;
Athirady Tamil News
Daily Archives

23 September 2020

இறக்குமதி ரின் மீன்களால் உள்ளூர் சந்தை அழிக்கப்பட்டுள்ளது!!

அரசாங்கம் நாடு ஒரு தீவாக இருந்தாலும் இறக்குமதி செய்யப்படும் தகரத்தில் அடைத்த மீன்கள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே யின் நுகர்வுக்கு…

தமிழ்நாட்டில் அகதிகளாகவுள்ள இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்த…

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியாவின் தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள சுமார் 83 ஆயிரம் இலங்கைத் தமிழர்களுக்கும் இலங்கையில் இடம்பெறும் தேர்தலிகளில் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்த நடவடிக்கை…

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த 2 பேருக்கும் மற்றும் ரஷ்யாவில் இருந்து வந்த ஒருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று…

மஹிந்த ராஜபக்ஷவுக்கும், மோடிக்கும் இடையில் பேச்சுவார்த்தை!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான Virtual Summit இருதரப்பு மாநாடு எதிர்வரும் சனிக்கிழமை இணையவழி ஊடாக இடம்பெறவுள்ளது. இதுதொடர்பாக வெளி நாட்டு அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில்¸ பிரதமர்…

அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு வழங்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது!!

பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமன்றி பொது மக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்கு அரசாங்கம் அர்ப்பணித்திருப்பதாக நீர்ப்பாசன அமைச்சரும் உள்ளக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற…

கோவிட் -19: நோர்வேயின் எதிர்வினையும் ‘நோர்டிக்’ நம்பிக்கையின் ஜனுஸ் முகமும்!! (கட்டுரை)

இன்று நாம் முகம் கொடுக்கும் நிகழ்வு எம் வாழ்நாளில் நாம் அனுபவிக்கின்ற மிகப் பாரதூரமான உலகளாவிய நிகழ்வு என்பதைத் தாமதமாகவேனும் பெரும்பான்மையினர் உணரத் தலைப்படடுள்ளனர். குறைந்தபட்சம் ஐரோப்பாவில் அது உணரப்பட்டுள்ளது. நாம் செய்வதறியாது தடுமாறிய…

வலி, வீக்கத்தை போக்கும் மஞ்சள்!! (மருத்துவம்)

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு எளிய வகையில், அரிய நோய்களை போக்கும் மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், மஞ்சளின் மகத்துவம் குறித்து பார்க்கலாம்.மஞ்சளின் இலை, கிழங்குகள்,…

நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் ஸ்தாபகருக்கு உணர்வுபூர்வ அஞ்சலி!! (படங்கள்)

நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் நிறுவுனர் தினம் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(22) காலை கோவிட் தொற்றுக் காரணமாக எளிமையான முறையில் இடம்பெற்றது. கல்லூரியின் அதிபர் கே. ரவிச்சந்திரன் தலைமையில் நேற்றுக் காலை-07.30 மணியளவில் ஆரம்பமான…

ஒரு குடும்ப ஆட்சி யாழ்ப்பாண அரச செயலகத்தில் நடைபெறுகிறது – சிறீதரன்!!

ஒரு குடும்ப ஆட்சி யாழ்ப்பாண அரச செயலகத்தில் நடைபெறுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமனற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார் இன்றைய தினம் பாராளுமன்றில் தேர்தல் ஆணைக்குழுவுடைய செயலாற்றுகை தரம் கணிப்பீட்டு…

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!!

வவுனியா - செட்டிக்குளம் மெனிக்பாம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். நேற்றைய தினம் இரவு வீட்டில் தூங்கச்சென்ற குறித்த நபர் அறைக்குள் சென்று தூக்கில் தொங்கியுள்ளார். இன்று காலை…

31 விருதுகளை வெற்றிகொண்ட ஈழத்து கலைஞரின் “கயிறு” திரைப்படம்!

தென்னிந்தியா திரைப்படம் ஈழத்தமிழர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தி 31 விருதுகளை வெற்றிகொண்ட கயிறு முழு நீளத் திரைப்படம் நாடாளாவிய ரீதியிலுள்ள 17 திரையரங்குகளில் வெளியிட்டு வைக்கப்பட்டு மக்களின் பேராதாவுடன் வெற்றி நடைபோட்டு வரும்…

வன்முறைக் கும்பல்களின் செயற்பாடுகள் அனைத்தும் உடனடியாக கட்டுப்படுத்தப்படும்!!

வடக்கில் இடம்பெறும் வன்முறைக் கும்பல்களின் செயற்பாடுகள் அனைத்தும் உடனடியாக கட்டுப்படுத்தப்படும் என தெரிவித்துள்ள வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்ம ரட்ண சமூக விரோதிகளை அடக்குவதற்கு முப்படைகளின் உதவிகள் தேவை ஏற்படின்…

உளுந்தை பயன்படுத்தி உணவு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உள்நாட்டு உளுந்து பயிர்ச்செய்கையில்…

உள்நாட்டு உளுந்தை பயன்படுத்தி உணவு பொருட்களை உற்பத்தி செய்வதன் ஊடாக அந்நிய செலாவணியை நாட்டில் சேமிக்க கூடியதுடன், உள்ளூர் விவசாயிகளை பலப்படுத்தவும் முடியும் என பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர்…

நாடு முழுவதும் தேங்காய் விலை ரூ.60/=

இன்று முதல் தேங்காய்கள் லொறிகளைப் பயன்படுத்தி கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சலுகை விலையில விநியோகிப்படும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி தேங்காய் ஒன்று ரூபா 60 சலுகை விலையில் நாடெங்கும் விற்கப்பட…

மலவாயில் கைத்தொலைபேசியை மறைத்து வைத்த கைதி!!

சிறை கைதி ஒருவர் தனது மலவாயில் மறைத்து வைக்கப் பட்டிருந்த தொலைப்பேசியை அகற்றத் தேசிய வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது மலவாயில் ஒரு கைத்தொலைபேசியை மறைத்து வைத்த கைதி ஒருவரிடமிருந்து அதனைப் பிரித்தெடுப்ப தற்காக குறித்த கைதி…

வடக்கு – கிழக்கு உட்பட்ட களப்பு நீர் நிலைகளின் அபிவிருக்கு உதவ நோர்வே தயார்; அமைச்சர்…

வடக்கு கிழக்கு உட்பட நாடாளாவிய ரீதியில் பரந்து காணப்படுகின்ற களப்பு நீர் நிலைகளில நீர் வேளாண்மைய விருத்தி செய்வதற்கு நோர்வே அரசாங்கத்தின் ஆரோக்கியமான பங்களிப்பை எதிர்பார்ப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இலங்கைக்கான…

அரச நிறுவனங்களின் தணிக்கையை தடுக்கும் திட்டம் நீக்கப்படாது – நீதி அமைச்சர்!!

அரசுக்குச் சொந்தமான நிறுவனத்தைத் தணிக்கை செய் வதற்கான தணிக்கையாளர்களின் அதிகாரங்களை நீக்கு வதற்காக அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் முன்வைக்கப்பட்ட திட்டங்கள் மாற்றப்படாது என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அரசுக்குச்…

கோபா குழுவின் தலைவராக திஸ்ஸ வித்தாரன நியமனம்!!

அரசாங்க கணக்குகள் பற்றிய பாராளுமன்ற குழுவின் (கோபா குழு) தலைவராக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன நியமிக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 27 அன்று சமர்ப்பிக்கப்பட்ட ஒரு முன்மொழிவு பாராளுமன்றத்தால்…

வடக்கு மாகாணத்தில் சுற்றுலா துறை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம்!! (வீடியோ, படங்கள்)

சனச இண்டர் நஷனல் நிறுவனம் கனடாவின் நிதி உதவியுடன் ,டி ஐ டி அமைப்பின் ஆலோசனையின் கீழ் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாணத்தில் சுற்றுலா துறை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம் ஒன்றை இன்றைய தினம் ஆரம்பித்து வைத்துள்ளது. வடக்கு…

கல்வி அமைச்சின் விஷேட அறிவித்தல்!!

நாட்டிலுள்ள சகல தேசிய பாடசாலைகளிலும் இடை நிலை வகுப்புகளுக்கு மாணவர்களைச் சேர்ப்பதை மறு அறிவித்தல் வரை இடை நிறுத்த அரசாங்கம் தீர்மானித் துள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டின் சகல தேசிய பாடசாலைகளிலும் தற்போது…

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது- எதிர்கட்சி குற்றச்சாட்டு!!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன நாடாளுமன்றத்தில் இன்று இதனை சுட்டிக்காட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்புத்திக பத்திரன நாடாளுமன்ற…

மாநிலங்களவையில் 11 எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவு- அவைத்தலைவர் வெங்கையா நாயுடு…

உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 11 பேரின் பதவிக்காலம் நவம்பர் மாதம் நிறைவடைய உள்ளது. அவர்களின் பெயர்களை மாநிலங்களவையில் அவைத்தலைவர் வெங்கையா நாயுடு இன்று அறிவித்து, அவர்களுக்கு பாராட்டு…

20 ஆவது திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சத்தி நீதிமன்றத்தில் மனு தாக்கல்!!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை எதிர்த்து ஐக் கிய மக்கள் சக்தி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. குறித்த மசோதா அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் இது தொடர்பாகவும் வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுப்பதாகவும் அவர்கள்…

இலவசமாக கொடுக்க அரசு திட்டமிட்டாலும் தடுப்பூசிக்கு அமெரிக்க மக்கள் விலை கொடுக்க வேண்டும் :…

கொரோனா வைரஸ் பெருந்தொற்று, அமெரிக்க வல்லரசை பாடாய் படுத்துகிறது. அங்கு 68.58 லட்சம் பேரை பாதித்துள்ள இந்த தொற்று, ஏறத்தாழ 2 லட்சம் பேரின் உயிர்களை பலி வாங்கி உள்ளது. அங்கு தடுப்பூசியை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முழுவீச்சில் நடந்து…

20வது திருத்தத்தினால் அரசாங்கத்துக்குள் குழப்பநிலை-ஜேவிபி!!

20வது திருத்தம் தொடர்பில் அரசாங்கத்துக்குள் தீவிரபிரச்சினைகள் உருவாகியுள்ளன என ஜேவிபி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். உத்தேச…

நடை பயணத்தை ஒழுங்கு செய்தவர்கள் நீதிமன்றிற்கு அழைப்பு!

தியாகி திலீபனின் நினைவாக வவுனியாவிலிருந்து நல்லூர் வரையிலான நடை பயணத்தினை ஏற்பாடு செய்தவர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு வவுனியா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தியாகி திலீபனின் நினைவாக கடந்த 16ஆம் திகதி வவுனியா நகரசபை பொங்குதமிழ்…

வடக்கு மாகாணத்தின் புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சஞ்சீவ தர்ம ரட்ண கடமைகளை…

வடக்கு மாகாணத்தின் புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சஞ்சீவ தர்ம ரட்ண இன்று காங்கேசன்துறையில் உள்ள அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார். வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அண்மையில் ஓய்வு பெற்ற…

மலப்புரம் அருகே உடல் உறுப்புகள் விற்பனைக்கு என்று போர்டு எழுதி வைத்து காத்திருந்த…

மலப்புரம் மாவட்டம், நிலம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (வயது 58). இவருக்கு 4 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 9 வருடத்திற்கு முன்பு கணவரை விட்டு பிரிந்து வந்து விட்டார். இவர் குழந்தைகளுடன் எர்ணாகுளம்…

வீட்டில் இருந்தே பணியை தொடருங்கள் – நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் : பிரதமர்…

பல்வேறு உலக நாடுகளைப்போல இங்கிலாந்திலும் கொரோனா தொற்று பரவ தொடங்கியதால், கடந்த மார்ச் மாதம் முதல் அங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நாளடைவில் அங்கு தொற்று குறைய தொடங்கியது. இதனால் ஊரடங்கை விலக்கிக்கொண்ட அரசு, பள்ளி-கல்லூரிகளை திறந்தது.…

நேற்று 83,347 புதிய நோயாளிகள்… இந்தியாவில் கொரோனா பாதிப்பு 56 லட்சத்தை கடந்தது..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. தினசரி நோய்த்தொற்று ஒரு லட்சத்தை எட்டிய நிலையில், தற்போது குறையத் தொடங்கி உள்ளது. அதேசமயம்…

கொரோனா தொற்றை கையாண்ட சீன அதிபரை விமர்சித்த தொழில் அதிபருக்கு 18 வருட சிறை..!!

சீன் அதிபர் ஜி ஜின்பிங் கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கையாண்டதை விமர்சித்த சீன கோடீஸ்வரர் ஊழல் குற்றச்சாட்டில் 18 ஆண்டுகள் சிறை தண்டனை என்று சீன நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சீன மூத்த அதிகாரிகளுடன் நெருங்கிய உறவைக் கொண்ட ஓய்வுபெற்ற ரியல்…

திலீபனுக்கு அஞ்சலிசெலுத்துவது குறித்து தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை…

திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினால் உனக்கு நினைவேந்தல் செய்வதற்கு எவரும் இருக்கமாட்டார்கள் என மட்டக்களப்பு மாவட்ட காவல்துறை அதிகாரியொருவர் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் குணராசா குணசேகரனை…

இறைச்சிக்காக மாடுகளை வெட்ட எந்த தடை சட்டமும் விதிக்க வில்லை ?

கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டுவதை தடுக்க எந்த சட்டமும் தயாரிக்கப்படவில்லை என உயர் மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்க உறுப்பினர்கள் குழுவைச் சந்தித்துக் குறித்த பிரேரணையை முன்வைத்த போது அது…

நாடாளுமன்றத்தின் நேரத்தை தவறாக பயன்படுத்கின்றனர் – எதிர்கட்சியினர் மீது நாமல் பாய்ச்சல்!!

நாடாளுமன்றத்தின்நேரத்தை எதிர்கட்சி உறுப்பினர்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் என அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்ற சபாநாயகர் தனது நேரத்தையும் நாடாளுமன்றத்தின் நேரத்தையும் எதிர்கட்சிகள் வீணாக்குவது…