;
Athirady Tamil News
Daily Archives

24 September 2020

விஷம் வைத்து கோமா நிலைக்கு தள்ளப்பட்ட ரஷிய எதிர்க்கட்சி தலைவர் ஆஸ்பத்திரியில் இருந்து…

ரஷிய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி, விமான பயணத்தின் போது திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் கோமா நிலைக்கு சென்றார்.…

கொரோனா, பல அலைகளாக வந்து தாக்கும் – பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்..!!

பாராளுமன்ற மக்களவையில், “இந்தியாவில் கொரோனா 2-வது அலை வருமா?” என்று நேற்று கேட்கப்பட்டது. அதற்கு மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அஸ்வினி சவுபே பதில் அளித்தார். அவர் கூறியதாவது:- ஒரு புதிய வைரசால் உண்டாகும் தொற்றுநோய், பல அலைகளாக…

கொடிய விஷத்தால் கோமா நிலைக்கு சென்ற ரஷிய எதிர்க்கட்சி தலைவர் சிகிச்சைக்கு பின்…

ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அலெக்ஸி நவல்னி. இவர் அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இவர் கடந்த மாதம் 20 ஆம் தேதி ரஷியாவின் ஒம்சக் நகரில் இருந்து விமானம் மூலம்…

கொரோனாவுக்கு மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசி – அமெரிக்காவுடன் இந்தியா…

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசியை (இன்ட்ராநாசல் வேக்சின்) அமெரிக்காவில் செயிண்ட் லூயிஸ் நகரில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி உருவாக்கி உள்ளது. இது ஒரு முறை மட்டுமே மூக்கில்…

கொரோனா பரவலுக்கு சீனாவை பொறுப்பேற்க செய்ய வேண்டும் – ஐ.நா.வில் டிரம்ப் உரை..!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா. சபையின், 75-வது ஆண்டு பொது கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக, உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஐ.நா. பொதுக்கூட்டத்தில் நேரடியாக பங்கேற்று உரையாற்ற முடியாததால் அவர்களின்…

திடீர் கண்காணிப்பில் ஈடுபட்ட ஜனாதிபதி!!

வீடமைப்பு அதிகார சபையின் கீழ் உள்ள நாரஹேன்பிட அலுவலகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். சேவை பெறுநர் ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய ஜனாதிபதி நேற்று (23) பிற்பகல் இவ் அலுவலகத்திற்கு…

தமிழர் பகுதியின் தொன்மைவாய்ந்த வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரரைத் தரிசிக்கத் திரளுங்கள் –…

விக்கினங்கள் தீர்ந்து விழா நாளை நெருங்கியிருக்கிறோம். நம் நெடுங்கேணியில் பதியும் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் இறுதிநாளை அண்மித்திருக்கிறோம். எங்கே இருக்கிறார் இந்த ஆதி லிங்கேஸ்வரர்? வவுனியா…

தவறான முடிவெடுத்து ஒருவர் மரணம்! வெலிஓயாவில் சம்பவம்!!

வெலிஓயா பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து நஞ்சருந்தி மரணமடைந்துள்ளார். குறித்த நபர் நேற்றையதினம் வீட்டில் இருந்துள்ளார். வீட்டில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நஞ்சினை அருந்தியுள்ளார். இந்நிலையில் உடனடியாக…

காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி – மகிந்த ராஜபக்சே 26-ந்தேதி பேச்சுவார்த்தை..!!

பிரதமர் மோடி-இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே இடையிலான இருதரப்பு உச்சி மாநாடு, வருகிற 26-ந்தேதி நடக்கிறது. கொரோனா காலமாக இருப்பதால், காணொலி காட்சி மூலம் இம்மாநாடு நடக்கிறது. அப்போது, இருதரப்பு உறவுகளை இருவரும் விரிவாக ஆய்வு செய்வார்கள்…

கொரோனாவால் உயிரிழப்பு – அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது..!!!

உலகையே உலுக்கி வரும் கொரோனாவின் தாக்கம் உலக அளவில் அமெரிக்காவில்தான் அதிகமாக உள்ளது. தொற்றும், உயிரிழப்பும் அங்கு தான் அதிகமாக இருக்கிறது. அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. அங்கு நேற்று வரை மொத்தம் 2…

மார்பக கட்டிகளை போக்கும் மருத்துவம்!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் இருக்கும் உணவு பொருட்களை கொண்டு பாதுகாப்பான பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், பெண்களுக்கு மார்பகத்தில் ஏற்படும் கட்டிகளை போக்கும் மருத்துவம் குறித்து…

பூவெலிக்கட மரணங்களும் மதிப்பாய்வும்!! (கட்டுரை)

கண்டி பூவெலிக்கட பகுதியில் ஐந்து மாடிக் கட்டடம் சரிந்து விழுந்து மூன்று உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளது. அந்த உயிர்களின் பெறுமதி குறித்த கேள்வியே எம் முன் நிற்கும் கேள்வி. அவர்கள் பாதுகாப்பான ஒரு இல்லத்தில்தான் வாழ்ந்தார்கள். ஆனால் அவர்கள்…

சீனாவுக்கு உளவு பார்த்ததாக அமெரிக்க காவல்துறை அதிகாரி கைது..!!

அமெரிக்காவில் நியூயார்க் நகர காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்து வந்தவா் பய்மதாஜீ ஆங்வாங் (33). இவா் திபெத்தை பூா்விகமாக கொண்டவா். அமெரிக்க குடியுரிமையை பெற்றுள்ள இவா் அமெரிக்காவில் உள்ள திபெத் சுதந்திர இயக்க ஆதரவாளா்களை சீன அரசுக்காக உளவு…

கொரோனா பாதிப்பால் இந்தியாவுக்கு செல்லும், வரும் அனைத்து விமானங்களும் நிறுத்தம் –…

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 56,46,010 ஐ எட்டியுள்ளது, மேலும் இறந்தவர்களின் எண்ணிக்கை 90,020 ஆக உயர்ந்து உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் எதிரொலியாக சவுதி அரேபியாவின் சிவில் ஏவியேஷன் பொது…

20 வயது பெண்ணின் வயிற்றில் இருந்து 6 கிலோ கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்..!!

சார்ஜா மருத்துவ பல்கலைக்கழகத்தின் மருத்துவனையில் கடும் வயிற்று வலி மற்றும் வீக்கத்துடன் 20 வயது பெண் அனுமதிக்கப்பட்டார். அந்த பெண்ணுக்கு நீண்ட காலமாக செரிமான கோளாறு மற்றும் நடப்பதில் பிரச்சனை இருந்துள்ளது. பல மருத்துவமனைகளில் ஆலோசனை…

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளில் இந்தியா முதல்…

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு…

இதுங்களோட உண்மையான பெயர் அர்த்தம் தெரிந்தால் இனி இப்படி சொல்லவே மாட்டீங்க!! (வினோத வீடியோ)

இதுங்களோட உண்மையான பெயர் அர்த்தம் தெரிந்தால் இனி இப்படி சொல்லவே மாட்டீங்க !

9 லட்சத்து 74 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா..!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து…

3 கோடியே 17 லட்சம் பேருக்கு கொரோனா – அப்டேட்ஸ்..!!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து…

உலக அளவில் முதல் முறையாக ஒரே வாரத்தில் 20 லட்சம் பேருக்கு தொற்று – உலக சுகாதார…

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த 9 மாதங்களாக உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதற்கு எதிரான தடுப்பு மருந்துகள் இன்னும் தயாராகவில்லை என்பதால், வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் நாளுக்கு நாள்…