;
Athirady Tamil News
Daily Archives

8 October 2020

மாலபே கிராமிய வங்கியின் முகாமையாளருக்கு கொரோனா!!

மாலபே கிராமிய வங்கியின் முகாமையாளர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். பிசிஆர் சோதனையின் போது வங்கி முகாமையாளரும் ஊழியர்கள் மூவரும் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளமை உறுதியாகியுள்ளது. வங்கிமுகாமையாளர் மினுவாங்கொட தொழிற்சாலை…

தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வினை எட்டுவதற்கு இந்தியாவுக்கு கடப்பாடு உள்ளது;…

“பதின்மூன்றாம் திருத்தச் சட்டமூலத்தை தமிழ்தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்விற்கான தொடக்கப்புள்ளியாகவேனும் நாங்கள் ஏற்றுக்கொள்ளாவிடினும், நாங்கள் அச்சட்டமூலத்தை நிராகரிக்கிறோமே தவிர இலங்கை – இந்திய உடன்படிக்கையை நிராகரிக்கவில்லை. மாறாக…

சீன பிரதிநிதிகளிடம் பிசிஆர் பரிசோதனை மாத்திரம் இடம்பெறும்!!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன பிரதிநிதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படமாட்டார்கள் அவர்களிடம் பிசிஆர் பரிசோதனை மாத்திரம் இடம்பெறும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.…

கிளிநொச்சியில் மூன்று வெவ்வேறு தாக்குதல் முயற்சியில் ஈடுபட முயற்சித்த ஆவா!!

கிளிநொச்சியில் மூன்று வெவ்வேறு தாக்குதல் முயற்சியில் ஈடுபட முயற்சித்த ஆவா குழுவினர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை 14 நாள்…

ராத்திரியில் பூத்திருக்கும் தர்ஷா .. ஜூம் பண்ணி பார்த்து ரசிக்கும் ரசிகர்கள்! (படங்கள்)

இரவு நேரத்தில் இந்த மாதிரி போஸ் கொடுத்தா ரசிகர்களின் நிலைமை என்ன ஆகும் என்று தர்ஷா குப்தாவைப் பார்த்துப் பார்த்து ரசித்து உருகுகிறார்கள் ரசிகர்கள். powered by Rubicon Project இன்ஸ்டாகிராமில் எப்பவுமே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை…

பரீட்சை மேற்பார்வை ஆசிரியர்களிற்கு விசேட பாதுகாப்பு உடை!!

யாழ்ப்பாணத்தில் கொரோனா அச்சம் காரணமாக தடை செய்யப்பட்ட புங்குடுதீவுப் பகுதியில் க.பொ.த உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப் பரீட்சை மேற்பார்வை ஆசிரியர்களிற்கு விசேட பாதுகாப்பு உடை வழங்கப்பட்டு பரீட்சை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண…

தெல்லிப்பளை வைத்தியசாலையில் புற்றுநோயாளர்களுக்கு கதிரியக்க சிகிச்சை சீராக இடம்பெறவேண்டும்;…

“தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்களின் பணிப்புறக்கணிப்பு புற்றுநோயாளர்களுக்கான சிகிச்சையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது. புற்றுநோயாளர்களுக்கான கதிரியக்கச் சிகிச்சை ஒழுங்குமுறையில் இடம்பெறவேண்டும்”…

யாழ்.பல்கலைகழக 2ம் வருட, 3ம் வருட மாணவர்களுக்கிடையில் தர்க்கம்!! (வீடியோ, படங்கள்)

யாழ்.பல்கலைகழக 2ம் வருட, 3ம் வருட மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற தர்க்கம் தொடர்பாக யாழ்.பல்கலைகழக துணைவேந்தரிடம் தொிவித்து தர்க்கத்தை சுமுகமாக தீர்ப்பதற்காக முயற்சித்தபோது துணைவேந்தர், விரிவுரையாளர்கள் சிலர் மற்றும் காவலாளி ஆகியோர் இணைந்து…

சீனா: பொருளாதார அரசியலும் மேலாதிக்க விஸ்தரிப்பும்! பகுதி 1!! (கட்டுரை)

கொரோனா நெருக்கடி என்பது இந்த நூற்றாண்டின் முதலாவது உலகளாவிய பேரிடர். இதற்கு முந்தைய உலகளாவிய நெருக்கடிகள் என இரண்டு உலகப்போர்களும் கணிப்பிடப்படக்கூடியவை. இன்னொரு வகையில் சொல்வதானால் சற்றேறக்குறைய நூறு ஆண்டுகளுக்குள் மூன்று நெருக்கடிகள்…

முகத்துக்கு பொலிவு தரும் மருத்துவம்!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், கண்களில் ஏற்படும் கருவளையம், முக…

பாரதிராஜா யாருன்னே தெரியாது.. கமல் கொடுக்குற கடலை உருண்டை ரொம்ப பிடிக்கும்.. கலகலத்த ரேகா!…

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ரேகா பகிர்ந்து கொண்ட அவரது கடந்த கால அனுபவங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மூத்த நடிகையான ரேகா பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். தொடக்கத்திலேயே ஸ்ட்ரிக்ட் ஆபிசர் என்ற பெயரை…

யாழில் மீனவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை!!

யாழ்.வல்வெட்டித்துறை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் சுமார் 30 மீனவர்களுக்கு இன்று காலை வல்வெட்டித்துறை ஆலடி கடற்கரையில் உள்ள உதய சூரியன் சனசமூக நிலையத்தில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் சுகாதார பரிசோதகர்களும் இராணுவத்தினரும் இணைந்து…

வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய ஒருவர் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது !!

யாழ்ப்பாணத்தில் அண்மைய நாள்களில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய ஒருவர் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வன்முறைகளின் பிரதான சூத்திரதாரிகள் ஓட்டுமடம் சுமனின் வீட்டுக்கு முன்பாக வைத்து சந்தேக நபர் இன்று…

உலக அஞ்சல் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணப் பிரதம தபாலகத்தில் இரத்ததான முகாம்!! (வீடியோ,…

உலக அஞ்சல் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணப் பிரதம தபாலகத்தில் இரத்ததான முகாம் இடம்பெற்றது. ஒக்ரோபர் 9 உலக அஞ்சல் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண பிரதம தபாலகத்தில் இன்றைய தினம் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது யாழ் பிரதம…

வடக்கு, கிழக்கில் ஆசிரியர் வெற்றிடம் நிரப்பப்படும்: கல்வி அமைச்சர்!!

நாடு முழுவதுமுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருவதாக இன்று பாராளுமன்றில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். வடக்கு, கிழக்கில் ஆசிரியர் பற்றாக்குறை…

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை முதலில் உறுதிப்படுத்துங்கள்; ரெலோ அமைப்பின் மன்னார்…

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஒற்றுமை இல்லா விட்டால் அரசை எதிர்த்து எவ்வாறு தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக் கொடுப்பது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை முதலில் உறுதிப்படுத்துங்கள் என தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் மன்னார்…

வவுனியாவில் வீதியை விட்டு விலகி மோட்டர் சைக்கிள் மரத்துடன் மோதியதில் இருவர் மரணம்!!…

வவுனியா, மடுகந்தைப் பகுதியில் வீதியை விட்டு விலகிய மோட்டர் சைக்கிள் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் மரணமடைந்துள்ளனர். இன்று (08.10.2020) மாலை 5.15 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,…

அம்மா மரணமடைந்த தகவலை கேட்டும் தயாரிப்பாளருக்காக நடித்துக்கொடுத்த ஆரி.. கலங்க வைத்த கதை!…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் ஆரி தனது அம்மா குறித்தும் தான் கடந்து வந்த பாதை குறித்தும் பல சுவாரசிய சம்பவங்களை பகிர்ந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் ஒவ்வொரு போட்டியாளர் குறித்தும் சக போட்டியாளர்கள் அறிந்து…

நாட்டில் மீண்டும் கொரோனா தீவிரமாக பரவ ஆரம்பித்துள்ளது- ஜனாதிபதி எச்சரிக்கை!!

நாட்டில் மீண்டும் கொரோனா தீவிரமாக பரவ ஆரம்பித்துள்ளது என ஜனாதிபதி கோத்தபாயராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னரை போன்று சுகாதார பாதுகாப்பு மற்றும் ஏனைய துறையினர் நாட்டை கொரோனாவிலிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக…

அடுத்த ஏழு நாட்கள் முக்கியமானவை – இராணுவ தளபதி!!

ஊரடங்கு உத்தரவு பகுதிகளுக்கு வெளியே வசிக்கும் மக்கள் பொது இடங் களுக்குச் செல்லும்போது அல்லது பார்வையிடும்போது கவனமாக இருக் குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அத்துடன் அடுத்த ஏழு நாட்கள் சமூகத்தில் கொவிட் -19 பரவும் ஆபத்து இருப்பதாக இராணுவத்…

ஐசிபிடி மாணவருக்கு கொரோனா!!

ஐசிபிடி பல்கலைகழக மாணவர் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். ஒக்டோபர் நான்காம் திகதி ஐசிபிடி கொழும்பு வளாகத்திற்கு சென்ற மாணவன்ஒருவன் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது என ஐசிபிடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.…

சிகிச்சையளிக்க வைத்தியசாலைகளில் இடமில்லை- வைத்தியர் சுதத் சமரவீர!!

திவுலபிட்டிய ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களுக் கிடையே கொரோனா தொற்று அதிகரித்துவருவதால், அவர்களுக்கு சிகிச்சையளிக்கப் போதிய வைத்தியசாலைகள் இல்லாததால் சிரமமான நிலை உள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த…

16 மாவட்டங்களில் கொரோனா தொற்று – இராணுவத் தளபதி!!

நாட்டின் 16 மாவட்டங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர் கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். திவுலபிட்டிய ஆடைத் தொழிற்சாலைப் பணியாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களே இவ்வாறு அடையாளம்…

நியூஸ் ரீடருக்கு பதில்.. சீரியல்ல நடிக்கலாம்.. அழுது சீன் போடும் அனிதாவை அலற வைக்கும்…

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் நான்காம் நாளுக்கான முதல் புரமோ வெளியாகி உள்ளது. \\ சன் நியூஸ் சேனலில் செய்திகள் வாசித்து வந்த அனிதா, தனது சோகக் கதை கூறுவதும், சக போட்டியாளர்கள் மத்தியில் அழுது புலம்புவதுமாக இந்த புரமோ உள்ளது. இதனை பார்த்த…

பாராளுமன்ற ஊழியரின் உறவினருக்கு கொரோனா; சேவை பிரிவு மூடப்பட்டுள்ளது!!

பாராளுமன்ற பணியாளருக்கு நெருக்கமான ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. பத்தரமுல்ல – பெலவத்தையிலுள்ள பாராளுமன்ற பணியாளரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டதாகச் சபா…

திருமண வீட்டிலிருந்து காட்டுக்கு தூக்கி சென்ற கொடூரம்.. 7 பேராக சேர்ந்து பலாத்காரம்..…

சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூரில் சிறுமி ஒருவர் 7 பேர் கொண்ட வெறியர்களால் பலாத்காரம் செய்யப்பட்டதை அடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டார். powered by Rubicon Project சத்தீஸ்கர் மாநிலம் கொண்டகான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிறுமி. இவர் உறவினர்…

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ காதல் திருமணம்.. பெண்ணும், தந்தையும் நேரில் ஆஜராக ஹைகோர்ட் அதிரடி…

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரவு தன் மகளை ஆஜர்படுத்த கோரிய ஆட்கொணர்வு மீதான விசாரணை நாளை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதையடுத்து, சம்பந்தப்பட்ட பெண்ணும் அவரது தந்தையும் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் சென்னை ஹைகோர்ட் நீதிபதிகள்…

சர்க்கரை நோயாளிகளே! இரத்த சர்க்கரை அளவு எகிறாமல் இருக்கணுமா? அப்ப இந்த டீயை தினமும்…

உலகிலேயே சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ள நாடு என்றால் இந்தியாவைக் கூறலாம். சர்க்கரை நோய் ஒருவருக்கு உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்கம் மற்றும் பரம்பரையில் யாருக்கேனும் இருந்தால் வரக்கூடும். ஆனால் சர்க்கரை நோய் குறித்து…

என்ன திமிர்தனம்.. இப்படியா செய்வது?.. ஜாதவை கையெடுத்து கும்பிட்ட சாம்.. விரக்தியில் கத்திய…

நேற்று கொல்கத்தாவிற்கு எதிராக நடந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் நடந்த மூன்று சம்பவங்கள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று கொல்கத்தாவிற்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தது. நல்ல பேட்டிங்கா?…

யுத்த காலத்தில் தேவைப்பட்ட நாம் இப்போது விலக்கப்படுவது ஏன்? சுகாதார சேவைகள் சாரதிகள்…

வடமாகாண சுகாதார சேவைகள் சாரதிகள் இன்றும், நாளையும் மாகாணம் தழுவிய ரீதியில் சுகவீன விடுப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர். சுகாதார சேவைக்குள் கடைமையாற்றிவரும் சாரதிகளை சுகாதார துறைகள் தவிர்ந்த வேறு திணைக்களங்களிற்கு இடமாற்றம்…

பொது மக்கள் சுகாதார அறிவுறுத்தல்களை தவறாது பின்பற்றுங்கள் – யாழ்.மாநகரசபை முதல்வர்…

கொவிட் 19 தாக்கம் சமூகத் தொற்றாக அதிகரித்துள்ள நிலையில் பொது மக்கள் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு யாழ்.மாநகரசபை முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட் தெரிவித்தார். கொவிட் 19 தாக்கமானது தற்போது வேகமாக பரவுகின்ற சூழல் அவதானிக்கப்பட்டு…

வடக்கு மாகாணத்திற்கு அழைத்து வரப்பட்ட கொரோனா தொற்று சந்தேகநபர்கள்!! (படங்கள்)

மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்திருந்த நிலையில் அவர்களில் ஒரு பகுதியினர் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல்…

ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை: இந்தியா – ஜப்பான் இடையே இணைய பாதுகாப்பு ஒப்பந்தம்..!!

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு சென்றுள்ளார். அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பரஸ்பர நலன்சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து கருத்து பரிமாற்றம்…