;
Athirady Tamil News
Daily Archives

25 September 2020

வவுனியா குளத்தில் மண்நிரப்பி சுற்றுலா மையம் அமைத்தல் தொடர்பான வழக்கு தள்ளுபடி!!

வவுனியா குளத்தில் மண் நிரப்பி சுற்றுலா மையம் அமைக்கப்பட்டு வருவதற்கு எதிராக குடியிருப்பு கமக்காரர் அமைப்பால் வவுனியா நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வவுனியா குளத்தில் நகரசபையினால் மண் நிரப்பப்பட்டு…

ஆப்கானிஸ்தான்: சோதனைச்சாவடி மீது தலிபான்கள் தாக்குதல் – 28 போலீசார் பலி..!!

ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே 19 ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இந்த உள்நாட்டு போரில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. ஆனாலும் போரை…

கற்காமல் இருப்பதைவிட பிறக்காமல் இருப்பதே நல்லது; ஏனெனில் அறியாமைதான் தீவினையின் மூலவேர்!…

கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே”இந்த வாக்கினை கேட்டிருப்பேன். ஆனால்அன்றுதான் கண்கூடாக அறிந்துகொண்டேன். கிளி/வினாசியோடை மகாவித்தியாலயம் பூநகரியில்அமைந்துள்ளது. 150 வரையான மாணவர்களை தன்னகத்தே கொண்ட திறம்பட மிளிரும் பாடசாலை…

வவுனியா வைத்தியசாலையில் நோயாளர்கள் நடை பாதையில் உறங்கும் அவலநிலை!! (படங்கள்)

வவுனியா வைத்தியசாலையின் விடுதி ஒன்றில் (1) போதிய இட வசதிகள் இன்மையால் நோயாளர்கள் விடுதிக்கு வெளியே நடைபாதையில் படுத்துறங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வவுனியா வைத்தியசாலையின் விடுதி ஒன்றானது (1) காயங்கள் மற்றும் சிறுநீரகம்…

தமிழர்களிடம் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள வேண்டுகோள்!!

தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக எமது பாரம்பரியத்தை பறைசாற்றும் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தை தினமும் சென்று வழிபடுவதன் மூலம் தமிழரின் பாரம்பரியங்களும், அடையாளங்களும் காக்கப்படும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்…

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் பெயர், நோபல் பரிசுக்கு பரிந்துரை…!!!

இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி உள்ளிட்ட துறைகளுக்கு சிறந்த பங்களிப்பை மேற்கொண்டவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. உலக அளவில் மிகவும் கவுரவமான பரிசாக கருதப்படும் இந்த விருதுக்கு மேற்படி துறைகளில்…

நைஜீரியா நாட்டில் டேங்கர் லாரி வெடித்து விபத்து – 25 பேர் பலி..!!

நைஜீரியா நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள லோகோஜா நகரத்தில் உள்ள முக்கிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் ஒரு டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையில் பிற வாகனங்கள் மீது…

மோடி பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடிய துபாய் இந்திய சிறுமி..!!

துபாயை சேர்ந்த இந்திய சிறுமி சுசேதா சதீஷ் (வயது 15). இவர் அங்கு 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்துஸ்தானி இசையையும் கற்று வருகிறார். ‘நமோ நமோ விஷ்வகுரு பாரத்’ என்ற தலைப்பில், பிரதமர் மோடிக்கு இவர் பாடிய பிறந்தநாள் வாழ்த்து பாடல்…

வடக்கில் இன்று மழையுடனான காலநிலை!!

வடக்கு உள்பட நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இன்று மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதுதொடர்பில் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும்…

கொரோனா தொற்று இப்போது முடிவுக்கு வராதா? விஞ்ஞானிகள் கருத்து..!!!

கொரோனா வைரஸ் பெருந்தொற்று, இந்தியாவில் முதன்முதலாக சீனாவில் மருத்துவம் படித்து வந்த கேரள மாணவிகள் மூலம் கடந்த ஜனவரியில் அடியெடுத்து வைத்தது. மெல்ல மெல்ல கால் பதித்தது. கொரோனாவை பெருந்தொற்று என உலக சுகாதார நிறுவனம் மார்ச் 11-ந் தேதி…

அப்படி ஒரு உடை.. உதட்டை கடிச்சு.. அந்த மாதிரி லுக்.. இணையத்தை சூடாக்கும் பூனமின் வேறலெவல்…

சென்னை: நடிகை பூனம் பாண்டேவின் செம கிக்கான வீடியோ சமூக வலைதளங்களில் வேற லெவலில் வைரலாகி வருகிறது. நடிகை பூனம் பாண்டே பாலிவுட் சினிமாவின் பிரபலமான கவர்ச்சி நடிகை ஆவார். பாலிவுட் மற்றும் தெலுங்கில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.…

சீன தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை – ரஷியா அறிவிப்பு..!!

கொரோனா வைரஸ் தொற்றை உலகுக்கு வழங்கி கதி கலங்க வைத்து வருகிற சீனாவில், கேன்சினோ பயாலஜிக்ஸ் என்ற உயர்தொழில் நுட்ப மருந்து நிறுவனம், ராணுவ அறிவியல் அகாடமியின் குழுவினருடன் இணைந்து ‘ஆட்5-என்கோவ்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த…

கஜேந்திரகுமாருக்கு ஆதரவாக ஜே.வி.பி தலைவர் கருத்து – சபாநாயகரின் நடவடிக்கைக்கு கண்டனம்!!

சபாநாயகரின் நடவடிக்கைள் அரசாங்கத்துக்கு சார்பானவையாக காணப்படுகின்றன என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க குற்றம்சாட்டியுள்ளார். நிலையியற்கட்டளை சட்டத்தின் கீழ் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்…

நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தும் போராட்டங்களுக்கு மக்கள் பங்களிக்க வேண்டும்: சம்பந்தன்…

“நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் ராஜபக்ஷ அரசின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராகவும் நாளை சனிக்கிழமையும் , எதிர்வரும் திங்கட்கிழமையும் நடைபெறவுள்ள அறவழிப் போராட்டங்களில் தமிழ்பேசும் சமூகத்தினர் அனைவரும் கட்சி பேதமின்றி ஓரணியில் திரண்டு…

ரஸ்ய பயணி குறித்து கொவிட் செயலணிக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை – இராணுவதளபதி!!

ரஸ்யாவிலிருந்து வந்த பயணிகள் எங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த விபரங்களை அதிகாரிகள் கொவிட் 19 தொடர்பான செயலணிக்கு தெரிவிக்கவில்லை என இராணுவதளபதி சவேந்திரசில்வா குறிப்பிட்டுள்ளார். ரஸ்யாவிலிருந்து வந்த பயணியொருவர் கொரோனாவில்…

43 பேருக்கு 572வது படைப்பிரிவின் வேலைவாய்ப்பு!! (படங்கள்)

வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த 43 பேருக்கு 572வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிக்கேடியர் டி எம் பி பி டசனாயக்கவினால் வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 12.09.2020 அன்று குறிதத் வேலைவாய்ப்புக்கான…

ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்குகிறது..!!!

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும் (71,40,137 பேர்), இரண்டாம் இடத்தில் இந்தியாவும் (57,37,197 பேர்), மூன்றாவது இடத்தில் பிரேசிலும் (46,27,780 பேர்) உள்ளன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா…

தலை அரிப்பை குணப்படுத்தும் மருத்துவம்!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய பொருட்கள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், தலையில் உண்டாகும் அரிப்பை குணப்படுத்தும் மருத்துவத்தை பார்க்கலாம்.…

தென் கொரிய அதிகாரியை சுட்டுக் கொன்று உடலை எரித்து பஸ்பமாக்கிய வட கொரியா

வட கொரியாவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையிலான கடல் எல்லையாக செயல்படும் இராணுவக் கட்டுப்பாட்டின் சர்ச்சைக்குரிய எல்லைக்கு அருகே கடந்த வாரம் தென் கொரிய மீன்வள அதிகாரி காணாமல் போனதாகக் கூறப்பட்டது.அந்த அதிகாரி வட கொரியாவிற்குள் நுழைய…

11 வருடங்களாக அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் வாடும் இலங்கை அகதி- கார்டியன்!! (கட்டுரை)

இலங்கையை சேர்ந்த அகதி ஒருவர் அவுஸ்திரேலிய அரசாங்கம் அவருக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என தெரிவித்த போதிலும் 11 வருடங்களாக குடியேற்றவாசிகளுக்கான முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என கார்டியன் தெரிவித்துள்ளது. இலங்கையின்…

கொரோனாவை மறைக்க உலக சுகாதார நிறுவனம் உதவியது – சீன வைராலஜி நிபுணர்..!!!

உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்துள்ள கொரோனா வைரஸ் தொற்று குறித்து சீன அரசு மீது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இது போன்ற சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன், சீனாவைச் சேர்ந்த வைராலஜி நிபுணர் லீ மெங் யான் என்பவர் கொரோனா வைரஸ் உகான்…

நேபாளம் – கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர்…

நேபாள நாட்டில் பருவமழை காலத்தில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து சில நாட்களாக பெய்த கனமழையால் சாலையெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒருபுறம் கொரோனா பாதிப்புகளுக்காக மக்கள் வெளியே வருவது…

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 36 லட்சமாக உயர்வு..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு…

9 லட்சத்து 81 ஆயிரம் பேர் பலி – தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்..!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து…

கொரோனா வேகமாக பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலை – அப்டேட்ஸ்..!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து…