;
Athirady Tamil News
Daily Archives

27 September 2020

உயிரை அர்ப்பணித்த அனைத்து தியாகிகளையும் நினைவு கூர்வது தமிழரின் அடிப்படை உரிமை!!

விடுதலைக்காக தமது உயிரை அர்ப்பணித்த அனைத்து தியாகிகளையும் நினைவு கூர்வது தமிழரின் அடிப்படை உரிமை தமிழ் மக்களின் விடுதலைக்காக மரணித்துப் போனவர்களை அஞ்சலிக்கும் நிகழ்வுகளை அரசாங்கம் தடை செய்வதைக் கண்டித்தும் அஞ்சலிப்பது தமிழ் மக்களின்…

தந்தைக்கு உதவியாக வீதியோர வியாபாரத்தில் நின்றிருந்த சிறுவன் எதிர்பாராத வீதி விபத்தில்…

தந்தைக்கு உதவியாக வீதியோர வியாபாரத்தில் நின்றிருந்த சிறுவன் எதிர்பாராத வீதி விபத்தில் பலியானதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு- தேத்தாத்தீவு பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை (26.09.2020) இடம்பெற்ற விபத்தில் புதிய…

மகாராஷ்டிராவில் மேலும் 191 போலீசாருக்கு கொரோனா தொற்று..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. நாட்டிலேயே அதிக கொரோனா பாதிப்புடன் மகாராஷ்டிரா முதலிடம் வகிக்கிறது. மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்தைத் தாண்டியுள்ளது.…

அடுத்த ஆண்டு 100 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி தயாரிக்க சீனா இலக்கு..!!!

கொரோனா என்ற கொடிய பகைவனை அழித்தொழிக்க தடுப்பூசி எப்போது வரும் என்று உலகமே எதிர்பார்த்து காத்துக்கிடக்கிறது. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ரஷியா என முன்னணி நாடுகள் பலவும் கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கி அவற்றை பல கட்டங்களாக…

ஒட்டுத்துணியில்லாமல் பப்பி ஷேமாக போஸ் கொடுத்த பிரபல நடிகை.. இன்ஸ்டாவிலும் வெளியிட்டு ரகளை!…

பிரபல நடிகை உடம்பில் ஒட்டுத்துணிக்கூட இல்லாமல் பப்பி ஷேமாக போஸ் கொடுத்துள்ளார். பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டே தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். பல சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர் பூனம் பாண்டே. மாடலான இவர் தனது சமூக…

மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று- சுகாதாரப் பிரிவு!!

நாட்டில் நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை வரை கொரோனா தொற்றாளர்கள் 4 பேர் அடையாளம் காணப் பட்டதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. கட்டாரிலிருந்து நாடு திரும்பிய 3 பேர், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பிய ஒருவர் ஆகியோரே…

மயங்கி விழுந்து உயிரிழந்த 35 வயது குடும்பஸ்தர்!!

கிணற்றடியில் முகம் கழுவச் சென்ற போது, மயங்கி விழுந்து குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், தொண்டைமானாறு பகுதியில் இன்று (27) காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தொண்டைமானாறு கடற்கரை வீதியில் வசிக்கும்…

கொரோனா தடுப்பூசியை வாங்கி வினியோகிக்க மத்திய அரசிடம் ரூ.80 ஆயிரம் கோடி இருக்கிறதா? இந்திய…

கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 2-வது நாடு இந்தியா. கொரோனாவை தடுப்பதற்கு தடுப்பூசி எப்போது வரும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா…

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.27 கோடியாக உயர்வு..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால்…

கொரோனா தொற்று – உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வரும் முன் உலகளவில் வைரஸ் தொற்றால் இருபது இலட்சம் பேர் உயிரிழக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் அவசர நிலைகளுக்கான தலைவர் மைக் ரேயான், உலக நாடுகள் ஒன்றிணைந்து…

ஈஸ்ட்டர் தாக்குதல்; விசாரணை ஆணைக்குழுவில் மைத்திரியும் ரணிலும் வெளியிடப்போகும் தகவல்கள்…

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பல விடயங்களை வெளியிட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தயாராகி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஈஸ்டர் தாக்குதல்…