;
Athirady Tamil News
Daily Archives

20 September 2020

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு உதவியவர்களுக்கு மரணதண்டனை விதிக்கவேண்டும்- சஜித்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு உதவியவர்களுக்கு மரணதண்டனை விதிக்கவேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச கருத்து வெளியிட்டுள்ளார். அம்பலாங்கொடையில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.…

ஹரின் பெர்னான்டோவின் கருத்து உண்மைக்குப் புறம்பானது; கார்தினல் மெல்கம் ரஞ்சித்…

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ வெளியிட்ட கருத்தினை வணக்கத்திற்குரிய கார்தினல் மெல்கம் ரஞ்சித் நிராகரித்துள்ளார். குறித்த கருத்து தொடர்பில் கொழும்பு மறைமாவட்டத்தின் துணை…

முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் குற்றச்சாட்டை நிராகரித்தார் சிறிசேன!!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார் . உயிர்த்தஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற வேளை பொலிஸ்மா அதிபராக பணியாற்றிய பூஜிதஜயசுந்திர தாக்குதலுக்கான…

வீட்டுக்கு வந்த ராஜபக்‌ஷ குடும்பத்தின் புதிய வாரிசு!! (படங்கள்)

கடந்த வாரம் பிறந்த தனது மகனையும், மனைவியையும் அழைத்துக்கொண்டு இன்று பகல் நாமல் ராஜபக்‌ஷ அவரது இல்லத்துக்கு வந்தபோது புதிய வாரிசுக்கு குதூகல வரவேற்பு அளிக்கப்பட்டது. கொழும்பு நவலோக வைத்தியசாலையில் மகன் பிறந்ததையடுத்து இன்றுதான்…

மின்சார பாவனையாளர்களின் முறைப்பாடுகளைத் தீர்க்க நடமாடும் சேவை அறிமுகம்!!

மின்சாரத் துறையின் ஒழுங்குறுத்துகை நிறுவனமான இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை, மற்றும் லங்கா தனியார் மின்சார நிறுவனம் பிரைவேட் லிமிடெட் (லெகோ) ஆகியவற்றுடன் இணைந்து மின்சார பாவைனையாளர்களின் முறைப்பாடுகளை தீர்ப்பதற்காக…

வாய்துர்நாற்றத்தை போக்கும் விளா!! (மருத்துவம்)

அன்றாடம் ஒரு உணவு, ஒரு மூலிகை அவை தீர்க்கும் நோய்கள் என எளிய மருத்துவத்தை வீட்டில் இருந்தபடியே, அமர்ந்தபடியே பணச்செலவு, பக்கவிளைவுகள் இல்லாத, பாதுகாப்பான மருத்துவ முறைகளை அறிந்து பயன் பெற்று வருகிறோம். அந்த வகையில் இன்று விளாவின் மருத்துவ…

குருநாகல் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞனொருவர் பலி!!

குருநாகல் பகுதியில், தென்னை மரத்தில் ஏறி, இளநீர் குலையைப் பறிக்கும்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி இளைஞனொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (19) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் ஏறாவூர்- மக்காமடி, ஆதம்லெப்பை…

மேலும் 18 பேர் கொரோனா வைரஸில் இருந்து பூரண குணம்!!

இலங்கையில் மேலும் 18 பேர் கொரோனா வைரஸில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று (19) சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,088 ஆக…

வடமாகாண கடற்படை எற்பாட்டில் கடற்சார் வாரத்தினை முன்னிட்டு சுற்றுலா நிகழ்வு!! (வீடியோ,…

வடமாகாண கடற்படை கட்டளைத்தலைமையகத்தின் எற்பாட்டில் இயற்கைகடற்வளங்களை பாதுகாப்போம். எதிர்கால இளைய சமுதாயத்திற்கான முன்னொடி செயற்பாடுகளை முன்னெடுப்போம் என்று கருப்பொருளில் முதல்தடவையாக இடம்பெற்ற கடற்சார் வாரத்தினை முன்னிட்டு சுற்றுலா…

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை !!

பிட்டபெத்தர பகுதியில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (19) இரவு இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் பலத்த…

பெண்கள், சிறுவர் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு!! (வீடியோ, படங்கள்)

பெண்கள், சிறுவர் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு தெருவெளி நாடகம் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 4 மணியளவில் கிளிநொச்சி இராமநாதபுரம்…

தமிழரசுக் கட்சி சார்பில் வவுனியா உள்ளூராட்சி சபைகளுக்கு இரு புதிய உறுப்பினர்கள்…

இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் வவுனியாவின் இரு உள்ளூராட்சி சபைகளுக்கு புதிய இரு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வவுனியா நகரசபையின் இறம்பைக்குளம் வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செந்தில்ரூபன் நீல் சாந்த தலைமையிலான வன்னி…

வரலாற்றில் முதற்தடவையாக பெரும் போக நெற் செய்கைக்கு இலவச உரம் – அங்கஜன் தெரிவிப்பு!!…

சீலக்ஸ் காற்றலை நிறுவனத்தின் உதவியோடு அமைக்கப்பட்ட மறவன்புலோ கமக்கார அமைப்பு அலுவலகமும் அதனோடு இணைந்த உரக் களஞ்சியமும் மக்கள் மயப்படுத்தும் நிகழ்வு இன்று (20) காலை 10.30 மணிக்கு மறவன்புலோ கமக்கார அமைப்பின் தலைவர் சி.திருஞானசம்மந்தர்…

வவுனியா மணிக்கூட்டுக் கோபுரம் இயங்காத நிலையில்!!! (படங்கள்)

வவுனியா நகர மத்தியில் காணப்படும் மணிக்கூட்டுக் கோபுரமானது தவறான நேரத்தை காட்டுவதனால் பொதுமக்கள் மற்றும் வெளியூர் பிரயாணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளகின்றனர். குறிப்பாக காலை இலங்கை நேரப்படி 09.20 நிமிடமாக காணப்படும் போது வவுனியா…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தூயசக்தித் தொழிநுட்பத்திற்கான முதுமானிக் கற்கைகள்…

மேற்கு நோர்வே பல்கலைக்கழகத்துடன் இணைந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தூயசக்தித் தொழிநுட்பத்திற்கான முதுமானிக் கற்கைகள் அங்குராப்பணம் எதிர்காலத்தை இலங்கை எதிர்நோக்கியிருக்கையில் இக்கற்கைநெறியின் தொடக்கமானது இலங்கையில் தூயசக்தி…

வன்னி வாழ் அரசியல் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்கு.!! (படங்கள்)

வன்னி வாழ் அரசியல் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்கு. மழைக்காலத்தின் முன் பாலங்களை புனரமைத்துத் தாருங்கள் ஊர் மக்கள் கோரிக்கை. அபிவிருத்தி என்ற போர்வையில் பிரதான வீதிகள் மட்டுமே புனரமைக்கப்படுகின்றன. வருடக்கணக்கில் பல்வேறு…

ஆரம்பத்திலேயே மீட்கப்பட்டதால் உயிர் பிழைத்தோம் – கண்டி இடிபாட்டிலிருந்து மீட்கப்பட்ட…

அதிகாலை 5 மணி இருக்கும். எமது வீட்டிற்கு அருகிலிருந்த 5 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. அதன்போது ஏற்பட்ட சத்தத்தில் எழுந்து பார்க்கும் போது எனது சித்தப்பா மற்றும் அவரது மனைவி உறங்கிக்கொண்டிருந்த எமது வீட்டின் ஒரு பகுதியின்…

வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் இருந்தும் சேவைகள் இடம்பெற நடவடிக்கை; திலீபன் எம்.பி!!

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கும் ஒரு திட்டத்தினை முன்வைத்து அங்கிருந்தும் பேருந்து சேவைகள் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்படும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்கு குழு தலைவருமான திலீபன் தெரிவித்துள்ளார்.…

தமிழர்களின் உணர்வினை அரசாங்கம் மதித்து செயற்பட வேண்டும்; காரைதீவு பிரதேச சபை தவிசாளர்…

தமிழர்களின் உணர்வினை அரசாங்கம் மதித்து செயற்பட வேண்டும் எனவும் திலீபன் தினைவு நிகழ்விற்கு வழிவிடத்தவறினால் ஏதோ ஒரு வழிமுறையில் ஒவ்வொரு தமிழனும் உணர்வினை வெளிப்படுத்துவார்கள் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கே.ஜெயசிறில் தெரிவித்தார். அம்பாறை…

கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிய நிலையேற்படலாம்- சுகாதார அதிகாரி எச்சரிக்கை!!

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றாவிட்டால் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிய நிலையேற்படலாம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரதம தொற்றுநோயியல் அதிகாரியான வைத்தியர் சுடத்சமரவீர இந்த…

அபுதாபி, துபாயில் பனி போர்வையால் மறைத்த வானுயர் கட்டிடங்கள்..!!!

அமீரகத்தில் சமீப நாட்களாக காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதில் பகல் நேரத்தில் கடந்த மாதத்தை விட வெப்பநிலை சற்று குறைந்து வருகிறது. காற்றில் உள்ள ஈரப்பதத்தின் அளவு குறைந்து வருவது அதற்கு முக்கிய காரணமாகும். இதனை அடுத்து நேற்று…

வவுனியா சாரதி, நடத்துனர்களின் பீசீஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகின!! (படங்கள்)

வவுனியாவில் இருந்து வெளி மாவட்ட சேவையில் ஈடுபடும் இ.போ.சபை மற்றும் தனியார் பேரூந்து சாரதி, நடத்துனர்களின் பீசீஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகின. வவுனியாவில் இருந்து கொழும்பு, கண்டி, அம்பாந்தோட்டை, புத்தளம், யாழ்ப்பாணம் உள்ளிட்ட…

துபாய்க்கு விமான சேவை வழக்கம்போல் இயங்கும்- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவிப்பு..!!

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை செயல்பட்டு வருகிறது. தற்போது கொரோனா பாதிப்பு காலமானதால் அமீரகம், இந்தியா இடையே பப்புள் சேவை (இருநாடுகளும் குறிப்பிட்ட விமான…

கடல் ஆமை இறைச்சி விற்பனை செய்தவர் கைது!! (படங்கள்)

சட்டத்துக்குப் புறம்பாக கடல் ஆமையை பிடித்து இறைச்சியாக்கி விற்பனை செய்த ஒருவர் யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குருநகர், அண்ணா சிலையடியில் இன்று காலை இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கடல்…

கண்டியில் ஐந்துமாடிக்கட்டிடம் இடிந்து அருகில் உள்ள வீட்டின் மீது விழுந்ததில் பலர் காயம்!!

கண்டியில் ஐந்துமாடிக்கட்டிடமொன்று இடிந்து வீழ்ந்ததில் அருகில் உள்ளவீட்டில் வசித்து வந்த குடும்பத்தை சேர்ந்த ஐவர் இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளனர். கண்டி புவெலிகட பகுதியில் ஐந்துமாடிக்கட்டிடமொன்று இடிந்து அருகில் உள்ள வீட்டின் மீது…

திருட்டு வாகனத்தை ஓட்டிச்சென்ற தமிழ் இளைஞனை ஹெலிக்கொப்டரில் துரத்திப் பிடித்த கனடா…

கனடாவில் வாகனம் ஒன்றைத் திருடிக்கொண்டு தப்பிச் செல்ல முற்பட்ட சபீதன் உதயகுமார் என்ற 20 வயதான தமிழ் இளைஞரை ஹெலிக்காப்டரில் துரத்திச் சென்ற பொலிஸார் பல மைல் தொலைவுக்குச் சென்ற பின்னர் அவரைக் கைது செய்த சம்பவம் ஒன்று புதன்கிழமை பிரம்ரன் நகரில்…

இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டைகள், மஞ்சள் பறிமுதல்-…

இந்தியாவின் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற கடல் அட்டைகள் மற்றும் சமையல் மஞ்சள் ஆகியவற்றை இந்திய மெரைன் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற சம்பவத்தில் மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் கைது…

சித்திரவதையாகும் பகிடிவதை!! (கட்டுரை)

பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பகிடிவதைகளை தடுப்பது தொடர்பில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகின்றது. பல்கலைக்கழகங்களில் பகிடிவதைைய புலனாய்வுப் பிரிவினரின் உதவியுடன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்…

உலக அளவில் கொரோனா பாதிப்பு 3 கோடியை தாண்டியது -2.23 கோடி பேர் குணமடைந்துள்ளனர்…!!

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று முதன் முதலாக வெளிப்பட்டு ஏறக்குறைய 9 மாதங்கள் ஆகியுள்ள போதிலும் தொற்று பரவல் இன்னும் சில நாடுகளில் உச்சத்தில்…

குயின் எலிசபெத்-2 கப்பலை பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு..!!

குயின் எலிசபெத்-2 கப்பல் முதன்முதலாக கடந்த 1967-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் உருவாக்கப்பட்டது. இதுவரை இந்த கப்பல் 25 முறை உலகை சுற்றி வந்துள்ளது சாதனையாகும். பல்வேறு நாடுகளில் பயணம் செய்த இந்த கப்பல் கடந்த 2007-ம் ஆண்டு துபாய் அரசு…

பளை பொலிஸாரால் இருவர் கைது!!

வெடிபொருள்கள் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இருவர் பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பளை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலிற்கு அமைவாக கிளாலி பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே…

20வது திருத்தம் பசில்ராஜபக்சவுக்கானது இல்லை அது எனது முடிவு- ஜனாதிபதி!!

20வது திருத்தம் பசில்ராஜபக்சவுக்கானது இல்லை அது எனது முடிவு என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளார். தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதத்தில் 19வது திருத்தத்தை தொடர்ந்தும் வைத்திருக்க விரும்பினால் அதனை நீங்கள்…

20வது திருத்தத்தினை தோற்கடிப்பதற்காக அனைத்து ஜனநாயக சக்திகளையும் அணிதிரட்ட முயற்சி-…

20வது திருத்தத்தினை தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார். ஜனநாயக சக்திகள் அனைத்தையும் அணிதிரட்டுவதன் மூலம் உத்தேச 20வது திருத்தத்தினை தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக…

பொது சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள்!!

கொவிட் 19 நோய்த்தொற்று காலத்தில் மிகவும் ஆபத்தான சூழ்நிலையிலும் தமது உயிரை பணயம் வைத்து செயலாற்றிய பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அடையாள ரீதியாக உத்தியோகபூர்வ மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வு ​நேற்று முன்தினம் (18) முற்பகல் ஜனாதிபதி…