to Canada in Sri Lanka David McKinnon) சந்தித்து…

கனகராயன்குளம் வைத்தியசாலையில் வைத்தியர் இன்மையால் மக்கள் அவதி!!

வவுனியா, கனராயன்குளம் வைத்தியசாலையில் வைத்தியர் இன்மையால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர். பொலிசாரினால் கையகப்படுத்தப்பட்டிருந்த கனகராயன்குளம் வைத்தியசாலை காணி விடுவிக்கப்பட்டு புனர்நிர்மாண வேலைகள் நிறைவடைந்து கடந்த…

சிறை கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் நிறைவு !!

பூஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளிகள் சிலர் ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்துள்ளததாக தெரிவிக்கப்படுகின்றது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளான ´பொடி லெசி´, ´வெலே சுதா´ மற்றும் ´கஞ்ஜிபானி இம்ரான்´…

இந்தி தெரியாது போடா – வைரலாகும் ஜஸ்டின் ட்ரூடோ புகைப்படம்..!!

கனிமொழி எம்பி சென்னை விமான நிலையம் சென்றபோது பெண் பாதுகாவலர் ஒருவர் இந்தி தெரியாததால் இந்தியரா? என கேட்டதாக வெளியான செய்தி கடும் சர்ச்சையை எழுப்பியது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே குரலாக எதிர்ப்பு தெரிவித்தன. இதைத் தொடர்ந்து இந்தி…

பெலாரஸ்: அதிபர் பதவி விலகக்கோரி தொடரும் போராட்டம்..!!

ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவில் இருந்து 1991 ஆம் ஆண்டு பிரிந்து பெலாரஸ் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. பெலாரஸ் ஒரு ஐரோப்பிய நாடாகும். அந்நாட்டில் 1994 ஆம் ஆண்டு முதல் முறையாக அதிபர் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் அலெக்ஸ்சாண்டர்…

ரஷ்யாவில் மேலும் 5,449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 2,90,18,702 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 9,25,619 பேர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷ்ய நாட்டிலும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அங்கு…

பட்டதாரிகளுக்கு தலைமைத்துவம் மற்றும் ஊக்குவிப்பு பாடநெறி!!

ஜனாதிபதியின் சுபீட்சத்திற்கான நோக்கு எனும் கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக அரச சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட 50,000 பட்டதாரிகளுக்கான திசைமுகப்படுதல் பயிற்சித் திட்டம் ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக பாதுகாப்புப் பிரதானியும் இராணுவத்…

கடலில் பயணம் செய்வோர் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்!!

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல்…

மக்கள் பணிக்காக ஓயாமல் உழைத்த அமரர் செல்லசாமி!! (கட்டுரை)

நாடறிந்த, ஊரறிந்த தொழிற்சங்கவாதியான செல்லசாமி ஐயாவை பற்றி அணிந்துரையோ அறிமுகமோ செய்ய வேண்டியதில்லை. மலையக தொழிற்சங்க வரலாற்றில் கே. ஜி. எஸ். நாயர் என்ற தொழிற்சங்கத் தலைவருக்கு பிறகு சாமான்ய மனிதர்களுக்கு மத்தியில் இருந்து தோன்றிய ஒரு…

உடல் சோர்வை போக்கும் வேப்பம்பூ!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில் வேப்பம்பூ மற்றும் சிவப்பரிசியின் நன்மைகள் குறித்து…

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அடுத்த ஆண்டு வரை இருக்கும்- மூத்த மருத்துவ நிபுணர்…

அமெரிக்காவில் கொரோனா வைரசின் பாதிப்பு தொடர்ந்தபடியே இருக்கிறது. அங்கு இதுவரை 1 லட்சத்து 98 ஆயிரம் பேர் பலியாகி இருக்கிறார்கள். 66.76 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் புதிதாக 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கிடையே…

நேபாளத்தில் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்- 12 பேரை காணவில்லை..!!

நேபாளத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்படுகின்றன. இந்நிலையில், கனமழை காரணமாக சிந்துபால்சவுக் மாவட்டத்தில் நேற்று இரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.…

அபுதாபியில் 6 நாட்கள் தொடர்ந்து தங்கினால் கொரோனா பரிசோதனை..!!!

துபாய், சார்ஜா உள்ளிட்ட அமீரகத்தின் பிற பகுதியில் வசிப்பவர்கள் அபுதாபி நகருக்குள் நுழைய பி.சி.ஆர். அல்லது டி.பி.ஐ. எனப்படும் சோதனை செய்த பின்னர் கொரோனா பரிசோதனை முடிவுகளில் கொரோனா இல்லை என அறிவிக்கப்பட்ட 48 மணி நேரத்துக்குள் அபுதாபிக்குள்…

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.89 கோடியை தாண்டியது..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால்…

டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் தடுப்பூசி சவாலை ஏற்றுக்கொண்ட இவாங்கா டிரம்ப்..!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப். அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் டிரம்புக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இவாங்கா டிரம்ப் டிவி நேரலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது…

இத்தாலியில் கருப்பின வாலிபர் அடித்துக்கொலை – மக்கள் கொந்தளிப்பு..!!

அமெரிக்காவில் கடந்த மே மாதம் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பின வாலிபர் வெள்ளை இனத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரியால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும்…

பிரான்சை விடாத கொரோனா – ஒரே நாளில் 10561 பேருக்கு பாதிப்பு..!!

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் ஐரோப்பிய நாடான பிரான்சில் குறைந்திருந்த…