;
Athirady Tamil News
Daily Archives

18 September 2020

வெளிநாட்டுப் பட்டதாரிகளுக்கு அரசாங்கத் தொழில் வாய்ப்பு!!

வெளிநாட்டில் பட்டம் பெற்ற பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக அவர்களது தகைமைகளைப் பரிசீலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ஜயசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்க வேலைவாய்ப்புகளை வெளிநாட்டு பல்கலையில் பட்டம்…

வடக்கு கிழக்கு தழுவிய போராட்டத்துக்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆதரவு; மாவைக்கு விக்கி…

“வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் அடுத்த வாரம் முன்னெடுக்கவிருக்கும் போராட்டத்துக்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தனது முழுமையான ஆதரவை வழங்கும்” என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் நிதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் உறுதியளித்துள்ளார்.…

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 21,656 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 23,365 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 405 பேர் உயிரிழந்துள்ளனர். மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மகாராஷ்டிராவில் மேலும் 21,656 பேருக்கு…

செய்தியாளர்களை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்ட யாழ் பல்கலைகழக துணைவேந்தர்!!

செய்தியாளர்களை அவமதிக்கும் விதமாக யாழ் பல்கலைகழக துணைவேந்தர் சி.சிறீசற்குணராஜா இன்று யாழ் பல்கலைகழகத்தில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் நடந்து கொண்டார். பல்கலைகழகத்தில் பகிடிவதை தறிகெட்டு நடக்கும் நிலையில் ஊடகங்கள் அதை வெளிச்சமிட்ட…

உலகின் தூய்மையான கடற்கரைகளின் பரிந்துரைக்கு இந்தியாவின் 8 கடற்கரைகள் தேர்வு..!!

நாட்டில் உள்ள கடற்கரைகளில் மிக தூய்மையான மற்றும் சர்வதேச அளவில் சுற்றுசூழலுக்கு உகந்தவை என்று அங்கீகரிக்கப்படுவதற்குரிய கடற்கரைகள் எவை என முடிவு செய்வதற்காக பிரபல சுற்றுசூழலியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அடங்கிய தேசிய நடுவர் குழு ஒன்று…

புதிய பாராளுமன்றத்தின் முதலாவது கோப் குழு கூட்டம் அடுத்த வாரத்தில்!!

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பொது முயற்சிகள் மீதான குழுவின் (COPE) முதலாவது கூட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன் பொதுக் கணக்குகள் மீதான குழுவின் (COPA) முதலாவது கூட்டம் எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக…

Ceylon Tea தரச் சின்னத்திற்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்க வேண்டாம்!!

நீண்டகாலமாக உலகம் பூராகவும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள Ceylon Tea தரத் சின்னத்திற்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டார். சீனி, குளுக்கோஸ் வகைகள் மற்றும்…

அரச காணிகளில் கருங்கல் அகழ்வு தொழில் தொடர்பான அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு!

அரச காணிகளில் முன்னெடுக்கப்படும் கருங்கல் அகழ்வு தொழில் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவினால் அது தொடர்பான அறிக்கை இன்று அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. காணி ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.சீ.எம்.ஹேரத்…

வீடு ஒன்றை வாங்க குறைந்த வட்டி வீதத்தில் கடன் வசதி!

• மாவட்ட ரீதியாக 1500 புதிய வீடுகள்... • வீட்டை கொள்வனவு செய்வதற்கு நீண்டகால கடன்... • 2024 இறுதிக்குள் குறைந்த வருமானமுடைய 70100 குடும்பங்களுக்கு வீட்டு வசதி... • நி்ர்மாணப் பணிகள் அரச மற்றும் தனியார் துறையின் பங்களிப்புடன்...…

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 5ம் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 5ம் திருவிழா நேற்று(17.09.2020) மாலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

ஆந்திரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 8,096 பேருக்கு கொரோனா தொற்று – 67 பேர் பலி..!!

ஆந்திரா மாநிலத்தில் கடந்தி சில நாட்களாகவே மிக அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று 8,096 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,09,558…

அரசின் செயற்பாடுகளை கண்டித்து தொடா்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.!! (வீடியோ,…

தமிழ் மக்களின் உாிமைக்கான 30 வருட போராட்டத்தில் உயிாிழந்த தமிழ் மக்களையும் போராளிகளையும் நினைவுகூருவது தமிழ் மக்களின் கடமையும் உாிமையுமாகும். அதற்கு தடை விதிப்பது தமிழா்களின் உாிமைகளை மறுதலிப்பதாகும் எனவே அரசாங்கம் இந்த தடைகளை அடுத்த சில…

சம்பள குறைப்பு மசோதாவால் சேமிக்கப்படும் தொகை ரூ.53.83 கோடி- திமுக எம்.பி.க்கு மத்திய…

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மேலவையில், எம்.பி. அசோக் கஸ்தி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மேலவை தலைவர் வெங்கய்யா நாயுடு பேசினார். இதன்பின்பு, பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பூஜ்யநேர நோட்டீஸ்…

தவறாக வழிநடத்த வேண்டாம்: வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு வலுக்கும் நிலையில் பிரதமர் மோடி…

வேளாண் தொடர்பான மூன்று மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்று…

நான் ஒரு விவசாயி என இனியொரு முறை முதல்வர் பழனிசாமி சொல்ல வேண்டாம் –…

பாராளுமன்ற மக்களவையில் நேற்று மத்திய அரசு அறிவித்த விவசாயம் தொடர்பான 3 மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. கூட்டணிக் கட்சியான சிரோண்மணி அகாலி தளத்தின் மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பாதல் பதவி விலகினார். இந்நிலையில், அ.தி.மு.க.…

முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு விசேட சலுகை!!

கொழும்பில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய ஒழுங்கை நடைமுறையில் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க பொலிஸார் இணக்கம் தெரிவித்துள்ளனர். புதிய போக்குவரத்து சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் முச்சக்கர…

கனரக வாகனங்கள் பயணிக்க தடை விதிக்க கோரியும் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை –…

பாடசாலை வேளையில் கனரக வாகனங்கள் பயணிக்க தடை விதிக்க கோரியும் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை நகரசபை உறுப்பினர் சு. காண்டீபன் பாடசாலை வேளையில் கனரக வாகனங்கள் பயணிக்க தடை விதிக்க நகரசபையால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பொலிஸாருக்கு…

சேலம் அருகே 60 வயது மூதாட்டி கற்பழித்து கொலை..!!

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள அரியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அய்யனார். இவருடைய மனைவி லட்சுமி (வயது 60). லட்சுமி கடந்த 10 வருடங்களாக தனது கணவரை பிரிந்து மல்லூர் அருகே உள்ள ஆறங்கால் திட்டு என்ற இடத்தில் ஒரு சிறிய வீட்டில்…

மாவை அழைத்த கூட்டத்தில் முன்னணி கலந்துகொள்ளாது; தம்மை அழைக்கவில்லை என்கிறார் கஜேந்திரன்!!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலைத் தடைசெய்து, தமிழ் மக்களின் அஞ்சலி செலுத்தும் உரிமையை அரசாங்கம் தடுத்துள்ளமைக்கு எதிராகப் போராடுவதற்காக தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா அழைப்பு விடுத்துள்ள அனைத்துக் கட்சிகளின் கூட்டத்துக்கு சில…

ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய பொதுச் செயலாளரை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது –…

ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய பொதுச் செயலாளரை நியமிக்குமாறு அக்கட்சியின் செயற்குழு தன்னிடம் கோரிக்கை விடுத்ததாக அதன் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். அக்கட்சியில் உள்ள அனைத்து பதவிகளையும் மறு சீரமைக்க எடுக்கப்பட்ட…

வவுனியா பன்றிகெய்தகுளத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!!

வவுனியா பன்றிகெய்தகுளத்தில் சட்டவிரோத துப்பாக்கியுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, வவுனியா பன்றிகெய்தகுளத்தில் வீடு ஒன்றில் சட்ட விரோதமாக துப்பாக்கி (இடியன்துவக்கு)…

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 20 லட்சமாக அதிகரிப்பு..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு…

வவுனியா காஞ்சூர மோட்டைக்கு மின்சாரம் – மாவட்ட கூட்டத்தில் முடிவு!!

வவுனியா வடக்கு பிரதேசத்திற்குட்பட்ட காஞ்சூர மோட்டை பகுதிக்கு மின்சாரம் வழங்குவதற்கு வனவளத்திணைக்களம் தடையாக இருப்பதாக கிராம மக்களால் ஒருங்கிணைப்பு குழுவில் சுட்டிக்காட்டப்பட்டது. வவுனியா வடக்கு பிரதேசத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்…

சந்தைப்படுத்துவதற்கு மத்திய நிலையம் அமைப்பது தொடர்பாக ஆராய்வு.!! (படங்கள்)

உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு மத்திய நிலையம் அமைப்பது தொடர்பாக ஆராய்வு. வவுனியா வடக்கில் விவசாய உற்பத்தி பொருட்களை சேகரிப்பதற்காக மத்திய நிலையம் ஒன்றை அமைப்பது தொடர்பாக பிரதேச ஒருங்கிணைப்பு குழுவில் ஆராயப்பட்டுள்ளது .…

2009ல் இருந்து பல அரசாங்கம் மாறிவிட்டது மீள்குடியமர்வு தொடர்பில் நிரந்தர தீர்வு இல்லை…

கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டடப்பொருள்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று ( 17 ) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இன்று (18) நலன்புரி…

வவுனியா குளத்தில் மண்நிரப்பி சுற்றுலா மையம் அமைத்தல் தொடர்பான வழக்கு 25 ஆம் திகதிக்கு…

வவுனியா குளத்தில் மண் நிரப்பி சுற்றுலா மையம் அமைக்கப்பட்டு வருவதற்கு எதிராக குடியிருப்பு கமக்காரர் அமைப்பால் வவுனியா நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீண்டும் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வவுனியா குளத்தில்…

வவுனியாவில் பொதுமக்கள் முறைப்பாட்டு பெட்டிகள் வழங்கிவைப்பு! (படங்கள்)

பொதுமக்கள் முறைப்பாடு மற்றும் ஆலோசனைப் பெட்டிகள் இன்று பிற்பகல்(18) இறம்பைக்குளம் ஈஷி மிஷன் ஆலயத்தின் அனுசரணையில் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்தவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. வன்னிப்பிராந்தியத்தில் பொதுமக்கள்…

காணிக்கான ஆவணம் இல்லாதவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஒப்படையுங்கள் – காதர் மஸ்தான்!!

நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ள போதிலும் அக் காணிக்கான ஆவணம் இல்லாதவர்கள் விரைவாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தமது பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்குமாறு வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் முல்லைத்தீவுக்கான ஒருங்கிணைப்பு குழு…

9 லட்சத்து 50 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா..!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து…

கொரோனா அதிவேகமாக பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலை –…

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து…

ஐஸ் மற்றும் கேரளா கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த நால்வருக்கு விளக்கமறியல்!!

சட்டவிரோதமாக ஹெரோயின், ஐஸ் மற்றும் கேரளா கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த நால்வருக்கு எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த புதன்கிழமை இரவு, நிந்தவூர்…

மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி பலி.!!

வீதியைக் கடந்தபோது மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலிப் பகுதியில் நடந்து சென்று வீதியைக் கடந்தபோது மோட்டார் சைக்கிள் மோதியதில்…

வெளிநாட்டு முதலீடுகளை கவர்வதற்கு புதிய நுட்பங்கள் கையாளப்படும்!!

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்ளும் வகையில் அரசாங்கமானது புதிய நுட்பங்களை அறிமுகம் செய்யவுள்ளதாக நாணய , மூலதன சந்தை மற்றும் தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சரான அஜித் நிவாட்…

கண்ணாடி அணிந்தால் கொரோனாவில் இருந்து பாதுகாப்பு – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..!!

கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்பாக உலகளாவிய ஆய்வுகள் நீளுகின்றன. அந்த வகையில் சீனாவில் உள்ள சுய்ஜோ ஜெங்டு ஆஸ்பத்திரியின் கொரோனா நோயாளிகளை கொண்டு விஞ்ஞானிகள் ஒரு ஆய்வை நடத்தினார்கள். இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களில் சீனாவின்…