;
Athirady Tamil News
Daily Archives

29 September 2020

சீனாவில் வெளியிடங்களில் இருந்து வந்த 21 பேருக்கு கொரோனா..!!!

சீனாவின் பிரதான பகுதியில் நேற்று முன்தினம் ஷாங்காயில் 10, குவாங்டாங்கில் 5, இன்னர் மங்கோலியாவில் 3, புஜியனில் 2, ஷாங்ஸியில் ஒருவருக்கு என 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை வெளியிட்ட சீன தேசிய சுகாதார கமிஷன்,…

சுஷாந்த் தற்கொலை வழக்கில் முடிவு எட்டப்படவில்லை – சி.பி.ஐ. அறிக்கை..!!!

இந்தி நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத், கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில் இறந்து கிடந்தார். சுஷாந்தை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய காதலி ரியா உள்ளிட்ட குடும்பத்தினர் மீது சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் பாட்னா போலீசில் புகார்…

கொரோனா பாதித்தவர்களிடம் தோன்றும் பயங்கர கனவுகள்..!!!

கொரோனா நோய் ஏற்பட்டவர்களுக்கு உடலில் பல உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்ல, அவர்களுடைய மனநிலையில் கூட ஏராளமான மாற்றங்கள் உருவாவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள் கனவு காண்பதில் கூட அசாதாரண நிலை நிலவுகிறது.…

தமிழ் மக்களின் ஏகோபித்த நிலைப்பாட்டை அரசு புரிந்துகொள்ள வேண்டும்; கடையடைப்பு குறித்து மாவை…

“வடக்கு- கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போராட்டங்களினால் விடுக்கப்பட்ட ஏகோபித்த வேண்டுகோளை அரசு ஏற்கவேண்டும். மக்களின் ஜனநாயக உரிமைகளை சட்டபூர்வமாக அங்கீகரிக்கவேண்டுமென…

காய்ச்சலை தணிக்கும் நாய் துளசி!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், கடைச் சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், கழுத்து வலியை போக்க கூடியதும்,…

மனைவியின் நகைகளை விற்றே செலவை சமாளிக்கிறேன் – லண்டன் நீதிமன்றத்தில் அனில் அம்பானி…

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் 69 லட்சம் கோடி ரூபாய் கடனை மறுசீரமைக்க சீனாவைச் சேர்ந்த மூன்று வங்கிகளிடம் 51 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தன.இதற்கு அனில் அம்பானி தனிப்பட்ட உத்தரவாதம் அளித்திருந்தார். இந்த கடனை…

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.46 கோடியாக உயர்வு..!!

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்த கொரோனா தொற்று இந்தியாவிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இதனால் அதிக பாதிப்பு கொண்ட நாடுகளின் பட்டியலில்…

ராஜபக்‌ஷர்களின் அரசியலை எதிர்கொள்ளுதல் !! (கட்டுரை)

“ஓர் அரசியல்வாதிக்கும் (politician) ஓர் அரசியலாளுமைக்கும் (statesman) உள்ள வித்தியாசம் என்னவென்றால், ஒர் அரசியல்வாதி அடுத்த தேர்தலைப் பற்றிச் சிந்திக்கும்போது, ​​அரசியலாளுமை அடுத்த தலைமுறையைப் பற்றிச் சிந்திக்கிறார்” என்கிறார் ஜேம்ஸ்…

டொனால்டு டிரம்ப் 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை – நியூயார்க் டைம்ஸ்..!!!

நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டு உள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:- டொனால்டு டிரம்ப் தனது ரியாலிட்டி தொலைக்காட்சி திட்டம் மற்றும் பிற உரிம ஒப்பந்தங்களில் இருந்து 2018 க்குள் 7 427.4 மில்லியன் டாலர் வருமானம் பெற்றிருந்தாலும் கடந்த 15…

8 மாத தீவிர பயிற்சிக்கு பிறகு வெடிகுண்டு நிபுணர்களாக 5 பெண்கள் பணிநியமனம்..!!

துபாயில் தொடர்ந்து பல்வேறு ஆக்கப்பூர்வமான துறைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது போலீஸ் துறையில் பணியாற்றிய 5 பெண் அதிகாரிகளுக்கு வெடிகுண்டு நிபணர்களாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம்…

நியூசிலாந்து நாட்டில் 2 பேருக்கு தொற்று உறுதியானது..!!

நியூசிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் அங்கு வெளி இடங்களில் இருந்து வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தும் மையங்களில் தங்கி இருந்தபோது நடத்தப்பட்ட…

அமெரிக்காவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக ஆமி கோனி பாரெட் நியமனம்..!!!

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மொத்தம் 9 நீதிபதிகள் உண்டு. அவர்களில் ஒரு பெண் நீதிபதியாக இருந்து வந்த ரூத் பேடர் கின்ஸ்பர்க் கடந்த வாரம் புற்றுநோயால் காலமானார். இதனால் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் ஒரு நீதிபதி பதவி காலியானது. வருகிற…

ரஷ்யாவில் மேலும் 7867 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா…