;
Athirady Tamil News
Daily Archives

9 October 2020

ஐம்பதினாயிரத்திற்கும் அதிகமான ஆடைதொழிற்சாலை ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் ஆபத்து-…

மினுவாங்கொட தொழிற்சாலையில் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள 50,000க்கும்; அதிகமான ஆடை தொழிலாளர்கள் கொரோனா வைரசினால் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாக ஆடைதொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்யும்…

ரிஷாட்டின் சகோதரரரை மீண்டும் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்: ஆளும் கட்சி உறுப்பினர்கள்…

ரிஷாட் பதியூதீனின் சகோதரர் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் முழுமையான விசாரணை மேற்கொண்டு மீண்டும் கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்த ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன்…

அரசியல் பலத்துடன் பாரிய சிங்களக் குடியேற்றம்; மட்டு மாவட்ட எல்லையில் நடப்பது என்ன?…

தென்பகுதியில் ஆட்சிக்கு வரும் சிங்களத் தலைவர்கள் கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு தமிழ் பேசும் மக்களின் இனப்பரம்பரை குறைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தமை வரலாறு. அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்டத்தின்…

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

மினுவங்கொடையில் மேலும் 14 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார். அவர்களில் ஒருவர் மினுவங்கொடை தொழிற்சாலையின் தொழிலாளர் எனவும் ஏனைய 13 பேரும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பினை…

யாழ். தென்மராட்சி வரணி பகுதியில் ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்பு!! (வீடியோ, படங்கள்)

யாழ். தென்மராட்சி வரணி பகுதியில் உள்ள அந்தோணியார் தேவாலய கிணற்றில் இருந்து ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளது. வரணியில் அமைந்துள்ள குறித்த அந்தோணியார் தேவாலயத்தின் திருவிழா ஆரம்பமாக உள்ள நிலையில் இன்று கிணறு துப்பரவு…

நில மோசடி புகார்.. விஷ்ணு விஷால் அப்பா மீது போலீஸ் வழக்கு.. சூரி நேரில் ஆஜராக சம்மன்!!

சூரி சொன்ன பொய் அதிர்ச்சியாக இருக்கிறது.. வருத்தமாகவும் இருக்கிறது.. உண்மையை சொல்ல போனால் சூரிதான் அட்வான்ஸ் பணத்தை தர வேண்டும்" என்று நடிகர் விஷ்ணு விஷால் ட்விட்டரில் விளக்கம் தந்திருந்தார். இந்நிலையில், நிலம் வாங்கி தருவதாகக் கூறி மோசடி…

தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் மீது பொலிசார் தாக்குதல்!! (வீடியோ)

இலங்கைத் தமிழரகசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் ஜெயக்குமார் மீது பொலிஸ் உப பரிசோதகரும் கிளிநொச்சி குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியுமான ஜெசிந்தன் கிளிநொச்சி பொதுச் சந்தை வளாகத்தில் வைத்து நேற்றைய தினம் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.…

“வேலையில் இருந்து வீடு நோக்கி எனும் தொனிப்பொருளில்” சமூக விழிப்புணர்விற்கான…

"வேலையில் இருந்து வீடு நோக்கி எனும் தொனிப்பொருளில்" சமூக விழிப்புணர்விற்கான சைக்கிள் பயணம் இன்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்றலில்இருந்து ஆரம்பிக்கப்பட்டது. குறித்த துவிச்சக்கர வண்டி பயணம் கிளிநொச்சிவரை சென்றடையவுள்ளது.…

சர்வதேச அளவில் தொடர்ந்தும் இலங்கையின் இறைமை சுதந்திரத்திற்காக சீனா குரல்கொடுக்கும்- சீன…

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை உட்பட அனைத்து சர்வதேச அமைப்புகளிலும் இலங்கையின் இறைமை சுதந்திரம் ஆள்புல ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கு முழுமையான ஆதரவை தொடர்ந்தும் வழங்கப்போவதாக சீனா உறுதியளித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீனா…

கொரோனா வைரஸ்- கட்டுநாயக்காவில் நான்கு ஆடை தொழிற்சாலைகள் மூடப்பட்டன!!

கொரோனா வைரஸ் நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கட்டுநாயக்கா சுதந்திரவர்த்தக வலயத்தில் நான்கு ஆடைதொழிற்சாலைகளை அதிகாரிகள் மூடியுள்ளனர். இன்றுமுதல் குறிப்பிட்ட நான்கு ஆடைதொழிற்சாலைகளும் மூடப்பட்டிருக்கும் என தொழிற்சங்க…

அந்த 4 பேர் மட்டும் இல்ல.. இன்னும் 4 பேரும் எவிக்‌ஷனுக்கு ரெடியாகுறாங்க.. கதை இனிமே தான்…

எங்கடா நேற்று போட்ட எவிக்‌ஷன் புரமோ ஷோவில் காணவில்லையே என கடுப்பான ரசிகர்களுக்கு, நான்காவது நாள் எபிசோடின் ஆரம்பத்திலேயே அந்த காட்சியை காண்பித்து கூலாக்கி உள்ளார் பிக் பாஸ். எவிக்‌ஷன் லிஸ்ட்டுக்கு எப்படி அந்த 4 பேர் தேர்வானர்கள் என்பதை…

பொழுதுபோக்கு பூங்காவில் நீச்சல் குளம் செயல்பட தடை..!!

நாடுமுழுவதும் வரும் 15-ம்தேதி முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்கப்படுகின்றன. இதற்கிடையே பொழுதுபோக்கு பூங்காக்களை திறப்பதற்கான வழிகாட்டு முறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- * பொழுதுபோக்கு பூங்காவில்…

கதிர்காமம் சென்றவருக்கு கொரோனா!!

மினுவாங்கொட பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்களுடன் கடந்த 29 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கதிர்காமத்திற்கு சுற்றுலா சென்ற ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. குறித்த நபர் கம்பளை உடகல்பாய பிரதேசத்தை…

தேங்காய் விலை ரூ.200 -250 வரை அதிகரிக்கும் – நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம்…

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் மீதான வரி அதிகரிப்பது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டால் நுகர்வோருக்கு சுத்தமான தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்த முடியாமல் போவதுடன் எதிர்வரும் காலங்களில் தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபா முதல் 250 ரூபா…

தொல்லியல் படிப்பில் செம்மொழியான தமிழ் மொழி சேர்ப்பு- மத்திய அரசு அறிவிப்பு..!!

உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் மத்திய அரசின் தொல்லியல்துறை சார்பில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் கல்லூரி இயங்கி வருகிறது. அங்கு தொல்லியல் துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலை பட்டயப் படிப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.…

அங்க போயும் சரக்குதானா.. காதல் கணவருடன் கோவாவில் ஜாலி பண்ணும் வனிதா.. வச்சு செய்யும்…

நடிகை வனிதா தனது காதல் கணவருடன் கோவாவில் சரக்குடன் கொண்டாடும் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை வச்சு செய்து வருகின்றனர். கடந்த பிக்பாஸ் சீசன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வனிதா. பிக்பாஸ் வீட்டில் சண்டைக்கோழியா வலம் வந்த…

பாதிக்கப்பட்டுள்ள தனியார் உரிமையாளர்களின் உறுதிப்பத்திர காணிகள் தொடர்பான தகவல்களை…

வடக்கு மாகாணத்தில், வனசீவராசிகள் திணைக்களம், காட்டுத் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகியவற்றின் கையகப்படுத்தல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தனியார் உரிமையாளர்களின் உறுதிப்பத்திர காணிகள் தொடர்பான தகவல்களை திரட்டுதல்…

சிறையில் பிறந்தநாள் கொண்டாட அனுமதி கேட்கும் நடிகை சஞ்சனா..!!

கன்னட திரையுலகில் நடிகையாக இருப்பவர் சஞ்சனா கல்ராணி (வயது 30). இந்த நிலையில் போதைப்பொருளை பயன்படுத்தியது மற்றும் அதனை விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக, சஞ்சனா கல்ராணியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தற்போது…

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் 3 குழந்தைகளை கொன்று வாலிபர் தற்கொலை..!!

பஞ்சாப் மாநிலத்தின் பதிந்தா மாவட்டம் ஹமிர்கார் கிராமத்தை சேர்ந்தவர் பீந்த் சிங் (வயது 35). இவருக்கு திருமணமாகி மனைவியும், 7 வயதில் மகனும், 3 வயதில் மகளும், ஒரு வயதில் பெண் குழந்தையும் இருந்தனர். பீந்த்சிங், மோட்டார் ரிக்‌ஷாவில் சரக்குகளை…

முழுமையாக முடக்கப்பட்டது மன்னார் ஆயர் இல்லம்!!

மன்னார் ஆயர் இல்லம் ‘கொரோனா’ அச்சம் காரணமாக முழுமையாக மூடப்பட்டுள்ளது.ஆயர் இல்லத்திற்கான உட்செல்லும் அனுமதி மற்றும் வெளி செல்லும் அனுமதி அனைத்து நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்.. மன்னார்…

தைவான் தேசிய தின விளம்பரங்களை வெளியிட்ட இந்திய ஊடகங்களுக்கு மிரட்டல் விடுத்த சீனா –…

தைவான் நாடு தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடர்ந்து உரிமை கோரி வருகிறது. தைவான் அதிபராக ட்சாய் ல்ங் 2016ம் ஆண்டு பதவியேற்ற பின்னர் இவ்விவகாரத்தில் சீனாவின் அழுத்தம் அதிகரித்துள்ளது. ஆனால், தைவானுக்கு அமெரிக்கா ராணுவ உதவிகளை…

கலைப்பீட விரிவுரையாளர்கள் வகுப்புகளுக்குச் செல்லாமல் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு முடிவு!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை முதல் இடம்பெற்ற சம்பவங்களின் போது, பல்கலைக்கழகத் துணைவேந்தர், விரிவுரையாளர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் தாக்கப்பட்டமையைக் கண்டிக்கும் வகையிலும், தாக்குதலாளிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள்…

சுரேஷ் சக்கரவர்த்தி பேசும் போது நடுவிரலை காட்டினாரா அனிதா சம்பத்.. தீயாய் பரவும் போட்டோஸ்!…

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனிதா சம்பத் மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். சரியான விளம்பரப் பிரியையாக…

கிளிநொச்சி முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 52 பேர் இன்று சொந்த இடங்களிற்கு…

கிளிநொச்சி முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 52 பேர் இன்று சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குறித்த நபர்கள் டுபாயிலிருந்து நாடு திரும்பியிருந்த நிலையில் 14 நாட்கள் கிளிநொச்சி முழங்காவிலில் உள்ள 65வது படைப்பிரிவின்…

பரீட்சையை முன்னிட்டு வவுனியா பாடசாலைகளில் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு!!…

புலமைப் பரிசில் பரீட்சையை முன்னிட்டு வவுனியா பாடசாலைகளில் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு புலமைப் பரிசில் பரீட்சையை முன்னிட்டு பாடசாலைகளில் தொற்று நீக்கும் செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்டது. கொவிட் - 19 அச்சுறுத்தலுக்கு…

உலக அஞ்சல் தினமான இன்று யாழ்ப்பாணம் பிரதம தபாலகத்தில் நிகழ்வுகள்!! (வீடியோ, படங்கள்)

உலக அஞ்சல் தினமான இன்று யாழ்ப்பாணம் பிரதம தபாலகத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றது. நிகழ்வில் தேசிய கொடியினை பிரதம தபாலதிபர் சஜித் பெரேரா ஏற்றி வைக்க அஞ்சல் கொடியினை பிரதி பிரதம தபாலதிபர் திருமதி பிரபாகரன் சாந்தகுமாரி ஏற்றி வைத்தார். தொடர்ந்து…

வென்றது சாதி மறுப்பு காதல்… பொண்ணு மேஜர்.. தாராளமாக கணவருடன் போகலாம்.. ஹைகோர்ட்…

தன்னை யாரும் கடத்தவில்லை. சொந்த விருப்பத்தின்பேரிலேயே சென்றதாக சவுந்தர்யா கோர்ட்டில் தன்னிலை விளக்கம் அளித்தார்.. இதையடுத்து, காதல் கணவர் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவுடன் செல்ல சவுந்தர்யாவுக்கு சென்னை ஹைகோர்ட் அனுமதி அளித்துள்ளது...…

யாழ்.அனலைதீவு பகுதி மறு அறிவித்தல் வரை சுகாதார பிரிவினரால் முடக்கம் – அரசாங்க அதிபர்…

யாழ்.அனலைதீவு பகுதி மறு அறிவித்தல் வரை சுகாதார பிரிவினரால் முடக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…

குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் முக்கிய பிரச்சினைகளை பாகிஸ்தான் தீர்க்க வேண்டும் –…

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரியான குல்பூஷண் ஜாதவ், பாகிஸ்தானில் உளவு பார்த்தாக கூறி கைது செய்யப்பட்டு ராணுவ கோர்ட்டால் மரண தண்டனை விதிக்கப்பட்டார். இந்த உத்தரவை மறுஆய்வு செய்யுமாறும், ஜாதவுக்கு தூதரக வழிமுறைகளை வழங்குமாறும் சர்வதேச…

இந்தியாவின் பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானி – போர்ப்ஸ் பட்டியல் வெளியீடு..!!

அமெரிக்க வர்த்தக பத்திரிகை ‘போர்ப்ஸ்’, இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தொடர்ந்து 13-வது முறையாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவின் பெரும் பணக்காரராக…

பொதுமக்களின் கவனத்திற்கு! – நாணயத்தாள்களில் கொரோனா வைரஸ்?

நாட்டில் 18 பொலிஸ் அதிகார பிரிவுகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதும் நாட்டில் அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று அவதான நிலைமை காணப்படுவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். மேலும் பண…

நாடு முழுவதும் கொரோனா பரவும் ஆபத்து காணப்படுகின்றது- பொலிஸ் பேச்சாளர்!!

கம்பஹா மாவட்டத்தின் 18 பொலிஸ்பிரிவுகளில் மாத்திரம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் நாடு முழுவதும் கொரோனா பரவும் ஆபத்து காணப்படுகின்றது என பொலிஸ் பேச்சாளர் அஜித்ரோகன தெரிவித்துள்ளார். பொதுமக்களை முக்கவசங்களை அணியுமாறும்சுகாதார…

வாரஇறுதியில் கொழும்பை முடக்கும் எண்ணமில்லை- இராணுவதளபதி!!

வாரஇறுதியில் கொழும்பு நகரை முடக்கும் எண்ணமோ அல்லது ஊரடங்கை பிறப்பிக்கும் திட்டமோ இதுவரையில்லை என இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார். அடையாளம் காணப்பட்டபகுதிகளை விடஏனைய பகுதிகளுக்கு ஆபத்தில்லை என தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக…