;
Athirady Tamil News
Monthly Archives

October 2020

திருமதி சுப்பிரமணியம் ஜானகி (மரண அறிவித்தல்)

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஜானகி அவர்கள் 30-10-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், சின்னப்பிள்ளை…

செரிமானத்தை தூண்டும் நுனா!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வயிற்றுப்போக்கு, மாந்தம், கண்களில் ஏற்படும் தொற்று பிரச்னைகளை போக்கும்…

இலங்கையை மையப்படுத்திய அமெரிக்க – சீன வார்த்தைப் போரின் அடுத்த கட்டம் என்ன?! (கட்டுரை)

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவில் இலங்கைக்கான அதிரடி விஜயம் எதிர்பார்க்கப்பட்டது போலவே சர்ச்சைக்குரிய ஒன்றாக முடிவடைந்து இருக்கின்றது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒரு போட்டிக் களமாக இலங்கை அமைந்திருக்கிறது என்பதை…

பாராளுமன்ற பெண் செய்தியாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி!!

பாராளுமன்றச் செய்தியாளரான பெண் பத்திரிகையாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்றிருப்பது இன்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. குறிப்பிட்ட பெண் பத்திரிகையாளர் சிங்களத் தினசரி ஒன்றில் பணிபுரிகின்றார். சன்டே ரைம்ஸ் பத்திரிகையாளர் ஒருவர் ஏற்கனவே…

முல்லைத்தீவில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்த 15 பேர் தனிமைப்படுத்தல்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று அன்று கொரோனாத் தொற்றுடன் இனங்காணப்பட்ட இருவரும் பேலியகொட மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புபட்டுள்ளதாகவும், அவர்களுடன் நெருக்கமான தொடர்பினைப் பேணியவர்கள் என்ற அடிப்படையில் இதுவரையில் 15பேரை…

மைக்கை கழட்டிட்டு சனமை அடிக்க வந்த பாலா.. அரை எலுமிச்சை பழத்துக்கு இவ்ளோ பெரிய சண்டையா?…

அர்ச்சனா அக்காவை புகழ்ந்து பேச வேண்டும் என்கிற டாஸ்க்கில் சனம் ஷெட்டி பேசும் போது குறுக்க புகுந்து கலாய்த்த பாலாஜிக்கும் சனம் ஷெட்டிக்கும் மீண்டும் சண்டை முட்டிக்கிச்சு. பாலாவும் அர்ச்சனாவும் நேத்து சண்டை போட்டு, அவங்களே அம்மா, பிள்ளை…

அடுத்த அதிபர் யாருப்பா.. தட் கரடியே காரித் துப்பிய மொமன்ட்.. ஜோ பிடன் ஹேப்பி அண்ணாத்தே!…

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோபிடன்தான் வெற்றி பெறுவார் என சைபீரிய நாட்டு கரடி ஒன்று கணித்துள்ளது. இதனால் பிடன் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 3-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அமெரிக்க அதிபர் டொனால்ட்…

ரைசாவின் இடுப்பில் ஏறிய கருப்புப் பூனை.. என்னத்த சொல்ல போங்க!! (படங்கள்)

ரைசா இது என்னம்மா எல்லாமே சைசா இருக்குது என்று கலாய்க்க ஆரம்பித்துள்ளனர் நெட்டிசன்கள். பிக் பாஸ் ரைசாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் இதென்ன கலாட்டா என்று கலாய்த்துக் கொண்டுள்ளனர். இன்ஸ்டாகிராமில் பத்தி…

விபூதியை நெற்றியில் பூசாமல்.. கீழே கொட்டிய மு.க.ஸ்டாலின்.. வெடித்தது இன்னொரு சர்ச்சை..!

"விபூதியை நெற்றியில் பூசாமல், பெயரளவுக்கு கழுத்தில் தடவிக் கொண்டு, மீதமிருந்த விபூதியை ஸ்டாலின் கீழே கொட்டிவிட்டார், தேவரை அவமதித்த ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று" சில தேவர் அமைப்புகள் ஒன்று திரண்டு வருகின்றன. நேற்று ஸ்டாலின் தேவர்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் ஒன்று கூடி சமகால நிலைமைகள் தொடர்பில்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடி சமகால நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளன. வடக்கு கிழக்கில் கூட்டமைப்பின் ஆளுகையின் கீழுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பில்…

6 பேரை கண்டறியும் பணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.!!

“யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கொழும்பில் உணவகம் நடத்தும் உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவருடன் பேருந்தில் பயணித்தவர்களில் 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 6 பேர் தொலைபேசியை நிறுத்தி…

வவுனியா கூமாங்குளம் இளைஞருக்கு கொரோனா சந்தேகம் : வெளியான பிசீஆர் பரிசோதனை!!

வவுனியா கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்றையதினம் (30.10.2020) கொரோனா தொற்று சந்தேகத்தில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்முடிவு இன்று (31.10) இரவு வெளியாகிய நிலையில்…

வெள்ளவத்தை உணவக உரிமையாளருடன் பேருந்தில் பயணித்தவர்களுக்கு சுகாதார அதிகாரிகள் அழைப்பு-…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கொழும்பு வெள்ளவத்தையை சேர்ந்த உணவு உரிமையாளரும் அவரது கடையில் பணியாற்றியவர்களும் யாழ்ப்பாணம் சென்றதை தொடர்ந்து அவர் பயணித்த பேருந்தில் பயணித்தவர்களை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ள அதிகாரிகள் பாதிக்கப்பட்டவரின்…

யாழ்ப்பாணத்தில் 14 பேருக்குக் கொரோனா; 956 பேர் தனிமைப்படுத்தலில்!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மொத்தமாக 14 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்கள். இம்மாவட்டத்தில் தற்போதைய நிலையில் 459 குடும்பங்களைச் சேர்ந்த 956 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட அரச அதிபர் க.மகேசன் இதனைத்…

தமிழ் உப பிரதேச செயலகத்தை நீக்கி பொது பிரதேச செயலகத்தின் ஊடாக தமிழ் முஸ்லீம்கள் பயணிக்க…

தமிழ் உப பிரதேச செயலகத்தை நீக்கி பொது பிரதேச செயலகத்தின் ஊடாக தமிழ் முஸ்லீம்கள் பயணிக்க வேண்டும் என உல‌மா க‌ட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். கல்முனையில் அமைந்துள்ள உலமா கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை இன்று…

கடல் தொழிலுக்கு சென்ற இளம் குடும்பஸ்தர் பலி – கிளிநொச்சி நாச்சிக்குடாவில் சம்பவம்!!

கிளிநொச்சி நாச்சிக்குடாவில் கடல் தொழிலுக்கு சென்ற இளம் குடும்பஸ்தர் பலியாகிய சம்பவம் இன்று சனிக்கிழமை பதிவாகியுள்ளது. நாச்சிக்குடா கடல்பரப்பில் களங்கட்டி பணியில் ஈடுபட்டிருந்தபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் நீரில்…

பாலக்காடு அருகே தந்தையை கொன்ற மகள் கைது..!!

பாலக்காடு அருகே உள்ள ஆர்.வி.பி.புதூரை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 57). இவருக்கு மனைவி மற்றும் மகள் உள்ளனர். குடிப்பழக்கத்துக்கு அடிமையான காளியப்பன், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி மற்றும் மகளிடம் தகராறு செய்து வந்துள்ளார்.…

அமெரிக்காவை அச்சுறுத்தும் கொரோனா – ஒரே நாளில் ஒரு லட்சத்தை நெருங்கும் பாதிப்பு..!!

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் அமெரிக்காவில் தீவிரமடைந்து வருகிறது.…

கொரோனா தொற்று குறித்து தொற்று நோயியல் பிரிவு உண்மை தன்மையை தெளிவுபடுத்த வேண்டும் – அரச…

கொரோனா தொற்று சமூகப்பரவல் ஏற்படவில்லை எனக் கூறும் தொற்று நோயியல் பிரிவு அதன் உண்மைத் தன் மையைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று அரச வைத் திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மினுவாங்கொடை, பேலியகொடை ஆகிய இரு கொத் தணிகளுக்கிடையில்…

யாழ்.மாவட்டத்தில் 956 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் க மகேசன்…

யாழ்.மாவட்டத்தில் தற்போதைய நிலையில் 459குடும்பங்களைச் சேர்ந்த 956 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க மகேசன் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள யாழ் மாவட்ட நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது க.மகேசன்…

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம்!! (வீடியோ,…

கொவிட் 19 காரணமாக கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும், அவற்றை களைவதற்கான மாற்று ஏற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயும் விசேட கூட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றுள்ளது. கலந்துரையாடலில் வடக்கு…

ரெயில் பயணத்தின்போது பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு ‘எனது தோழி’ திட்டம்..!!

தென்கிழக்கு ரெயில்வே ரெயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளின் பாதுகாப்பை, அவர்கள் ஏறும் இடத்தில் இருந்து இறங்கும் இடம் வரை உறுதி செய்யும் வகையில் ‘எனது தோழி’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது மேலும், பயணத்தின்போது ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால்…

பிரான்சில் வேகமெடுக்கும் கொரோனா – 13 லட்சத்தைத் தாண்டியது பாதிப்பு..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலக அளவில் கொரோனா…

கார்ட்டூன் சர்ச்சை – மும்பை சாலையில் ஒட்டப்பட்ட பிரான்ஸ் அதிபரின் போஸ்டர்கள்..!!

முகம்மது நபிகள் குறித்த கார்ட்டூன் விவகாரத்தால் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. பாகிஸ்தான், துருக்கி போன்ற இஸ்லாமிய நாடுகள் இமானுவேல் மேக்ரானை கடுமையாக சாடின. முஸ்லிம் பெரும்பான்மையாக உள்ள நாடுகளால்…

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பொதுமக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை என்ன?

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காகச் சுகா தார பிரிவினருக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், சுகாதார பிரிவினர் வழங்கியுள்ள ஆலோ சனைகளைப்…

கொரோனா தொடர்பில் பல்கலைகழக ஆய்வில் வௌியான அதிர்ச்சி தகவல்!!

தற்போது நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் ´B.1.42´ என்ற குழுவிற்கு உட்பட்ட ஒரு சக்திவாய்ந்த வைரஸ் என ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தினால் மேற்கொண்ட ஆய்வில் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பல்கலைகழகத்தின் பேராசிரியர் நீலிகா மலவிகேவினால்…

எம்.சி.சி. உடன்படிக்கையில் கனவில் கூட நாம் கைச்சாத்திடப்போவதில்லை ; ஜனாதிபதி கோட்டாபய…

அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டுள்ள எம்.சி.சி. உடன்படிக்கையில் கனவில் கூட இலங்கை கைச்சாத்திடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உறுதியாகக் கூறியிருக்கின்றார். சிங்கள வார இதழ் ஒன்றுக்களித்திருக்கும் நேர்காணலில் இதனைத் தெரிவித்திருக்கும்…

நடிகர்கள் பிரசாரத்தால் யாரும் வெற்றி பெற முடியாது – குமாரசாமி..!!

ஆர்.ஆர்.நகர், சிரா சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நடிகர் தர்ஷன், நடிகை அமுல்யா ஆகியோர் நேற்று ஆர்.ஆர்.நகரில் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டனர். இதுதொடர்பாக, முன்னாள்…

துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு..!!

துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.0 என பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கடற்கரையோரமாக இருக்கும் இஸ்மிர் நகரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. பயங்கர நிலநடுக்கத்தால்…

அன்னைக்கே ஒதுக்குப்புறமா.. ஒருவேளை அதேதானா.. எகிற வைக்கும் ஷிவானி! (வீடியோ, படங்கள்)

அன்னைக்கே ஒதுக்குப்புறமா உட்கார ஆரம்பிச்சபோதே, ஒருவேளை இது லவ்வாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.. இப்போது, பாசம் ஓவராக பீறிட்டு வருவதை பார்த்தால், ஷிவானி -பாலா இடையே அது கன்பார்ம் ஆகிவிடுமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.…

வவுனியா புளியங்குளத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட பூசகர் உட்பட 15 நபர்கள் கைது!!

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புளியங்குளம் பழைய வாடி கிராமத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட பூசகர் உட்பட 15 நபர்களை இன்று (31.10.202020) மதியம் பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா புளியங்குளம் பழைய வாடி கிராமத்திலுள்ள சிவ…

யாழ். நகரத்திற்கு வெளி மாவட்டத்தில் இருந்து வரும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தல்!!…

யாழ்ப்பாண நகரத்திற்கு வெளி மாவட்டத்தில் இருந்து வரும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப் படுவார்கள் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் இ.ஆனல்ட் அறிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்ப்பாண நகரப் பகுதியில் நான்கு கடைகள் சீல்…

யாழ்ப்பாணம் நகரில் உள்ள அழகு சாதனப் பொருள்கள் விற்பனை நிலையங்கள் சில மூடப்பட்டு முத்திரை!!…

யாழ்ப்பாணம் நகரில் உள்ள அழகு சாதனப் பொருள்கள் விற்பனை நிலையங்கள் சில மூடப்பட்டு முத்திரையிடப்பட்டுள்ளன. அத்தோடும் மேலும் பல வர்த்தக நிலையங்கள் தொடர்பில் பொலிஸார், சுகாதாரத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா…