;
Athirady Tamil News
Daily Archives

21 September 2020

போதைப்பொருள் விவகாரத்தில் கைதான நடிகைகளின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று விசாரணை..!!

கன்னட திரைஉலகில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 12 பேர்…

அமைதியை மட்டுமே விரும்பிய மகாத்மா காந்தி சிலையை கூட விட்டு வைக்காத ரவுடி கும்பல் –…

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் கடந்த மே மாதம் ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்ற கறுப்பினத்தவர் போலீசாரால் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து அமெரிக்காவில் மாபெரும் போராட்டம் வெடித்தது. ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ என்கிற…

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) சப்பரத் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) சப்பரத் திருவிழா நேற்று (20.09.2020) ஞாயிற்றுக்கிழமை மாலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

தொழில் தேடிச் சென்ற 28 இலங்கையர் சவுதி அரேபியாவில் கொரோனாவினால் மரணம்!!

சவுதி அரேபியாவில் தொழில் தேடிச் சென்ற இலங்கையர்களில் 28 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என சவுதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 04 மாதங்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்த 28 பேரில் இரண்டு…

கட்சியின் ஒழுக்காற்று விசாரணைக்கு ஒத்துழைக்க தயார்; ஆனால்…? நிபந்தனை விதிக்கின்றார் மணி!!

கட்சியின் ஒழுக்காற்று விசாரணைக்கு ஒத்துழைக்க தயார். ஆனால், கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார், செயலாளர் கஜேந்திரன் மீதான எனது குற்றச்சாட்டுக்களுக்கும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் சட்டத்தரணி வி. மணிவண்ணன். தமிழ்த் தேசிய…

மழையுடனான வானிலையும் மேலும் தொடரும்!!

நாடு முழுவதும் காணப்படுகின்ற இயங்குநிலை தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி நிலை காரணமாக நாட்டில் தற்போது காணப்படும் காற்று நிலைமையும் மழையுடனான வானிலையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும்…

உலக அளவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2.25 கோடியை கடந்தது..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில்…

வாத நோய்க்கு வாகை மருத்துவம்!! (மருத்துவம்)

நாட்டு மருத்துவம் பகுதியில் நம்மை சுற்றி உள்ள இயற்கையின் கொடைகளை பயன்படுத்தி பலவேறு நோய்களுக்கு எளிய மருத்துவ முறைகளை பார்த்து பயன்பெற்றும் வருகிறோம். அந்த வரிசையில் இன்று வாகை மருத்துவம் குறித்து அறிந்து பயன்பெறுவோம். பொதுவாக வாகை கோடை…

கொரோனா தடுப்பூசி : அமீரகத்தில், முதன்முதலாக சுகாதார மந்திரி உடலில் செலுத்தி பரிசோதனை..!!

அமீரகத்தில் சுகாதாரப் பணியாளர்களை பாதுகாக்கும் வகையில் கொரோனா பாதிப்பை தடுக்க உதவும் வகையில் தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியை முதன்முதலாக அமீரக சுகாதாரத்துறை மந்திரி அப்துல் ரஹ்மான் பின் முகம்மது அல் ஒவைஸ்…

ரஷ்யாவில் மேலும் 6065 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியை கடந்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு இதுவரை 9.60 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் உலகை அச்சுறுத்தி வரும்…

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு பெண் நீதிபதி காலமானார் – ஜனாதிபதி டிரம்ப் இரங்கல்..!!

அமெரிக்காவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருந்து வந்தவர் ரூத் பேடர் கின்ஸ்பர்க். இவர் புற்றுநோயால் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 87. பெண் உரிமை ஆர்வலரான ரூத் பேடர் கின்ஸ்பர்க் நாட்டின் மிகவும் வயதான நீதிபதி மற்றும்…

பிரேசிலை உலுக்கும் கொரோனா – 45 லட்சத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை..!!

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா, இந்தியாவை தொடர்ந்து மூன்றாம் இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் கொரோனாவின்…

ஜப்பானில் சர்ச்சைக்குரிய யாசுகுனி கோவிலில் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே வழிபாடு..!!

ஜப்பானில் 1867-ல் நடந்த போஷின் போர் முதல் 2-ம் உலகப்போர் வரை, போர்களில் இறந்த சுமார் 25 லட்சம் ஜப்பானியர்களின் நினைவாக தலைநகர் டோக்கியோவில் யாசுகுனி என்கிற கோவில் உள்ளது. இந்த கோவில் கட்டப்பட்ட காலத்திலிருந்தே சீனாவும், தென்கொரியாவும்…

டிக் டாக் செயலிக்கு தடை : அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம்..!!

இந்திய சீன எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு தரப்பு ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி டிக்-டாக் உள்பட சீனாவின் 106 செயலிகளுக்கு இந்தியா கடந்த ஜூலை மாதம்…