;
Athirady Tamil News
Daily Archives

22 September 2020

சமாதானத்தை உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ள கருத்து; பச்செலெட் கருத்தை…

“மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கை மீதான பார்வை சர்வதேச சமூகங்களுக்கு மீண்டும் சமாதானத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தை அவர்களுக்கு எடுத்துக் காட்டுகின்றது” என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின்…

MT New Diamond’ கப்பலில் காயமடைந்த மாலுமியை காப்பாற்றிய கடற்படை வீரர்களுக்கு பாராட்டு!!

கடந்த செப்டம்பர் 03 ஆம் திகதி இலங்கைக்கு கிழக்குக் கடலில் NEW DIAMOND என்ற கச்சா எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தால் பலத்த காயமடைந்த கப்பலின் மூன்றாவது பொறியாளரின் உயிரைக் காப்பாற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் பங்குபெற்ற கடற்படை…

அம்பிட்டிய சுமனரத்தன தேரருக்கு எதிராக அழைப்பாணை!!

அரச அதிகாரிகளின் கடமைக்கு தடை ஏற்படுத்தி, இடையூறு விளைவித்தமை தொடர்பில் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தன தேரருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை வௌியிட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 30 ஆம்…

நீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பிரதமர் கவனம்!!

இலங்கையில் பொது நீர்நிலை முகாமைத்துவ அணுகுமுறையை செயல்படுத்துவதற்கு ஒரு மூலோபாய பொறிமுறையை வகுப்பதற்கான குழுவொன்றை நியமிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனான சந்திப்பொன்று பிரதமரின் செயலாளர் காமினி செனரத் தலைமையில் அலரி மாளிகையில்…

பிள்ளையானுக்கு கிடைத்த பதவி!!

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் இணைத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (22) காலை பாராளுமன்ற…

சம்மாந்துறையில் துப்பாக்கி மீட்பு!! (வீடியோ, படங்கள்)

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளோக் ஜே கிழக்கு -3 பகுதியில் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் துப்பாக்கி மீட்பு . இங்கிலாந்து தயாரிப்பு சொட்கண் ரக துப்பாக்கியொன்று மைதானம் ஒன்றில் புதைத்து…

பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை!!

பட்டப்பகலில் வீடு புகுந்து ஓய்வுபெற்ற அதிபருக்கும் அவரது துணைவியாருக்கும் கூரிய ஆயுதங்களைக் காண்பித்து உயிர் அச்சுறுத்தல் விடுத்து நகைகளை கொள்ளையிட்டுத் தப்பித்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பொலிஸ்…

நாகர்கோவிலில் குண்டுவீச்சு தாக்குதலில்படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்களின் 25 ம் ஆண்டு…

நாகர்கோவிலில் 1995 ம்ஆண்டு இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சு தாக்குதலில்படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்களின் 25 ம் ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினமாகும். இதற்க்கு பாதுகாப்பு தரப்பு மற்றும் வலய கல்வி திணைக்களம் என்பன பலத்த கட்டுப்பாடுகளை…

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் 100 கிலோ மாட்டிறைச்சி, விசேட அதிரடிப்படையினரால்…

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் 100 கிலோ மாட்டிறைச்சி, விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஜந்து சந்தி பச்சைப்பள்ளிக்கு அருகாமையில், சட்டவிரோதமாக இறைச்சியாக்கப்பட்ட 100 கிலோ மாட்டிறைச்சி, விசேட…

இளவாலை வடக்கில் வெடிபொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன!! (படங்கள்)

இளவாலை வடக்கில் தோட்டக் காணி ஒன்றை உழவு செய்யும் போது, நிலத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். இன்று இந்த வெடிபொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை தொடர்பில் ஆராயப்பட்டன.…

ஓமந்தையில் குடியிருக்காதவர்களது காணிகளை ரத்துசெய்து காணி அற்றோருக்கு வழங்குங்கள்:…

வவுனியா ஓமந்தையில் குடியிருக்காதவர்களது காணிகளை ரத்துசெய்து காணி அற்றோருக்கு வழங்குங்கள்: வடக்குமாகாண ஆளுனர் அரச ஊழியர்களிற்காக ஓமந்தையில் வழங்கப்பட்ட காணிகளில் வீடுகளை அமைத்த நிலையில் குடியிருக்காதவர்களது காணிகளை ரத்துசெய்துவிட்டு…

முரண்பாடுகளுக்கு தீர்வுகாண விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை; நாடாளுமன்றில் அமைச்சர்…

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை ஒன்றை விரைவில் உருவாக்கவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று கேள்வி பதில் அமர்வில் கலந்து…

அம்பாறையில் இரு வேறு இடங்களில் துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட கத்திகள் மீட்பு!!

அம்பாறை மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கைளின் போது துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட கத்திகள் மீட்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லிரைச்சல் கிழக்கு சலாம் பள்ளி பகுதியில் கைவிடப்பட்ட காணி…

மழைக் காலநிலை: டெங்கு, எலிக்காய்ச்சல் குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!!

நாடு விட்டு விட்டு பெய்யும் மழையை சந்திப்பதால் பொதுமக்கள் டெங்கு, எலிக்காய்ச்சல், இரைப்பை நோய்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. வழக்கமாக ஜூன், ஜூலை மற்றும் நவம்பர் தொடக்கம் ஜனவரி வரையான…

பிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்.!! (படங்கள்)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஶ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு தேவஸ்தானத்தின் பிரமோற்சவ பெருவிழா விஞ்ஞாபனம் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 10 தினங்கள் இடம்பெறவுள்ளது. அந்தவகையில் இன்று காலை 11 மணிக்கு கொடியேற்றத்துடன்…

சபாநாயகர் பக்கச்சார்பாக நடந்துகொள்கின்றார் – எதிர்கட்சி குற்றச்சாட்டு!!

சபாநாயகர் பக்கச்சார்பாக நடந்துகொள்கின்றார் என எதிர்கட்;சிகள் குற்றம்சாட்டியுள்ளன. 20வது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டவேளை சபாநாயகர் பக்கச்சார்பாக நடந்துகொண்டார் என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. ஊடகவியலாளர்…

கோப் குழுவின் புதிய தவிசாளராக சரித்த ஹேரத் தெரிவு!!

பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுவின் (கோப்) தவிசாளராக பேராசிரியர் சரித்த ஹேரத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கோப் குழுவின் ஏனைய உறுப்பினர்கள் பின்வருமாறு... மஹிந்த அமரவீர மஹிந்தானந்த அலுத்கமமே ரோஹித அபேகுணவர்தன சுசில்…

மனித உறுப்புகள் உலங்கு வானூர்தி மூலம் வெற்றிகரமாக கொண்டு செல்லப்பட்டன!!

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான 412 பெல் உலங்கு வானூர்தி ஊடாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலன்னறுவையிலிருந்து கொழும்புக்கு இரு நபர்களின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் எடுத்துச் செல்லப்பட்ட தாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவலை வெளியிட்டுள் ளது.…

நுண்கடனால் பாதிக்கப்பட்டவர்கள், தேவையுடையவர்களின் பிரச்சினைக்கு தீர்வு – கிளிநொச்சி…

நுண்கடனால் பாதிக்கப்பட்டவர்கள், தேவையுடையவர்களின் பிரச்சினைக்கு தீர்வை எட்டுவது தொடர்பில் அரசாங்கத்தினால் அமைச்சரவையில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி…

பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலைக்கு முயற்சி!!!

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தமக்கு விடுமுறை வழங்கவில்லை என்று அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தற்போது…

அமரா பெண் தலைமைதாங்கும் குடும்பங்கள் அடைந்துகொண்ட வெற்றிகளும், எதிர்கொண்ட சவால்களும்”…

”அமரா பெண் தலைமைதாங்கும் குடும்பங்கள் அடைந்துகொண்ட வெற்றிகளும், எதிர்கொண்ட சவால்களும்” எனும் தலைப்பிலான கல்நுரையாடல் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் விழுது…

தடை செய்யப்பட்ட 80 கோடி பெறுமதியான பொருட்கள் மீட்பு!!!

இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள மற்றும் மட்டுப்படுத்தப்பட்டுள்ள வௌிநாட்டு மதுபானம் உள்ளிட்ட 80 கோடி ரூபாவிற்கு அதிகமான மதிப்புள்ள பொருட்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மஞ்சள், வௌிநாட்டு மதுபானம், சீஸ், பெஸ்டா,…

உள்ளாடையுடன் மணமகன்.. குளியல் டவலுடன் மணமகள்.. வெட்டிங் போட்டோ ஷூட்டா இது? மேட்டரே வேற!!…

பப் வைத்த கொண்டை.. பளபள கலர் சேலை.. என பணக்காரன் லுக்குடன் ஒரு நடுத்தர வயது பெண்மணி பங்களாவின் முன்பகுதியில் சேர் மீது அமர்ந்திருக்கிறார். அவருக்கு பின்னால், பேண்ட் அணியாமல் ஜட்டி மற்றும் சட்டை போட்டுக் கொண்டு ஒரு ஆண், பர்முடா அணிந்து…

வாயில் நீளமான குச்சி… இந்த நாய்க்குட்டிக்கு இருக்கற அறிவு எல்லோருக்கும் இருந்தா…

சமூக இடைவெளிக்காக வாயில் குச்சியுடன் பார்க்கில் நடந்து செல்லும் நாய்க்குட்டியின் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது. கொரோனா காலத்தில் முகக்கவசமும், சமூக இடைவெளியும் அதிமுக்கியமாகிவிட்டது. கொரோனாவில் இருந்து…

5 குழந்தைகளும் பெண்.. 6வது என்ன பொறக்கும்.. மனைவி வயிற்றைக் கிழித்துப் பார்த்த கொடூர…

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒருவருக்கு தொடர்ந்து 5 குழந்தைகளும் பெண் குழந்தைகள் என்பதால் 6ஆவதாக பிறக்க போகும் குழந்தை ஆணா, பெண்ணா என பார்க்க மனைவியின் வயிற்றை கத்தியால் அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது. இந்த நிலையில் அந்த பெண்…

இறுகும் இராணுவப் பிடி..! (கட்டுரை)

வடக்கை மீண்டும் இராணுவப் பிடிக்குள் கொண்டு வரும் அடுத்த கட்டத்துக்குள் அரசாங்கம் நகர்ந்திருக்கிறது. 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், வடக்கு, கிழக்கில் ஓரளவுக்கு திறக்கப்பட்ட ஜனநாயக வெளியை மீண்டும் அடைப்பதற்கான நகர்வாகவே இது அமைந்துள்ளது.…

எதிர்ப்புக்கு மத்தியில் 20 ஆவது திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில்!!

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சற்று முன்னர் சமர்பிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் அலி சப்ரியினால் குறித்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில்…

ஷானி அபேசேகரவுக்கு CID அறிவித்தல்!!

சிறைவைக்கப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சானி அபேசேகரவை அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 28 ஆம் திகதி அவரை குறித்த…

28 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய லுப்தான்சா ஏர்லைன்ஸ் திட்டம்..!!!

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பெருமாலான விமான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. செலவை குறைக்கும் விதமாக ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் பல விமான…

கூட்டமைப்பின் புதிய பேச்சாளர் தெரிவு வியாழக்கிழமை இடம்பெறுமா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய பேச்சாளர் தெரிவு இன்று இடம்பெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று பாராளுமன்றத்துக்கு வராததால் பாராளுமன்றக் குழு இன்று கூடவில்லை எனத்…

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி ஆர்ப்பாட்டம்.!!

20வது திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின்நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டுள்ளனர். 20வது திருத்தத்தை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்து அதற்கு…

இலங்கை மகளிர் துடுப்பாட்ட நிறுவனத்தின் ஆலோசகர் வவுனியாவிற்கு விஜியம்!! (படங்கள்)

இலங்கை மகளிர் துடுப்பாட்ட நிறுவனத்தின் பெண்கள் அணிக்கான ஆலோசகர் அப்சாலி திலகரத்தின இன்று (22) வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரிக்கு விஜியம் மேற்கொண்டிருந்தார். வடக்கு மாகாணத்தில் கிராம மட்டத்தில் கிறிக்கெற் விழையாட்டில் திறமையான…

பாராளுமன்றம் வருகின்றார் ஞானசார தேரர்; தேசியப் பட்டியலுக்கு அவரது பெயர் முன்மொழிவு!!

அப்பே ஜன பலய கட்சியின் மாநாட்டில் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமையை கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்குவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நேற்று முன்தினம் ஞாயிறன்று நடைபெற்ற கட்சியின் மாநாட்டிலேயே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.…