;
Athirady Tamil News
Daily Archives

26 September 2020

20வது திருத்தத்துக்கு எதிராக முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம் செல்கின்றது!!

20வது திருத்தத்துக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் நீதிமன்றம் செல்லவுல்லதாக கட்சியின் தலைவர் ரவூப்ஹக்கீம் தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் உத்தேச திருத்தத்தில் பல தவறுகள்…

நரம்புகளை பலப்படுத்தும் மருத்துவம்!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில், சாலையோரங்களில், வயல்வெளியில் கிடைக்கும் மூலிகைகள், கடைச் சரக்குகள் இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில்,…

தமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ‘புதிய கூட்டு’ என்ற பெயரிலான இணைப்பு அல்ல…!! (கட்டுரை)

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குப் பொலிஸார் விதித்துள்ள தடை உத்தரவை அடுத்து, தேர்தல் களத்தில் முகம்மாறி, திசைமாறி நின்ற தலைலைமைகள் மீண்டும் ஒன்று கூடி, ஒரு முடிவை எடுத்திருப்பது, புதிய தமிழ் கூட்டுக்கான நல்ல சமிக்ஞை என்று பலராலும்…

அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள்!! ( வீடியோ,…

தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்படும் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து…

பத்திரிகையின் முன்பக்கத்தில் தியாகி திலீபனின் புகைப்படம்!! (வீடியோ)

அனைத்து தமிழ் கட்சிகளும் இன்றைய தினம் சாவகச்சேரி சிவன் கோவில் முன்றலில் உணவுத் தவிர்ப்பு போராட்டதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதன் போது யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் பத்திரிகை ஒன்றினை வாசித்துக் கொண்டிருந்தார்.…

குருநகரில் 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளை!! (படங்கள்)

குருநகரில் வீட்டில் யாரும் இல்லாத போது, வீடுடைத்து 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளையிட்ட 17 வயது இளைஞன் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் நகைகளை வாங்கி அடகு வைத்த ஒருவரும் பொலிஸாரால் கைது…

வெடுக்குநாறி ஆலயத்தில் 108 பானைகள் வைத்து பொங்கல்!! (படங்கள்)

வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதி இலிங்கேஸ்வரரின் வருடாந்த பொங்கல் விழா நிகழ்வு கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து ஒன்பது நாட்கள் இடம்பெற்று இன்று(26) பத்தாம் நாள் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றது. அந்தவகையில் இன்றையதினம்…

தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும்!!! (வீடியோ, படங்கள்)

தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் 8 மணித்தியாலங்களின் பின் நிறைவுக்கு வந்தது. யாழ்.சாவகச்சேரி சிவன்…

பாடகர் S.P பாலசுப்ரமணியத்திற்க்கு வவுனியாவில் அஞ்சலி! (படங்கள்)

மறைந்த தென்னிந்திய பிரபல பாடகர் S.P பாலசுப்ரமணியத்தின் அஞ்சலி நிகழ்வு இன்று வவுனியாவில் இடம்பெற்றது. வவுனியா தமிழ்விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் தலைமையில் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது மரணித்த பிரபல…

யாழ் பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் தீலிபனின் 33 அவது நினைவு!! (படங்கள்)

தியாக தீபம் தீலிபனின் 33 அவது நினைவு தினமான இன்று யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழகத்தில் உள்ள நினைவிடத்தில் முழந்தாளில் மண்டியிட்டு மனமுருகி அஞ்சலி செலுத்தியிருந்தனர். மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக…

13 ஆவது திருத்தம் முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும்; பிரதமர் மஹிந்தவிடம் வலியுறுத்திய மோடி!!…

“இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது சட்டத்திருத்தம் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்கிறது. அதன் படி தமிழர்களுக்கும் அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்தியது” என இந்திய வெளிவிவகாரப் பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார்.…

69 இலட்சம் பேர் நாடாவுடன் சந்தைக்கு செல்ல வேண்டும் – சஜித்!!

தற்போதைய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு வாக் களித்த 69 இலட்சம் மக்களுக்கும் இன்று ஏற்பட்டுள்ள நிலையில் சந்தைக்குச் செல்லும் போது நாடாக்களைக் கொண்டு சென்று தேங்காய்களை அளவிட வேண்டியது தான் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…

20வது திருத்தம் குறித்து கரிசனைகள் உள்ளன – சுதந்திரக்கட்சி!!

20வதுதிருத்தம் தொடர்பில் பல கரிசனைகள் உள்ளன என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுசெயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இந்த கரிசனைகளைநாங்கள் பகிரங்கப்படுத்தப்போவதில்லை ஜனாதிபதி பிரதமரிடம் தெரிவிப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.…

எனது அரசாங்கத்திலிருந்த தீவிரவலதுசாரி சக்திகளால் நான் பாதிக்கப்பட்டேன் – சிறிசேன!!

முன்னாள் பிரதமர் எஸ்டபில்யூஆர்டிபண்டாரநாயக்கபோன்று நானும் தீவிரவலதுசாரிகளால் பாதிக்கப்பட்டவன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்கவை நாட்டிற்கு தலைமைதாங்குமாறு கேட்டுக்கொண்டார்கள் மூன்றுவருடங்களின்…

வவுனியாவில் 60 ரூபா தொடக்கம் 80 ரூபா வரை விற்பனையாகும் தேங்காய்!! (படங்கள்)

தேங்காயின் விலை அதிகரிப்பு காரணமாக வவுனியா சந்தையில் தேங்காய்க்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேங்காய்க்கான அதிகூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும் குறித்த விலையில் தேங்காயை பெற்று கொள்ள முடியவில்லை என வியாபாரிகள்…

வவுனியா செட்டிக்குளத்தில் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில் இளம் பெண்!!

வவுனியா செட்டிக்குளத்தில் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் பெண் வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சின்னத்தம்பனை பகுதியில் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில் இளம் பெண் வைத்தியசாலையில்…

அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.!! (வீடியோ, படங்கள்)

இந்திய-இலங்கை அரசுகளிடம் நீதி கேட்டு, ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உணவு ஒறுப்பிருந்து உயிர் துறந்த தியாக தீபம் திலீபனின் 33ஆம் ஆண்டு நிறைவு இன்றாகும். நல்லூர் கந்தன் ஆலய வடக்கு வீதியில் 12 நாள்கள் உணவு ஒறுப்பிலிருந்த தியாக தீபம்…

மானிப்பாயைச் சேர்ந்த தனுரொக் என்ற இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதல்!! (வீடியோ, படங்கள்)

தனுரொக் வாள் வெட்டுக்குழுவின் தலைவர் தனுவின் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாள்வெட்டில், படுகாயமடைந்த தனு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரில் வந்த நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்த தனுவை யாழ்ப்பாணம்…

திலீபனின் நினைவுகூரலுக்கான உரிமை ஆகியவற்றை வலியுறுத்தி தமிழ் கட்சிகளின் உண்ணாவிரத…

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் திலீபனின் நினைவுகூரலுக்கான உரிமை ஆகியவற்றை வலியுறுத்தி தமிழ் கட்சிகளின் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிட்டனர். சாவகச்சேரி சிவன் கோவிலில் இந்த…

வவுனியாவில் பழமை வாய்ந்த மரங்களை அகற்றும் செயற்பாடு முன்னெடுப்பு!! (படங்கள்)

வவுனியாவில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவி வருகின்றமையினால் வீதியோரத்திலுள்ள பழமைவாய்ந்த மரங்கள் முறிந்து விழும் அபாயம் ஏற்படுவதாக அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்த நிலையில் அவ் மரங்ளை அகற்றும்…

வவுனியா வீரபுரத்தில் 5வருடகாலமாக பாவனையற்று பற்றைகளாக காணப்படும் பலநோக்கு கூட்டுறவு…

வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபைக்குடப்பட்ட வீரபுரம் பகுதியில் அமைந்துள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கம் கடந்த 5வருடத்திற்கு மேலாக பாவனையற்று பற்றைக்காடாக காணப்படுகின்றது. பல மில்லின் ரூபாவில் கட்டப்பட்ட குறித்த பலநோக்கு கூட்டுறவு சங்க…

நான் சொன்னதே சட்டம்- கோத்தபாய ராஜபக்ச!!

பொதுமக்களின் நன்மைக்காக நான் வாய்மூலம் பிறப்பிக்கும் உத்தரவுகளை சுற்றுநிரூபங்களாக கருதுங்கள் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அரச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனை புறக்கணிப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்…

தமிழ் மாணவி கழுத்து நெரித்துப் படுகொலை; பிரேதப் பரிசோதனையில் உறுதி!!

இரத்தினபுரி மாவட்டம், பலாங்கொட – பின்னவலவத்த பிரதேசத்தில் 16 வயதான பாடசாலை மாணவி கடுமையாகத் தாக்கப்பட்டுக் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவியின் மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில் இந்த விடயம்…

சுமணரத்ன தேரர் காவியுடைக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகிறார்: ஸ்ரீநேசன் !!

மட்டக்களப்பு மங்களராம விகாரையின் பொறுப்பாளராகவுள்ள அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் நடத்தைகள் அநாகரிகமாகவும் அடாவடித்தனமாகவும் காணப்படுகின்றன. இவர் தான் சார்ந்த பௌத்தமதத்தின் பண்புகளோடு பயணிக்காது காவியுடைக்கும் களங்கத்தை ஏற்படுத்தி வருகின்றார்…

அரியநேத்திரனின் இல்லத்திற்கு நேற்றிரவு விரைந்த பொலிஸ்; வழங்கப்பட்டுள்ள உடனடி உத்தரவு!!

கொக்கட்டிச்சோலை ஶ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலினை நடத்த முயற்சித்தமை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனுக்கு கொக்கட்டிச்சோலை பொலிஸார் நீதிமன்ற தடை…

வழக்கு விசாரணைகளில் அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது!!

நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்குகள் தொடர்பில் நீதியமைச்சோ அல்லது அரசாங்கமோ ஒருபோதும் தலையிடாதென பாராளுமன்றத்தின் நேற்றைய அமர்வின் போது நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். மேலும் நேற்றைய அமர்வின் போது அமைச்சர் சமல் ராஜபக்ஷவும்…

20 க்கு எதிராக மேலும் 6 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் !!

அரசாங்கத்தினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி இன்று (25) மேலும் 6 மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இதுவரை 18 மனுக்கள் 20 ஆவது அரசியலமைப்பு…