;
Athirady Tamil News
Daily Archives

23 September 2020

வவுனியா பிரதேச செயலகத்தில் தீக்குளிக்க முற்பட்ட குடும்ப பெண்ணால் பதட்ட நிலை!! (படங்கள்)

காணிப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை என தெரிவத்து வவுனியா பிரதேச செயலக வளாகத்தில் தீக்குளிக்க முற்பட்ட பெண்ணால் அவ்விடத்தில் சற்று பதட்ட நிலை காணப்பட்டது. இன்று (23.09.2020) காலை 10.00 மணியளவில் வவுனியா பிரதேச செயலக வளாகத்தில்…

கொரோனா நோயை உலகிற்கு கட்டவிழ்த்து விட்ட சீனாவை நாம் பொறுப்பேற்க செய்ய வேண்டும் –…

கொரோனா வைரஸ் நெருக்கடி தொடர்பாக சீனா மீதான தனது தாக்குதலை மீண்டும் கையில் எடுத்து உள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப். இந்த நோயை உலகிற்கு கட்டவிழ்த்துவிட்டதற்கு சீனா பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி உள்ளார். அமெரிக்க ஜனாதிபதி…

வன்னிக்கான புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம்!! (படங்கள்)

வன்னி மாவட்டத்திற்கான பிரதி பொலிஸ்மா அதிபராக லால் செனவிரத்தின இன்றைய தினம் தனது கடைமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். பதவி ஏற்பு நிகழ்வு கண்டி வீதியில் அமைந்துள்ள பொலிஸ்மா அதிபரின் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது புதிய பொலிஸ்மா…

எந்த நாட்டுடனும் போர் செய்யும் நோக்கம் கிடையாது: ஐ.நா.வில் சீன அதிபர் பேச்சு..!!

ஐ.நா. பொது சபையின் 75-வது ஆண்டு தினத்தினை நினைவுகூரும் வகையில் பொது சபை கூட்டம் ஒன்று தொடங்கி நடந்து வருகிறது. இதில் ஐ.நா. பொது செயலாளர் ஆன்டனியோ கட்டெரஸ், பொது சபை தலைவர் வோல்கன் போஸ்கிர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். உலக தலைவர்கள்…

பூஜித மற்றும் ஹேமசிறி மீதான விசாரணைகள் நிறைவு என CID அறிவிப்பு!!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தொடர்பான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றிற்கு…

சிங்கப்பூரில் கொரோனா பரிசோதனை செய்ய ரோபோக்கள்..!!

கொரோனா பரிசோதனை செய்வதற்காக மனிதர்களின் மூக்கு, தொண்டை ஆகியவற்றின் உட்புறம் படிந்திருக்கும் மாதிரியை எடுத்து சோதனை செய்யப்படுகிறது. இந்த சோதனையை மேற்கொள்வதற்காக சிங்கப்பூா் தேசிய புற்றுநோய் மையம், சிங்கப்பூா் பொது மருத்துவமனை ஆகிய…

எல்லையில் பறந்து அமெரிக்கா, நேட்டோ விமானங்கள் பதற்றத்தை ஏற்படுத்துகின்றன: ரஷியா…

ரஷியா எல்லையை நோக்கி வந்த இங்கிலாந்து உளவு விமானத்தை தங்கள் நாட்டு போர் விமானங்கள் துரத்தியடித்ததாக அந்நாட்டு தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. ரஷியா எல்லையை நெருங்கிய அந்த உளவு விமானம் ‘ஆர் -1 சென்டினல்’ என அடையாளம்…

அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள்!!

2020.09.21 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்: 01. குடிசன மற்றும் வீடமைப்பு தொகை மதிப்பு - 2021 இலங்கையில் குடிசன மற்றும் வீடமைப்பு கணக்கெடுப்பு 10 வருடங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படுவதுடன்…

பாகிஸ்தானின் சட்டவிரோத செயல்பாடுகளை பட்டியலிட்ட தமிழர்!!!

ஜெனீவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலின் 45ஆவது கூட்டத்தில் பாகிஸ்தானின் இந்தியா விரோத செயல்பாடுகளை பட்டியலிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார், இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியான செந்தில்குமார். கடந்த 14ஆம் திகதி…

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!!

சப்ரகமுவ மாகாணத்தில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும்,…

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தானின் அத்துமீறல்களை தோலுரித்த தமிழக அதிகாரி..!!!

ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையத்தின் 45-வது அமர்வு ஜெனிவாவில் கடந்த 17-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டம் வருகிற 2-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி தமிழ் நாட்டைச் சேர்ந்த செந்தில் குமார் பங்கேற்று பேசினார்.…

கண் கோளாறுகளை போக்கும் மருத்துவம்!! (மருத்துவம்)

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பக்கவிளைவில்லாத பாதுகாப்பான மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், கண்கள் சிவந்த நிலை, கண் எரிச்சலை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம்.…

நாசாவுடன் துபாய் விண்வெளி மையம் ஒப்பந்தம்- அமீரக வீரர்கள் 2 பேர் அமெரிக்கா பயணம்…!!

பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை காட்டுவதற்கு விண்வெளி துறையையே தேர்வு செய்கிறது. இதற்கு காரணம், விண்வெளி பயணம் மிக சாதாரணமானது அல்ல. சாதாரணமாக ஒரு மனிதன் பூமியில் இருப்பதற்கும் காற்று, புவியீர்ப்பு விசை, இரவு…

துபாய் சபாரி பூங்கா அடுத்த மாதம் 5-ந் தேதி திறப்பு..!!

துபாய் மாநகராட்சி சார்பில் 100 கோடி திர்ஹாம் செலவில் அல் வர்கா 5 என்ற பகுதியில் 119 எக்டேர் நிலப்பரப்பில் பிரமாண்டமாக வன விலங்குகள் உலாவும் இயற்கை பகுதியாக கடந்த ஆண்டில் உருவாக்கப்பட்ட வன உயிரின பூங்கா துபாய் சபாரி பூங்காவாகும். இங்கு…

அமெரிக்காவுடன் கைதிகள் பரிமாற்றத்துக்கு தயார்- ஈரான் அறிவிப்பு..!!

அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. ஈரான் மீது பொருளாதார தடையை அமெரிக்க விதித்து இருக்கிறது. 2015-ம் ஆண்டு ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகு இரு நாடுகளுக்கும் இடையேயான விரிசல்…

2024-ம் ஆண்டு நிலாவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டம்..!!

நிலவுக்கு அமெரிக்கா கடந்த 1969-ம் ஆண்டு மனிதனை அனுப்பியது. நிலவில் முதன்முதலில் கால் வைத்த முதல் நபர் என்ற பெருமையை நீல் ஆம்ஸ்ட்ராங் பெற்றார். அப்பல்லோ விண்கலம் மூலம் சென்று நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி வைத்து 50-வது ஆண்டு நிறைவு…

2100-ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 செ.மீ உயரும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை..!!

பசுமை இல்லா வாயுகள் வெளியேற்றம் தொடர்ந்தால் கிரிலாந்து மற்றும் அண்டார்டிகாவில் பனிக்கட்டிகள் உருகி 2100-ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 சென்டி மீட்டருக்கும் அதிகமான அளவுக்கு உயரும் என்று நாசா தலைமையிலான ஆய்வில் தெரிய வந்துள்ளது.…

கொரோனாவுக்கு எதிரான ரஷிய தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு..!!

கொரோனாவுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பூசி தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதில் முதல் நாடாக ரஷியா கடந்த மாத தொடக்கத்திலேயே தடுப்பூசி ஒன்றை பதிவு செய்து கொண்டுள்ளது. ரஷியாவின் தயாரிப்பான ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிக்கு…