ஒரு தொகை மஞ்சளுடன் இருவர் கைது!!
818 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் வடக்கு கடற்பகுதியில் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது…