;
Athirady Tamil News
Daily Archives

7 October 2020

சோகமாய் அம்மாவை அணைத்திருக்கும் பிக்பாஸ் பிரபலம்.. டைட்டில் வின்னர் நீங்கதான் என உருகும்…

சோகமே உருவாய் அம்மாவாய் அணைத்தப்படி இருக்கும் பிக்பாஸ் பிரபலத்தை பார்த்த ரசிகர்கள் நீங்கள் தான் டைட்டில் வின்னர் என உருகி வருகின்றனர். சின்னத்திரை நடிகையும் மாடலுமான ஷிவானி நாராயணனை, ரிசர்வ் கேரக்டர் என மொத்த ஹவுஸ்மேட்ஸும் டார்கெட் செய்து…

‘தேயிலைச் சாயம்’: பேசப்படாத மறுபக்கம் !! (கட்டுரை)

மலையகத் தமிழ் மக்களின் வாழ்க்கையை சிறந்த முறையில் முன்னேற்றுவதற்காகவும் கொள்கை ரீதியான கலந்துரையாடலை உருவாக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டும் ‘தேயிலைச் சாயம்’ என்கிறப் புகைப்படக் கண்காட்சி, கொழும்பு லயனல் வென்ட் கலையகத்தில், கடந்த…

தனிமைப்படுத்தல் நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட பெண் மரணம்- கொரோனா பாதிப்பு என சந்தேகம்!!

கல்கந்த தனிமைப்படுத்தல் முகாமில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர் உயிரிழந்மைக்கு கொரேனா வைரஸ் காரணமா என கம்பஹா மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. யக்கலவை சேர்ந்த 64 வயது பெண்ணின் மரணம் தொடர்பிலேயே மருத்துவர்கள்…

மனைவியை கூட்டிக்கொண்டு ஓடிய காதலன்.. ஓராண்டுக்குப்பின் வெட்டிக்கொன்று பழிதீர்த்த கணவன் !!…

வேலூரில் ஓராண்டுக்கு முன் மனைவியை கூட்டிக்கொண்டு ஓடிப்போனதால ஆத்திரத்தில் இருந்த சரவணன், ஓராண்டு பின் பார்த்த மனைவியின் காதலன் கோபியை ஏதேச்சையாக பார்த்த நிலையில் அவரை சரமாரியாக வெட்டிக் கொன்றார். இந்த கொலை தொடர்பாக சரவணனை போலீஸார்…

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு வடக்கில் 20,325 மாணவர்கள்!!

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வடக்கு மாகாணத்தில் இருந்து 116 பரீட்சை நிலையங்களிலும் 20 ஆயிரத்து 325 மாணவர்கள் தோற்றவுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது. இவர்களில் 16 ஆயிரத்து 949 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 3 ஆயிரத்து 379…

வடமாகாண சுகாதார சேவைகள் சாரதிகள் சங்கத்தினரால் சுகவீன விடுப்பு போராட்டம்!!

வடமாகாண சுகாதார சேவைகள் சாரதிகள் சங்கத்தினரால் நாளையும், நாளை மறுதினமும் மாகாணம் தழுவிய ரீதியில் சுகவீன விடுப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. சுகாதார சேவைக்குள் கடைமையாற்றிவரும் சாரதிகளை சுகாதாரதுறைகள் தவிர்ந்த வேறு…

இந்தியாவில் இருந்து வந்தவர்களுக்கு மினுவாங்கொடை தொழிற்சாலையுடன் தொடர்பில்லை: Brandix…

இந்தியாவில் இருந்து மினுவாங்கொடை தொழிற்சாலைக்கு வந்தவர்கள் தொடர்பாக பகிரப்படுகின்ற தகவல்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி இந்தியாவின் விசாகபட்டிணத்தில் இருந்து மத்தளை விமான நிலையத்திற்கு விமானம்…

ஆளுக்கும் வாய்க்கும் சம்பந்தமே இல்லயே.. அழகு ஆபத்துன்னு உணர்த்திட்டீங்க அனிதா.. அப்செட்டான…

முதல் நாளே அனிதா சம்பத்தை புகழ்ந்து தள்ளிய நெட்டிசன்கள் தற்போது அவரின் நடவடிக்கையை பார்த்து அப்செட் ஆகியுள்ளனர். அனிதா சம்பத், தமிழ் சின்னத்திரையின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான சன் டிவியின் செய்தி வாசிப்பாளர் ஆவார். வணக்கம் தமிழா…

சபாஷ்! லத்திக்கு பதிலாக துடைப்பம்.. ஆபத்து வராமல் காப்பாற்றிய நெல்லை ஏட்டு.. குவியும்…

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே சாலையில் சிதறிக் கிடந்த ஜல்லி கற்களை துடைப்பத்தை வைத்து பெருக்கிய தலைமை காவலர் ஜெகதீஷை காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பாராட்டி வருகின்றனர் நெல்லை மாவட்டம் பணகுடி அருகே காவல்கிணறு வடக்கன்குளம்…

இரத்தினபுரி மாவட்டத்தில் 55 பேர் சுயதனிமைப்படுத்தலில்!!

இரத்தினபுரி மாவட்ட மக்கள் முடிந்தவரை வெளியில் நடமாடுவதைக் கட்டுப்படுத்துமாறு மாவட்டச் செயலாளர் மாலினி லொகுபோதாகம கோரிக்கை விடுத்துள்ளார். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படாவிட்டாலும் கொரோனா ஆபத்து இருப்பதால் இதனைக் கடைப்பிடிக்க வேண்டும்…

சென் ஜோசப் கல்லூரி மாணவன் ஒருவரும் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தல்!!

கொழும்பு சென் ஜோசப் கல்லூரி மாணவன் ஒருவரும் அவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். குறிப்பிட்ட மாணவனின் தாயார் கொரோனா தொற்றுடையவர் என அடையாளங் காணப்பட்டதையடுத்தே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

வவுனியாவில் மரம் முறிந்து வீழ்ந்ததில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் படுகாயம்! (படங்கள்)

வவுனியா கண்டி வீதியிலுள்ள பேயாடிகூழாங்குளம் இராணுவ முகாமிற்கு முன்பாக உள்ள மரம் ஒன்று இன்று (07) பிற்பகல் முறிந்து வீழ்ந்ததில் அவ்வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்து நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில்…

வவுனியாவில் பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு வீடு கையளிப்பு!! (படங்கள்)

ஜனாதிபதியின் விஷேட வீடமைப்பு திட்டமான உங்களிற்கு ஒரு வீடு நாட்டிற்கு எதிர்காலம் எனும் தொனிப்பொருளில் வவுனியா மரக்காரம்பளை கிராமசேவகர் பிரிவில் உள்ள மணிப்புரம் கிராமத்தில் வசிக்கும் சிவராசா லக்ஸ்மி என்ற பெண் தலைமை குடும்பத்திற்கு இன்று…

புங்குடுதீவு முடக்கத்துக்குள் – இன்றும் 300ற்கும் மேற்பட்டோர் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்!!…

புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டதையடுத்து அந்தப் பிரதேசத்தில் ஆயிரத்து 212 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 945 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். புங்குடுதீவு பகுதியில்…

வவுனியாவில் மரகடத்தல் முறியடிப்பு சாரதி தப்பியோட்டம்!! (படங்கள்)

வவுனியா கல்மடுவில் நேற்று இரவு சட்டவிரோதமாக கடத்த முற்பட்ட முதிரை மரக்குற்றிகள் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று (06) வவுனியா பூவரசங்குளம் பகுதியிலுள்ள இராணுவத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா கல்மடு…

பொறுப்பற்ற சுற்றுலா பயணிகளால் அடல் சுரங்கப்பதையில் 3 நாட்களில் 3 விபத்துகள்…!!

இமாச்சல பிரதேசத்தில் மணாலி-லஹால் ஸ்பிடி பள்ளத்தாக்கை இணைக்கும் வகையில் மலையை குடைந்து சுரங்கப்பாதை (அடல் சுரங்கப்பாதை) உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் மிக நீளமான இந்த நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை பிரதமர் மோடி கடந்த 3ம் தேதி திறந்து வைத்து…

குத்துச்சண்டையில் சாதனை படைத்த கைக்குழந்தையின் தாயார்!! (படங்கள்)

வடக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவில் நடைபெற்ற மாகாண மட்ட குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவை சேர்ந்த தாயார் ஒருவர் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். மாவட்டங்களுக் கிடையில் நடைபெற்ற 13 வது வடமாகாண…

வன்முறைக் கும்பலைச் சேர்ந்த இளைஞனின் வீட்டுக்குள் புகுந்த மற்றொரு வன்முறைக் கும்பல்!!…

ஓட்டுமடம் சுமன் என பொலிஸாரால் விழிக்கப்படும் வன்முறைக் கும்பலைச் சேர்ந்த இளைஞனின் வீட்டுக்குள் புகுந்த மற்றொரு வன்முறைக் கும்பல், அடாவடியில் ஈடுபட்டுவிட்டுத் தப்பித்துள்ளது. இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது என்று…

நாட்டை முழுமையாக முடக்குவதற்கு அரசாங்கம் தயாரில்லை- சுகாதார அமைச்சர்!!

நாட்டை முழுமையாக முடக்குவதற்கு அரசாங்கம் தயாரில்லை என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு காணப்படும் பகுதியில் ஊரடங்கு சட்டம் விதிக்கப்படும் அல்லது அந்த பகுதி மாத்திரம்…

தனிமைப்படுத்தப்படாத இந்தியர்கள் ஆடை தொழிற்சாலைக்கு சென்றதுதான் வைரசிற்கு பரவலிற்கு காரணமா?…

தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தாமல் இந்தியர்கள் சிலரை பிரென்டிக்ஸ் நிறுவனம் அழைத்துவந்தது என தெரிவிக்கப்படுவதை இலங்கை இராணுவதளபதி சவேந்திர சில்வா நிராகரித்துள்ளார். இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணைகள் இடம்பெற்றன அதன் போது இது பொய்யான…

கொரோனாவில் இருந்து குணமடையும் வெங்கையா நாயுடு..!!!

இந்தியாவில் பல்வேறு எம்.பி.க்கள் மற்றும் பிரபலங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கும் கடந்த மாதம் (செப்டம்பர்) 29-ந் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் வீட்டில்…

சபரிமலையில் சாமி தரிசனத்துக்கு 1,000 பேருக்கு மட்டும் அனுமதி..!!

கொரோனா காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த பல மாதங்களாக மாத பூஜை நாட்களில் கூட பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை. இந்த நிலையில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனில் கொரோனா கட்டுப்பாடு மற்றும் தடை உத்தரவுகளை பின்பற்றி பக்தர்களை சாமி…

பரபரப்பாக கூடிய கூட்டமைப்பு; பேச்சாளர் பதவிக்கு பிரேரிக்கப்பட்ட இரண்டு பெயர்கள்; இன்றும்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இரா.சம்பந்தன் தொடர்ந்தும் இருப்பார் என கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ள அதேவேளையில், பேச்சாளர் பதவிக்கு எஸ்.சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடைய பெயர்கள் பிரேரரிக்கப்பட்ட…

நகரங்களுக்கிடையிலான யாழ் பேரூந்து நிலையம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!!

நெடுந்தூர (நகரங்களுக்கிடையிலான) பேரூந்து நிலையத்தின் வேலைத்திட்டங்கள் முடிவுறும் நிலையை எட்டியுள்ளது. அடுத்த மாதமளவில் பேரூந்து நிலையத்தை மக்கள் பாவனைக்கு கையளிப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த பேரூந்து…

டி.கே.சிவக்குமாரின் சொத்து மதிப்பு இத்தனை சதவீதம் உயர்வா?: சி.பி.ஐ. தகவல்..!!!

கர்நாடக காங்கிரஸ் தலைவராக பணியாற்றி வருபவர் டி.கே.சிவக்குமார். இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு டி.கே.சிவக்குமாரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் போது ரூ.8½ கோடி சிக்கி இருந்தது. இதுதொடர்பாக வருமான வரித்துறையினர்…

சாவகச்சேரி பிரதேசத்தில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையினை தீவிரப்படுத்துமாறு அறிவிப்பு!!…

சாவகச்சேரி பிரதேசத்தில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையினை தீவிரப்படுத்துமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார் யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சாவகச்சேரி பகுதியில்…

சீதுவைக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு!!

சீதுவை பொலிஸ் எல்லைப் பகுதிக்கு உடன் அமுலுக்கு வரும் வரையில் மறு அறிவித்தல் வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இதேவேளை, கம்பஹா பொலிஸ் பிரிவிலும் களனி பொலிஸ்…

புதிய பொலிஸ் பேச்சாளராக அஜித் ரோகண!!

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவருக்குப் பதிலாக முன்னாள் பொலிஸ் முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண அப்பதவிக்கு…

பொலிஸ் அனுமதி வழங்கும் அலுவலகம் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது!!

கொழும்பு ஒல்கொட் மாவத்தையில் அமைந்துள்ள பொலிஸ் அனுமதி(Clearance) வழங்கும் அலுவலகம் இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவாது தடுக்கும் நடவடிக்கைக்காகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக…

கொரோனா மீண்டும் பரவியதற்கு காரணம் என்ன? ஜனாதிபதி கோட்டாபய விஷேட அறிக்கை!!

“மக்களைத் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை, ஒரு கூட்டுப் பொறுப்புணர்வோடு ஊடகங்கள் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் எனவும், நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துணர்ந்து, உரிய தற்காப்பு அறிவுரைகளைப் பின்பற்றி, மக்களும் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும்…

அர்ஜுண ரணதுங்க பதவி விலகுவதாக அறிவிப்பு!!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க கம்பஹா மாவட்டத்தின் ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது முடிவை அவர் நேற்று தெரிவித்திருந்தார். ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு…

பவித்ரா வன்னியாராச்சி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல் என்ன ?

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் சிகிச் சை பெற்றுக் கொள்ள வைத்தியசாலைகளுக்குச் செல்ல மறுப்பு தெரிவிப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் படும் எனச் சுகாதார அமைச்சர் பவித்ர வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டத்தில் அதிக…

நான் டிராக்டரில் சோபாவில் அமர்ந்ததை விமர்சிப்பதா? பிரதமரின் சொகுசு விமானத்தை…

பஞ்சாப் மாநிலத்தில் டிராக்டர் பேரணியில் கலந்து கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, டிராக்டரில் சோபாவை போட்டு அமர்ந்து சென்றார். இதை மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் கிண்டல் செய்திருந்தனர். இந்நிலையில், இதற்கு பதில்…