;
Athirady Tamil News
Daily Archives

15 September 2020

மகாராஷ்டிராவில் இன்று 20 ஆயிரம் பேருக்கு கொரோனா – 257 பேர் பலி..!!

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. நாட்டிலேயே வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக வைரஸ் பரவும் வேகம் தொடர்ந்து…

பதற்றமான சூழ்நிலை: லடாக்கின் நீண்ட கால குளிரை சமாளிக்க தயாராகியுள்ள இந்திய ராணுவ…

இந்தியா - சீனா நாடுகளுக்கு இடையிலான எல்லையில் சீன ராணுவம் அவ்வப்போது அத்துமீறுவது வழக்கம். அதன்பின் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சீன வீரர்கள் அவர்களுடைய பழைய இடத்திற்கு சென்று விடுவார்கள். கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி அப்படி அத்துமீறிய சீன…

மத்திய பிரதேசத்தில் புதிதாக இன்று 2,323 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!!

மத்திய பிரதேச மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று மாநிலம் முழுவதும் 2,323 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,053 ஆக…

பீகாரில் மின்னல் தாக்கி 15 பேர் பலி: பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 4…

பீகாரில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிமை மையம் தெரிவித்துள்ளது. மக்கள் மழை பெய்யும் நேரத்தில் வெளியே வர வேண்டாம் என்று அதிகாரிகள் கூறிய நிலையில் பல்வேறு இடங்களில் மின்னல் தாக்கில் 15 பேர் உயிரிழந்தனர்.…

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை மக்கள் தீவிரமாக கருதவில்லை – இராணுவதளபதி!!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்து வரும் விமானங்களில் ஒன்றை மாத்திரம்ட ஒரு நாளைக்கு அனுமதிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களில் பலர் கொரோனா…

20வது திருத்தத்தின் நகல்வடிவில் காணப்பட்ட தவறுகளைதிருத்த நடவடிக்கை – உதயகம்மன்பில!!

20வது திருத்தத்தின் நகல்வடிவில் காணப்பட்ட தவறுகளை சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். மக்கள் தவறுகள் இழைப்பது இயல்பு அதனை திருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதே முக்கியம் என அவர்…

கேரளாவில் மேலும் 3,215 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!!!

கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் கேரளாவில் இன்று மேலும் 3,215 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன்…

ஜனாதிபதியின் செயலாளருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!!

2030 ஆம் ஆண்டாகும்போது நாட்டின் மொத்த மின் தேவையின் 70 வீதத்தை மீள்பிறப்பாக்க சக்தி வள மூலங்களின் மூலம் உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். காலநிலை மாற்றம் காரணமாக அனல் மின் மற்றும்…

இலங்கையில் மேலும் 06 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வௌிநாடுகளில் இருந்து வருகை தந்த 6 பேருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

டெல்லியில் இன்றைய கொரோனா பாதிப்பு 4,263 – 36 பேர் பலி..!!

டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று மேலும் 4,263 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,25,796 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரேநாளில்…

நீதிமன்றம் தவறான தீர்ப்பை வழங்கினால் குறித்த வழக் கை மீண்டும் மறுபரிசீலனை செய்யலாம்- அலி…

நீதிமன்றம் தவறான தீர்ப்பை வழங்கும் பட்சத்தில் மீண் டும் குறித்த வழக்கை மறுபரிசீலனை செய்ய அனுமதி வழங்கப்படும் என அலி சப்ரி தெரிவித்தார். ஒரு வழக்கில் நீதிபதி ஒருவர் தவறான தீர்ப்பை வழங்கி யிருப்பதை நீதிமன்றம் நிரூபித்தால், அவர் குறித்த…

கத்திக் குத்துக்கு இலக்காகிய ஒருவர் பலி!! (படங்கள்)

கத்திக் குத்துக்கு இலக்காகிய ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று மந்திகை ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. பருத்தித்துறை வியாபாரி மூலையில் இன்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். அதே இடத்தைச்…

ஒரே பாலின திருமணங்களுக்கு அரசு அங்கீகாரம் இல்லை: டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு…

ஒரே பாலின (ஆண்கள்- ஆண்கள், பெண்கள் - பெண்கள்) திருமணங்களை அங்கீகரிக்க உத்தரவிடக் கோரிய வழக்கின் விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டார் ஜெனரல் துஷார் மேத்தார், நம் நாட்டின் சட்டங்கள்,…

அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்!!! (வீடியோ, படங்கள்)

அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர்களான டப்ளியூ.டி.வீரசிங்க, கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜஹம்பத் ஆகியோரின் தலைமையில் செவ்வாய்க்கிழமை (15) மாவட்ட செயலக ஏ.ஐ.விக்கிரம கேட்போர் கூடத்தில்…

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த நால்வர் கைது!!

ஹெரோயின் போதைப் பொருளை தமது உடைமையில் வைத்திருந்த நான்கு சந்தேக நபர்கள் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். 45 வயது மதிக்கத்தக்க முதலாவது சந்தேக நபர் தனது உடைமையில் 10.56கிராம் போதைப்பொருளை வைத்திருந்ததாக காலி மாவட்டத்தில் கைது…

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது- அஜித் நிவாட்…

கோவிட் -19 கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் சிறந்த செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத் திய நாடுகளில் இலங்கையும் முன்னிலை வகிப்பதால் உலக நாடுகளின் தலைவர்களும் இதற்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்கள். நாட்டின் பொருளாதார சவால்களும்…

நாலக டி சில்வா தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனு உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி!!

பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால…

கனேடிய தூதுவரிடம் சாணக்கியன் முன்வைத்த மூன்று கோரிக்னைகள்!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், இலங்கைக்கான கனேடிய தூதுவர் டேவிட் மெக்கின்னன் இடம் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியிலுள்ள…

சீனாவுடனான எல்லைப் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை – ராஜ்நாத் சிங்..!!

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை, நீடித்து வருகிறது. கடந்த 3 மாதமாக லடாக்கில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன துருப்புகளின் அத்துமீறலால், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல்கள் வலுத்து வருகின்றன.…

பட்டதாரி பயிலுனர்களின் பயிற்சி திட்டத்தில் இராணுவ தலையீடு எவ்வகையிலானது? தவிசாளர் நிரோஷ்…

பட்டதாரி பயிலுனர் பயிற்சி செயற்றிட்டத்தில் இராணுவத்திற்கு தேவையற்ற தலையீட்டைக்கொள்கின்றமையை வலிகாமம் கிழக்கு பிரதேச சபை கேள்விக்கு உட்படுத்துவதாக அதன்; தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். பட்டதாரி பயிலுனர்களாக நியமனம் பெற்று…

உங்கள் கட்சியின் பழைய வரலாறு மறந்தீர்களா? ஆச்சிபுரம் மக்கள் திலீபன் எம்பிக்கு எதிராக…

வவுனியா ஆச்சிபுரம் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புகுழுவின் இணைத்தலைவருமான கு. திலீபன் பிதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவித்த கருத்துக்கு எதிராக இன்று ஆச்சிபுரம் கிராமத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.…

பிளாஸ்ரிக் அற்ற சுற்றாடலை நோக்கியாழ். பல்கலையில் ஆரம்பம்!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராசயனவியல் சமூகத்தினால் "பிளாஸ்ரிக் அற்ற சுற்றாடலை நோக்கி" என்ற செயற்றிட்டம் இன்று 15 ஆம் திகதி, செவ்வாய்க் கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. கொக்கோ - கோலா நிறுவனத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படவுள்ள…

வடமாகாணத்துக்கு அனுப்பிய நிதி எவ்வகையிலும் திருப்பி அனுப்பப்படவில்லை – கலாநிதி…

வடமாகாணத்துக்கு அனுப்பிய நிதி எவ்வகையிலும் திருப்பி அனுப்பப்படவில்லை ஆதாரத்துடன் விளக்குகின்றார் முன்னாள் வடமாகாண கல்வியமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன் 2018 ஆம் ஆண்டில் வடக்கு மாகாண சபையின் 32 நிறுவனங்களில் 31 நிறுவனங்கள் விருதுகளைப்…

மாநில அரசுகளுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடாக 1.5 லட்சம் கோடி ரூபாய் வழங்க வேண்டியுள்ளது: மத்திய…

நாடு முழுவதும் ஒரே வரியான ஜிஎஸ்டி-யை நடைமுறைக்கு கொண்டு வந்ததால் மாநில அரசுகளுக்கு இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதை சரி கட்ட மத்திய அரசு இழப்பீடு வழங்குவதாக தெரிவித்தது. தற்போது மத்திய அரசு சரியான நேரத்தில் மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி.…

வடக்கு மாகாண அதிகாரிகளுக்கு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே உத்தரவிட்டுள்ளார்.!!…

யாழ் மாவட்ட சந்தைகளில் விவசாயிகளிடம் அறவிடப்படும் 10 வீத கழிவினை உடனடியாக நிறுத்துமாறு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, வடக்கு மாகாண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். யாழ் மாவட்ட விவசாயிகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து…

எம்.கே.சிவாஜிலிங்கம், கோப்பாய் பொலிஸாரால் கைது !! (வீடியோ, படங்கள்)

தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம், கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உரும்பிராய் பகுதியில் இன்று முற்பகல் 10 மணியளவில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்த முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில்…

வவுனியாவில் 2681 வீடுகள் அரைகுறையில். கட்டி முடிக்க 1245 மில்லியன் தேவை!!

வவுனியாவில் 2681 வீடுகள் அரைகுறையில். கட்டி முடிக்க 1245 மில்லியன் தேவை-மாவட்ட வீடமைப்பு அதிகாரசபையின் முகாமையாளர் கடந்த ஆட்சிக்காலத்தில் வீடமைப்பு நீர்மாண அமைச்சராக இருந்த சஜித் பிரேமதாசவால் அனைவருக்கும் வீடு எனும் தொனிப்பொருளில்…

முச்சக்கரவண்டியில் காரைதீவு பிரதேசசபை தவிசாளர் வருகை!! (படங்கள்)

முகநூலில் சாரதி குறித்து விமர்சனம் வெளிவந்தமையினால் முச்சக்கரவண்டியில் காரைதீவு பிரதேசசபை தவிசாளர் வருகை தந்திருந்தார். அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் குமாரசிறி என்பவர் தனது முகநூலில் தவிசாளரின் சாரதியின் மேலதிக…

கடத்தல்காரர்களின் சொத்துக்கள் குறித்து பிரதமர் வழங்கியுள்ள ஆலோசனை!!

போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்களை அரசுடைமையாக்குவது தொடர்பில் ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சட்ட மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் இதனை தெரிவித்தார்.…

பாராளுமன்றத்தில் துணை மானிய கோரிக்கை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்..!!

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மக்களவையில், 2020-2021 நிதியாண்டுக்கான துணை மானிய கோரிக்கையின் முதல் தொகுதியை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்து 852 கோடியே 87…

அதிகமான கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக பிரதமர் மோடி என்னை பாராட்டினார் – டிரம்ப்…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல், நவம்பர் மாதம் நடக்கிறது. தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், குடியரசு கட்சி வேட்பாளராக மீண்டும் களம் காண்கிறார். ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பைடன் போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.…

மராட்டியம், ஆந்திரா, தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் – சுகாதாரத்துறை மந்திரி…

மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ வர்தன் நேற்று பாராளுமன்றத்தில் கொரோனா பரவல் குறித்து உரையாற்றினார். அவர் பேசுகையில் கூறியதாவது:- இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் நோய்த்தொற்று…

கொரோனா தடுப்பு மருந்தை வாய் வழியாக உள் இழுப்பதால் சிறந்த பலன் கிடைக்குமா? விஞ்ஞானிகள்…

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்குவதில் பல்வேறு நாடுகள் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளன. அந்தந்த நாடுகள் உருவாக்கிய தடுப்பூசிகள் பலகட்ட பரிசோதனைகளில் இருக்கின்றன. இந்த நிலையில், கொரோனா தொற்று சுவாசம் சார்ந்த பிரச்சினைகளை…

13வது திருத்தம் குறித்து மீளாய்வு செய்யவேண்டும் – தமிழ் கூட்டமைப்பு தமிழ்மக்களின்…

13வது திருத்தம் குறித்து மீளாய்வு செய்யவேண்டும் என தெரிவித்துள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தமிழ்தேசிய கூட்டமைப்பு தாங்களே தமிழ் மக்களின்பிரதிநிதிகள் என தெரிவிப்பதுவழமை ஆனால்இனிமேல் அவர்கள் அவ்வாறு தெரிவிக்க முடியாது எனவும்…