;
Athirady Tamil News
Daily Archives

17 September 2020

விமலன் பயிற்சி முகாம் அமைந்திருந்த பகுதியில் புதிய துப்பாக்கி மீட்பு!!

மட்டக்களப்பு தும்பங்கேணி பிரதேசத்தில் உள்ள கைவிடப்பட்ட கட்டிட பகுதியில் உள்ளூர் தயாரிப்பு சொட்கண் துப்பாக்கி ஒன்றை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர். குறித்த துப்பாக்கி இன்று (17) மாலை விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினருக்கு…

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 4ம் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 4ம் திருவிழா நேற்று(16.09.2020) மாலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

கிளிநொச்சியில் அனுமதியின்றி சாரயம் விற்பனை செய்த இருவர் கைது!!

அனுமதியின்றி அரச சாராயத்தை விற்ப்பனை செய்த நபரை கைது செய்துள்ளதாக மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட போதைப்பொருள்…

இந்தியப் பெருங்கடலும், இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையும் !! (கட்டுரை)

இந்தியப் பெருங்கடல் பகுதி பல தசாப்தங்களாக வர்த்தக, பொருளாதார நடவடிக்கைகளின் மய்யமாக மாறியுள்ளது. இதற்கான காரணம், முக்கிய கடல்சார் வர்த்தக பாதை இந்து சமுத்திரம் வழியாக செல்வதே ஆகும். பாரசீக வளைகுடா நாடுகளுக்கு உலகெங்கிலும் எண்ணெய் வழங்க…

புளிஏப்பத்தை போக்கும் மருத்துவம்!! (மருத்துவம்)

நமக்கு எளிதில், அருகில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், புளிஏப்பம், வயிற்று உப்புசம், பொருமல், வயிற்று எரிச்சல்,…

பாம்பு தீண்டியதில் 7 வயதுச் சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.!!

வட்டுக்கோட்டை தெற்கைச் சேர்ந்து செல்வம் ஜெசிந்தன் (வயது -7) என்ற வட்டுக்கோடை அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் 2ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவனே உயிரிழந்துள்ளார். “சிறுவன் நேற்று மாலை 6.30 மணியளவில் மலசல கூடத்துக்குச் சென்றுள்ளான். அங்கு…

அலுவலகம் தேடி வந்து தாக்கியமை குறித்து பொலிஸார் விசாரணை!!

“நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட செம்மணி சிந்துபாத்தி மைதானத்தில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சபையின் செயலாளர் முழு மூச்சாக வேலைகளை செய்து வரும் நிலையில் யாழ்.மாநகர சபையின் ஊழியர் அவரை…

பண்டாரவன்னியன் சிலை விவகாரம் – நகரசபையால் குழு அமைப்பு!! (படங்கள்)

வவுனியா பண்டார வன்னியன் சிலைக்கு படிக்கட்டுகள் அமைத்த விவகாரம் தொடர்பாக குழு ஒன்றினை அமைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதாக வவுனியா நகரசபை அமர்வில் தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா மாவட்ட…

திலீபனுக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட உறுப்பினர் தவிசாளர் மறுப்பு!

தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு வவுனியா நகரசபை உறுப்பினர் முற்பட்ட நிலையில் சட்டத்தினை காரணம் காட்டி தவிசாளர் அதனை மறுத்துள்ளார் . வவுனியா நகரசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் கௌதமன் தலைமையில் இன்று இடம்பெற்றது. இதன்போது…

யாழ்மாவட்ட செயலகத்தில் மூலிகை மரம் மேலதிக அரசாங்க அதிபரினால் நாட்டி வைக்கப்பட்டது..!!…

மூலிகையினால் தன்னிறைவு திட்டத்தின்கீழ் யாழ்மாவட்ட செயலகத்தில் மூலிகை மரம் மேலதிக அரசாங்க அதிபரினால் நாட்டி வைக்கப்பட்டது.. யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடக்கு மாகாண சுதேச மருத்துவ…

கர்நாடக மாநில ராஜ்யசபா எம்.பி. அசோக் கஸ்டி கொரோனாவுக்கு பலி..!!

கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கர்நாடகாவில் நேற்று மேலும் 9,725 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,84,990…

நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்கள்!! (வீடியோ)

நல்லூர் பிரதேச சபை செயலாளர் தாக்கப்பட்டமைக்கு நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்கள். இன்றைய தினம் யாழ்ப்பாண மாநகர சபையில் உழவு இயந்திர சாரதியாக கடமையாற்றும் ஒருவர் நல்லூர் பிரதேச சபை அலுவலகத்திற்குள்…

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை அச்சிட்டு வழங்க அரச அச்சகத்திற்கு அமைச்சரவையால் அனுமதி!!

வெளிநாட்டு கடவுச்சீட்டு மற்று அரசாங்கத்திற்குத் தேவையான ரகசிய ஆவணங்களை அரச அச்சகத்தால் அச்சிட்டு வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நாட்டிலிருந்து வெளியேறும் அந்நிய செலாவணியைத் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் அரசாங்கம் அத்த கைய…

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் ஜனநாயக பண்புகள் முற்றாக நீக்கப்பட்டுள்ளன – ருவன்!!

ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள 20 ஆவது திருத்தத்திற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து பயணிக்க ஐக்கிய தேசிய கட்சி தயாராக வுள்ளதாகக் கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார். 20 ஆவது அரசியலமைப்பு…

மகாராஷ்டிராவில் 364 போலீசாருக்கு கொரோனா தொற்று..!!!

நாட்டிலேயே கொரோனா தொற்று பாதிப்பு மகாராஷ்டிராவில் தான் அதிக அளவு காணப்படுகிறது. கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் முன்னின்று பணியாற்றும் காவல்துறையினரும் மகாராஷ்டிராவில் அதிக அளவில் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில்,…

காரைநகரில் படகு கட்டும் தொழிற்சாலையை செயற்படுத்த நடவடிக்கை – டக்ளஸ்!!

காரைநகரில் படகு கட்டும் தொழிற்சாலையை செயற்படுத்த நடவடிக்கையை முன்னெடுங்கள் - அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு! காரைநகர் படகு கட்டும் தொழிற்சாலையை உடனடியாக செயற்படுத்துவது தொடர்பில் ஆராயுமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா…

கேரள மந்திரி ஜலீல் பதவி விலக கோரி பாஜக போராட்டம்- தலைமைச் செயலகம் முற்றுகை..!!

கேரள தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஸ்வப்னா சுரேஷ், முதல்-மந்திரி பினராயி விஜயன் அலுவலகத்தில் மிகவும் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக தகவல் வெளியானதால்…

இந்தியாவில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் -சுகாதாரத் துறை மந்திரி…

கொரோனா பெருந்தொற்று மற்றும் நோய்த் தடுப்பு பணிகள் தொடர்பாக மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்திற்கு, மத்திய சுகாதாரத் துறை மந்திரி டாக்டர் ஹர்ஷ் வர்தன் பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா பெருந்தொற்றை பிரதமர் மோடி…

துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்தைப் பார்வையிட்ட பிரதமர் அங்கு கோல்ப் விளையாட்டிலும்…

நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காக 83,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ள கொழும்பு துறைமுக நகர திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஆறு வருடங்கள் கடந்துள்ளன. இன்று கண்காணிப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டு துறைமுக நகர திட்டத்தை பார்வையிட்ட…

20வது திருத்தத்தின் நகல்வடிவை அரசாங்கம் மீளாப்பெறாது – மாற்றங்கள் இடம்பெறும் – அமைச்சரவை…

20வது திருத்தத்தின் நகல்வடிவை அரசாங்கம் விலக்கிக்கொள்ளாது ஆனால் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என அமைச்சரவை பேச்சாளர்கள் தெரிவித்துள்ளனர். 20வது திருத்த நகல்வடிவை மீளாய்வு குழு சமர்ப்பித்த அறிக்கை அமைச்சரவையில் ஆராயப்படவில்லைஎன…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; கத்தோலிக்க ஆயர் இல்லம் எச்சரிக்கை குறித்து அறிந்திருக்கலாம்;…

கடந்த வருடம் உயிர்த்தஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் குறித்து கத்தோலிக்க ஆயர் இல்லத்துக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்திருக்கலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன்பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு…

சுதர்சன் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கோப்பாய் பொலிசாரால் கைது!! (படங்கள், வீடியோ)

நல்லூர் பிரதேச சபைக்குள் உட்புகுந்து சபையின் செயலாளர் எஸ்.சுதர்சன் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று நடைபெற்றது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம்…

கரைச்சி பிரதேச சபையின் ஆதனவரி தொடர்பில் தவிசாளருக்கு சிறீதரன் எம்.பி விடுத்துள்ள…

கரைச்சி பிரதேச சபையின் ஆதனவரி தொடர்பில் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் அறவிடப்படும் ஆதனவரி தொடர்பில்…

லடாக்கில் 38000 சதுர கிலோ மீட்டர் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது- மாநிலங்களவையில் ராணுவ…

இந்தியா-சீனா எல்லை பிரச்சினை, எல்லையில் சீன ஊடுருவல் குறித்து மாநிலங்களவையில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- ஜூன் 15ம் தேதி, இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டைக் காக்கும்…

கொரோனாவில் இருந்து குணமடைந்த 10 பேரில் ஒருவர் மீண்டும் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டியுள்ளது…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகும் நபர்கள் குறைந்தது 14 நாட்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டி இருக்கிறது. கொரோனா தொற்றின் தாக்கம் அதிகம் உள்ள நபர்கள் அவசர சிகிச்சை…

வவுனியா ஆறுமுகத்தான்புதுக்குளத்தில் யானை அட்டகாசம்; வீடு ஓன்று சேதம்!! (படங்கள்)

வவுனியா, ஒமந்தை ஆறுமுகத்தான்புதுக்குளம் பகுதியில் யானையின் அட்டகாசத்தால் வீடு ஒன்று சேதமடைந்துள்ளதுடன், களஞ்சியப்படுத்தியிருந்த நெல் மூடைகளும் நாசமாகியுள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும்…

கொரோனா பாதித்த பெற்றோருக்கு சிகிச்சை- சிறுவனின் பிறந்தநாளை கொண்டாடிய போலீசார்..!!

தானேயை சேர்ந்த போலீஸ்காரர் மற்றும் அவரது மனைவிக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போலீஸ்காரர், “தனது 7 வயது…

கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி கிடைத்த 24 மணி நேரத்தில் அமெரிக்கா முழுவதும் இலவசமாக…

கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன. ரஷியா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன. பல தடுப்பூசிகள்…

உலக பொருளாதார சுதந்திர பட்டியலில் இலங்கை முன்னேற்றம்!!

உலக பொருளாதார சுதந்திர பட்டியலில் இலங்கை 83 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடந்த வருடம் இலங்கை 98 ஆவது இடத்தில் இப்பட்டியலில் இருந்ததுடன் , 162 நாடுகளை உள்ளடக்கியதாக இத்தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது . Canada’s Fraser Institute…

“புளொட்” செயலதிபர் தோழர்.உமாமகேஸ்வரனின், “பேருந்து நிலையம்” புனருத்தாணம்..!…

“புளொட்” செயலதிபர் தோழர்.உமாமகேஸ்வரனின், பேருந்து நிலையம் புனருத்தாணம்..! (படங்கள்) கடந்த 16.07.1989 அன்று “அந்நிய சக்திகளின்” தூண்டுதலினால் நயவஞ்சகமாக படுகொலை செய்யப்பட்ட "மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதியும், செயலதிபருமான" தோழர்.உமா…

அக்டோபர் 1 முதல் தியேட்டர்கள் திறக்கப்படுவதாக வைரலாகும் தகவல்..!

கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுக்க கடந்த சில மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. தியேட்டர்கள் மீண்டும் திறப்பது பற்றி பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், இந்தியாவில் தியேட்டர்கள் அக்டோபர் 1 ஆம் தேதி…

பரிசோதனையில் பங்கேற்றவருக்கு பக்கவிளைவு ஏற்பட்டதற்கு தடுப்பூசி காரணமல்ல –…

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 1 மற்றும் 2 ஆம்…