;
Athirady Tamil News
Daily Archives

2 October 2020

13 ஆவது திருத்தம் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்க உடன்பட்டது ஏன்? விக்கினேஸ்வரன்…

நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் இன்று அனுப்பி வைத்துள்ள கேள்வி பதில் அறிக்கை வருமாறு, கேள்வி: “இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் இன்றைய நிலையும் இந்தியாவின் பங்கும்” என்ற தலைப்பில் தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் திருமதி…

காணமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை சர்வதேசம் தேடித்தர வேண்டும்; மனுவல் உதயச்சந்திரா!!

இலங்கை அரசாங்கமும் சரி, சர்வதேசமும் சரி எமது போராட்டங்களை ஏற்றுக் கொள்ளுகின்றார்கள் இல்லை. எங்களையும் அவர்கள் திரும்பி பார்க்கின்றார்கள் இல்லை. எனவே சர்வதேசம் எமது கோரிக்கைகளை ஏற்று காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை தேடித்தர வேண்டும் என…

தமிழ் நிலம் மக்கள் அமைப்பினரால் குளாய் கிணறு கையளிப்பு!! (படங்கள்)

வவுனியாவில் தமிழ் நிலம் மக்கள் அமைப்பினரால் குளாய் கிணறு கையளிக்கும் நிகழ்வு இன்று (02) அமைப்பின் தலைவர் வி.வினோகரன் (ஈழம்) தலைமையில் நடைபெற்றது. வேலங்குளம் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட சின்னத்தம்பனை கிராமத்தில் தண்ணீர் வசதியின்றி தவித்த…

பூனை பொம்மையுடன் நிர்வாண ஆட்டம் போட்ட பிரபல நடிகை.. வைரலாகும் வீடியோ.. இது வெறும்…

சென்னை: பூனை பொம்மையுடன் பிரபல நடிகை நிர்வாண ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது. பிரபல கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டே இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் நாஷா என்ற படத்தில் ஆசிரியையாக அறிமுகமனார் பூனம் பாண்டே.…

தனுரொக்கின் நண்பன், தாயார் மீது தாக்குதல்; பொலிஸார் முற்படுத்திய சந்தேக நபர்…

நீர்வேலி சந்திக்கு அண்மையாக உள்ள வீடு புகுந்து தாயையும் மகனையும் வாளால் வெட்டி படுகாயப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீர்வேலி…

சம்பளம் வழங்குவதில் பொலிஸார் அசமந்தம்- நகரசபை உறுப்பினர் குற்றச்சாட்டு!! (படங்கள்)

திருநாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் பணியில் ஈடுபட்டு வந்த காவலாளிக்கு பொலிஸாரால் வழங்கப்படும் கொடுப்பனவு ஏழுமாதங்களாக வழங்காத நிலையில் அவர் இன்றிலிருந்து பணியில் ஈடுபடுவதை நிறுத்தியுள்ளார். இதனால்…

அனுமதிப்பத்திரத்தை மீறி தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மீனவர்கள் கைது !

வடமராட்சி கடற்பரப்பில் கடலட்டை பிடிப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை மீறி தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஆறு பேரை 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.…

வவுனியாவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கில் விபத்தில் : பெண் காயம்!!…

வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி - மோட்டார் சைக்கில் விபத்தில் பெண்ணோருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (02.10.2020) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும்…

வியாழேந்திரன் இன்றையதினம், யாழ் மற்றும் கிளி தபால் அதிபர்களை சந்தித்து பிரச்சினைகளை…

தபால்‌ சேவைகள்‌ மற்றும்‌ வெகுசன ஊடக, தொழில்‌ அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இன்றையதினம், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்திற்கற்பட்ட தபால் அதிபர்களை சந்தித்து பிரச்சினைகளை கேட்டறித்துகொண்டார். குறித்த…

வெகுசன ஊடக செயலமர்வில் கலந்துகொண்ட யாழ் மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும்…

வெகுசன ஊடக செயலமர்வில் கலந்துகொண்ட யாழ் மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. வெகுஜன ஊடக அமைச்சு மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட அரசாங்க…

இலங்கையின் மிகப்பெரிய மருந்துகள் உற்பத்தி நிலையம் ஹோமாகமவில் திறப்பு!! (படங்கள்)

இலங்கையின் மிகப்பெரிய மருந்துகள் உற்பத்தி மற்றும் பரிசோதனை நிலையம் ஹோமாகம, பிடிபன ஸ்லின்டெக் (SLINTEC) வலயத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்சவால் இன்று திறந்துவைக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட நிர்மாணப் பணிகளை நிறைவு…

சாணக்கியன் உள்ளிட்ட 06 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அனைவரும் விடுதலை!! (படங்கள்)

சாணக்கியன் உள்ளிட்ட 06 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அனைவரும் விடுதலை! தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உள்ளிட்ட 06 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இருந்து குறித்த அனைவரும்…

சீரற்ற காலநிலையால் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரிப்பு!!

இலங்கை கொவிட் -19 தொற்றிலிருந்து விடுபடாத நிலையில் சீரற்ற காலநிலையால் எதிர்வரும் மாதங்களில் டெங்கு நோயின் தாக்கமானது தீவிரமடையும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளரான அனுர ஜெயசேகர நேற்று தெரிவித்துள்ளார். “டெங்கு…

ஒவ்வொரு மாகாணத்திலும் சிறுவர் வைத்தியசாலை அமைக்கப்படும் – பிரதமர்!!

இலங்கையின் ஒவ்வொரு மாகாணத்திலும் ஒரு சிறுவர் வைத்தியசாலையை அமைப்பதில் தான் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். கொழும்பு மற்றும் கண்டிக்கு மட்டுப்படுத்தப்பட்ட சிறுவர் வைத்தியசாலையை அனைத்து மாகாணங்களிலும்…

யாழ் மாவட்டத்தில் தொடர்பாடலும் ஊடக கற்கையும் பாடநெறி!! (வீடியோ, படங்கள்)

யாழ் மாவட்டத்தில் தொடர்பாடலும் ஊடக கற்கையும் பாடநெறியினை கற்றுக்கொண்டிருக்கும் பாடசாலை மாணவர்களுக்கான வெகுசன ஊடக செயலமர்வு ஒன்று தற்போது யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்று வருகின்றது. ஊடக அமைச்சு மற்றும் அரசாங்க தகவல்…

தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளராக ப.சத்தியலிங்கம்!!

இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளராக முன்னாள் வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப. சத்தியலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் பொதுச்செயலாளராக செயற்பட்டு வந்த முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.…

தேசிய நல்லிணக்கமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சிறந்த வழிமுறையாகும் – அமைச்சர்…

தேசிய நல்லிணக்கமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சிறந்த வழிமுறையாகும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு தேசிய நல்லிணக்கமே தமிழ் மக்கள் எதிர்கொள்ளுகின்ற அரசியல் மற்றும் அனறாடப் பிரச்சினை உட்பட்ட அனைத்திற்கும் தீர்வு காண்பதற்கு…

உயரதிகாரிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் விஷேட கலந்துரையாடல்! (படங்கள்)

வவுனியா கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்கள மாவட்ட காரியாலயத்தில் அமைந்துள்ள மாவட்ட கமக்கார பயிற்சி நிலையத்தில் கமநல சேவைகள் மற்றும் நீர்ப்பாசன, விவசாய உத்தியோகத்தர்கள் மற்றும் உயரதிகாரிகளுக்கிடையிலான விஷேட கலந்துரையாடல் ஒன்று இன்று…

வவுனியா- ஓமந்தை பகுதியில் முதிரைக்குற்றிகளுடன் ஒருவர் கைது! (படங்கள்)

வவுனியா- ஓமந்தை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பாலமோட்டை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடத்திச்செல்லப்பட்ட முதிரைமரக்குற்றிகளை புளியங்குளம் விசேட அதிரடிபடையினர் மீட்டுள்ளனர். பாலமோட்டை பகுதியில் முதிரைமரங்கள் கடத்தப்படவுள்ளதாக விசேட…

யாழ்ப்பாணத்தில் மகாத்மா காந்தியின் 151 ஆவது பிறந்ததினம்!! (வீடியோ, படங்கள்)

மகாத்மா காந்தியின் 151 ஆவது பிறந்ததினம் யாழ்ப்பாணத்தில் இன்று கொண்டாடப்பட்டது. குறித்த யாழ் போதனா வைத்தியசாலை முன்பாக அமைந்துள்ள காத்தியடிகள் நினைவு தூபியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாடடில்…

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 182 பேர் விடுவிப்பு!! (படங்கள்)

ஜோர்தானில் இருந்து இலங்கை திரும்பியவர்களை வவுனியா வேலங்குளம் விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்ததன் பின்னர் 182 பேர் இன்றைய தினம் விடுவிக்கப்பட்டனர். கொவிட்-19 நோய் தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த…

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக மட்டக்களப்பு பொலிசார் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!!

மட்டக்களப்பு பொலிசாரால்; பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், பா. அரியேந்திரன், சீ.யோகேஸ்வரன், மட்டு மாநகர சபை மேஜர்.ரி.சரவணபவான், நா.சங்கரப்பிள்ளை (நகுலேஸ்) ஆகியோருக்கு எதிராக…

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் மீதான ஊழல் வழக்கு தள்ளுபடி!!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் மீதான ஊழல் வழக்கு தள்ளுபடி 2010 முதல் 2014 வரையிலான காலப்பகுதியில் கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனத்தில் (CWE) 153 ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீது இலஞ்ச ஊழல்…

இளம்பெண் உடலை அவசரமாக எரித்தது ஏன்? – டி.ஜி.பி.யிடம் விளக்கம் கேட்கிறது தேசிய…

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பட்டியல் இன இளம்பெண், டெல்லி ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். அவரது உடலை குடும்பத்தினர் அனுமதியின்றி போலீசார் அவசரமாக தகனம் செய்தது, சர்ச்சையை எழுப்பி உள்ளது. இதை…

கொரோனா தொற்று தவறாக நிர்வகிக்கப்பட்டதாக வழக்கு – சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க…

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தவறாக நிர்வகிக்கப்பட்டதாக கூறி, விசாரணை நடத்த உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஓய்வு பெற்ற அதிகார வர்க்கத்தினர், இந்த வழக்கை மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் மூலம்…

விமான டிக்கெட் கட்டணத்தை முழுமையாக திருப்பி தர வேண்டும் – சுப்ரீம் கோர்ட்டு…

ஊரடங்கு காலத்தில் முன்பதிவு செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளுக்கு, விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் அவற்றுக்குரிய கட்டணத்தை முழுமையாக திருப்பித்தர உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு…

ஐதராபாத்தில் கட்டிடத்தில் இருந்து குதித்து ஐ.எப்.எஸ். அதிகாரி தற்கொலை..!!

ஆந்திர மாநில வனத்துறையில் ஐ.எப்.எஸ். அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் ரமணா மூர்த்தி (வயது59). இவர் ஐதராபாத் நகோலே பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று அதிகாலை திடீரென அந்த…

காவியுடைக் காடையர்களும் ஆட்சியின் காவலர்களா? – கலாநிதி அமீரலி!! (கட்டுரை)

சில தினங்களுக்குமுன் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்த ஒரு வெட்கக்கேடான சம்பவம் இலங்கையின் பௌத்த மக்களுட்பட மனிதாபிமானம் கொண்ட எந்த ஒரு பிரஜைக்கும் மிகக் கவலையையும், ஏன் ஆத்திரத்தையும் கொடுத்திருக்கலாம். மட்டக்களப்பு நகரின் மங்களறாமய…

உடல் சோர்வை போக்கும் எலுமிச்சை!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், கடைச்சரக்குகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், மூட்டுவலியை குணப்படுத்த…

ரூ.409 கோடியில் இந்திய ராணுவத்துக்கு 10 லட்சம் கையெறி குண்டுகள்..!!

இந்திய ராணுவத்தில் இரண்டாம் உலகப்போரின்போது வடிவமைக்கப்பட்ட கையெறி குண்டுகள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றை மாற்றி பல பயன்பாடு கையெறி குண்டுகளை வாங்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன் அடிப்படையில் மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள எகனாமிக்…

16 வருடங்களின் பின்னர் கிடைத்த பிள்ளை – வெடித்த புதிய சர்ச்சை!!

சுனாமி தாக்கத்தின்போது 5 வயதில் காணாமல் போன தனது மகன், 16 வருடங்களின் பின்னர் - மீண்டும் தன்னிடம் வந்து சேர்ந்துள்ளதாகக் கூறி, மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றார், இலங்கை - அம்பாறை மாவட்டம் மாளிகைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த ஹமாலியா. கடந்த…

நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களுடைய குடும்பத்தினருக்கு அழைப்பு!!

முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் துறையில் பணியாற்றி உயிர் இழந்த, ஊனமுற்ற மற்றும் ஓய்வு பெற்ற வீரர்களுடைய குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக நடமாடும் சேவையொன்று பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, முப்படை…

விக்கினேஸ்வரனின் கட்சி தேர்தலுக்காக செலவிட்ட தொகை எவ்வளவு? வெளியானது கணக்கறிக்கை!!

தமிழ் மக்கள் கூட்டணியினர் தமது தேர்தல் கணக்கறிக்கையை வெளியிட்டுள்ளனர். இதன்படி அந்தக் கட்சி சுமார் 88 இலட்சம் ரூபாவை தேர்தல் செலவாகக் குறிப்பிட்டுள்ளது. 14.5 இலட்சம் ரூபா உள்நாட்டிலிருந்தும், 73.6 இலட்சம் ரூபா வெளிநாட்டிலிருந்தும்…