மினுவாங்கொட திவுலுப்பிட்டியவில் 750 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்- சுகாதார…
மினுவாங்கொட திவுலுப்பிட்டிய பகுதிகளில் 750 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மினுவாங்கொடையை சேர்ந்த 600 பேரும் திவுலுப்பிட்டியவை சேர்ந்த 150 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…