;
Athirady Tamil News
Daily Archives

15 September 2020

வவுனியாவில் சட்டவிரோத மரக்கடத்தலில் ஈடுபடும் குழுக்களுக்கு எச்சரிக்கை!

இயற்கை வளங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டவிரோத மரக்கடத்தலை மேற்கொண்டு வரும் குழுவினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்கவேண்டும் என்று வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்த…

சடலத்தை இனங்கான பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!!

வவுனியா வைத்தியசாலையில் உள்ள சடலத்தை இனங்கான பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார் வவுனியா பொது வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ள நபர் ஒருவரின் சடலத்தை இனங்கான பொதுமக்கள் உதவியை பறயனாலங்குளம் பொலிஸார் கோரியுள்ளனர் . கடந்த…

மேகாலயா கவர்னர் மாளிகையில் 41 பேருக்கு கொரோனா..!!

மேகாலயா மாநில கவர்னர் மாளிகையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கவர்னர் சத்யபால் மாலிக் தனிமைப்படுத்தி கொண்டார். இந்த நிலையில் கவர்னர் உள்பட…

டிக்டாக்கின் அமெரிக்க உரிமம் வி்ற்பனைக்கு அல்ல – தொழில்நுட்ப கூட்டாளியாக ஓரக்கல்…

தென்சீன கடல் விவகாரம், வர்த்தகப்போரில் தொடங்கிய அமெரிக்க-சீன மோதல் கொரோனா வைரஸ் விவகாரத்தில் உச்சத்தை அடைந்தது. இந்த மோதலை மேலும் அதிகரிக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி தகவல்களை திருட முயற்சிப்பதாக சீனா மீது அமெரிக்கா அடுக்கடுக்கான…

திலீபனின் நினைவேந்தல் வளைவுகள் பொலிஸாரால் அகற்றப்பட்டன.!! (வீடியோ, படங்கள்)

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த உருவப்படம் மற்றும் நினைவேந்தல் வளைவுகள் பொலிஸாரால் இரவோடு இரவாக அகற்றப்பட்டன. தியாக தீபம் திலீபனின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமாகின்றது. இந்த…

ஈரட்டையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்.!! (படங்கள்)

வவுனியா ஈரட்டை நவகம பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில் மதவாச்சியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்து…

மாகாண கூட்டுறவுப் பயிற்சி நிலையத்தை இராணுவத்திடமிருந்து மீட்டுத்தாருங்கள் !!(படங்கள்)

மாகாண கூட்டுறவுப் பயிற்சி நிலையத்தை இராணுவத்திடமிருந்து மீட்டுத்தாருங்கள் -கூட்டுறவு ஆணையாளர் வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள மாகாண கூட்டுறவுப் பயிற்சி நிலையத்தை இராணுவத்திடமிருந்து விடுவித்து தருமாறு வவுனியா கூட்டுறவு ஆணையாளர்…

உலக வங்கியின் நிர்வாக இயக்குனராக ராஜேஷ் குல்லர் நியமனம் – மத்திய அரசு தகவல்..!!!

உலக நாடுகளின் வளர்ச்சிக்கு, கடன் உதவி அளிக்கும் முக்கிய வங்கிகளில் ஒன்றாக, உலக வங்கி உள்ளது. இந்த வங்கி, அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்தநிலையில் உலக வங்கியின் நிர்வாக இயக்குனராக அரியானா…

வவுனியாவில் ஆளணி பற்றாக்குறையால் 14 பேருந்துகள் இயங்கவில்லை.!!

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையில் ஆளணி பற்றாக்குறை இருப்பதனால் 14 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சாலையின் அலுவலர் ஒருவர் பிரதேச ஒருங்கிணைப்பு குழுவிடம் தெரிவித்தார். வவுனியா பிரதேச செயலக…

அமெரிக்காவில் டிக்-டாக் செயலியை வாங்கும் முயற்சியில் மைக்ரோசாப்ட் தோல்வி..!!

சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான டிக்-டாக் செயலி அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் தங்களை உளவு பார்ப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டினார். இதையடுத்து செப்டம்பர் 15-ந் தேதிக்குள்…

மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,211 பேருக்கு தொற்று..!!

மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலத்தில் பல்வேறு முயற்சிகளை அம்மாநில அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,211 பேருக்கு…

2-வது முறையாக நாடு தழுவிய முழு ஊரடங்கை அறிவித்த இஸ்ரேல் – எதிர்ப்பு தெரிவித்து…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இஸ்ரேல் 24-வது இடத்தில் உள்ளது. அங்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 53 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும், அங்கு 1,108 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு…

20 ; உள்ளேயும் வெளியேயும் குழப்பங்கள்! (கட்டுரை)

2020 வருடத் துவக்கத்திலிருந்தே கொரேனாவின் அதிரடித் தாக்குதல்கள். இந்தக் கொரோனா அட்டகாசத்தில் அமெரிக்காவையும் முந்திக் கொண்டு நமது பக்கத்தது நாடான இந்திய முதலிடத்தை பிடிக்கின்ற நிலையில் இருக்கின்றது. என்னதான் இருந்தாலும் இலங்கை கொரோனா…

பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு!!

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல்…

மாகாணசபைத் தேர்தல் குறித்து திஸ்ஸ தெரிவித்தது என்ன?

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வி யடைந்த வேட்பாளர்களை மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேம தாச அழைப்பு விடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ…

வயது முதிர்வை தடுக்கும் காளான்!! (மருத்துவம்)

நமக்கு எளிதிலே, மிக அருகிலே கிடைக்கின்ற மூலிகைகள் மற்றும் அவற்றிலிருக்கும் சிறந்த மருத்துவ குணங்கள் பற்றி அறிந்து வருகிறோம். அந்தவகையில், நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் இஞ்சி, பச்சைப்பட்டாணி மற்றும் காளான் ஆகியவற்றை பயன்படுத்தி சத்து…

ஞாயிறு தாக்குதல் – வௌியான தொலைப்பேசி உரையாடல்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும், தமக்கும் இடையில் இடம்பெற்ற தொலைப்பேசி உரையாடல் தொடர்பான தகவல்களை அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன இன்று…

அமெரிக்காவில் நீர்வீழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்ற இளம்பெண் நீருக்குள் மூழ்கி…

ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் கமலா. பொறியியல் பட்டதாரியான இவர் மேல்படிப்புக்காக அமெரிக்கா சென்று படித்து தற்போது அங்கு அவருக்கு வேலையும் கிடைத்தது. அவருக்கு திருமணமும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

கொரோனா அதிகரிப்பு: இங்கிலாந்தில் 6 பேர் மட்டுமே ஒன்றாக கூட அனுமதி..!!

இங்கிலாந்தில் நாளை முதல் ஆறு விதி என்று புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரவுள்ளதால், இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இதை மக்கள் சரியாக பின்பற்றாவிட்டால் நாடு மீண்டும் ஒரு கடினமான முழு ஊரடங்கு விதிக்கப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டு…

ஜப்பானின் அடுத்த பிரதமராக ஷின்சோ அபேயின் விசுவாசி யோஷிஹைட் சுகா தேர்வு..!!

ஜப்பானின் நீண்டகால பிரதமர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரரான ஷின்சோ அபே, தனது உடல் நலனை கருத்தில் கொண்டு அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். எனினும் ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சியில் இருந்து புதிய பிரதமரை பாராளுமன்றம் தேர்வு செய்யும் வரை…

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மோடி என்னை பாராட்டினார் – டிரம்ப் பேச்சு..!!

அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3-ந்தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோபிடன் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு இன்னும் 2…

கொரோனா வைரசை சீன ஆய்வுக்கூடம் உருவாக்கியதற்கான ஆதாரம் இருக்கிறது- பெண் விஞ்ஞானி…

கொரோனா வைரசை சீனாதான் தனது ஆய்வுக்கூடத்தில் உருவாக்கியது என்று பல நிபுணர்கள் கூறி இருந்தனர்.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் இதே கருத்தை கூறி இருந்தார். ஆனால், சீனா இதை மறுத்தது. சீனாவில் உள்ள வுகான் என்ற இடத்தில் தான் முதலில் இந்த…

உலகளவில் 2.91 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு – 9.27 லட்சம் பேர் உயிரிழப்பு..!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9.27 லட்சத்தை தாண்டி உள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 9,27,984 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 29,175,454 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 21,018,175 பேர்…

உலக அளவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2.10 கோடியை கடந்தது..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில்…