;
Athirady Tamil News
Daily Archives

5 October 2020

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட் சை திட்டமிட்டபடி அதே தினத்தில் நடை பெறும், இதே வேளை உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானிக் கவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.…

தேவையற்ற சுற்றுப்பயணங்களில் ஈடுபட வேண்டாம்!!

மீண்டும் கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில் மக்கள் அநாவசிய பயணங்களைக் குறைத்துக்கொள்ளுமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அனைத்து சந்தர்ப்பங்களிலும் சுகாதார வழிகாட்டி ஆலோசணைகளை கடைபிடிப்பது…

அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறைகள் இரத்து!!

அனைத்து தர பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறை மீள அறிவிக்கும் வரையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்திற் கொண்டு பதில் பொலிஸ்மா அதிபரினால் இவ்வாறு விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக…

ஊரடங்கு குறித்து வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை – அரசாங்கம்!!

நாடாளவியரீதியில் ஊரடங்குசட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாளை முதல் ஊரடங்குசட்டத்;தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது என சமூகஊடகங்களில் வெளியாகும் தகவல்களால் பொதுமக்கள்…

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவுகள் என்ன?

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பிசிஆர் சோதனைகளை அதிகரிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின்…

ஜஹ்ரான் ஹாசிமை கைதுசெய்யுமாறு உத்தரவிட்டேன் – முன்னாள் ஜனாதிபதி சிறிசேன!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி ஜஹ்ரான் ஹாசிமை கைதுசெய்யுமாறு தான் உத்தரவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின்…

பருத்தித்துறை பஸ்ஸுலும் கொரோனா பாதித்த பெண் பயணம்; சாரதி, நடத்துனர் தனிமைப்படுத்தலில்!!

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் புத்தளத்திலிருந்து கொடிகாமம் வரை பயணித்த பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பேருந்தின் சாரதி, நடத்துனர்…

பல்கலைக்கழகத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் ஸ்திரமான நிலையில்!!

நாட்டில் எழுந்துள்ள கொரோனாப் பெருந்தொற்றுப் பரவல் அச்சுறுத்தல் தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஸ்திரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்தார். நாட்டில் எழுந்துள்ள கொரோனாப்…

வீக்கத்தை கரைக்கும் மஞ்சள்!! (மருத்துவம்)

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு எளிய வகையில், அரிய நோய்களை போக்கும் மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், மஞ்சளின் மகத்துவம் குறித்து பார்க்கலாம். மஞ்சளின் இலை, கிழங்குகள்,…

மகிந்தவின் நினைவு மறதியும் சுமந்திரனின் நினைவு ஏந்தலும்! – பனங்காட்டான்!! (கட்டுரை)

இந்தியப் பிரதமர் மோடியுடன் உரையாடியபோது அவர் தெரிவித்த 13வது அரசியல் திருத்த அமுல் பற்றி தமக்கு நினைவில்லையென்று கூறி தப்பப்பார்த்த மகிந்தவையிட்டு ஊடகவியலாளர்கள் அனுதாபப்பட்டனர். திலீபனின் தியாகத்துக்கான நினைவேந்தலை முழுமையாக…

ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 101ஆக உயர்வு!!

மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய பணியாளர்களில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்றிரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

தலையில் குளவி கொட்டியதில் மயக்கமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி!!

தலையில் குளவி கொட்டியதில் மயக்கமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவத்தில் கொக்குவில் மேற்குப் பகுதியை சேர்ந்த பரமானந்தம் பொன்னம்பலம்(வயது 78) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில்…

கொரோனா தொற்று நிலைமை தகவல்களை மறைப்போர் கைது செய்யப்படுவார்கள் – பொலிஸார்!!!

குடும்பத்தின் கொவிட் 19 தொற்று தொடர்பில், சுகாதார அதிகாரிகளுக்கும் பொலிஸாருக்கும் தகவல்களை வழங்காது மறைப்போர் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன…

ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களில் மேலும் 10 பேருக்கு கொரோனா!!

மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய பணியாளர்களில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்றிரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதனடிப்படையில் மினுவாங்கொட…

சாதியாவது ஒன்னாவது.. கள்ளக்குறிச்சி எம்எல்ஏவின் சூப்பர் காதல்.. ஹேப்பி கல்யாணம்.. மக்கள்…

ஒருத்தர் எம்எல்ஏவாக இருந்து கொண்டு கல்யாணம் செய்து கொள்வது என்பது அரிய நிகழ்வுதான்.. அதிலும் சாதி மறுப்பு திருமணம் என்பது அதைவிட அரிதானதுதான்.. அந்த வகையில், தான் காதலித்த பெண்ணையே கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு கரம்பிடித்திருப்பது,…

கம்பஹாவிலிருந்து யாழ்.பல்கலைக்கு வந்த 9 மாணவர்களின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு!!

கம்பஹா மாவட்டத்திலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அண்மைய நாள்களில் வருகை தந்த 9 மாணவர்களின் மாதிரிகள் இன்று பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரியால் இந்த நடவடிக்கை இன்று…

புங்குடுதீவைச் சேர்ந்த பெண்களில் ஒருவருக்கு கொரோனா உறுதி!!

மிமினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து வீடு திரும்பிய பயண ஒழுங்குகளை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

போதைப்பொருள் பயன்பாட்டை தடுத்து வடபகுதி மக்களை காப்பாறுங்கள்!! (வீடியோ, படங்கள்)

வன்முறை கும்பல்களால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், போதைப்பொருள் பயன்பாட்டை தடுத்து வடபகுதி மக்களை காப்பாறுங்கள் என ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 22ஆம் திகதி இரவு 10 மணியளவில் விஸ்வமடு பகுதியல் குடும்பத்தலைவர்…

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சில பகுதிகள் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றன!!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை தரும் மற்றும் வெளியேறும் பிரதேசங்கள்(Lobby) அதுபோல் பொதுமக்கள் பார்வையிடும் கலரி ஆகியவை மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக இலங்கையின் விமான நிலைய விமான சேவைகள் பணிப்பாளர் ஷெஹான் சுமணசேகர…

சப்ரகமுவ பல்கலை மாணவர்கள் 20 பேருக்கு பிசிஆர் சோதனை!!

சுகாதார அதிகாரிகளின் தீர்மானத்துக்கமைய சப்ரகமுவ பல்கலைக்கழகம் 20 மாணவர்களை பிசிஆர் பரிசோதனை நடத்தப்படும் வரை தனிமைப்படுத்தி வைத்திருக்கவுள்ளது. இந்த 20 மாணவர்களும் கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொட மற்றும் திவுலபிட்டிய பிரதேசங்களைச்…

யாழ்ப்பாணம் தொல்பொருள் திணைக்களத்தில் பணிபுரியும் பெண்ணை தனிமைப்படுத்த நடவடிக்கை!!

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள தொல்பொருள் திணைக்களத்தில் பணிபுரியும் பெண்ணிண் தாயார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள திவுலுப்பிட்டிய ஆடைதொழிற்சாலையில் பணிபுரிபவர் என்பது தெரியவந்ததை தொடர்ந்து தொல்பொருள் திணைக்கள…

பீ.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் இன்று மாலை வெளியாகும் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்…

யாழ்.மாவட்டத்தில், வடமராட்சி கிழக்கு மற்றும் புங்குடுதீவு உள்ளிட்ட தனிமைப்படுத்தல் பகுதிகளில் உள்ள சுமார் நூற்றிக்கும் மேற்பட்டவர்களுடைய பீ.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் இன்று மாலை வெளியாகும் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்…

சமூக பொறுப்புடன் செயற்படவேண்டும் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்…

பொதுமக்கள் கொரோனா தொற்று நிலைமையினை உணர்ந்து சமூக பொறுப்புடன் செயற்படவேண்டும் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போதுள்ள கொரோனா நிலமைகள் தொடர்பில் இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்…

ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு- ஐஐடி பாம்பே மண்டலத்தின் சிராக் முதலிடம்..!!

நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கு ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. முதன்மை தேர்வு, அட்வான்ஸ்டு தேர்வு என 2 கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களே இந்திய…

வவுனியாவில் இடம்பெற்ற ‘இளைஞர்களும் ஜனநாயகமும்’ என்ற தலைப்பில் கலந்துரையாடல்!! (படங்கள்)

“அப்ரியல்” நிறுவனத்தின் 7ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜனநாயகத்தை பாதுகாக்கும் மற்றும் சுதந்திரமானதும் நியாயமான தேர்தலுக்கான இளைய தலைமுறைக்கான செயற்பாடுகள் எனும் தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் நிகழ்வொன்று இன்று காலை வவுனியா…

இராணுவத்தின் 51வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி யாழ் அரச அதிபருடன் சந்திப்பு.!! (வீடியோ,…

யாழ்ப்பாணம், பலாலி கட்டளைத் தலைமையகத்திற்கு உட்பட்ட இராணுவத்தின் 51வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக புதிதாக பதவியேற்றுள்ள பிரிகேடியர் சுமித் பிறேமலால், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசனை இன்றையதினம் உத்தியோகபூர்வமாக…

வளர்ச்சியை விரும்பாதவர்கள்தான் கலவரத்தைத் தூண்டுகிறார்கள்: யோகி ஆதித்யநாத்..!!

உத்தரப் பிரதேசத்தில் வளர்ச்சியை விரும்பாதவர்கள்தான் இனக் கலவரங்களையும், வகுப்புவாதக் கலவரங்களையும் தூண்டிவிடுகிறார்கள். எந்த மிகப்பெரிய பிரச்சினையையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாம் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.…

பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவன மோசடி-பாதிக்கப்பட்டவர்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு!!…

பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவன மோசடி தொடர்பில் உரிய அதிகாரிகள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியும் எவ்வித பலமிக்க நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டினர். பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவனத்தில் நிதி மோசடி…

ஆனமடுவவில் இளைஞர் ஒருவருக்கு மூன்றாவது தடவை கொரோனா- சுகாதார பரிசோதகர்கள் அதிர்ச்சி!!

ஆனமடுவவை சேர்ந்த இளைஞர் ஒருவர் மூன்றாவது தடவையாக கொரோனாவைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் என பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். ஆனமடுவை தேனன்குரிய பகுதியைசேர்ந்த 23வயது இளைஞனே மூன்றாவது தடவையாக பாதிக்கப்பட்டுள்ளார் என பொதுசுகாதார…

முற்கம்பி ஆடையுடன் போராடியதாக வைரலாகும் இளம்பெண் புகைப்படம்..!!

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண், கடந்த 14-ம் தேதி கொடூர கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் இளம்பெண் உயிரிழந்த நிலையில் பெண்கள் பாதுகாப்பின்மை சார்ந்த விவாதம்…

பிரதமர் மோடி தலைமையில் போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாடு – காணொலி காட்சி மூலம் அடுத்த…

உளவுத்துறை ஏற்பாட்டில், ஆண்டுதோறும் மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கள் மற்றும் ஐ.ஜி.க்கள் மாநாடு நடைபெறுவது வழக்கம். அதில், முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து மத்திய அரசுடன் விவாதம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான டி.ஜி.பி. மற்றும்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 66 லட்சத்தை கடந்தது- 55.86 லட்சம் நபர்கள் குணமடைந்தனர்..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. தினசரி நோய்த்தொற்று ஒரு லட்சத்தை எட்டிய நிலையில், தற்போது குறையத் தொடங்கி உள்ளது. அதேசமயம்…

கத்தோலிக்க அமைச்சர்களுடனான பேராயரின் கலந்துரையாடல் ஒத்திவைப்பு!!

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கத்தோலிக்க மதத்தைத் தழுவும் அனைத்து அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பேராயர் கர் தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார். குறித்த கூட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி…