;
Athirady Tamil News
Daily Archives

28 September 2020

இலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா !!

இலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. லெபனானில் இருந்து வந்த இருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இந்நாட்டின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3362 ஆக அதிகரித்துள்ளதாக…

தியாகி திலீபனின் நினைவை நடத்த முயன்றதாக மட்டக்களப்பில் ஆறு பேருக்கு நீதிமன்றில் வழக்கு!!

மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் உட்பட ஆறு பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 02 ஆம் திகதி காலை…

மலச்சிக்கலை போக்கும் ஆமணக்கு!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், கடைச் சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், மலச்சிக்கலை சரிசெய்ய…

பௌத்த கொடிகளை இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்துமாரும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.!!

அடுத்த வருடம் முதல் பாடசாலை சீருடை மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கான சீருடை ஆகியவற்றைத் தயாரிக்கும் நடவடிக்கையில் பெருமளவான வீதத்தை உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார். இதற்கமைய, பெரிய…

காலநிலை மாற்றம் – 2050 !! (கட்டுரை)

ஐக்கிய இராச்சியத்தின் தலைநகர் இலண்டனைத் தளமாகக் கொண்ட பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம், நாடுகளையும் பிராந்தியங்களையும் அச்சுறுத்தக்கூடியதும் உலகளவில் சமூக-பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதிக்கக்கூடிய சுற்றுச்சூழல் ஆபத்துகள் பற்றிய ஒரு…

கடைகளை திறக்குமாறு பொலிசார் அட்டகாசம்!! (படங்கள்)

வடக்கு கிழக்கில் சிறுபான்மையினருக்கு எதிராக அரசினால் முன்னெடுக்கப்படும் அடக்கு முறைக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெறும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியாவில் தமிழ் , இஸ்லாமிய வர்த்தகர்கள் பூரண ஒத்துழைப்பு…

முழு அடைப்பு வெற்றியே! எம் தமிழ் உறவுகளுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் – மாவை சேனாதிராசா…

வடக்கு- கிழக்கு மாகாணங்களில் இன்று முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றிபெற்றுள்ளது. இப்போராட்டங்களினால் விடுக்கப்பட்ட ஏகோபித்த வேண்டுகோளை அரசு ஏற்க வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமைகளை சட்டபூர்வமாக அங்கீகரிக்க வேண்டுமென…

குடும்ப தகராறு காரனமாக மூளாய் பகுதியில் வீட்டுக்கு தீ வைப்பு!! (வீடியோ, படங்கள்)

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட மூளாய் காளி கோவிலடி பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர்தெரிவித்துள்ளார். குடும்ப தகராறு காரனமாகவே குறித்த…

மாணவர்களை வீடு வீடாக சென்று அழைத்து வந்து பரீட்சை நடத்திய பாடசாலை!!

ஹர்த்தாலால் பாடசாலைக்கு சமூகமளிக்காத மாணவர்களை வீடு வீடாக சென்று அழைத்து வந்து பரீட்சை நடத்திய பாடசாலை ஹர்த்தால் காரணமாக பாடசாலைக்கு செல்லாத மாணவர்களை வீடு வீடாக சென்று அழைத்து வந்து வவுனியா வடக்கு பாடசாலை ஒன்றில் பரீட்சை நடைபெற்றுள்ளது.…

தனுரொக் மீது வாள்வெட்டு; மோகன் அசோக் உள்ளிட்ட நால்வர் கொலை முயற்சி சாட்டுதலில்…

தனுரொக் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மோகன் அசோக் உள்ளிட்ட நால்வரையும் வரும் ஒக்டோபர் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தாக்குதலின் பிரதான…

20 இற்கு எதிராக மயந்த திசாநாயக்க மனுத் தாக்கல்!!

20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் சார்ப்பில் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்கவினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

8 மாதங்களின் பின் ASPI இன்று 6000 புள்ளிகளை கடந்தது!!

கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் திகதிக்கு பின்னர் இன்று 6000 புள்ளிகளை கடந்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் தொடர்ந்து…

அச்சுவேலியில் இராணுவத்தினரின் அச்சுறுத்தி கடைகளைத்திறந்தனர்!! (வீடியோ, படங்கள்)

அச்சுவேலியில் இராணுவத்தினரின் அச்சுறுத்தி கடைகளைத்திறந்தனர் தவிசாளரின் தலையீட்டை அடுத்து கடைகள் மூடப்பட்டன அச்சுவேலிப்பகுதியில் இராணுவத்தினரும் இராணுவப்புலனாய்வாளர்களும் நேற்று மாலை முதல் அச்சுறுத்தல் விடுத்து கடைகளைத்திறக்க…

அதிரடிப்படைக்கு தகவல் பரிமாறப்பட்டிருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த புலனாய்வுத் தகவல்கள் அதிரடிப்படைக்கு பரிமாறப்பட்டிருந்தால் குறைந்தது கொழும்பை மூடி கொழும்பில் நடந்த தாக்குதல்களையாவது தடுத்திருக்கலாம் என முன்னாள் சிறப்பு அதிரடிப் படைதளபதியும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா…

வவுனியாவில் பாடசாலைக்கு சமூகமளிக்காத ஆசிரியர்களின் விபரங்களை கோரிய பொலிசார்!!

அரசின் அடக்கு முறைக்கு எதிராகவும், நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் வடக்கு - கிழக்கு பகுதியில் இன்று ஹர்த்தால் இடம்பெற்ற நிலையில் பாடசாலைக்கு சமூகமளிக்காத ஆசிரியர்களின் விபரங்கள் பொலிசாரால் பெறப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் உள்ள…

நான் ஜனாதிபதியானால் நாட்டை சிறப்பாக ஆட்சி செய்வேன் – மங்கள!!

நான் இந்நாட்டின் ஜனாதிபதியானால் நாட்டை சிறப்பாக ஆட்சி செய்வேன் என முன்னாள் அமைச்சர் மங்கள சமர வீர தெரிவித்துள்ளார். நான் இந்நாட்டின் ஜனாதிபதியாக பதியேற்க விரும் பினாலும், அதை இந்த நாட்டு மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என அவர்…

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்- மஹிந்த தேசப்பிரிய!!

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். அரசியல்வாதிகளும்…

துறைமுகபணியாளர்களுடன் தொடர்பிலிருந்த 34 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய எண்ணெய் கப்பல் பணியாளர்களை தொடர்புகொண்ட கொழும்பு துறைமுக பணியாளர்களுடன் தொடர்பிலிருந்த 34 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்என இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார். இந்திய எண்ணெய் கப்பலில் வந்த 17 பேர்…

20 ஆவது திருத்ததை தோற்கடிக்க சந்திரிகா தயார் – அரசியல் வட்டாரங்கள்!!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமரதுங்க 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தைத் தோற்கடிக்கத் தயாராகி வரு வதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு எதிராக…

கர்த்தாலினால் யாழ்.தென்மராட்சி முடக்கம்!!! (வீடியோ, படங்கள்)

ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், யாழ்.மாவட்டத்தின் சாவகச்சேரி, கொடிகாமம் பிரதேசம் முற்றாக முடங்கியுள்ளது. வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.…

கர்த்தாலினால் முடங்கியது வடமராட்சி!! (வீடியோ, படங்கள்)

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வடக்கு கிழக்கில் அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தாலிற்கு வடமராட்சி மக்கள் பூரண ஆதரவினைவழங்கியுள்ளார்கள். இன்றைதினம் ஹர்த்தாலினால் பருத்தித்துறை மந்திகை, நெல்லியடி, நகரம் முற்றாக…

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள்…

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் ஆளுகைக்கு ட்பட்ட தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் சிகிச்சை பிரிவில் கடமைபுரியும் எட்டு கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் சிகிச்சைக்கு வரும் புற்றுநோயாளிகளுடன் அடாவடியில் ஈடுபட்டு வருதாக…

13வது திருத்தம் குறித்து மோடியிடமிருந்து அழுத்தமா? மறுக்கின்றார் ரம்புக்வெல!!

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பௌத்த உறவுகளை வலுப்படுத்துவதற்கானநிதியை பெறுவதது என்றால் 13 வது திருத்தத்தினை நடைமுறைப்படுத்தவேண்டும் என இந்திய பிரதமரிடமிருந்து அழுத்தங்கள் வெளியாகின என தெரிவிக்கப்படுவதை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல…

ஹர்த்தாலுக்கு யாழ்ப்பாண முஸ்லீம் மக்களும் தமது பூரண ஆதரவினை வழங்கி உள்ளார்கள்.!! (வீடியோ,…

அரசினால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்குமுறைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக 10 தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து இன்றைய தினம் அழைப்பு விடுத்த ஹர்த்தாலுக்கு யாழ்ப்பாண முஸ்லீம் மக்களும் தமது பூரண…

வவுனியாவில் கடைகளை திறக்குமாறு பொலிசார் அட்டகாசம்!! (படங்கள்)

வடக்கு கிழக்கில் சிறுபான்மையினருக்கு எதிராக அரசினால் முன்னெடுக்கப்படும் அடக்கு முறைக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெறும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியாவில் தமிழ் , இஸ்லாமிய வர்த்தகர்கள் பூரண ஒத்துழைப்பு…

அரசின் அடக்குமுறைக்கு எதிரான ஹர்த்தால்; யாழ். பல்கலை மாணவர் ஒன்றியமும் ஆதரவு!!

வடக்கு, கிழக்கில் இன்று அனுஷ்டிக்கப்படவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு யாழ். பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள…

தமிழரசுக்கட்சி யாப்பில் முஸ்லீம் மக்களின் சுயநிர்ணய உரிமை வலியுறுத்தப்பட்டுள்ளது;…

பாராளுமன்றத்திற்கு சிறுவயதில் சென்றிருந்த நான் ஒரு அரசியல்வாதியாக வருவதற்கு சிறுதும் எண்ணிஇருக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினரும் ஜயாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். மனித நேய…

தொடர்ந்து குறி வைக்கபப்படும் வெடுக்குநாறி!! (படங்கள்)

வவுனியா மாவட்டத்தின் வடக்கு பகுதியில் நெடுங்கேணி பிரதேசத்தில் அழகிய மலைகள் அமைந்துள்ள இயற்கையான காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது வெடுக்குநாறி மலை. தமிழர் பிரதேசத்தின் அழகிய வனப்பகுதியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலையை குறிவைத்துள்ளது…

ஹர்த்தாலிற்கு யாழ்ப்பாணம் மக்கள் பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.!! (வீடியோ, படங்கள்)

ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வடக்கு கிழக்கில் அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தாலிற்கு யாழ்ப்பாணம் மக்கள் பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்கள். இன்றைய தினம் ஹர்த்தாலினாள் யாழ்ப்பாண நகரம் முற்றாக முடங்கியது…

கொரோனா தடுப்பூசி எல்லா நாடுகளுக்கும் கிடைக்க வேண்டும் – ஐ.நா. சபையில் இங்கிலாந்து…

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பேசினார். அவர் பேசியதாவது:- நான் இப்போது பேசிக்கொண்டிருக்கும்போது, உலக அளவில் சுமார் 100 கொரோனா தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்…

சீன தலைநகர் பீஜிங்கில் புதிதாக தொற்று பாதிப்பு இல்லை..!!!

சீன தலைநகர் பீஜிங்கில் நேற்று முன்தினம் புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று தாக்குதல் இல்லை என்று நகராட்சி சுகாதார ஆணையம் கூறுகிறது. அதுமட்டுமின்றி வெளி இடங்களில் இருந்து பீஜிங் வந்தவர்களுக்கும் புதிதாக தொற்று பதிவாகவில்லை.…

வீட்டில் தயாரிக்கும் முக கவசங்களை சுத்திகரித்து பயன்படுத்துவது அவசியம் – விஞ்ஞானிகள்…

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுக்க இப்போது அனைவரும் முக கவசம் அணிவது அத்தியாவசியமாகி விட்டது. இந்த முக கவசங்கள் வான்வழியாக பறக்கிற துகள்களின் பரவலை குறைப்பதாக அமெரிக்காவின் கலிபோர்னியா டேவிஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலரும் கூறி…

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்தது..!!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில்…