;
Athirady Tamil News
Daily Archives

30 September 2020

யாழ்ப்பாணம் – நல்லூர் சீரடி சாயி கோவில் தேர்த் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் சீரடி சாயி கோவில் தேர்த் திருவிழா இன்று(30.09.2020) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

பெலாரஸ் எதிர்க்கட்சி தலைவரை சந்தித்தார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்..!!!

ஐரோப்பிய நாடான பெலாரசில் 1994 ஆம் ஆண்டு முதல் அலெக்சாண்டர் லூகாஷென்கோவே அதிபராக பதவி வகித்து வருகிறார். இதற்கிடையில், அந்நாட்டில் கடந்த மாதம் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலிலும் அலெக்சாண்டர் 80.23 சதவிகித வாக்குகளை பெற்று…

இளைஞர்களை போன்றே முதியோருக்கும் அதிக அளவில் நோய் எதிர்ப்புசக்தியை உருவாக்கும் கொரோனா…

கொரோனா வைரசை தடுக்கும் வகையிலான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன. ரஷியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன. பல…

அமெரிக்காவில் கலிபோர்னியா காட்டுத்தீயின் பேரழிவு தொடர்கிறது – பல்லாயிரக்கணக்கான…

அமெரிக்காவில் அதிக கொரோனா நோயாளிகளை கொண்ட முதல் மாகாணமாக கலிபோர்னியா உள்ளது. அங்கு கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவிவருகிறது. இதனிடையே கொரோனாவால் முடங்கியுள்ள கலிபோர்னியா மாகாணத்தை காட்டுத்தீயும் திணறடித்து வருகிறது. கலிபோர்னியாவில்…

அதை மறைக்க ஆடை எதற்கு.. இதுவே போதும்.. வைரலாகும் சர்ச்சை நடிகையின் நிர்வாண வீடியோ!…

சென்னை: நடிகை பூனம் பாண்டே ஆடை ஏதும் அணியாமல் இருக்கும் நிர்வாண வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆபாச நடிகையாக இருந்து பாலிவுட் நடிகையாக சன்னி லியோன் அப்கிரேட் ஆகியுள்ள நிலையில், பாலிவுட் நடிகையாக இருந்த…

யாழ்ப்பாணம் – நல்லூர் சீரடி சாய் மந்திர் ஆலய சப்பறத்திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் - நல்லூர் சீரடி சாய் மந்திர் ஆலய சப்பறத்திருவிழா நேற்று (29.09.2020) மாலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

சில பகுதிகளில் 50 மி.மீ அளவில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்ப்பார்ப்பு!!

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது. வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா…

பெண்ணிடம இலஞ்சமாக முத்தம் கேட்ட கிராம சேவகர்!

மன்னார் முசலி பிரதேச செயலக பிரிவில் உள்ள முத்தரிப்புத்துரையை சேர்ந்த பெண் ஒருவரிடம் ஆவணம் ஒன்றை வழங்குவதற்கு பாலியல் இலஞ்சம் கோரிய கிராம சேவகர் ஒருவர் நேற்று (29) இரவு சிலாவத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த விடயம்…

20 ஆவது திருத்தத்துக்கு அரசாங்கம் திருத்தங்களை முன்வைக்கவுள்ளது; சட்டமா அதிபர் அறிவிப்பு!!

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவில் அரசு சில திருத்தங்களை முன்வைக்கவுள்ளது என சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா நேற்று உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் குழு நிலை விவாதத்தின்போது அந்தத் திருத்தங்களை முன் வைப்பதாக…

இயற்கை உரப் பாவனை வெற்றியளித்துள்ளது- அடுத்த பருவத்தில் 48,000 ஹெக்டேயரில் செய்கை!!

நேற்று எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் படி சூழலுக்குகந்த உரத்தைப் பயன்படுத்தி மகா பருவம் 2020/2021 காலத்தில் மொத்தமாக 48,000 ஹெக்டேயரில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது. 2020ஆம் ஆண்டு யால பருவத்தில் இது போன்ற உரங்கள் மானிய விலையில்…

சிரியாவில் 46 லட்சம் குழந்தைகள் உணவின்றி தவிப்பு..!!

சிரியாவில் உள்நாட்டுப் போர், ஊழல், மேற்கிந்திய பொருளாதாரத் தடைகள் மற்றும் அண்டை நாடான லெபனானின் பொருளாதார நெருக்கடி போன்ற பிரச்சினைகளால் கடந்த 10 ஆண்டுகளில் 4 லட்சம் பேர் பலியாகியுள்ளனர், மேலும் அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பாதி பேர்…

உலகம் முழுவதும் கொரோனாவால் 10 லட்சம் பேர் பலி என்பது வேதனை தரும் மைல்கல் – ஐ.நா.…

கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் தோன்றியது. இந்த 10 மாத காலத்தில் உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருக்கிறது. அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையத்தின் புள்ளிவிவரங்கள்படி, இந்த…

சர்க்கரை அளவை குறைக்கும் வெந்தயம்!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், கடைச் சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை…

கொரோனாவுக்கு பின் நியூயார்க் நகரில் பள்ளிகள் மீண்டும் திறப்பு..!!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலுக்கு பின்னர் பள்ளிகள் மூடப்பட்டன. இந்த நிலையில் நியூயார்க் நகரில் தொடக்க பள்ளிகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. இரு முறை தாமதிக்கப்பட்ட நிலையில், இப்போது பள்ளிகள் திறக்கப்பட்டிருப்பது…

குவைத் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் காலமானார்..!!

கடந்த 2006-ம் ஆண்டு முதல் குவைத் மன்னராக உள்ளவர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் ( வயது 91) . தந்தையின் மறைவுக்குப் பின் நீண்டகாலம் ஆட்சிப் பொறுப்பை நிர்வகித்து வந்த நிலையில் இவர் வயது (91) முதிர்வுகாரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…

ஐந்தாம் திகதி 20வது திருத்தத்துக்கு எதிராக நாடாளாவிய ரீதியில் பாரிய போராட்டம்- ஐக்கிய…

20வது திருத்தத்துக்கு எதிரான அனைத்து சக்திகளும் இணைந்து பரந்துபட்ட ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவுள்ளன என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நீதியான சமூகத்துக்கான தேசிய இயக்கத்தின் செய்தியாளர் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிதசேனாரட்ண…

இங்கிலாந்தில் கொரோனா நோயாளிகள் தனிமைப்படுத்துதலை மீறினால் ரூ.8.60 லட்சம் அபராதம்..!!!!

இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரசின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு கட்டுக்குள் வந்த கொரோனா வைரஸ் தற்போது 2-வது அலையாக பரவி வருகிறது. நேற்று 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு…

15 கோடி கொரோனா சோதனை கருவிகள் விரைவில் விநியோகிக்கப்படும் – அதிபர் டிரம்ப்..!!

உலகின் மிக உயர்ந்த கொரோனா பாதிப்புகள் 70 லட்சத்திற்கும் அதிகமானவை அமெரிக்காவில் உள்ளன, மேலும் கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகள் 2,05,000-ஐ நெருங்குகின்றன. இந்நிலையில், வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நிருபர்களுக்கு பேட்டி…

‘மெஸன்சாட்’ கியூப் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது..!!

அமீரக விண்வெளி ஏஜென்சி சார்பில் வழங்கிய நிதியில், அபுதாபி கலீபா பல்கலைக்கழகம் மற்றும் ராசல் கைமா அமெரிக்க பல்கலைக்கழகம் ஆகியவைகளில் ஆராய்ச்சி செய்து வரும் மாணவர்களின் கூட்டு முயற்சியில் ‘மெஸன்சாட்’ எனப்படும் சிறிய கியூப் வகை செயற்கைக்கோள்…