;
Athirady Tamil News
Daily Archives

3 October 2020

கொரோனா தொற்றுக்கு தந்தை பாதிப்பு: மனமுடைந்த இளம்பெண் தற்கொலை..!!

திருவள்ளூர் பூங்கா நகரை சேர்ந்தவர் முத்துக்கருப்பன் (வயது 52). இவரது மகள் சிவபால நீலாவதி (23). முத்துக்கருப்பனுக்கு கடந்த 24-ந் தேதியன்று கொரோனா தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து அவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் திருவள்ளூரில் உள்ள அரசு…

சிதம்பரத்தில் ஓடை நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி தேடும் பணி தீவிரம்..!!!

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள வடலூர் 8-வது வார்டு வெங்கட்ரான்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி அஞ்சலி. இவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். இதில் 2-வது குழந்தை அழகம்மாள் (வயது 15). இவள் பள்ளிக்கூடம் செல்லாமல் வீட்டிலேயே இருந்து…

டெல்லியில் 9-ம் தேதி கூடுகிறது காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம்…!!

காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவினர் மாதந்தோறும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். செப்டம்பரில் நடந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு உபரிநீரை திறந்து கர்நாடகா கணக்கு காட்டியுள்ளதாக தமிழக அதிகாரிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் காவிரி…

சிவன் ஆலய குரு ரூபன் சர்மாவின் உண்மை வெளிப்படுத்தப்படவேண்டும் -சைவ மகா சபை கடும் கண்டனம்!!

புங்குடுதீவு – பாணாவிடை சிவன் ஆலய பிரதம அர்ச்சகர் ரூபன் சர்மாவின் படுகொலையை அகில இலங்கை சைவ மகா சபை வன்மையாகக் கண்டித்துள்ளது. கொலையாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு உயர்ந்தபட்ச தண்டனை வழங்குவதன் மூலம் சட்டம், ஒழுங்கை…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து – ஹேமசிரி பெர்னாண்டோ!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குத் தான் உட்பட ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான அரசாங்கம் கூட்டாக பொறுப்பேற்க வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செய லாளர் ஹேமசிரி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஜனாதிபதி விசா…

கொச்சிக்கடை கடலில் மூன்று இளைஞர்கள் காணாமல்போயுள்ளனர்!!

கொச்சிக்கடை கடலில் மூன்று இளைஞர்கள் காணாமல்போயுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மஸ்கெலியவை சேர்ந்தவர்கள் உட்பட நான்கு இளைஞர்கள் நீச்சலில் ஈடுபட்டிருந்தனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஒருவரை காப்பாற்றியுள்ளதாக…

ஒரு பில்லியன் மதிப்புள்ள 300 சொகுசு வாகனங்கள் இறக்குமதி !!

சட்ட விரோதமான முறையில் இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 300 இற்கு அதிகமாக வாகனங்களை சுங்க திணைக்களத்தினால் பறிமுதல் செய்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்ததை அடுத்து, விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாட்டு ஒழுங்கு விதி களை மீறி,…

உளுத்தம் பருப்பு, பயறு, கௌப்பி, புளி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை…

அரசின் பொருளாதாரக் கொள்கைக்கு அமைய இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் யாழ்ப்பாணத்தில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழர்களின் சுப நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படும் உளுத்தம் பருப்பு ஒரு கிலோ கிராம் ஆயிரம்…

வேலூரில் தந்தை, மகள் கழுத்தறுத்து படுகொலை..!!

ஜார்தாகொல்லைமலை கிராமத்தை சேர்ந்த பொன்னுச்சாமி என்பவரது மனைவி பாஞ்சாலை. பொன்னுச்சாமி 10 வயது மகள் தீபாவுடன் ரங்கப்பன்கொட்டாய் பகுதியில் அன்வர்பாஷா என்பவரது விவசாய நிலத்தில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். மனைவி மனநலம்…

புங்குடுதீவு ரூபன்சர்மா கொலைக்கு காரணமென்ன? சந்தேகநபர்கள் பரபரப்பு வாக்குமூலம்.. (படங்கள்…

புங்குடுதீவு ரூபன்சர்மா கொலைக்கு காரணமென்ன? சந்தேகநபர்கள் பரபரப்பு வாக்குமூலம்.. (படங்கள் &வீடியோ) புங்குடுதீவு ஊரதீவு சிவன் ஆலய பூசகரை கொலை செய்த குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது…

டெல்லியில் மேலும் 2258 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!!

டெல்லியில் கடந்த மாத ஆரம்பத்தில் இருந்தே கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு மற்றும் சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், டெல்லி சுகாதாரத்துறை சார்பில்…

வணிக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள கொழும்பு கோட்டை கஃபூர் கட்டிடம்!!

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் செயற்த்திட்டத்திற்கு அமைய கொழும்பு கோட்டையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கஃபூர் கட்டிடமானது 620 மில்லியன் ரூபா செலவீனத்துடன் புனரமைத்து , அதன் பழமை மாறாத வகையில் வணிக நடவடிக்கைகளுக்காக வழங்கப்படவுள்ளது..…

யாழ்.நல்லூர் முத்தமிழ் ஆரம்ப பாடசாலையின் சிறுவர்தின நிகழ்வுகள்!! (வீடியோ, படங்கள்)

யாழ்.நல்லூர் முத்தமிழ் ஆரம்ப பாடசாலையின் சிறுவர்தின நிகழ்வுகள் பொறுப்பாசிரியர் சியாமளா சன்முகலிங்கம் அவர்கள் தலைமையில் இன்றையதினம் பாடசாலையில் நடைபெற்றது. அவ்வேளை பிரதேசசபைஉறுப்பினர் நடேசபிள்ளை கஜேந்திரகுமார்,சட்டத்தரணி சுதா…

காபட் வீதி அமைக்கும் பணி மஸ்தான் எம்.பியால் ஆரம்பித்து வைப்பு.!! (படங்கள்)

ஆசிகுளம் கிராமசேவகர் பிரிவில் 3 கிலோமீற்றர் நீளமான வீதிக்கு காபட் இடும் பணிகள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானின் வேண்டுகோளின் பேரில் ஜனாதிபதியின் விஷேட வீதி…

மகாத்மா காந்தியின் 151ஆவது ஜனன தின நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு!! (படங்கள்)

மகாத்மா காந்தியின் 151ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கொழும்பு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் அலரி மாளிகையில் அவரது உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர். இந்தியாவின் தந்தை என போற்றப்படும்…

கடந்த 9 மாதங்களில் நாட்டில் 27798 பேருக்கு டெங்கு நோய்!!

கடந்த 9 மாதங்களில் நாட்டில் 27798 பேருக்கு டெங்கு நோய் ஏற்பட்டுள்ளது. இதில் அதிகமான நோயாளிகள் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த வகையில் கடந்த மாதம் மட்டுமே 1068 பேருக்கு டெங்கு நோய் ஏற்பட்டிருக்கிறது. இதேவேளை கடந்த…

கைகலப்பைத் தடுக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்!!

இருதரப்புகளுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பைத் தடுக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் ஒருவர் காயமடைந்த நிலையில் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம்…

ஊடகவியலாளர்களின் கோரிக்கைகள் நிச்சயம் தீர்க்கப்படும் – வியாழேந்திரன்!! (படங்கள்)

நாட்டிலுள்ள அனைத்து ஊடகவியலாளர்களின் கோரிக்கைகளும் பிரச்சனைகளும் நிச்சயம் தீர்க்கப்படும் என்று தபால்சேவைகள் மற்றும் வெகுஜனஊடக ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். வவுனியா மாவட்ட செயலகத்திற்கு இன்று(03) விஜயம் செய்த…

பயிற்சி பெறும் பட்டதாரிகள் மக்களுக்கு சிறப்பாகன சேவையினை வழங்கி பணியாற்ற வேண்டும்!!…

அரச சேவைக்குள் உள்வாங்கப்பட்டு தற்போது பயிற்சி பெறும் பட்டதாரிகள் யாழ்.மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சிறப்பாக சேவையினை வழங்கி பணியாற்ற வேண்டும் என யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார். அண்மையில் அரச…

வீடில்லா பிரச்சனைகளை தீர்க்க தொடர் மாடி வீடுகள் அமைக்க யோசனை: ஹெகலிய ரம்புக்வெல!!

வீடில்லா பிரச்சனைகளை தீர்க்க அபிவிருத்தி அடைந்த நாடுகளைப் போன்று தொடர் மாடி வீடுகள் அமைக்க யோசனை: ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல வீடில்லா பிரச்சனைகளை தீர்க்க அபிவிருத்தி அடைந்த நாடுகளைப் போன்று தொடர்மாடி வீடுகளை அமைக்கும் யோசனையை…

மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து : சாரதி உட்பட பலர் காயம்!! (படங்கள்)

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இன்று (03.10.2020) மதியம் 3.00 மணியளவில் இடம்பெற்ற இ.போ.ச பேரூந்து விபத்தில் சாரதி உட்பட பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலைக்கு…

யாழ்.வடமராட்சி கிழக்கில் பரபரப்பு..! 9 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பபட்டனர்!!…

யாழ்.வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் கடலட்டை பிடிப்பதற்காக தங்கியிருக்கும் மன்னார் மாவட்ட மீனவர்களுடன் இந்திய மீனவர்கள் தங்கியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் 79 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். குடாரப்பு பகுதியில்…

மாட்டிறைச்சி தடை தொடர்பான குற்றச்சாட்டுகளை மறுக்கும் நாமல்!!

அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து நாட்டிற்கு மாட்டிறைச்சி இறக்குமதி செய்ய விமான நிலைய பணிப்பாளரும் அவரது மாமாவுமான திலக் வீரசிங்கவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்ற செய்திகளை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மறுத்துள்ளார். தடையைத்…

பிரான்சில் இலங்கையை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் சாவு! – மேலும் ஐவர்…

பிரான்சில் இலங்கையை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் சாவு! - மேலும் ஐவர் உயிருக்கு போராட்டம்..!! பிரான்சில் Noisy-le-Sec நகரில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற குடும்ப வன்முறை காரணமாக ஐவர் சாவடைந்துள்ளனர். Noisy-le-Sec,…

கொழும்பில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் கடலாமைகள்!! (படங்கள்)

கொழும்பு, கல்கிஸை கடற்கரைப் பகுதியில் உயிரிழந்த நிலையில் கடல் ஆமைகள் பல கரையொதுங்கியுள்ளதாக கல்கிஸை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இன்று மாலை வரை மொத்தம் மூன்று கடலாமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. இதேவேளை…

மத்திய பிரதேசத்தில் இன்று 1,811 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

மத்திய பிரதேச மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மத்திய பிரதேசத்தில் இன்று 1,811 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,33,918 ஆக…

கர்நாடகாவில் இன்று மேலும் 9,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!!

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு முதலில் கட்டுக்குள் இருந்தது. ஆனால் கடந்த மாதத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டே உயர்ந்து வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவில் இன்று மேலும் 9,886 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி…

புங்குடுதீவு பூசகர் ரூபன்சர்மா படுகொலையில், திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்.. (படங்கள்…

புங்குடுதீவு பூசகர் ரூபன்சர்மா படுகொலையில், திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்.. (படங்கள் & வீடியோ) புங்குடுதீவு ஊரதீவு சிவன் ஆலய பூசகரை கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன்,…

ஊடகவியலாளர்களின் கோரிக்கைகள் நிச்சயம் தீர்க்கப்படும் – வியாழேந்திரன்!!

நாட்டிலுள்ள அனைத்து ஊடகவியலாளர்களின் கோரிக்கைகளும் பிரச்சனைகளும் நிச்சயம் தீர்க்கப்படும் என்று தபால்சேவைகள் மற்றும் வெகுஜனஊடக ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். வவுனியா மாவட்ட செயலகத்திற்கு இன்று(03) விஜயம் செய்த அவர்…

வயிற்று கோளாறுகளை போக்கும் ஓமம்!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், கடை சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்கள் ஆகியவற்றை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வாயு தொல்லையை போக்க…

வெளிவிவகாரத்தைக் கையாள்வதற்கான குழு ஒன்றை தமிழ்க் கட்சிகள் இணைந்து அமைக்க வேண்டும்; சுரேஸ்…

“தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் சார்பில் வெளிவிவகாரத்தைக் கையாள்வதற்கான குழு ஒன்றை அமைக்க வேண்டும். குறிப்பாக இந்தியாவையும், ஐ.நா. வையும் கையாளக் கூடிய குழு அவசியம். பிரத்தியேகமாக இந்தியாவைக் கையாள்வதற்கான தனியான குழு…

கொரோனா ஊரடங்கால் பாதிப்பு- ரூ.2 கோடி கடன் வரை வட்டி தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய…

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த பொது முடக்கத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் மக்கள் வங்கிகளில் பெற்ற கடன்களின் மாத தவணையான இ.எம்.ஐ.யை திருப்பி செலுத்த 6…

’நான் நலமுடன் தான் இருக்கிறேன்’ – மருத்துவமனை செல்லும் முன் பேசிய வீடியோவை…

உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்பும் (74 வயது) அவரது மனைவி மெலனியா டிரம்ப்பும் நேற்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். அதில் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது…