;
Athirady Tamil News
Daily Archives

22 September 2020

20வது திருத்தத்தின் நகல்வடிவில் இடம்பெற்றுள்ள விடயங்களை ஜனநாயக சிந்தனை கொண்டவர்களால் ஏற்க…

நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள 20வது திருத்தத்தினை எதிர்ப்பது என ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல இதனை தெரிவித்துள்ளார். உத்தேச திருத்தத்தை முழுமையாக ஆராய்ந்துள்ளோம்…

ஆட்சிகள் மாறும்போது சட்டங்களும் மாறும் ஒரே நாடு இலங்கைதான்: அரியநேத்திரன்!!

ஆட்சியாளர்களும் ஜனாதிபதிகளும் மாறும்போது இலங்கை நாட்டின் சட்டங்களும் மாறுகின்றதா என்ற கேள்வி தமிழ்மக்கள் மத்தியில் எழுகின்றது. ஜனாதிபதி கோட்டபாய ஒரு நாடு ஒருசட்டம் என கூறுகின்றார் அப்படியானால் அவருக்கு முன் பதவியல் இருந்த ஜனாதிபதிகள் இரண்டு…

நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரேக்கு ரூ.1,000 அபராதம்..!!

மகாராஷ்டிராவில் அதிரடி அரசியலில் ஈடுபடுபவர் மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே. இவர் மும்பையில் இருந்து ராய்காட் மாவட்டம் அலிபாக் அருகே உள்ள மந்த்வாவுக்கு இயக்கப்படும் பயணிகள் கப்பலில் கடந்த வெள்ளிக்கிழமை குடும்பத்தினர் மற்றும்…

அமெரிக்காவில் விமானம் தரையில் விழுந்து நொறுங்கி 4 பேர் உயிரிழப்பு..!!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹோர்ஷூ பே நகரிலிருந்து லூசியானா மாகாணத்துக்கு சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் இருந்தனர். இந்த விமானம் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகருக்கு அருகே பறந்து…

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில்!!!

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் இன்று (22) மீண்டும் ஒன்று கூடவுள்ளது. இன்றை தினம் பாராளுமன்ற நடவடிக்கைகள் காலை 10 மணிக்கே ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 5.30 மணி வரையில் பாராளுமன்ற நடவடிக்கைகள்…

என்.95 முககவசம் தருவதாக கூறி தனியார் நிறுவன அதிபரிடம் ரூ.1¼ கோடி மோசடி..!!!

பெங்களூரு சிக்கபானவாரா அருகே அஞ்சேபாளையாவில் தனியார் நிறுவனம் நடத்தி வருபவர் மஞ்சுநாத். இவர், முககவசம் வாங்கி விற்க முடிவு செய்தார். அப்போது இணையதளம் மூலமாக முககவசம் விற்கும் அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் தொடர்பு கிடைத்தது. அந்த…

இங்கிலாந்தில் கொரோனா இரண்டாவது அலை – அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு..!!!

கொரோனா கட்டுப்பாடுகளால் மீண்டும் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் இங்கிலாந்து மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. பல்பொருள் அங்காடிகளில் குவியும் மக்கள் டாய்லெட் பேப்பர் முதல் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் குவிப்பதால்…

உலகநாடுகளின் உள்விவகாரங்களில் சில நாடுகள் தலையிடுவது குறித்து கோத்தபாய கருத்து!!

உலக நாடுகளின் உள்விவகாரங்களி நாடுகள் தலையிடாமலிருப்பதை ஐநா உறுதி செய்யவேண்டும் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐக்கியநாடுகளின் 75வருடத்தை முன்னிட்டு பொதுச்சபையில் வீடியோ இணைப்பு மூலம் ஆற்றிய உரையில் ஜனாதிபதி…

சிறிசேனவின் அறிக்கையால் முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் உயிருக்கு ஆபத்து என குற்றச்சாட்டு!!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவின் அறிக்கை காரணமாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்;ளது எனஅவரின் சட்டத்தரணி உயிர்த்தஞாயிறு குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஆணைக்குழுவிடம் முறைப்பாடு…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழு முன்னிலையில்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும்ஆணைக்குழுவிற்க்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சென்றுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆணைக்குழுவின் செயலாளர் எச்எம்;பிபீ ஹேரத் முன்னாள் ஜனாதிபதி…

பெங்களூருவில் திருமண ஆசைகாட்டி கம்ப்யூட்டர் என்ஜினீயரிடம் ரூ.7½ லட்சம் மோசடி..!!

பெங்களூரு மாரத்தஹள்ளி அருகே வினாயகா லே-அவுட்டில் 30 வயது வாலிபர் வசிக்கிறார். கம்ப்யூட்டர் என்ஜினீயரான அவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அவர், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இணையதளம் மூலமாக பெண் தேடினார். அப்போது அவருக்கு…

அயோடின் கரைசல் கொரோனா தொற்றை முழுமையாக செயலிழக்கச் செய்யும்: புதிய ஆய்வு..!!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகளை உலுக்கி வருகிறது. தொற்று பரவல் சில நாடுகளில் உச்சத்தில் உள்ளன. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளும் மருத்துவ பரிசோதனைகள் கட்டத்திலே இருப்பதால்,…

ரபேல் போர் விமானத்துக்கு விரைவில் பெண் விமானி..!!!

இந்திய விமானப்படைக்கு பிரான்சில் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்கப்படுகின்றன. இதில் முதல் தொகுதியாக 5 விமானங்கள் கடந்த ஜூலை மாதம் இந்தியா வந்தன. அவை அரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்தில் கடந்த 10-ந்தேதி நடந்த நிகழ்ச்சியில்…

ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் செத்து ஒதுங்கிய 25 திமிங்கலம்- 270 போராட்டம்..!!!

ஆஸ்திரேலியாவில் உள்ள தீவு கடற்கரையான டாஸ்மானியாவில் 300-க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் திடீரென கரை ஒதுங்கின. தகவல் அறிந்த அரசு ஆராய்ச்சியாளர்கள். இந்த திமிங்கலங்களை கடலுக்குள் விட முயற்சி செய்து வருகின்றனர். அதில் 25 திமிங்கலங்கள்…

டாப்லெஸில் ஒய்யார நடை போட்டு கிறங்கடிக்கும் பிரபல நடிகை.. தீயாய் பரவும் ஷாக் வீடியோ!…

பிரபல நடிகை டாப்லெஸில் ஒய்யார நடை போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. பிரபல கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டே, சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக உள்ள ஒரு நடிகைகளில் ஒருவர். இவருக்கு பாலிவுட் மட்டுமின்றி இந்தியா முழுக்கவுமே…

சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 சீன பிரஜைகள் கைது!!

சட்டவிரோதமான முறையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 சீன பிரஜைகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொள்ளுபிடிய பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடமொன்றில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர்களிடம்…

மழையுடனான காலநிலை தொடரும்!!!

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை…

உலக அளவில் 3.12 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு…!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால்…

உயிரணுக்களை அதிகரிக்கும் முள்ளங்கி!! (மருத்துவம்)

அன்றாடம் ஒரு மூலிகை அதன் மகத்துவமான மருத்துவம் என்ற வகையில் இன்று முள்ளங்கியின் மகத்துவம் குறித்து அறிந்து பயன்பெறுவோம். அன்றாட சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய் வகையை சேர்ந்த முள்ளங்கி எப்போதும் எளிதாக கிடைக்க கூடியது. இதில் சுவை…

கொரோனா பாதிப்பு முடிந்தாலும் 2 கோடி சிறுமிகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும்…

தலீபான் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு உயிர் தப்பிய பாகிஸ்தானைச் சேர்ந்த 23 வயதான யூசுப்சாய் மலாலா நோபல் பரிசு பெற்றவர். சர்வதேச அளவில் பெண் குழந்தைகள் கல்வி மற்றும் பெண்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வருகிறார். நியூயார்க்கில் ஐக்கிய…

அமெரிக்காவை உலுக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 70 லட்சத்தை கடந்தது..!!

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் அமெரிக்காவில் தீவிரமடைந்து வருகிறது.…

ரஷ்யாவில் மேலும் 6148 பேருக்கு கொரோனா – 11 லட்சத்தைத் தாண்டியது பாதிப்பு..!!!

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியை கடந்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு இதுவரை 9.60 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் உலகை அச்சுறுத்தி வரும்…

ஈரான் மீது ஐ.நா. பொருளாதார தடைகள் மீண்டும் அமல் – அமெரிக்கா அறிவிப்பு..!!

ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும், இடையே கடந்த 2015-ம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை இல்லை என ஈரான் உறுதியளிக்க, அதற்கு பிரதிபலனாக அந்த…

துருக்கியை துரத்தும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது..!!

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிப்பு அடைந்துள்ள நாடுகளின் பட்டியலில் துருக்கி 19-வது இடம் பிடித்துள்ளது. இந்நிலையில், துருக்கியில் ஒரே…

கொரோனாவால் ஏற்படும் நிமோனியாவை கண்டறிய செயற்கை நுண்ணறிவு சாதனம்..!!

கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்காக உலகமே தடுப்பூசிக்காக காத்திருக்கிறது. ஏறத்தாழ 10 லட்சம் பேரின் உயிரைப்பறித்திருக்கிற கொரோனா வைரஸ் தொற்று நோயால் ஏற்படுகிற நிமோனியாவை கண்டறிவதற்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த முடியும்…