;
Athirady Tamil News
Daily Archives

24 September 2020

மகாராஷ்டிராவில் மேலும் 19,164 பேருக்கு கொரோனா..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 19,164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 459 பேர் உயிரிழந்துள்ளனர். மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மகாராஷ்டிராவில் மேலும் 19,164 பேருக்கு…

ஜம்மு காஷ்மீரில் பிரபல வக்கீல் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை..!!!

ஸ்ரீநகரின் ஹவால் பகுதியில் ஜம்மு காஷ்மீரின் பிரபல வக்கீலும் மற்றும் டிவி பேனலிஸ்டுமான பாபர் காத்ரியை அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். பாபர் காத்ரியின் ஹவால் இல்லத்திற்குள் மாலை 6.25 மணியளவில் நுழைந்த துப்பாக்கி…

ஆந்திராவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா – இன்று மேலும் 7,855 பேர்…

ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநில சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஆந்திர மாநிலத்தில் இன்று 7,885 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

கேரளாவில் இன்று மேலும் 6,324 பேருக்கு கொரோனா தொற்று..!!!

கேரளாவில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய விவரத்தை அம்மாநில முதல்மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டுள்ளார். கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 6,324…

மகாராஷ்டிராவில் மேலும் 161 போலீசாருக்கு கொரோனா தொற்று..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. நாட்டிலேயே அதிக கொரோனா பாதிப்புடன் மகாராஷ்டிரா முதலிடம் வகிக்கிறது. மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்தைத் தாண்டியுள்ளது.…

காரைநகர் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் காணப்பட்ட பலசரக்கு கடை!! (படங்கள்)

காரைநகர் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் காணப்பட்ட பலசரக்கு கடை ஒன்று நீதிமன்ற உத்தரவின் பேரில் காலவரையின்றி சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. காரைநகர் பகுதியில் உள்ள பலசரக்கு கடையொன்றினை காரைநகர் பொது சுகாதார பரிசோதகர் திடீர் சோதனைக்கு…

கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தவறுகளைச் சீரமைக்க 4 நாள்கள் அவகாசம்!!

2020 ஆம் ஆண்டில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் போது ஏற்பட்ட தவறுகளைச் சரிசெய்ய மாணவர்களுக்கு நான்கு நாள்கள் கால அவகாசம் வழங்குவதற்கான முடிவை கல்வி அமைச்சு எடுத்துள்ளது. செப்டம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை முதல் 30ஆம்…

கலாச்சார ஆய்வுக் குழுவை கலைக்க வேண்டும்- ஜனாதிபதிக்கு 32 எம்.பி.க்கள் கடிதம்..!!!

இந்திய கலாச்சாரத்தின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சியைப் பற்றி ஆராய்வதற்காக மத்திய கலாச்சார அமைச்சகம் ஒரு குழுவை அமைத்துள்ளது. இதில், தென் மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த நிபுணர்கள் யாரும் இடம்பெறவில்லை. இதனால் அந்த…

சமாதான நீதிவான் நியமனத்திற்கான அடிப்படை கல்வி தகுதி!!

சமாதான நீதிவான் நியமனங்களை வழங்க அடிப்படைக் கல்வித் தகுதியாக கல்வி பொதுத் தராதர சாதாரண தரம் கொள்ளப்படும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். எனினும் இது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பொருந்தாது. அவர்களின் செயற்திறமையை…

பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான தனியார் வகுப்புகளை நடத்தும் இறுதித் திகதி அறிவிப்பு!!

க.பொ.த. உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு தனியார் கல்வி வகுப்புகள் நடத்துவதற்கான இறுதி திகதி கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும்…

தொழிலைத் தேடி பட்டதாரிகள் வீதிக்கு இறங்காமல் அவர்களைத் தேடி தொழில் செல்லக் கூடிய கல்வி…

பல்கலைக்கழக பிரவேசத்திற்கு தகுதிபெறும் அனைத்து மாணவர்களும் பட்டம் பெறும் வரை செல்வதற்கு அவசியமான நடவடிக்கையுடன் பட்டதாரிகள் தொழில் கேட்டு வீதிக்கு இறங்காத, தொழிற்சந்தை பட்டதாரிகளை தேடிச் செல்லக்கூடிய கல்வி முறைமையொன்றின் உடனடி அவசியம் பற்றி…

யாழில் மீனவர்களின் படகுகளை பதிவுசெய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் காணப்படும் பதிவு செய்யப்படாத படகுகளை பதிவு செய்யும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய, கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளினால் கடந்த சில தினங்களாக குறித்த…

சரியான அரசியலமைப்பு எதிர்காலத்தில் ஏற்படுத்தப்படும்: பிரசன்ன ரணதுங்க!!

பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் எதிர்காலத்தில் முறையான அரசியலமைப்பை நிறைவேற்றுவதன் மூலம் தனக்கு வாக்களித்தவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ நடவடிக்கை எடுப்பார் என சுற்றுலாத்துறை…

அஞ்சலி செலுத்தும் உரிமை மறுக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமை ; பாராளுமன்றத்தில்…

எமது மக்களின் உரிமைகளுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகும் என பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.…

கணவனை கொன்று உடலை 28 மணிநேரம் கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்த மனைவி..!!!

ராஜஸ்தானின் சுரு மாவட்டம் சங்கத்தல் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் நிர்மல் சிங். இவரது மனைவி நீரஜ். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. நிர்மல் சிங் தினமும்…

கர்நாடகத்தில் வருகிற 28-ந் தேதி முழுஅடைப்பு: விவசாய சங்கங்கள் அறிவிப்பு..!!

மத்திய அரசு வேளாண்மை சந்தைகள் சட்ட திருத்த மசோதா உள்பட 3 மசோதாக்களை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் வேளாண்மை சந்தைகளில் தனியார் நிறுவனங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இருக்காது. விவசாயத்துறையில் தனியார்…

நாலச்சோப்ராவில் கொரோனாவை வென்ற 97 வயது முதியவர்..!!

கொரோனாவுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் முதியவர்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். மேலும் பல முதியவர்கள் மன உறுதியுடன் சிகிச்சை பெற்று கொரோனாவை வீழ்த்தியும் வருகின்றனர். அந்த வகையில் பால்கர் மாவட்டம் நாலச்சோப்ரா கிழக்கு அச்சோலே கிராமத்தை…

ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து சிறிகாந்தாவிடம் யாழ். பொலிஸார் விசாரணை!!

தியாகி திலீபனின் நினைவேந்தல் தொடர்பாக ஒன்றுகூடிய தேசிய தமிழ்க் கட்சிகளின் தீர்மானத்தையடுத்து, தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் N.சிறிகாந்தாவிடம் யாழ். பொலிஸார் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.…

ஆலயத்திற்கு வருகைதருவோரை பதிவுசெய்யும் பொலிஸார்!! (படங்கள்)

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாரி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வருடாந்த பொங்கல் விழா இடம்பெற்றுவரும் நிலையில் ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்களை பதிவுசெய்யும் நடவடிக்கையில் நெடுங்கேணி பொலிசார் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஆலயத்திற்கு…

தேசியபாதுகாப்பு பேரவையின் கூட்டத்துக்கு என்னை அழைக்காததால் முக்கியதகவல்களை உறுதிசெய்ய…

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டங்களில் என்னைக் கலந்து கொள்ள விடாது தடுத்தார். நான் ஒரு பொலிஸ் மா அதிபராக இருந்தும் எனது கடமை தொடர்பாக முக்கிய தகவல்களை உறுதிப்படுத்த எனக்கு ஒரு வழியும் இருக்கவில்லை என…

ஒரு கோடி ரூபா கேரள கஞ்சா பிடிபட்டது: குஞ்சுக்குளம் இராணுவ சோதனைச் சாவடியில் அதிரடி!!

மன்னார் – மதவாச்சி பிரதான வீதி,குஞ்சுக்குளம் இராணுவ சோதனைச்சாவடியில் வைத்து கூலர் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை நேற்று புதன் கிழமை இரவு மடு பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு,இரண்டு சந்தேக நபர்களையும் கைது…

26ம் திகதி உண்ணாவிரதப்போராட்டம்- 28 ம்திகதி ஹர்த்தால் தமிழ்கட்சிகள்தீர்மானம்!! (வீடியோ)

தியாகதீபம் திலீபனின் நினைவு தினமான 26 ம் திகதி செல்வச்சந்நிதிஆலய முன்றலில் உண்ணாவிரதப்போராட்டத்துக்கு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. நீதிமன்றத்தின் தடை உத்தரவை தொடர்ந்தேஇந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நீதிமன்ற…

கிளிநொச்சி ஊற்றுப்புலம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் இன்று…

கிளிநொச்சி ஊற்றுப்புலம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் இன்று போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று காலை 8 மணியளவில் பாடசாலை பிரதான வாயிலை மறித்து இடம்பெற்றது. நேற்று புதன்கிழமை பாடசாலை அதிபரை ஒரு…

கிளிநொச்சியில் ஆபத்து மிகுந்த விபத்து – ரிப்பர் மோதி வீதியோரத்திலிருந்த மரமொன்று…

கிளிநொச்சியில் ஆபத்து மிகுந்த விபத்து சம்பவம் ஒன்று இன்று பகல் பதிவாகியுள்ளது.வில்லுத்தகடு உடைந்ததில் ரிப்பர் வாகனம் வீதியைவிட்டு விலகி மரத்துடன் மோதியதில் பாரிய மரமொன்று முறிந்தது. தெய்வாதீனமாக எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை.…

ஆஸ்திரேலிய கடற்கரையில் உயிரிழந்த திமிங்கலங்களின் எண்ணிக்கை 380 ஆக உயர்வு..!!

ஆஸ்திரேலியாவில் உள்ள தீவு கடற்கரையான டாஸ்மானியாவில் 460 பைலட் திமிங்கலங்கள் கடந்த 21-ம் தேதி திடீரென கரை ஒதுங்கின. பல திமிங்கலங்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீண்டும் கடலுக்கு செல்ல முடியாமல் தத்தளித்து வந்தன. தகவல் அறிந்து…

நான் ஜனாதிபதியான பிறகு ‘எச்1பி’ விசா குறித்த இந்தியர்களின் கவலை நீங்கும் – ஜோ பைடன்…

அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்காக குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய ஜனாதிபதி டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடனும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அமெரிக்காவில் உள்ள இந்திய…

இஸ்ரேல்-பக்ரைன் இடையே முதல் முறையாக நேரடி விமானப்போக்குவரத்து தொடக்கம் – வரலாற்று…

இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த மோதலை தனிக்கும் விதமாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பயனாக 1979 ஆம் ஆண்டு எகிப்தும், 1994 ஆம் ஆண்டு ஜோர்டானும் இஸ்ரேலுடம் அமைதி ஒப்பந்தம் செய்து…

மலேசியாவில் திடீர் ஆட்சி மாற்றமா? எதிர்க்கட்சித் தலைவரின் அறிவிப்பால் பரபரப்பு..!!!

மலேசியாவில் கடந்த 2018-ல் நடந்த பொதுத் தேர்தலில் மகாதீர் முகமது (94) தலைமையிலான மலேசிய ஐக்கிய சுதேச கட்சியும், அன்வர் இப்ராஹிம் தலைமையிலான மக்கள் நீதி கட்சியும் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டன. பக்காத்தான்…

வாராந்த புலனாய்வுத் தகவல்கள் வழங்கப்படவில்லை: முன்னாள் பாதுகாப்பு செயலர்!!

“பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பதவி வகித்த காலத்தில் நான் தேசிய புலனாய்வுச் சேவைக்கு (எஸ்ஐஎஸ்) எந்த ஒரு வாராந்த புலனாய்வு அறிகையையும் வழங்கவில்லை” என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரட்ண தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு…

சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய திட்டம் – நாமல்!!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு இளைஞர் கழக அதிகாரிகள் மற்றும் இளம் பாராளுமன்ற உறுப் பினர்களை இணைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ…

சிறுவர் ஆபாசத்தை தடை செய்யும் பிரேரணைக்கு ஒப்புதல்!!!

நாட்டில் சிறுவர் ஆபாசத்தை தடை செய்வதற்கான பிரேரணைக்கு அமைச்சரவை அண்மைய கூட்டத்தில் ஒப்புதல் அளித்தது. அண்மைய காலங்களில் வெவ்வேறு ஊடகங்களில் சிறுவர் ஆபாசம் வேகமாக அதிகரித்திருப்பதைக் கருதியே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்தகைய…

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கான தடையை நீடித்து நீதிமன்றம் கட்டளை!! (வீடியோ)

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று கட்டளையிட்டது. நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் நினைவுத் தூபியில் நினைவேந்தல் நடத்தக் கோரிய மனுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

கினிகத்தேன – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து முடக்கம்!! (படங்கள்)

கினிகத்தேன – கொழும்பு பிரதான வீதியில் ரம்பதெனிய பகுதியில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 7 மணியளவில் பாரிய கற்பாறையொன்று சரிந்து விழுந்தமையினால், அவ்வீதி ஊடான போக்குவரத்து முற்றாக முடங்கியுள்ளது. இப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு மேலும் சில…

இந்திய பெருங்கடலில்இந்தியா-ஆஸ்திரேலியா கடற்படைகளின் கூட்டுப்பயிற்சி தொடங்கியது..!!

இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்க்கும் விதமாக இந்தியா தனது போர்க்கப்பல்களை அங்கு நிலை நிறுத்தியுள்ளது. மேலும் இந்தியா தனது நட்பு நாடுகளுடன் இனைந்து இந்திய பெருங்கடல் பகுதியில் கூட்டு கடற்படை பயிற்சியில் ஈடுபட்டு…