;
Athirady Tamil News
Daily Archives

30 September 2020

ஒற்றையாட்சியின் சட்டங்களை நியாயப்படுத்தி அரசியல் நடத்தும் தமிழ்க் கட்சிகள்!! (கட்டுரை)

2009ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் தமிழ்க் கட்சிகள் அல்லது தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அச்சாப்பிள்ளை அரசியலில் ஈடுபட்டு வருவதையே காண முடிகின்றது. அதாவது இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு அமைவாகச் செயற்பட்டுச் சிங்கள…

உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில், சாலையோரங்களில் கிடைக்கும் மூலிகைகள், கடைச் சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், உடலுக்கு பலம்…

திலீபனின் நினைவேந்தல் விவகாரம் ; மாவை தலைமையில் அடுத்த கட்ட கூட்டம்!!

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் விவகாரத்தினையடுத்து தற்காலிகமாக ஒன்று சேர்ந்துள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள் அடுத் கட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக இன்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஒன்று கூடினர். யாழ்ப்பாணம் நல்லூர்…

பிரித்தானிய உயர் ஸ்தானிகருடன் ஜயனாத் கொலம்பகே சந்திப்பு!!

பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன் இலங்கையின் வெளிவிவகாரச் செயலர் அட்மிரல் பேராசிரியர் ஜயனாத் கொலம்பகேவை இன்று சந்தித்தார். இச்சந்திப்பின் போது இரு தரப்பு வர்த்தகம், முதலீட்டை ஊக்குவிப்பதற்கான ஒரு வரைபடத்தை மையமாகக் கொண்ட…

இளையோர்களே அவதானம்! நீதி அமைச்சில் வேலை பெற்றுத் தருவதாக பண மோசடி!!

நீதி அமைச்சில் தொழில் வாய்ப்பைப் பெற்றுத் தருவதாக வழங்கப்பட்ட போலி அழைப்புக் கடிதத்துடன் அமைச்சுக்கு நேற்றும் இன்றும் பல இளையோர் சென்று திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். சுமார் 45 இளையோர்கள் இவ்வாறு போலி அழைப்புக் கடிதத்துடன் நீதி…

‘ஆவா’ வினோதன் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று சரணடைந்தார்.!!

தனுரொக் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ‘ஆவா’ வினோதன் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று சரணடைந்தார். அவரை வரும் ஒக்டோபர் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.…

இந்து சமுத்திரம் திறந்த மற்றும் சுதந்திர வலயமாக அமைய வேண்டும் என ஜனாதிபதி தெரிவிப்பு!!

இந்து சமுத்திரம் அனைத்து நாடுகளுக்கும் திறந்த மற்றும் சுதந்திர வலயமாக அமைய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்து சமுத்திரத்தை சமாதான வலயமாக மாற்ற வேண்டும் என ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் முதன்முதலில் இலங்கையே…

மினி சூறாவளியினால், வீடு ஒன்றின் பயன்தரு மரங்கள் மற்றும் மதில்ச் சுவர்கள் வீழ்ந்து…

இன்று அதிகாலை வீசிய மினி சூறாவளியினால், வீடு ஒன்றின் பயன்தரு மரங்கள் மற்றும் மதில்ச் சுவர்கள் வீழ்ந்து நாசமாகியுள்ளது! குறித்த சம்பவம் யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்றில் இடம்பெற்றுள்ளது. மினி சூறாவளி தாக்கியதில் வீட்டின் சுற்று…

ஏழாலை உப அலுவலகத்தில் அலுவலக நேரங்களில் உத்தியோகத்தர்கள் கடமையில் இல்லாததால் சேவையை நாடிச்…

வலிகாமம் தெற்கு பிரதே சபையின் ஏழாலை உப அலுவலகத்தில் அலுவலக நேரங்களில் உத்தியோகத்தர்கள் கடமையில் இல்லாததால் சேவையை நாடிச் செல்வோர் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் பொது மகன்…

நாளைய ஊர்வலத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும் ஆதரவு! (படங்கள்)

ஆறு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து இந்து அமைப்புக்களின் ஏற்பாட்டில் வவுனியாவில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள ஊர்வலத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கருத்து…

வவுனியா ஒமந்தையில் 9முதிரைக்குற்றிகளுடன் ஒருவர் கைது!! (படங்கள்)

வவுனியா ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமோட்டை பகுதியில் 9முதிரைமரக்குற்றிகளுடன் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பாலமோட்டை காட்டுப்பகுதியில் சில நபர்களின் நடமாட்டம் காணப்படுவதாக ஒமந்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்…

சிறப்புற இடம்பெற்ற மகாவிஷ்ணு ஆலயத்தின் இரதோற்சவம்.!! (படங்கள்)

வவுனியா – கோவில்குளம் அருள்மிகு ஶ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு ஆலயத்தின் இரதோற்சவம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பக்தர்கள் சூழ இன்று (30) காலை 7.30 முதல் கிரியைகள் இடம்பெற்று காலை 10 மணியளவில் வசந்தமண்டப பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து…

மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதைத் தடை செய்யும் முடிவை சீராயவேண்டும் – நிந்தாவூர் தவிசாளர்…

மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதைத் தடை செய்யும் தீர்மானம் தொடர்பில் வெளிவந்துள்ள செய்தியை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் கேட்டுள்ளார். நிந்தவூர் பிரதேச சபையின் மாதாந்த சபை கூட்டமும் 2020ஆம் ஆண்டின் செப்டம்பர்…

கல்விக் கூட்டுறவுச் சங்கத்தின் சேவை நிலையம் யாழ்ப்பாணத்தில் திறப்பு!! (படங்கள்)

கல்விக் கூட்டுறவுச் சங்கத்தின், யாழ்ப்பாணம் மாவட்ட அங்கத்தவர்களின் நலன் கருதி, சேவை நிலையம் இன்று புதன்கிழமை கோண்டாவில் இந்து கல்லூரியில் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் க.தேவராஜா இந்த சேவை நிலையத்தை திறந்து…

சம்பியனாகியது ஆவரங்கால் மத்திய விளையாட்டு கழகம்!!

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் நடாத்திய அமரர் வி.சிவகுருநாதன் ஞாபகார்த்த கரப்பந்தாட்ட தொடரில் நேற்றைய தினம் இளவாலை மத்திய விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில்…

ரயில் கடவையில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் கடந்துசென்ற தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துனர்…

களுத்துறை பயாகல ரயில் கடவையில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் கடந்துசென்ற தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த தனியார் பஸ் சாரதியும், நடத்துனரும் ரயில் வருவதற்கான சமிக்ஞை காண்பிக்கப்பட்ட போதிலும் அதனை மீறி…

நான் முன்னைய ஆட்சியில் ஐ.எஸ். குறித்து எச்சரித்தேன்; விசாரணை ஆணைக்குழு முன் விஜயதாஸ…

இலங்கையர்கள் பலர் இஸ்லாமிய இராச்சிய(ஐ.எஸ்) த்துடன் தொடர்புபட்டுள்ளனர் என்ற உண்மையை நான் பாராளுமன்றத்தில் தெரிவித்தேன். அப்போதைய அரசாங்கம் இந்த எச்சரிக்கை குறித்து கவனம் செலுத்தியிருந்தால் 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள்…

சஜித் பிரேமதாச கூட்டத்தில் கல்வீச்சு சம்பவம் – இருவர் கைது!!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்ட நிகழ்வின் போது கல்வீச்சு தாக்குதல் நடத்திய குற்றச்சாட் டில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரத்மலானையில் இடம்பெற்ற நிகழ்வில் சஜித் பிரேமதாச…

கொவிட் – 19 அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாடசாலையை விரைவாக ஆரம்பிக்குமாறு விடுத்த கோரிக்கையை…

கொவிட் – 19 அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பாடசாலையை கூடிய விரைவில் ஆரம்பிக்குமாறு மாணவர்கள் விடுத்த கோரிக்கையை, அவர்களின் பாதுகாப்பு குறித்த மிகுந்த அக்கறையுடன் தமக்கு நிறைவேற்ற முடிந்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று தெரிவித்தார்.…

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 51 லட்சமாக உயர்வு..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மைத்திரிக்கு எதிராக புகார்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனா திபதி மைத்திரி பால சிறிசேனவிற்கு எதிராகக் குற்றத் தடுப்பு பிரிவினரிடம் புகார் முன்வைக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முன்னாள் ஜனா திபதி தான் பொறுப்பு கூறவேண்டும் என…

கை துண்டப்பட்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நபர்க்கு சிகிச்சைகள்…

வடமாகாணத்தில் முதல்முறையாக ஒரு கை துண்டப்பட்ட நிலையில் கடந்த 23.09 அன்று யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நபர்க்கு தற்போது முழுமையான சிகிச்சைகள் அழிக்கப்பட்டு மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின்…

பாடசாலைகளிற்கு மரக்கன்றுகள் வழங்கிவைப்பு!! (படங்கள்)

“பசுமைப்புரட்சி” என்ற கருத்திட்டத்தின் கீழ் வவுனியாவில் அமைந்துள்ள பாடசாலைகளிற்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு கடந்த இருதினங்கள் இடம்பெற்றது. பிரபாகரன் நடராஜா அவர்களின் அனுசரணையுடன் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உறுப்பினர்…

அமெரிக்காவில் மட்டும் 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா..!!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து…

3 கோடியே 38 லட்சம் பேருக்கு கொரோனா – அப்டேட்ஸ்..!!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து…

சர்வதேச நீதி கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்!! (படங்கள்)

'எமக்கான நீதியை நாம் பெற ஏதுவாக இலங்கையை சர்வதேச நீதிமன்றிற்கு பாரப்படுத்து' வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம் நாளையதினம் (01.10) சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில்…

அர்மீனியா – அசர்பைஜான் மோதல் – பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு..!!

அர்மீனியா மற்றும் அசர்பைஜான் ஆகிய இரு நாடுகளும் ஒருங்கிணைந்த சோவித் யூனியனின் பகுதிகளாகவே இருந்தது. ஆனால் 1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்த பின்னர் அர்மீனியா மற்றும் அசர்பைஜான் ஆகியவை தனித்தனி நாடுகளாக அறிவிக்கப்பட்டது.…

கொரோனா எதிரொலி – 28 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வால்ட் டிஸ்னி பூங்கா…

உலகின் மிகப்பெரிய பொழுதுப்போக்கு பூங்கா வால்ட் டிஸ்னி பூங்காக்கள் கலிபோர்னியா, புளோரிடா, பாரீஸ், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகிய இடங்களில் உள்ளது. வழக்கமாக இந்த பூங்காக்களில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் வருகைபுரிவதுண்டு.…

வரலாற்றில் முதல்தடவையாக புலமைப்பரிசில் பரீட்சைக்கு அனுமதி அட்டை!!

இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கின்ற மாணவர்க்காக அனுமதிஅட்டை (Admission Card) முதன்முறையாக பரீட்சைத் திணைக்களத்தால் வழங்கப்படவிருக்கிறது. இவ்வனுமதி அட்டையில் பரீட்சை எண் மற்றும் விண்ணப்பதாரி பரீட்சை எழுத வேண்டிய…

போலி 5000 ரூபா நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் கைது!!

உடதும்பர-நிசாருவ பகுதியில் போலி 5000 ரூபா நாணயத் தாள்களை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை பொலி ஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபரிடமிருந்து சுமார் 39 போலி 5000 ரூபா நாணயத்தாள்கள் கிடைக்கப்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன்,…

மலையக மக்களுக்கு வீடு வழங்கும்போது லயன்களை அண்மித்ததாக நிர்மாணிக்க வேண்டும்- ஜனாதிபதி!!

மலையக மக்களுக்கு வீடு வழங்கும்போது லயன்களை அண்மித்ததாக அவற்றை நிர்மாணிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் சுட்டிக்காட்டி யுள்ளனர். மலையக மக்களுக்காக 4 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக் கும்…

மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று- சுகாதாரப் பிரிவு!!

நாட்டில் நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை வரை கொரோனா தொற்றாளர்கள் 11 பேர் அடையாளம் காணப் பட்டதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. லெபனானிலிருந்து நாடு திரும்பிய ஒருவர், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பிய இருவர் ஒமானி…

வவுனியாவில் ஊடகவியலாளருக்கான செயலமர்வு!! (படங்கள்)

வவுனியாவில் தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் மத சக வாழ்வுக்கான கூட்டு ஈடுபாடு எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடலொன்று நேற்று (29) நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் வவுனியா ஊடகவியலாளர்கள், சமாதானப் பேரவையின் அங்கத்தவர்கள்…