;
Athirady Tamil News
Daily Archives

19 September 2020

சட்டவிரோத இறக்குமதி- கேரள அரசு மீது சுங்கத்துறை வழக்குப்பதிவு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சட்ட விரோதமாக தூதரகம் வழியாக மத நூல்கள் கொண்ட பார்சல் மற்றும் 18 ஆயிரம் கிலோ பேரிச்சம்பழத்தை பெற்றுக்கொண்டதாக கேரள அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக கேரள அரசு மீது சுங்கத்துறை 2 வழக்குகளை…

எடியூரப்பாவுக்கு பிச்சை பாத்திரம் வழங்கிய மத்திய அரசு: சித்தராமையா கடும் தாக்கு..!!

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் ரூ.35 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டது. ஆனால் மத்திய அரசு ரூ.1,869 கோடி மட்டுமே…

இலங்கைக்கு வெளியிலிருந்து முன்வைக்கப்படும் நல்லிணக்க கட்டமைப்பை ஏற்றுக்கொள்ள தயாரில்லை –…

இலங்கைக்கு வெளியிலிருந்து முன்வைக்கப்படும் நல்லிணக்க கட்டமைப்பை ஏற்றுக்கொள்ள தயாரில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. உண்மை நீதி இழப்பீடுமற்றும் மீளாநிகழாமை ஆகியவற்றை உறுதிசெய்வதற்கான ஐநாவின் விசேட அறிக்கையாளருடனான கலந்துரையாடலின் போது…

உயிர்த்தஞாயிறு தாக்குதலுக்கு பூஜித் பொறுப்பேற்று பதவி விலகினால் அவருக்கு தூதுவர் பதவியை…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பிரதிபொலிஸ்மா அதிபர் பூஜித்ஜயசுந்தர பொறுப்பேற்றால் வெளிநாட்டு தூதுவர்பதவியை அவருக்கு வழங்குவதற்கு ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன முன்வந்தார் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.…

ரணில், மங்கள, அனுர, பாட்டலி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்!!

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மங்கள சமரவீர, பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் சற்று முன்னர் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர்…

விக்டர் சுந்தர் மீது வாள்வெட்டு; நிசா விக்டர் கைது – செம்மணியில் குண்டுகள் மறைத்து…

வன்முறைக் கும்பலைச் சேர்ந்த விக்டர் சுந்தர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆவா வன்முறைக் கும்பலைச் சேர்ந்த நிசா விக்டரை வரும் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம்…

பனங்கட்டி தயாரிப்பதற்கு உற்பத்தி அடிப்படையிலான மானியம் வழங்க முயற்சிப்பேன் – அங்கஜன்…

பனை அபிவிருத்தி அதிகார சபையின் பங்கேற்புடன் பனை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களிற்கு இடையிலான கலந்துரையாடல் நேற்று (18) மாலை யாழ் மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், யாழ் மாவட்ட…

கர்நாடகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 179 பேர் பலி: பாதிப்பு 5 லட்சத்தை தாண்டியது..!!

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 4 லட்சத்து 94 ஆயிரத்து 356 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் நேற்று புதிதாக 8,626…

எவ்ளோ அக்கறை.. ‘அதை’ அணியாமல்.. ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸில் முன்னழகை காட்டி…

சென்னை நடிகை பூனம் பாண்டே உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டியப்படி வெளியிட்டுள்ள வீடியோ தீயாய் பரவி வருகிறது. பிரபல பாலிவுட் நடிகையான பூனம் பாண்டே சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். அதேபோல் கவர்ச்சி காட்டுவதிலும் அவரை அடித்துக்கொள்ள ஆள் இல்லை…

குஜராத் முன்னாள் முதல்-மந்திரிக்கு கொரோனா..!!

குஜராத் மாநில முன்னாள் முதல்-மந்திரி கேசுபாய் பட்டேலுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. உதவியாளர் ஒருவருக்கு நேற்றுமுன்தினம் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து 92 வயது கேசுபாய் பட்டேலுக்கும் ஆன்டிஜென் மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர்.…

33 ஆயிரம் கிலோ மஞ்சள் கடத்தல் – சுங்க அதிகாரிகள் இருவர் கைது!!

33 ஆயிரம் கிலோ மஞ்சள் தொகையை சுங்க திணைக்களத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் வௌியேற்றியமை தொடர்பில் சுங்க அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக இந்நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 33 ஆயிரம் கிலோ மஞ்சள் தொகையுடன் மூன்று…

யாழ். கட்டைப்பிராயில் பஸ் – மோட்டார் சைக்கிள் மோதல்; இளம் குடும்பப் பெண் பரிதாப மரணம்!!

தனியார் பஸ் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இளம் குடும்பப் பெண் ணொருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் கட்டப்பிராய்ப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த ஒரு பிள்ளையின் தாயே சிகிச்சை பலனளிக்காது பரிதாபமாக…

அரிசிக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தினால் அரசி இறக்குமதி செய்யப்படும்!!

அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்தினால் அரசியை இறக்குமதி செய்து விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என வர்த்தகத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ,எந்தவித காரணத்திறக்காவும் அரிசியின் சில்லறை…

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 6ம் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 6ம் திருவிழா நேற்று(18.09.2020) மாலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

சீனாவில் புதிய பாக்டீரியா தொற்று பரவல் – 1,401 பேருக்கு பாதிப்பு…!!

சீனாவின் பீஜிங் நகரில் லான்சவ் நகரில் விலங்குகளுக்கு தடுப்பு மருந்து உற்பத்தி செய்யும் ஆலை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்த ஆலையில் புரூசெல்லா என்ற மருந்து தயாரிக்கப்பட்டு உள்ளது. இதில், கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களுக்கு…

ரஷ்யாவில் கொரோனா சிகிச்சைக்கான முதல் மருந்து விற்பனைக்கு அனுமதி…!!

ரஷ்யாவில் கொரோனா வைரசால் லேசாக மற்றும் மித அளவில் பாதிக்கப்பட்டு வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு கொரோனாவிர் என்ற மருந்து பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. கடந்த மே மாதம் ரஷ்யாவில் கொரோனாவுக்கான அவிபேவிர் என்ற மருந்துக்கு அனுமதி…

சிறுநீரக கற்களை கரைக்கும் சிறுகண்பீளை!! (மருத்துவம்)

தோட்டத்தில், சாலையோரங்களில் எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு எளிதான பாதுகாப்பான மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், சிறுநீரக கற்களை கரைக்க கூடியதும், மாதவிலக்கு பிரச்னையை போக்கவல்லதும், புண்களை…

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது மாடல் அழகி பாலியல் குற்றச்சாட்டு..!!

அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்த நாட்டின் மிகப்பெரிய தொழில் அதிபர் ஆவார். அவர் பல்வேறு தொழில் துறைகளில் முதலீடுகளை செய்து இருக்கிறார். இந்தநிலையில் டிரம்ப் மீது முன்னாள் மாடல் அழகி எமி டோரிஸ் பாலியல் குற்றச்சாட்டை கூறியிருப்பது பரபரப்பை…

துபாய் விமான நிலையங்களில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு 15 நாள் தடை..!!

கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், கொரோனா ஊரடங்கால் வெளியேற முடியாமல் சிக்கி உள்ளவர்களை அழைத்து வருவதற்காக சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம்…

உலக அளவில் மேலும் 15 கோடி குழந்தைகளை வறுமையில் தள்ளிய கொரோனா – யுனிசெப் நிறுவனம்…

ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப்பும், ‘குழந்தைகளை பாதுகாப்போம்’ என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து கொரோனாவுக்கு பிந்தைய குழந்தைகள் நிலை குறித்து 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆய்வு நடத்தின. இதில், கொரோனா தொற்று தொடங்கியது முதல் உலக…

ஒட்டகங்களுக்கு உணவளித்த துபாய் பட்டத்து இளவரசர்..!!

துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் பிராணிகள் மற்றும் மற்ற விலங்கினங்களிடம் மிகுந்த பாசத்துடன் பழகும் பண்புடையவர். அவர் சொந்தமாக பல்வேறு வனவிலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகளை வளர்த்து வருகிறார்.…