;
Athirady Tamil News
Daily Archives

27 September 2020

கர்நாடகாவில் இன்று மேலும் 9,543 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!!!!

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு முதலில் கட்டுக்குள் இருந்தது. ஆனால் கடந்த மாதத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டே உயர்ந்து வருகிறது. இந்நிலையில், இன்று கர்நாடகாவில் மேலும் 9,543 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி…

கேரளாவில் புதிய உச்சம் – ஒரே நாளில் 7 ஆயிரத்து 445 பேருக்கு கொரோனா..!!!

கேரளாவில் ஆரம்ப காலத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அந்த தகவலின் படி, மாநிலத்தில் புதிய…

மகாராஷ்டிராவில் இன்று 18 ஆயிரம் பேருக்கு கொரோனா..!!!

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. நாட்டிலேயே வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் தொடர்ந்து கொரோனா பரவும் வேகம் தொடர்ந்து…

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப் பெருமாள் கோவில் தேர்த் திருவிழா!!…

யாழ்ப்பாணம் - வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப் பெருமாள் கோவில் தேர்த் திருவிழா நேற்று (26.09.2020) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

மஹாகருண பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு பிரித் சுற்றுலா!! (வீடியோ, படங்கள்)

மஹாகருண பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு ஆஸிர்வாதத்மக பிரித் சுற்றுலா மேற்கொண்ட பௌத்த குருமார்கள் இன்று நல்லிணக்க விஜயமாக யாழ்ப்பாணத்தினை வந்தடைந்தனர். வருகைதந்த குழுவினர் இனங்களுக்கு இடையில் நல்லுறவு மற்றும் சாமாதாணத்தினை…

இனமான உணர்வோடு ஒன்றுபடுவோம் – கஜதீபன் அழைப்பு.!

கடந்த தேர்தல் காலங்களில் நாங்கள் அஞ்சியதைப் போலவே தென்னிலங்கையில் அசுர பலத்தோடும் அடக்குமுறைமிக்க அராஜகத்தனமான சிந்தனைகளோடும் அறுதிப்பெரும்பான்மையோடு அமைந்திருக்கின்ற இந்த ஆட்சியாளர்களால் தமிழ்பேசும் மக்கள் குறிப்பாக வடகிழக்கு தமிழ்மக்கள்…

மாதவிலக்கை முறைப்படுத்தும் அன்னாசி பூ!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், கடைச் சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், முறையற்ற மாதவிலக்கை சீர்செய்ய கூடியதும்,…

நாளைய ஹர்த்தாலுக்கு வடமாகாண கூட்டுறவு ஊழியர் பொதுச்சங்கமும் யாழ்மாவட்ட கூட்டுறவு ஊழியர்…

நாளைய ஹர்த்தாலுக்கு வடமாகாண கூட்டுறவு ஊழியர் பொதுச்சங்கமும் யாழ்மாவட்ட கூட்டுறவு ஊழியர் தொழிற்சங்கமும் பூரண ஆதரவு வழங்கியுள்ளது. நாளைய தினம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தழுவிய ரீதியில் இடம்பெறவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு வடமாகாண…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி மணிவண்ணன்…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த தர்மலிங்கம் சுரேஸ் மத்திய குழுவால் இன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அத்தோடு தமிழ்த் தேசிய…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உறுப்புரிமை நீக்கம்!! (படங்கள்)

எமது அரசியல் இயக்கத்தின் மத்திய குழுவின் 13.08.2020 தீர்மானத்துக்கமைவாக, உடனடியாக செயற்படும் வண்ணம் தாங்கள் தேசிய அமைப்பாளர் மற்றும் பேச்சாளர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் 14.08.2020 ஆந் திகதியிடப்பட்ட எமது கடிதத்தின் மூலம்…

சூட்சுமமான மரக்கடத்தலை தடுக்கும் பூநகரி பொலிசாரின் தொடர் நடவடிக்கை !! (வீடியோ, படங்கள்)

கிளிநொச்சி பூநகரி அரசபுரம் காட்டில் இருந்து முதிரைமரக் குற்றிகள் மற்றும் பாலை மரதீராந்திகள் டிப்பர் ரக வாகனத்தில் சூட்சுமமாக கடத்தப்பட்டவேளை பூநகரி பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம்…

காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!!!

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபுரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காஷ்மீர் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் அவந்திபுராவில் தேடுதல் வேட்டை நடத்தினர்.…

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை குழப்ப நினைக்கும் அரசின் ஆதரவாளர்களுக்கு மக்கள்…

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை குழப்ப நினைக்கும் அரசின் ஆதரவாளர்களுக்கு மக்கள் இடமளிக்கக் கூடாது என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் நாளை இடம்பெறவுள்ள பூரண…

பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு சிறீதரன் அறைகூவல்!!

பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு ஹர்த்தாலுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் அறைகூவல் விடுத்துள்ளார் இன்றைய தினம் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலையே அவர் அவ்வாறு…

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார்…

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று! வவுனியா தனியார் பேருந்துகள் வழமை போன்று நாளைய தினம் திங்கட்கிழமை சேவையில் ஈடுபடும் என தனியார் பேருந்து உரிமையாளர்…

போலி தேன் போத்தல்கள் அழிப்பு: விற்பனையார்கள் கடும் எச்சரிக்கையின் பின் விடுதலை!! (படங்கள்)

மடுத் தேவாலயத்திற்கு செல்லும் பாதையில் விற்பனை செய்யப்பட்ட போலி தேன் போத்தல்கள் அழிப்பு: விற்பனையார்கள் கடும் எச்சரிக்கையின் பின் விடுதலை மடு தேவாலயத்திற்கு செல்லும் வீதியில் விற்பனை செய்யப்பட்ட போலித் தேன் போத்தல்கள் சுகாதார…

திலீபனை வைத்து தமிழ் தேசிய அரசியல் வியாபாரம். என பதாதைகளை ஏந்தியவாறு யாழில் இன்று…

நாளையதினம் வடகிழக்கு முழுவதும் கதவடைப்பு போராட்டத்தை முன்னெடுக்குமாறு தமிழ்த் தேசியக் கட்சிகளால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமூக நீதிக்கான…

வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்..!!!

விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கூறி வேளாண் மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், எதிர்க்கட்சிகளில் கடுமையான எதிர்ப்பையும் மீறி கடந்த 20 ஆம் தேதி மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் குரல்…

ஆந்திரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 6,923 பேருக்கு கொரோனா தொற்று..!!

ஆந்திரா மாநிலத்தில் கடந்தி சில நாட்களாகவே மிக அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 6,923 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு…

பெங்களூருவில் அனைத்து வார்டுகளிலும் கொரோனா பரிசோதனை முகாம் – மாநகராட்சி கமிஷனர்…

பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத், பெங்களூருவில் உள்ள அனைத்து குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் மற்றும் வார்டு கண்காணிப்பு அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் மஞ்சுநாத் பிரசாத் பேசும்போது…

தமிழ் மக்கள் தமது கோரிக்கையில் மிக உறுதியாக இருக்கின்றார்கள் – சுரேஸ்!! (வீடியோ)

நாளைய தினத்தில் ஒரு வெற்றிகரமான ஹர்த்தாளை அனுஸ்டித்து தமிழ் மக்கள் தமது கோரிக்கையில் மிக உறுதியாக இருக்கின்றார்கள் என்பதை வெளிக்காட்டும் முகமாக அனைவரும் ஒன்றினைய வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்ணியின் தலைவர் சுரேஸ்…

பிரசவத்திற்காக காரில் மருத்துவமனை செல்லும் வழியில் கோர விபத்து – கர்ப்பிணி உள்பட 7…

கர்நாடக மாநிலம் கலபுரஹு மாவட்டம் அலண்ட் நகரை சேர்ந்தவர் இஃப்ரானா பேஹம் (25). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்று காலை திடீரென பிரசவவலி ஏற்பட்டது. இதனால், குடும்பத்தினர் இஃப்ரானா பேஹமை பிரசவத்திற்காக கார் மூல கலபுரஹாவில் உள்ள…

பூரண கர்த்தாலுக்கு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஆதரவு வழங்குவார்கள் –…

நாளை இடம்பெறும் வடக்கு கிழக்கு தழுவிய பூரண கர்த்தாலுக்கு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஆதரவு வழங்குவார்கள் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாளை இடம்பெற இருக்கும் வடக்கு கிழக்கு தழுவிய பூரண…

யாழ்ப்பாணம் மாநகர வணிகர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்!!

வன்முறைக் கும்பல்களின் குற்றச்செயல்கள் இடம்பெற்றால் உடனடியாக தகவல் வழங்குமாறு யாழ்ப்பாணம் மாநகர வணிகர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் மாநகரில் இன்றைய தினம் திறந்திருந்த கடைகளின் உரிமையாளர்களை யாழ்ப்பாணம் தலைமையகப்…

தபால் தாமதமாக கிடைத்ததால் மாணவி பாதிப்பு!!

நகர வதிவிட அபிவிருத்தி நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சினால் 2020 உலக குடியிருப்பு ஞாபகார்த்த தின நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்த சிறுவர் சித்திரப்போட்டியில் தியாவட்டவான் அறபா வித்தியாலய மாணவி ஆர்.எப்.எப்.நுஸ்லா பங்கு பற்றி…

1024 கிலோ மஞ்சள் தொகை மீட்பு!!

பேசாலை பகுதியில் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 1024 கிலோகிராம் மஞ்சள் தொகையொன்று கைப்பற்றப்பட்டுள்ளது. கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு லொறியொன்றில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த மஞ்சள் தொகை…

திருமலை வந்த கப்பலில் பணிபுரியும் 17 பேருக்கு கொரோனா ; தொடர்பைப் பேணியவர்களும்…

இந்தியாவில் இருந்து ஐ.ஓ.சி நிறுவனத்திற்காக திருகோணமலை துறைமுகத்திற்கு எரிபொருளை கொண்டு வந்த கப்பலின் பணிக்குழாமின் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் இந்திய பிரஜைகள் என கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் தேசிய மத்திய…

கொவிட்-19 ; சிறப்பாகச் செயற்பட்ட நாடுகளில் 2ஆம் இடத்தில் இலங்கை !!!

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் சிறந்த முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் பட்டியலில் உலகின் இரண்டாவது இடத்தில் இலங்கை உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக புகழ்பெற்ற YICAI ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இவ்விடயம்…

பால் மா இறக்குமதியை முற்றாக நிறுத்த திட்டம் – மஹிந்தானந்த!!

நியூஸிலாந்திலிருந்து அதிகளவில் பால் மா ஏற்றுமதி செய்யும் நாடு இலங்கை, அடுத்த மூன்று ஆண்டுகளில் இலங்கை பாலில் தன்னிறைவு பெறும் என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார். நேற்று சனிக்கிழமை 26 ஆம் திகதி நவலப்பிட்டியில்…

கொரோனா அடிக்கடி தனது வடிவத்தை மாற்றி கொள்கிறது- மருத்துவ நிபுணர்களின் ஆய்வில் தகவல்..!!

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் உயிர்கொல்லியான கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக உள்ளனர். அந்த வைரசின் தன்மை, தோற்றம் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து அதை தடுப்பதற்கான மருந்தை உருவாக்க பல்வேறு கட்ட…

நிசாந்த சில்வா எந்த நாட்டிலிருக்கின்றார்? கண்டறியுமாறு சிஐடியினருக்கு உத்தரவு!!

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இலங்கையிலிருந்து வெளியேறிய சிஐடி உத்தியோகத்தர்நிசாந்த சில்வா எங்கே உள்ளார் என்ற தகவலை வழங்குமாறு அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு சிஐடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அவரை…

உள்நாட்டு உற்பத்தியை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் – விமல்!!

மரப்பொருட்களின் இறக்குமதி தடைசெய்யப்பட்டிருக் கும் இந்நேரத்தில், இந்த நன்மையைப் பயன்படுத்தி உயர்தர மர உற்பத்தியை உற்பத்தி செய்ய மரத்தொழில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்தத் திட்டத்திற்குத் தேவையான அரசாங்க நிதியுதவியை வழங்க…

சாரதி அனுமதிப்பத்திரம் குறித்து முக்கிய அறிவித்தல்!!

சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும் சந்தர்ப் பத்தில் குறிப்பிட்ட அளவான புள்ளி வழங்கப்பட்டு, பின்னர் சாரதிகள் தவறிழைக்கும் போது அதனைக் குறைப்பதற்கான திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப் படும் என போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும்…

கொரோனா வைரசுக்கு 20 லட்சம் பேர் பலியாகக்கூடும்- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!!

உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கி இருக்கிறது. இதுவரை 9 லட்சத்து 93 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 5,818 பேர் இறந்துள்ளனர். இந்தநிலையில் உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படாவிட்டால்…