;
Athirady Tamil News
Daily Archives

19 September 2020

டெல்லியில் மேலும் 4,071 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!!

தலைநகர் டெல்லியில் முதலில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக சற்று குறைந்தே வருகிறது. இந்நிலையில், டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று மேலும் 4,071 பேருக்கு கொரோனா…

’வங்கிகளின் கொள்கையில் மாற்றம் வேண்டும்’ !!

நாட்டின் தொழில் துறைகளை மேம்படுத்த வேண்டுமெனில் நாட்டிலுள்ள வங்கிகளின் கொள்கைகளிலும், சேவை பெறுனர்களுடனான தொடர்பாடல் முறையிலும் பெரும் மாற்றமொன்று அவசியமென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிக​ழ்வொன்றில்…

கர்நாடகாவில் மேலும் 10,815 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!!

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு முதலில் கட்டுக்குள் இருந்தது. ஆனால் கடந்த மாதத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டே உயர்ந்து வருகிறது. இந்நிலையில், இன்று கர்நாடகாவில் மேலும் 10,815 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி…

மாகாண சபை முறைமை ஒழிப்பு; இறுதி தீர்மானம் இல்லை !!

மாகாண சபை முறைமையை ஒழிப்பது தொடர்பாக இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்ச​ர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். மாகாண சபைச் செயலாளர்கள், ஆணையாளர்களுடன் இடம்பெற்ற…

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல் – இந்தியா தகுந்த பதிலடி..!!!

ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில், இன்று இரவு 9.15 மணியளவிலும் பாகிஸ்தான்…

மகாராஷ்டிராவில் இன்று 21 ஆயிரம் பேருக்கு கொரோனா – 23 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்..!!

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. நாட்டிலேயே வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் தொடர்ந்து கொரோனா பரவும் வேகம் தொடர்ந்து…

தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் விளையாட்டு போட்டிகளில் யாழ் மாவட்ட வீர,வீராங்கனைகள்…

வானவில் 2020 கூடைப்பந்தாட்ட இறுதி சுற்றுப்போட்டியின் பிரதமவிருந்தினராக அங்கஜன் இராமநாதன் கலந்துகொண்டார். ஸ்புட்னிக் விளையாட்டுக் கழகம் யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தின் ஆதரவுடன் கூடைப்பந்தாட்டப்போட்டியின் இறுதிப்போட்டி இன்று (19)…

நல்லூர் சீரடி சாயி ஆலய கொடியேற்றம்!! (படங்கள்)

ஈழத்து சீரடி சாய் என அழைக்கப்படும் நல்லூர் நாவலர் வீதி மடர்த்தார்பதி சீரடி சாய் ஆலயத்தின் மகோற்சவம் இன்று(19.09.2020) சனிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.எதிர்வரும் 30ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , 01ஆம் திகதி காலை தீர்த்த…

கேரளாவில் அதிகரிக்க தொடங்கும் கொரோனா – ஒரே நாளில் 4 ஆயிரத்து 644 பேருக்கு தொற்று..!!

கேரளாவில் ஆரம்ப காலத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய விவரத்தை அம்மாநில முதல்மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டார். அந்த தகவலின் படி,…

ஜஹ்ரானை ஏன் கைதுசெய்ய முடியவில்லை- முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கருத்து!!

அரசியல் தலையீடுகள் காரணமாகவே உயிர்த்தஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி என கருதப்படும் ஜஹ்ரான் ஹாசிமை கைதுசெய்யமுடியவில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல குறித்த ஜனாதிபதி…

தமிழ் தேசியத்தின் பால் நிற்கின்ற அனைத்து தமிழ் கட்சிகள்!! (வீடியோ, படங்கள்)

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் உட்பட விடுதலைப் போரில் உயிர்நீர்த்தவர்களை நினைவு கூறுவதற்கான தடைகளை விலக்கக்கோரி ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அனுப்பவுள்ள கடிதத்தில் தமிழ் தேசியத்தின் பால் நிற்கின்ற அனைத்து தமிழ் கட்சிகளும்…

20வது திருத்தத்தினை விமர்சிப்பதன் மூலம் எதிர்கட்சிகள் தங்கள் தவறுகளை மறைக்க முயல்கின்றன –…

உத்தேச 20வது திருத்தத்தினை முன்வைத்து கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் எதிர்கட்சிகள் தங்கள் தவறுகளையும் தங்களுக்குள் உள்ள பிளவுகளையும் மறைக்க முயல்கின்றன என அமைச்சர் நாமல் ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார். 20வது திருத்த்தினை எதிர்ப்பவர்கள்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட சாராவை இந்தியாவிலிருந்து நாடு கடத்த வேண்டும்-…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டவர் என கருதப்படும் சாராவை இந்தியாவிலிருந்து நாடு கடத்துவதற்கான வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் விடுக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார். உயிர்த்த ஞாயிறு…

தமிழர் யாரை அஞ்சலிக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது தழிழர்களே தவிர தென்னிலங்கை அல்ல;…

“தமிழ் மக்கள் யாரை அஞ்சலிக்க வேண்டும் என்பதை தென்னிலங்கை சிங்கள அரசியல்வாதிகளோ அல்லது அதிகாரிகளோ தீர்மானிக்க முடியாது. தமிழ் மக்கள்தான் தாங்கள் யாருக்கு அஞ்சலி செலுத்துவதென தீர்மானிக்க வேண்டும்” என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய…

கிளிநொச்சி மாவட்ட கிரிக்கெட் அணிக்கு துரோகம் இழைத்த வடக்கு மாகாண துடுப்பாட்ட சங்கம்!!…

வடக்கு மாகாண துடுப்பாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களுக்கும் இடையில் North premier League (NPL) எனப் பெயரிட்டு வவுனியா நகரசபை மைதானத்தில் நடாத்தப்பட்டு வருகிறது. குறித்த சுற்றுத்தொடரின் முக்கிய போட்டி ஒன்று…

அர்ஜெண்டினாவில் 6 லட்சத்தைத் தாண்டியது கொரோனா பாதிப்பு..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில்…

90 நிமிடங்களில் துல்லியமாக கொரோனா பரிசோதனை- இங்கிலாந்து நிறுவனம் புதிய கருவி…

தற்போது ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை வழியிலான கொரோனா பரிசோதனை முடிவை அறிய பல மணி நேரம் காத்திருக்கிற நிலை உள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்து தலைநகர் லண்டன் இம்பீரியில் கல்லூரியை அடிப்படையாக கொண்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘டிஎன்ஏநட்ஜ்’ என்ற…

மதுபோதையில் வாகனம் செலுத்திய 249 பேர் கைது!!

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்காக விசேட சோதனை நடவடிக்கை ஒன்றை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். அதன்படி, நாடு பூராகவும் நேற்றிரவு (18) மேற்கொள்ளப்பட்ட விசேட வாகன சோதனை நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய 249…

அமெரிக்காவில் டிக் டாக், வி-சாட் செயலிகளுக்கு தடை..!!!

சீனாவை சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான டிக் டாக் உள்பட சீனாவின் 59 செயலிகளுக்கு இந்தியா கடந்த ஜூலை மாதம் தடை விதித்தது. அதனை தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க கோரிக்கைகள் வலுத்தன. இதுகுறித்து…

அநேக மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை!!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (என்பிஆர்ஓ) நுவரெலியா, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் மட்ட எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்துக்குள் 75 மி.மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. மேற்படி…

ஆளுநரின் பிழை என்னை அவதிக்குள்ளாக்கி விட்டது; டெனீஸ்வரன் வழக்கு குறித்து விக்கினேஸ்வரன்!!

“வடமாகாண முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரின் விவகாரத்தில் ஆளுநரின் பிழையே தன்னை அவதிக்குள்ளாக்கி விட்டது” என பாராளுமன்ற உறுப்பினரும் வடமாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகவியளாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு…

தமிழ்த் தேசியக் கட்சிகளின் முக்கியஸ்த்தர்கள் 14 பேரின் கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு…

திலீபனின் நினைவேந்தல் உட்பட விடுதலைப் போரில் உயிர்நீர்த்தவர்களை நினைவு கூறுவதற்கான தடைகளை விலக்கக்கோரி ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அனுப்பவுள்ள கடிதத்தில் தமிழ் தேசியத்தின் பால் நிற்கின்ற அனைத்து தமிழ் கட்சிகளும் கையொப்பமிட்டுள்ளனர்.…

வங்காளதேசத்தில் 3.50 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு..!!!

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 9.50 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் உலக அளவில் கொரோனா…

நுவரெலியா, இராகலை கடைத்தொகுதி ஒன்றில் திடீர் தீ விபத்து!!

நுவரெலியா, இராகலை கடைத்தொகுதி ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீக்காரணமாக மூன்று கடைகள் தீக்கிரையாகியுள்ளன. நுவரெலியா, இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராகலை பிரதான நகரில் இராகலை ஸ்ரீ கதிர்வேலாயுத ஆலயத்திற்கு செல்லும் பிரதான வீதியின் மருங்கில்…

இலங்கையில் மேலும் 10 பேர் பூரண குணம்!!

இலங்கையில் மேலும் 10 பேர் கொரோனா வைரஸில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று (19) சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,070 ஆக…

மன்னார் பாலத்தடி கடற்பகுதியில் ஒரு தொகுதி மஞ்சள் கட்டிகளுடன் ஒருவர் கைது!!

மன்னார் பிரதான பாலத்திற்கு அருகாமையில் உள்ள கடல் பகுதியில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு படகு ஒன்றிணுள் வலைகளுக்குள் மறைத்து கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி மஞ்சள் கட்டிகளை மன்னார் பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளதோடு, மன்னார்…

திலீபனை நினைவு கூரும் காலத்தில் சமகால அரசியலை மதிப்பீடு செய்வது – நிலாந்தன்!! (கட்டுரை)

அமரர் அரசையா ஒரு நாடகக் கலைஞர். மீசையை முறுக்கிக் கொண்டு நிமிர்ந்து நடப்பார். தமிழரசுக் கட்சியின் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டவர். சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்பில் அதிகம் கவனிப்பைப் பெற்ற ஒளிப்படம் ஒன்று உண்டு. அதில் அரைக் கால்சட்டை…

திடீர் சோதனை நடவடிக்கை – 3,106 பேர் கைது!!

நாடளாவிய ரீதியில் நேற்று (18) இரவு மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன் அடிப்படையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 249 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும்…

இந்தியாவில் கொரோனா பரிசோதனை 6.24 கோடியாக உயர்வு..!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 53 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்று எண்ணிக்கை…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 லட்சத்தை கடந்தது- இதுவரை 42.08 லட்சம் பேர் குணமடைந்தனர்..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. புதிய நோயாளிகள் மற்றும் மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை தற்போது மிக அதிக அளவில் உள்ளது. தினசரி நோய்த்தொற்று ஒரு…

ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு பெருமளவான மேன்முறையீடுகள் பதிவு!!

அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு இதுவரை 6,952 மேன்முறையீடுகள் கிடைத்துள்ளன. அதில் 2,365 முறைப்பாடுகள் ஆணைக்குழுவுக்கு நேரடியாக கிடைத்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 2015 முதல் 2019 ஆம் ஆண்டு…

வயல் வேலைக்குச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்ட சோகம்!!

வயல் வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் இன்று (19) காலை வயலில் இருந்து ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நவாலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த…

யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் வெடி பொருட்கள் மீட்பு!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இந்து மயானத்தில் இருந்து வெடிபொருட்கள் இன்று (19.09.2020) மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபரின்…

வவுனியா நகரில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மூன்று பெண்கள் கைது!!

வவுனியா நகரில் விபச்சார நடவடிக்கை ஈடுபட்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டில் மூன்று பெண்களை வவுனியா பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர் வவுனியா நகரில் விபச்சாரம் அதிகரித்து வருவதினையடுத்து அதனை கட்டுப்படுத்தும் முகமாக வவுனியா பொலிஸார் விசேட…