;
Athirady Tamil News
Daily Archives

6 October 2020

சபாநாயகரின் முக்கிய அறிவித்தல்!!

நாட்டில் கொவிட்-19 மீண்டும் தோன்றிய நிலையில், பாரா ளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சுகாதார வழிகாட்டு தல்களுக்கு அமையச் செயற்படவேண்டும் என சபா நாயகர் மஹிந்தா யாபா அபேவர்தன வலியுறுத்தினார். இன்று பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை ஆற்றிய போதே…

நோய் பரவும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சட்டம் இல்லை!!

தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க சரியான சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்றாலும், அவற்றை மீறும் நிறுவனங்களுக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்தும் திறன் சுகாதார அதிகாரிகளுக்கு இல்லை என்பது தெரியவந்துள்ளது.…

மகனுக்கு உடந்தையாக இருந்த தந்தை விளக்கமறியலில்!!

திருகோணமலை கோமரங்கடவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மகனுக்கு பதினைந்து வயதுடைய சிறுமியை அழைத்துச் செல்வதற்கு உடந்தையாக இருந்த தந்தையொருவரை இம்மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி…

ரியாஜ் பதியுதின் விடுவிக்கப்பட்டமைக்கான காரணம்!!

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதினின் சகோதரர் ரியாஜ் பதியுதின் பயங்கரவாதத்துடன் நேரடியாக தொடர்புபட்டமைக்கான சாட்சிகள் இல்லாமையின் காரணமாகவே விடுவிக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று…

இலங்கையில் அதிகரித்த கொரோனா நோயாளர்கள்!!

இலங்கையில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வௌிநாடுகளில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட 10 பேருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 4252 பேருக்கு கொரோனா தொற்று…

பொதுமக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளுக்கு தடை – சுகாதார அமைச்சு அறிவிப்பு!!

மினுவங்கொடை பிரதேசத்தில் இனங்காணப்பட்டுள்ள கொவிட் 19 தொற்றாளர்கள் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமையினை கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் மறு அறிவித்தல் வரை பொதுமக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு அறிக்கை…

குடிவரவு குடியகல்வு திணைக்களம் தற்காலிகமாக மூடப்படுகிறது!!

குடிவரவு குடியகல்வு திணைக்களம் கொவிட் 19 பரவலைத் தடுக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை(7) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(9) வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளது. பொதுமக்கள் திணைக்களத்தின் சேவைகளைப் பின்வரும் தொலைபேசி எண்கள்…

நுரையீரல் நோய்களை போக்கும் தேக்கு!!! (மருத்துவம்)

நமக்கு அருகில் எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப்பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், தோல்நோய்களை குணப்படுத்த கூடியதும், மாதவிலக்கு…

பிரான்ஸை விட்டுத் தனிநாடாகப் பிரிய கலிடோனிய மக்களுக்கு மனமில்லை; பாதிப்பேர் மீண்டும்…

பிரான்ஸில் இருந்து தனிநாடாகப் பிரிந்துபோவதற்கான இரண்டாவது கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில் நியூ கலிடோனிய மக்கள் (Nouvelle-Calédonie) மும்முரமாகப் பங்குகொண்டு (85.85வீதம்) வாக்களித்திருக்கிறார்கள். எனினும் மீண்டும் பிரிவினைக்கு எதிராக 50…

வடக்கு சுழியோடி அனுமதிப்பத்திரத்திற்கு கொரோனா தடை!!

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை பரவாமல் தடுக்க வட கடலில், கடல் அட்டை மற்றும் மட்டி போன்ற கடல்வாழ் உயிரினங்களை சேகரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள சுழியோடி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக தடை செய்ய அரசாங்கம்…

மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் பதவிநீக்கம் செய்யப்பட்டது ஏன்- ஹர்சா கருத்து!!

கடந்த சில மாதங்களாக சமூகத்தில் கொரோனா வைரஸ் காணப்பட்டது என தெரிவித்ததன் காரணமாகவே மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் மருத்துவர் ஜயரூவன் பண்டார அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா…

சற்றுமுன் – புதிதாக 124 பேருக்கு கொரோனா!!!

திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்பில் இருந்த மேலும் 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை…

தலைமறைவாகியிருந்த கொள்ளையர்கள் இருவர் சிக்கினர்!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நீண்ட காலமாக பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளை கும்பலை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். இருபாலை மற்றும் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இருவரே நீண்ட காலமாக…

யாழ்ப்பாணத்தில் 173 பேரிடம் பரிசோதனை; எவருக்கும் தொற்று இல்லை!!

சுய தனிமைப்படுத்தப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ள 173 பேருக்கு யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் எவருக்கு கொரோனா தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது. இந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்,…

“யாழ்ப்பாணத்தில் போதியளவு அத்தியாவசியப் பொருள்கள் கையிருப்பில் உள்ளன – யாழ்ப்பாண…

“யாழ்ப்பாணத்தில் போதியளவு அத்தியாவசியப் பொருள்கள் கையிருப்பில் உள்ளன. பொதுமக்கள் தேவையற்ற வகையில் பொருள்களை கொள்வனவு செய்து செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்” என்று யாழ்ப்பாண வணிகர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. யாழ்ப்பாணம் வணிகர்…

வௌ்ளவத்தையில் வசிப்போருக்கு பொலிஸாரின் அறிவித்தல்!!

வெள்ளவத்தை பிரதேசத்திற்குள் நிரந்தர வதிவாளர்கள் மற்றும் தற்காலிக வதிவாளர்கள் மற்றும் சட்டவிரோத வதிவாளர்கள் ஆகியோர் தங்களுடைய விபரங்களை வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் அறிவிக்குமாறு கோரி துண்டுப்பிரசுரம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. குறித்த…

வரணியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் – வரணியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் 19 ஆம் திகதி குளவிக் கொட்டுக்கு இலக்காகிய 78 வயதான குறித்த நபர் யாழ். போதனா வைத்தியசாலையில்…

யாழ்.மாவட்டத்தில் தனியார் கல்வி நிலையங்களை காலவரையறையின்றி மூடத் தீர்மானம்!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நாளை புதன்கிழமை நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் காலவரையறையின்றி மூடுவது என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்திலேயே…

அபாயகரமான நிலைமை ஏற்பட்டிருக்கின்றதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன்…

யாழ் மாவட்டத்தில் தற்போதைய அனர்த்தத்தினை மிகவும் சிக்கலான நிலைமையில் எதிர்கொள்ளும் பாரிய ஒரு அபாயகரமான நிலைமை ஏற்பட்டிருக்கின்றதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார். இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாண மாவட்ட…

2 ஊழல் வழக்குகளில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீது குற்றச்சாட்டுகள்…

பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரான பெனாசீர் பூட்டோவின் கணவர் ஆசிப் அலி சர்தாரி கடந்த 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை அதிபராக பதவி வகித்தார். இவர் தனது பதவி காலத்தில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. வங்கி மோசடி உள்பட இவர்…

அஜர்பைஜான்-அர்மீனியா இடையே மோதல் வலுக்கிறது – முக்கிய நகரங்கள் மீது பரஸ்பர ஏவுகணை…

சோவியத் ஒன்றியத்தின் ஒருங்கிணைந்த பகுதிகளாக இருந்து வந்த அஜர்பைஜான் மற்றும் அர்மீனியா கடந்த 1991-ம் ஆண்டு தனித்தனி நாடுகளாக உருவாகின. அப்போது தொடங்கி இப்போது வரை இரு நாடுகளுக்கும் இடையில் கடுமையான எல்லை பிரச்சினை நீடிக்கிறது. இரு…

மேலும் 139​ பேருக்கு கொரோனா!!

திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த மேலும் 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன்…

சமூகத்துக்குள் ஏற்கனவே கொரோனா காணப்பட்டது என தெரிவித்த மருத்துவர் முக்கிய பதவியிலிருந்து…

இலங்கையின் மருத்துவஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் மருத்துவர் ஜயருவான் பண்டார அந்த பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ளார். ஜயருவான் பண்டார பதவியிலிருந்து நீக்கப்பட்டமை சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியின் உத்தரவின் பேரில் இடம்பெறவில்லை…

கம்பஹா மாவட்டத்தின் 15 பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு சட்டம் – அஜித் ரோகண !!

கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 15 பகுதிகளில் இன்று மாலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி கம்பஹா, யக்கல, வெலிவேரிய, வெயாங் கொட, திவுலபிட்டிய, மினுவாங்கொட, கணேமுல்ல, மீரி கம,…

யாழ்பாணம் தீவில் கரை ஒதுங்கிய ராமேஸ்வரம் மீனவரின் உடல் சர்வ தேச கடல் எல்லை வழியாக தமிழகம்…

யாழ்பாணம் மாவட்டம் அல்லப்பட்டி கடற்கரையில் கரை ஓதுங்கிய ராமேஸ்வரம் மீனவரின் உடல் இலங்கையில் இருந்து சர்வதே கடல் எல்லை வழியாக மீனவரின் சொந்த ஊரான தங்கச்சி மடம் கொண்டு வரப்பட்டது. உடலை தாயகம் எடுத்து வர உதவிய யாழ்பாணத்தில் உள்ள இந்திய துனை…

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரது இன்றைய ஊடக சந்திப்பு visual ஒளிபரப்ப வேண்டாம் என…

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரது இன்றைய ஊடக சந்திப்பு visual ஒளிபரப்ப வேண்டாம் என கோரப்பட்டுள்ளது! சுகாதார அமைச்சு சுற்று நிருபம் இன்று அனுப்பியுள்ளது, மத்திய சுகாதார அமைச்சு தான் ஊடக சந்திப்புக்களை நடத்தி தகவல்களை வெளியிட முடியும்…

ஆவா வினோதனின் வீட்டுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல்!! (படங்கள்)

ஆவா வினோதனின் வீட்டுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று அங்கு உள்ள பொருட்களை சேதப்படுத்தியும் மோட்டார் சைக்கிள்கள் இரண்டை தீவைத்து எரியூட்டியும் அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பித்துள்ளது. இணுவில் துரை வீதியில் உள்ள வீட்டிலேயே…

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளில் இந்தியா முதல்…

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு…

கொரோனாவால் 10 லட்சத்து 45 ஆயிரம் பேர் பலி – திணறும் உலக நாடுகள்..!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து…

வசந்தபுரம் வீட்டுத்திட்டங்களிற்கான மீதிப்பணம் இன்று வழங்கிவைக்கப்பட்டது.!! (படங்கள்)

“வசந்தபுரம் வீட்டுத்திட்டங்களுக்கான மீதிப்பணம் வழங்கும் செயற்திட்டம் இன்று (06) காலை இடம்பெற்றது. இந்த பணம் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் ஒழுங்கமைப்பில் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளர்…

3 கோடியே 56 லட்சம் பேருக்கு கொரோனா – அப்டேட்ஸ்..!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து…

யாழ். பொலிஸார் யாழ். மாநகர சபையின் சுகாதார பிரிவின் ஏற்பாட்டில் மருந்து விசிறும் பணி!!…

யாழ்ப்பாண பொலிஸார் யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார பிரிவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண நகரப் பகுதி மற்றும் மத்திய பேருந்து நிலையம் தனியார் பேருந்து தரிப்பிடம், யாழ் நகர வர்த்தக நிலையங்களிற்கு கிருமி தொற்று நீக்கி மருந்து விசிறும் பணி…

கர்நாடகத்தில் கடந்த 2½ ஆண்டுகளில் தலித், பழங்குடியின பெண்கள் 263 பேர் படுகொலை..!!

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் தலித் வகுப்பை சேர்ந்த 19 வயது இளம்பெண், சமீபத்தில் 4 பேரால் கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்…