;
Athirady Tamil News
Daily Archives

25 September 2020

எடியூரப்பா மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: சபாநாயகர் அனுமதி..!!!

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது சட்டசபை கூட்டத்தொடர் துவங்கி உள்ளது. முதல்நாளில் மறைந்த பா.ஜனதா எம்.பி., சுரேஷ் அங்காடிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து நேற்று…

டெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை..!!!

டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, கடந்த 14ம் தேதி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இருப்பினும், நேற்று முன்தினம் அவருக்கு காய்ச்சல் மற்றும் சுவாசத்தில் சிரமம் ஏற்பட்டதால் லோக்நாயக்…

கேரளாவில் இன்று ஒரேநாளில் 6,477 பேருக்கு கொரோனா தொற்று..!!

கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது. கொரோனா தொற்று நாட்டில் பரவிய துவக்க காலத்தில் தொற்று பரவலை சிறப்பாக கட்டுப்படுத்திய கேரளா, தற்போது வைரஸ் தொற்று வேகமாக பரவுவதை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.…

நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் வேலை 21 மாதங்களில் முடிவடையும்: ஓம் பிர்லா..!!!

டெல்லியில் நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான டெண்டரில் டாடா நிறுவனம் வெற்றி பெற்றது. மொத்தம் ரூ.861.90 கோடியில் புதிய நாடாளுமன்ற வளாகம் அமைய உள்ளது. மத்திய அரசின் பொதுப்பணித்துறை இந்த வளாகம் கட்டுவதற்கு ரூ. 940 கோடி…

சட்டவிரோத இந்திய மீனவ பிரச்சினையை நாளை இந்தியப் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்;…

இந்திய மீனவர்கள் இழுவை படகுகளின் மூலம் அத்துமீறி சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதனால் இலங்கையின் வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் நாளைய தினம் பாரத பிரதமர் நரேந்திர மோடியுடனான…

முன்னாள் பிரதமருக்கு 200 மெய்க்காப்பாளர்கள்!!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு 200 மெய்க்காப்பாளர்கள் வழங்கப்பட்டுள்ளதாக இன்று பாராளுமன்றில் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு 70…

இனிய குரலை இழந்துவிட்டது இந்திய இசை… எஸ்பிபி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்..!!

உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று காலமானார். அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள்…

மாகாண சபைகள் தப்பிப் பிழைக்குமா? (கட்டுரை)

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர, “மாகாண சபைகளை இரத்துச் செய்வதாக, நான் ஒருபோதும் கூறவில்லை” எனக் கூறியிருக்கிறார். இது, பிரதான அச்சு ஊடகங்களிலும் பல இணையத்தளங்களிலும் வெளியாகியுள்ளன. சரத்…

ஆசிரியர்களிற்கு சேவைநலன் பாராட்டுவிழா.!! (படங்கள்)

வவுனியா பாவற்குளம் கணேசுவரா வித்தியாலத்தில் கல்விகற்பித்து ஓய்வுபெற்ற ஆசிரியர்களான யோ.மேகலா,க.இந்துமதி,மற்றும் உடற்கல்வி ஆசிரியர் யோ. லோறன்ஸ் ஆகியோருக்கான சேவைநலன்பாராட்டு விழா பாடசாலை பிரதானமண்டபத்தில் இன்று இடம்பெற்றது. பாடசாலையின்…

சமுர்த்திக் கடன் வட்டி வீதத்தைக்குறைப்பு செய்யுமாறு துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர்…

ஜனாதிபதியிடம் சமுர்த்திக் கடன் வட்டி வீதத்தைக்குறைப்பு செய்யுமாறு துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் கோரிக்கை!! விவசாயிகள் மற்றும் வசதியற்ற வறிய மக்களுக்கு அரசாங்கத்தினால் சமுர்த்தி வங்கிகளுடாக வழங்கப்படும் சமுர்த்திக் கொடுப்பனவிற்கு அதிக…

வவுனியா பாடசாலைகளுக்கு விழிப்புணர்வூட்டும் பதாதைகள் வழங்கி வைப்பு!! (படங்கள்)

கொவிட் -19 இன் தாக்கம் நீடிக்கும் நிலையில் வவுனியா பாடசாலைகளுக்கு விழிப்புணர்வூட்டும் பதாதைகள் வழங்கி வைப்பு கொவிட் - 19 இன் தாக்கம் நீடித்து வரும் நிலையில் மாணவர்களை பாதுகாக்கும் நோக்குடன் சுகாதார வழிமுறைகளை வெளிப்படுத்திய பதாதைகள்…

பீகார் சட்டமன்ற தேர்தல் அட்டவணை- முதல்கட்ட தேர்தலுக்கு அக்.1ம் தேதி மனு தாக்கல்…

பீகார் மாநிலத்தில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய நாட்களில் மூன்று கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. முதற்கட்ட தேர்தலில் 16 மாவட்டங்களில் உள்ள 71 தொகுதிகளிலும், இரண்டாவது கட்டமாக 17 மாவட்டங்களில் உள்ள 94…

பீகார் சட்டமன்ற தேர்தல்- வேட்பாளர்கள் ஆன்லைன் மூலம் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்..!!!

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் மிகப்பெரிய தேர்தல் பீகார் மாநிலத்தில் நடத்தப்பட உள்ளது. பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாக…

பெங்களூருவில் 4 தனியார் மருத்துவமனைகள் மீது கிரிமினல் வழக்கு..!!

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பெங்களூருவில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். இதனால் புதிதாக கொரோனாவால்…

செல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் மாணவன் தற்கொலை..!!

மண்டைக்காடு அருகே செல்போனில் விளையாடியதை தாயார் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- குமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே கருமன்கூடலை சேர்ந்தவர்…

யாழ் பல்கலைகழகத்திற்கு முன்பாக பல்கலைகழக மாணவர்களிற்கும் பொலிசாருக்குமிடையில் முரண்பாடான…

யாழ் பல்கலைகழகத்திற்கு முன்பாக பல்கலைகழக மாணவர்களிற்கும் பொலிசாருக்குமிடையில் முரண்பாடான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. யாழ் பல்கலைகழக நுழைவாயிலில் கூடியிருந்த மாணவர்களை பல்கலைகழகத்திற்குள் உள்ளே…

8 புதிய இராஜதந்திரிகளை நியமிக்க அனுமதி !!

புதிய இராஜதந்திரிகளாக பரிந்துரைக்கப்பட்டிருந்த 8 பேரை குறிப்பிட்ட பதவிகளுக்கு நியமிக்க பாராளுமன்றத்தின் உயர் பதவிகள் தொடர்பிலான தெரிவுக்குழு இன்று அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, சீ.ஏ. சந்திரபிரேம ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர…

நினைவுகூரலை மறுக்கக்கூடாது! வலி கிழக்கு சபை தீர்மானம் ஜனாதிபதிக்கும் அனுப்பிவைப்பு!!

உயிர்நீர்தவர்களை நினைவுகூர்வதற்கு உள்ள அடிப்படை உரிமையினை அரசாங்கம் மறுக்கக்கூடாது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத் தீர்மானம் உடனடியாகவே ஜனாதிபதிக்கு கிடைக்கத்தக்கவாறு ஜனாதிபதி செயலகத்திற்கு…

19வது திருத்தத்தில் உள்ள சாதகமான அம்சங்களைபாதுகாக்கவேண்டும் -சஜித்!!

19வது திருத்தத்தில் உள்ள சாதகமான அம்சங்களை பாதுகாக்கவேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார். களனிரஜமகாவிகாரையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை…

மக்கள் கிளர்ச்சியை சர்வாதிகாரத்தின் மூலம் தடுக்கவே 20 .ஆவது திருத்தம்; இம்ரான் மஹ்ரூப்…

இந்த அரசாங்கம் தனது அதிகார வெறிக்கு தீனிபோடும் 20 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தை முன்வைத்துள்ளது.மக்கள் கிளர்ச்சியை சர்வாதிகாரம் மூலம் தடுக்கவே 20 ஆவது திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை பாராளுமன்ற…

பாதுகாப்பு விடயங்களில் இந்தியாவுக்கு முன்னுரிமை கொடுக்கும் இலங்கையின் கொள்கைக்கு இந்திய…

பாதுகாப்பு விடயங்களில் இந்தியாவுக்கு முன்னுரிமை கொடுப்பதுஎன்ற இலங்கையின்கொள்கையை இந்தியா கவனத்தில் எடுத்துள்ளது என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இந்திய பிரதிதூதுவர் வினோத் ஜேக்கப் இதனை தெரிவித்துள்ளார்.…

மிலிந்த மொரகொட உட்பட எட்டு புதிய தூதுவர்களை நியமிப்பதற்கு பாராளுமன்ற குழு அங்கீகாரம்!!

இந்தியாவுக்கான புதிய தூதுவராக மிலிந்த மொரகொடவை நியமிப்பது உட்பட எட்டு புதிய தூதுவர்களை நியமிப்பதற்கு உயர் பதவிகள் குறித்த பாராளுமன்றக் குழு அங்கீகாரம் வழங்கியிருக்கின்றது. இதன்படி பின்வரும் நியமனங்களுக்கு அங்கீகாரம்…

காலியிலிருந்து யாழ் நோக்கி விழிப்புணர்வு துவிச்சக்கர வண்டிப்பயணம்!!!

எதிர்வரும் முதலாம் திகதி சர்வதேச முதியோர் தினம் வருவதை முன்னிட்டு காலியிலிருந்து யாழ் நோக்கி விழிப்புணர்வு துவிச்சக்கர வண்டிப்பயணம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காலியை சேர்ந்த பர்ணாந்து என்ற 73 வயது முதியவரே குறித்த துவிச்சக்கர…

மகளுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் விரக்தி- ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் மூழ்கி வயதான தம்பதி…

திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை ரோட்டில் உள்ள அம்மா மண்டபம் படித்துறை பக்தர்கள் நீராட தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு, வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்கிறது. இங்கு நேற்று முன்தினம் வயதான…

பீகார் சட்டமன்ற தேர்தல்- 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் ஓட்டு போடலாம்..!!

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் பீகார் மாநில தேர்தல் நடத்தப்பட உள்ளது. பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாக தேர்தல்…

ஆப்கானிஸ்தானில் 28 போலீசார் கொன்று குவிப்பு..!!

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக கத்தார் நாட்டில் தலீபான் தலைவர்களுக்கும், ஆப்கானிஸ்தான் அரசு குழுவினருக்கும் இடையே பேச்சு வார்த்தை ஒரு வார காலத்துக்கு மேலாக நீடித்து வருகிறது. இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் தலீபான்களுக்கும்,…

நாளைய உணவு தவிர்ப்புப் போராட்டத்துக்கும் நீதிமன்றம் தடை!!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு நாளை(26) தொண்டமனாறு செல்வச் சந்நிதியில் முன்னெடுக்கத் திட்டமிட்ட அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்துக்கும் தடை உத்தரவு விதித்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கொரோனா சுகாதார…

வடக்கிற்கான ரயில் சேவை தாமதம்!!

சாலியபுர பகுதியில் ரயிலொன்று தடம்புரண்ட காரணத்தினால் வடக்கிற்கான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ். தேவி ரயிலே‍ இன்று பிற்பகல் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு…

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவுக்கு ரூ.60 லட்சம் மதிப்பிலான சொகுசு கார்..!!

முன்னாள் பிரதமர் தேவேகவுடா, மாநிலங்களவை உறுப்பினராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, தனக்கு ‘வசதி’யான கார் வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து சமீபத்தில் வாங்கப்பட்டு இருந்த…

வவுனியாவில் வயல் காணி அபகரிப்பை தடுத்தால் அதிகாரிகளின் தவறுகள் வெளியிடப்படும்…

பூவரசங்குளத்திலிருந்து வேலன்குளத்தை அடுத்துள்ள மடுக்குளம் பகுதியில் காலஞ்சென்ற முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரால் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட யில் நெற் செய்கைகளை மேற்கொள்ளவிடாமல் அவர்களை அங்கிருந்து துரத்தியடித்து…

சீன உதிரிபாகங்களுக்கு அமெரிக்கா வரி – முன்னணி கார் நிறுவனங்கள் எதிர்த்து வழக்கு..!!!

உலகின் இரு பெரிய பொருளாதார வல்லரசுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே 2018-ம் ஆண்டு தொடங்கிய வர்த்தகப்போர் தொடர்கிறது. அமெரிக்க பொருட்களுக்கு சீனாவும், சீன பொருட்களுக்கு அமெரிக்காவும் கூடுதல் வரிகள் விதித்து வருகின்றன. இதனால் தொழில்…

SPB சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!!

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவர் எஸ்.பி.பீ. இவர் ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என இவர் பாடாத மொழிகளே இல்லை. எம்.ஜி.ஆர் நடித்த படத்தில் ஆயிரம் நிலவே வா பாடல்…

காலத்தின் தேவை கருதி தமிழ் தேசியக் கட்சிகள் ஓரணியில் நிற்பது நல்ல சகுனமாகும் – சிவதர்சன்!!

அரசின் சனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக காலத்தின் தேவை கருதி கட்சி வேறுபாடுகளை கடந்து தமிழ் தேசியக்கட்சிகள் ஓரணியில் நின்று குரல் கொடுக்கத் தொடங்கியிருப்பது நல்ல சகுனமாகும். இவ்வாறான கருத்தொருமித்த செயற்பாட்டை தமிழரசின் இளைஞர் அணி…

கேரளாவில் 6 மாதத்தில் 3 முறை கொரோனா பாதிப்புக்கு ஆளான வாலிபர்..!!

கேரளாவில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 6, 324 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு சுவாச கோளாறு, உடல்வலி போன்றவை இருப்பதாக தெரிய…