;
Athirady Tamil News
Daily Archives

29 September 2020

பிழையான விடயங்களை திருத்துவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் சரியானவைகளை…

அரசிலமைப்பை முழுமையாக மாற்றியமைத்து, அதனை தங்களுக்கு சார்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இன்றைய ஆட்சியாளர்களிடம் மேலோங்கியுள்ளது. “அரசியலமைப்பிலுள்ள பிழையான விடயங்களை திருத்துவோம்” என தேர்தல் காலத்தில் பிரசார மேடைகளில்…

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் தமது கடமையைச் செய்யவில்லை; ஜெனீவாவில் நிஷா பீரிஸ்…

“நான்கு ஆண்டுகளுக்குமுன் காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகம் உருவாக்கபட்டது. ஆனால் இந்த அலுவலகம் தனது கடைமையைச் செய்யாததால் தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது” என ‘பாலம்’ அமைப்பின் சார்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில்…

வடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்!! (படங்கள்)

வடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகியது. 146வது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட தபால் திணைக்களத்தால் மாவட்ட ரீதியாக…

தியாகி திலீபன் ஒரு கொலையாளி – டக்ளஸ் தேவானந்தா!!

தியாகி திலீபன் ஒரு கொலையாளி என்றும் அவருக்கு நினைவேந்தல் நடத்த வேண்டியதில்லை என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஊடக பிரதானிகளுடன் மஹிந்த ராஜபக்ஷ இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்திய சந்திப்பின் போது, டக்ளஸ் தேவானந்தா இந்த…

3 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய மஞ்சள் தொகை மீட்பு!!

மன்னார் கொண்டச்சி பிரதேசத்தில் 3 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய மஞ்சள் தொகையுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் சந்தேகத்தின் பேரில் நபரொருவரிடம்…

மறைந்த பாடகர் பாடும்நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு யாழ்நகரில் அஞ்சலி !!…

மறைந்த பாடகர் பாடும்நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு யாழ்நகரில் இசைக் கலைஞர்களால் ஒரு அஞ்சலி நிகழ்வு நடத்துவதற்கு முன்னேற்பாடாக 30.09.2020 புதன்கிழமை மாலை 4.00 மணியளவில் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் ஒரு ஏற்பாட்டுக் கூட்டம்…

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி, தேங்காயை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மீது சட்ட…

கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்வதாக கண்டறியப்பட்ட 36 வர்த்தகர்கள் மற்றும் அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் தேங்காயை விற்பனை செய்த 59 வர்த்தகர்கள் மீது இன்று சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வர்த்தகர்கள் மீது…

மொழிப்புலமை பரீட்சைகளை நிறுத்த அரசாங்கம் உத்தேசிப்பு.!!

அரச சேவையில் ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு மற்றும் பதவியுயர்வுக்கு ஏதுவாக உள்ள மொழிப்புலமை பரீட்சைகளை நிறுத்த அரசாங்கம் உத்தேசித்திருக்கிறது. இதுவரைக்காலமும் மொழிப்புலமை பரீட்சை எழுத்துமூலம் மற்றும் வாய்மூலமாக நடத்தப்படுகின்றது. இது…

அரசாங்கம் வடகிழக்கை அச்சுறுத்தி தென்னிலங்கையை ஏமாற்றுகின்றது – சபா குகதாஸ்!!

அரசாங்கம் வடகிழக்கை அச்சுறுத்தி தென்னிலங்கையை ஏமாற்றுகின்றது என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் தான் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த ஊடக அறிக்கையில்…

ஜனாதிபதி ஊடக பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கை!

தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர், முன்னர் இல்லாத அளவில் சுற்றாடல் அழிக்கப்படுவதாக குறிப்பிடும் பொய்யான செய்திகளை பரப்புவதற்கு முயற்சிகள் எடுப்பது இனங்காணப்பட்டுள்ளது. காடுகளுக்கு தீயிட்டு அழிப்பதாகவும் இயற்கையாக…

20ஆவது திருத்தம் தொடர்பில் பிரதமரின் கருத்து!!

20ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எவ்வித சிக்கலும் ஏற்படாது என்பதில் தான் நம்பிக்கையுடன் இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (29) தெரிவித்தார். பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர்கள் மற்றும் தொலைக்காட்சி, வானொலி நிலையங்களின் செய்தி…

வடக்கு மாகாண கராத்தே பயிற்றுவிப்பாளர்களுக்கான விசேட செயலமர்வு !! (வீடியோ, படங்கள்)

வடக்கு மாகாண கராத்தே பயிற்றுவிப்பாளர்களுக்கான விசேட செயலமர்வு யாழ்ப்பாணம் கிரீன் பீல்ட் சனசமூக நிலைய விளையாட்டு கழக மண்டபத்தில் இடம்பெறுகிறது. வடக்கு மாகாண கராத்தே பயிற்றுவிப்பாளர்கள் ,ஆசிரியர்கள் நெறியாளர்களின் தரத்தை உயர்த்துவதற்காக…

யாழ் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 84 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது!!…

யாழ் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 84 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு உதவி பணிப்பாளர் என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே…

குளிரூட்டப்பட்ட கடுகதி ரயிலில் மோதி ஒருவர் பலி! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட குளிரூட்டப்பட்ட கடுகதி ரயிலில் மோதி ஒருவர் பலியாகியுள்ளார். கிளிநொச்சி பரந்தன் பகுதியில் (29.09.2020) இன்று மாலை 3.00 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான…

3 கோடியே 35 லட்சம் பேருக்கு கொரோனா – அப்டேட்ஸ்..!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து…

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைதளத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் – பொதுமக்கள் 5 பேர்…

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள விமான நிலையம் அருகே இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டின் புரட்சி பாதுகாப்பு படையின் முக்கிய தளபதி காசிம் சுலைமானி, ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர் குழுவின்…

மனைவிக்கு கார் வாங்குவதற்காக போதைப்பொருள் கடத்திய ரியூசன் ஆசிரியர்!!

தமது உடைமையில் ரூபா 5.5 மில்லியன் பெறுமதியான 150 கிராம் ஹெரோயின் மற்றும் 6 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்த ரியூசன் ஆசிரியர் மற்றும் இருவர் நீர்கொழும்பில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர்…

புதிய அரசமைப்பின் நகல்வடிவு ஆறுமாதங்களில் – பீரிஸ்!!

புதிய அரசமைப்பின் நகல்வடிவை அடுத்த ஆறுமாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பிக்கும் என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அரசாங்கம் நியமித்த 9 உறுப்பினர்கள் விசேட குழு ஏற்கனவே தனது செயற்பாடுகளைஆரம்பித்துள்ளது என அவர்…

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் ஆளுகைக்குள் கொண்டு வரும்…

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் ஆளுகைக்குள் கொண்டு வரும் முயற்சிக்கு தெல்லிப்பளை வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையின் புற்றுநோய்…

கிளிநொச்சியில் அதிகாலை வீசிய கடும் காற்றுடன் மழையில் கடையும் வீடும் பலத்த சேதம்!!…

கிளிநொச்சி ஜெந்திநகர் பகுதியில் இன்று (29.09.2020) அதிகாலை இடம்பெற்ற பலத்த காற்றுடன் கூடிய மழையினால் பாரிய மாமரம் சரிந்து விழுந்ததால் கடை ஒன்று முற்றாக சேதமாகியுள்ளதுடன் வீடு ஒன்று பகுதியளவு சேதமாகியுள்ளது. அண்மைக்காலமாக காற்றின்…

ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் ஊர்வலம்!!

இந்துக்கள் எதிர் நோக்குகின்ற முக்கிய பிரச்சனைகளை உள்ளடக்கிய ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து இந்து அமைப்புக்களின் ஏற்பாட்டில் மாபெரும் பேரணி ஒன்றினை முன்னெடுக்கப்படவுள்ளது என இந்து அமைப்புக்களின் சார்பாக சிவஸ்ரீ பிரபாரக்குருக்கள்,…

இறைச்சிக்காக பயன்பாட்டுகாக இருந்த நிலையில் பிடிக்கப்பட்ட 05 கடலாமைகள் !! (படங்கள்)

சட்ட விரோதமான முறையில் இறைச்சிக்காக பயன்பாட்டுகாக இருந்த நிலையில் பிடிக்கப்பட்ட 05 கடலாமைகள் நேற்று இரவு யாழ் விசேட அதிரடிபொலிஸ் பிரிவினரால் கைப்பற்றப்பட்டன. யாழ் விசேட அதிரடி பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து இந்த நடவடிக்கை…

உள்நாட்டில் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் பிரான்ஸ் அதிபரை சந்திக்கிறார் பெலாரஸ்…

ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவில் இருந்து 1991 ஆம் ஆண்டு பிரிந்து பெலாரஸ் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. பெலாரஸ் ஒரு ஐரோப்பிய நாடாகும். அந்நாட்டில் 1994 ஆம் ஆண்டு முதல் முறையாக அதிபர் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் அலெக்ஸ்சாண்டர்…

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 157 பேர் விடுவிப்பு!!

சீசேல் நாட்டில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 157 பேர் இன்றையதினம் விடுவிக்கப்பட்டனர். கொவிட்-19 நோய்தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இலங்கையர்களை…

பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஊழல் வழக்கில் கைது..!!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரரான ஷாபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சியின் தலைவராக உள்ளார். இவர் கடந்த 2008 முதல் 2018-ம் ஆண்டு வரை பஞ்சாப் மாகாணத்தின் முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ளார். தற்போது…

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைதளத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் – பொதுமக்கள் 5 பேர்…

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள விமான நிலையம் அருகே இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டின் புரட்சி பாதுகாப்பு படையின் முக்கிய தளபதி காசிம் சுலைமானி, ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர் குழுவின்…

நில சீர்திருத்த சட்ட திருத்தம்: அரசியல் உள்நோக்கத்துடன் எதிர்க்கும் காங்கிரஸ்-…

கர்நாடக விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- காங்கிரஸ் சொல்வது ஒன்று, செய்வது இன்னொன்று. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் தேர்தல்…

கலிபோர்னியாவில் தொடரும் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு..!!

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் வெயிலின் காரணமாக மரங்கள் காய்ந்து சருகாகி விடும். அந்த சமயங்களில் மின்னல் போன்ற இயற்கை காரணிகளாலும், மனிதர்களின் தவறுகளாலும் காட்டுத் தீ ஏற்படுகிறது. அத்துடன் வேகமாக வீசும்…

ஆசிரியர்களினது விபரங்களை திரட்டும் பொலிஸார் – அரசாங்கம் உளவியல் யுத்தத்தில் ஈடுபடுகின்றது…

பொலிஸார் ஆசிரியர்களினது விபரங்களை திரட்டிவருகின்றனர் என இலங்கை ஆசிரியர் சேவை என்ற தொழிற்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. ஆசிரியர்களின் விபரங்கள் தொழிற்சங்க ஈடுபாடுகள் அவர்களது அரசியல் தொடர்புகள் குறித்த விபரங்களை பொலிஸார் அதிபர்கள் ஊடாக…

இந்தியாவிலிருந்து சாராவை நாடுகடத்தினால் பல உண்மைகளை அறியலாம்- முஜிபூர் ரஹ்மான்!!

ஜஹ்ரான் ஹாசிம் இன்னொரு வேறு ஒரு தரப்பிற்காகவே தற்கொலைதாக்குதலை மேற்கொண்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் கருத்து…

தியாகி திலீபனை கொச்சைப்படுத்தும் சுமந்திரனின் செயல்; கே.வி.தவராசா கடும் கண்டனம்!!

“திலீபனின் நினைவேந்தலைப் பொறுத்த வரையிலே தானாகவே நினைவேந்தலை செய்ய வேண்டும் என்ற உணர்வு பொது மக்களிடையே காணப்படவில்லை என திரு.சுமந்திரன் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வழங்கிய நேர்காணலில் கூறியிருந்தார். அவரது இந்த கருத்தானது இலங்கை…

கர்நாடகத்தை கொத்தடிமை நிலைக்கு தள்ளுகிறார்: எடியூரப்பா மீது சித்தராமையா குற்றச்சாட்டு..!!

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- கர்நாடக அரசு நில சீர்திருத்த சட்டம் மற்றும் வேளாண்மை சந்தைகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. வேளாண்மை சந்தைகள்…

டிக்-டாக் செயலி மீதான தடை : ஜனாதிபதி டிரம்பின் உத்தரவுக்கு இடைக்கால தடை..!!

சீனாவின் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகள் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி அந்த செயலிகளுக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டிரம்ப் கடந்த மாதம் 6-ந்தேதி கையெழுத்திட்டார். இந்த…

கொரோனா வைரஸ், காற்றில் பயணிக்குமா? – விஞ்ஞானிகள் ஆய்வு..!!!

கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து பரவி வருவது மனித குலத்தையே கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த தருணத்தில் கொரோனா வைரஸ் தொற்று காற்றில் பயணிக்க முடியுமா, அப்படியே பயணித்தால் எவ்வளவு தொலைவுக்கு பயணிக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 2…