;
Athirady Tamil News
Daily Archives

21 September 2020

கிளிநொச்சியில் புகையிரதத்தின் முன்பாய்ந்து மாணவன் தற்கொலை!!

கிளிநொச்சியில் இன்று இளைஞர் ஒருவர் புகையிரதத்தின் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். யோகேந்திரன் அஜந்தன் என்ற இளைஞனே தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர் க.பொ. உயர்தரப்பரீட்சையில் வணிகத்துறையில் 3 ஏ பெற்றவர் என்பது…

போர்க் களமாகிய மன்னார் நகர சபை; 31 ஆவது அமர்வில் ஏற்பட்ட அமைதியின்மை!!

மன்னார் பஸார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் மன்னார் நகர சபையின் அனுமதி இன்றி மேலதிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமானப்பணிகளை அகற்றுவது தொடர்பான தீர்மானம் மன்னார் நகர சபையினால் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட…

விழிப்புடன் செயற்படும் சிங்களத் தலைவர்களும் உறங்கியபடி கனவுகாணும் தமிழ்த் தலைவர்களும் –…

எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு இலங்கை அரசியலில் உள்நாட்டுரீதியாகவும் , அண்டை நாட்டு ரீதியாகவும், பிராந்திய ரீதியாகவும் உலகளாவிய அரசியல் ரீதியாகவும் பாரிய மாற்றங்கள் ஏற்பட உள்ளன. ராஜபக்ச சகோதரர்களின் அரசாங்கம் கடைப்பிடிக்க உள்ள உள்நாட்டு —…

இலங்கையில் மேலும் 11 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாலைத்தீவில் இருந்து வருகை தந்த 8 பேர், ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகை தந்த ஒருவர் மற்றும் இந்தியாவில் இருந்து வருகை தந்த…

பாரிய ஊழல் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் !!

பாரிய ஊழல் வழக்குகளின் விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கெதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் மந்தகதியில் முன்னெடுக்கப்படுகின்றமையானது நீதித்துறை முறைமையில் பொதுமக்களின் நம்பிக்கையை மோசமாக பாதிக்கும் என ட்ரான்ஸ்பேரன்சி…

ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான மனு மீதான விசாரணை டிசம்பரில்!!

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்களை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை உத்தரவை செல்லுப்படியற்றதாக்குமாறு அறிவித்து தடைஉத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரிய வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி…

அரச வங்கிகள், அவற்றுடன் இணைந்த நிறுவனங்கள் மீது இதுவரை 100 முறைப்பாடுகள்!!

நல்லாட்சியின் போது அரச வங்கிகள் மற்றும் அவற்றுடன் இணைந்த நிறுவனங்களில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் முறைக்கேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் குழுவுக்கு இதுவரை 100 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. வங்கிகள், தொழிற்சங்கங்கள்…

சம்மாந்துறையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு!! (வீடியோ, படங்கள்)

அதிகரித்து வரும் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்த சம்மாந்துறையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு. கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஜீ . சுகுணன் அவர்களின் பணிப்புரைக்கு அமைய சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி…

தமது காணியை தனிநபர் உரிமைகோருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!!

வவுனியா மாணிக்கர் இலுப்பைக்குளம் பகுதியில் உபகுடும்பங்களுக்கு சேரவேண்டிய 20 ஏக்கருக்கும் மேற்பட்ட காணியினை மன்னாரை சேர்ந்த நபர் ஒருவர் உரிமை கோருவதாக மாணிக்கர் இலுப்பைக்குளம் பகுதி மக்கள் தெரிவித்தனர். குறித்த பிரச்சனையை முன்னிறுத்தி…

மனுக்களை மீளபெறப்பெறும் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் திலீபனின் நினைவேந்தலை நினைவுகூர…

அரசியல் தீர்மானம் ஒன்றை எடுத்து பொலிஸாரினால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை மீளபெறப்பெறும் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் திலீபனின் நினைவேந்தலை நினைவுகூர முடியும் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்…

மின் பாவனையாளர்களின் முறைப்பாடுகளை நிவர்த்தி செய்ய புதிய செயற்றிட்டம்!!

மின் பாவனையாளர்களின் முறைப்பாடுகளை அன்றைய தினமே நிவர்த்தி செய்வதற்கு தொலைபேசி ஊடான செயற்றிட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை தனியார் மின்சார நிறுவனம் (லெகோ) ஆகியன…

அடுத்த வருடம் இலங்கை மஞ்சள் உற்பத்தியில் தன்னிறைவு!!

அடுத்த வருடம் இலங்கை மஞ்சள் உற்பத்தியில் தன்னிறைவு காணும் என்று விவசாய ஏற்றுமதி திணைக்களம் அறிவித்துள்ளது. தற்சமயம் 1,500 ஹெக்டெயர் நிலப்பரப்பில் மஞ்சள் பயிரிடப்பட்டிருக்கிறது. இதனால் அடுத்த ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் 22,500…

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் தடை; நீடிப்பதா, நீக்குவதா? – வியாழனன்று கட்டளை!! (வீடியோ)

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு அமைய மன்றினால் வழங்கப்பட்ட தடை உத்தரவை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்ற கட்டளை வரும் 24ஆம் திகதி வியாழக்கிழமை வழங்க்கப்படும் என நீதிவான் நீதிமன்றம்…

20வது திருத்தம் நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்- அமைச்சர் பீரிஸ்!!

20வது திருத்தத்தை நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அரசாங்கம் உறுதி செய்துள்ளது. செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். 20வது திருத்தம் குறித்து வெளியான வர்த்தமானிஅறிவித்தலை எந்த சூழ்நிலையிலும்…

20வது திருத்தத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்ட ஐக்கியதேசிய கட்சி நடவடிக்கை!!

20வது திருத்தத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டுவதற்கு ஐக்கியதேசிய கட்சி தீர்மானித்துள்ளது. 20வது திருத்தத்தில் உள்ள பாதகமான அம்சங்கள்மற்றும்தற்போதைய அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகள்குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுவதற்கான…

இரட்டைக் குடியுரிமை குறித்த பிரிவு தக்கவைக்கப்பட வேண்டும்; வாசுதேவ நாணயக்கார!!

19ஆம் திருத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இரட்டைக் குடியுரிமை குறித்த பிரிவு 20ஆம் அரசியலமைப்பு திருத்தத்திலும் தக்கவைக்கப்பட வேண்டுமென ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இன்று தெரிவித்துள்ளார். 19ஆம்…

மின்குமிழ்களை பொருத்துவதற்கு மின்சாரசபை ஒத்துழைக்க வேண்டும்!!

வவுனியா நகர்ப்பகுதியில் பழுதடைந்த மின்குமிழ்களை மீண்டும் பொருத்துவதற்கு மின்சாரசபை நகரசபைக்கு ஒத்துழைக்க வேண்டும் என வவுனியா நகரசபை உபதலைவர் சு. குமாரசாமி தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,…

உழுந்து பயிர்ச்செய்கையை அதிகரிப்பது தொடர்பில் ஆராய்வு! (படங்கள்)

வவுனியாவில் உழுந்து பயிர்ச்செய்கை அதிகரிப்பது தொடர்பாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆளுனர் சாள்ஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபனின்…

வௌிநாடுகளில் சிக்கியிருந்த 724 பேர் நாடு திரும்பினர்!!

கொரோனா தொற்று காரணமாக இந்நாட்டிற்கு வர முடியாமல் வௌிநாடுகளில் சிக்கியிருந்த 724 பேர் நாடு திரும்பியுள்ளனர். அவுஸ்திரேலியா, டுபாய், சென்னை மற்றும் ஜப்பானில் இருந்து குறித்த நபர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

தேசிய உடை அணிந்து சேவைக்கு வருமாறு இராஜாங்க அமைச்சர் கோரிக்கை!!

ஒவ்வொரு வௌ்ளிக்கிழமையும் தேசிய உடை அணிந்து சேவைக்கு சமூகமளிக்குமாறு இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர அரச ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பன்னல பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அணியப்பட…

மகாராஷ்டிரா கட்டிட விபத்து -பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு..!!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் உள்ள படேல் காம்பவுண்டில் அமைந்துள்ள 3 மாடிக் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு கட்டிடம் இடிந்து விழுந்ததால், அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மக்கள்…

வீதி ஒழுங்கை சட்டத்தை மீறுவோருக்கு தண்டப்பணம் இல்லை; கட்டாய ஆலோசனை வகுப்புகள்!!

வீதி ஒழுங்கை சட்டத்தை மீறுவோருக்கு தண்டப்பணம் அறவிடப்போவதில்லை கட்டாய ஆலோசனை வகுப்புகளுக்கு அவர்கள் அனுப்பப்படுவர் என போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு நகரத்தில் வீதி ஒழுங்கை மீறும் சாரதிகள் சிசிடிவி பொறிமுறை மற்றும்…

கடந்த 2 ஆண்டுகளில் பாகிஸ்தானில் பொருளாதாரம் முற்றிலும் அழிந்து விட்டது – முன்னாள்…

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் எதிர்க்கட்சிகள் தலைமையிலான அனைத்து கட்சி மாநாட்டில் இன்று கலந்து கொண்டு பேசினார். அவர் கூறும்பொழுது, ஆட்சிக்கு வரும் அரசியல்வாதிகள் தூக்கிலிடப்படுவது, கொலை செய்யப்படுவது, கைது செய்யப்படுவது அல்லது…

மாகாணசபைகளை சிங்கள இராஜ்ஜியங்களின் அடிப்படையில் பிரிக்கவேண்டும் என யோசனை- சரத் வீரசேகர!!

மாகாண சபைகளின் எல்லைகளை பண்டைய காலத்தில் காணப்பட்ட ராஜ்ஜியங்களின் அடிப்படைகளில் மீளவரையறை செய்யவேண்டும் என்ற யோசனை தனக்கு கிடைத்துள்ளது என அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார். தற்போதைய மாகாணசபைகளை சிங்கள வரலாற்று ராஜ்ஜியங்களின்…

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம்..!!

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் அமெரிக்காவைத் தொடர்ந்து இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா தொற்றை விரைவாக கண்டறிவதற்காக பரிசோதனைகள்…

டிக்-டாக் செயலி ஒப்பந்தத்துக்கு டிரம்ப் திடீர் அனுமதி..!!!

சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான டிக்-டாக் செயலி அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், உளவு பார்ப்பதாகவும் அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டுகள் தெரிவித்து அந்த செயலிக்கு தடை விதிக்கப்படும் என்று அறிவித்தார்.…

கொரோனாவில் இருந்து மீண்டார் மந்திரி பைரதி பசவராஜ்..!!

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதற்கு மக்கள் பிரதிநிதிகளும் விதிவிலக்கல்ல. மாநிலத்தில் இதுவரை முதல்-மந்திரி எடியூரப்பா உள்பட 80 மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களை கொரோனா தாக்கியுள்ளது. அவர்கள் அனைவருமே சிகிச்சை பெற்று வீடு…

சீனாவில் பரவும் புதிய வைரஸ் தொற்று- ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும்..!!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது அந்த வைரஸ் சீனாவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து சீனா முழுவதும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு…

20வது திருத்தத்தினால் அரசாங்கத்துக்குள் பிளவு- ருவான்!!

20வது திருத்தம் காரணமாக அரசாங்கத்துக்குள் பிளவு காணப்படுகின்றது என தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிதலைவர் ருவான் விஜயவர்த்தன ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட தயார் என தெரிவித்துள்ளார் பேட்டியொன்றில் அவர் இதனை…

20வது திருத்தம் மூலம் ஜனநாயகத்துக்கு ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து ஐக்கிய மக்கள் சக்தி…

20வது திருத்தம் குறித்து ஆராய்வதற்காக எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச நியமித்த குழு தனது அறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள கட்சிதலைவர்களின் கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ…

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) தேர்த் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) தேர்த் திருவிழா இன்று(21.09.2020) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

மகாராஷ்டிராவில் சோகம் – 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் பலி..!!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தின் பிவாண்டி பகுதியில் உள்ள படேல் காம்பவுண்ட் என்ற இடத்தில் அமைந்துள்ள 3 மாடிக் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு கட்டிடம் இடிந்து விழுந்ததால், அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த…

வெள்ளை மாளிகைக்கு அனுப்பிய விஷம் தடவிய கடிதம் -உளவுத்துறை தீவிர விசாரணை..!!

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ரைசின் என்ற விஷப்பொருள் தடவப்பட்ட கடிதம் அனுப்பப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை மாளிகைக்கு அந்த கடிதம் சென்றடைவதற்கு முன்பாகவே, வழக்கமான சோதனையின்போது அந்த கடிதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி…