;
Athirady Tamil News
Daily Archives

10 October 2020

திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகம் தற்காலிகமாக மூடப்பட்டது!!

திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகம் இன்று 10 ஆம் திகதி சனிக்கிழமை தற் காலிகமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கோவிட் -19 தொற்று பரவல் காரணமாக டிக்கோவிட மீன்பிடி துறை முகத் தை மூட சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.…

“செம பீஸ்”.. ஒரு கண்ணுல ஷிவானி.. இன்னொரு கண்ணுல அனிதா.. கொண்டாடும் பிக்பாஸ்…

சென்னை: வனிதாவாக அனிதா உருமாறி நின்றதை பார்த்து, அவரது ரசிகர்கள் ஆடிப்போய் உள்ளனர்.. இருந்தாலும், எங்களுக்கு ஒரு கண் அனிதா.. இன்னொரு கண் ஷிவானி என்று மவுசு குறையாமல் போட்டியாளர்களை தூக்கி வைத்து கொண்டாடியும் வருகிறார்கள். பிக்பாஸ்…

பிரன்டிக்ஸ் தொழிலாளர்களை சந்தித்தவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் என்ன!!

செப்டம்பர் 23ம் திகதிக்கு பின்னர் பிரன்டிக்ஸ் தொழிற்சாலை ஊழியர்களை சந்தித்தவர்களை பிசிஆர் பரிசோதனையை செய்துகொள்ளுமாறு கொவிட் 19 தொடர்பான செயலணி வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவ தளபதி சவேந்திரசில்வா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.…

உடல் எடையை குறைக்கும் பரட்டை கீரை!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப்பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், உடல் எடையை குறைக்க கூடியதும், சர்க்கரை நோய்க்கு…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு பெற்றோர்கள் பிரதியை வைத்திருக்க வேண்டும்!!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு நாளை தோற்றும் மாணவர்களின் பெற்றோர்கள், மாணவரின் அனுமதி அட்டையின் பிரதியை வைத்திருக்க வேண்டும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். அனுமதி அட்டையின் பிரதியை…

மஞ்சள்-தேங்காய்-வைரஸ்-இருபதாவது திருத்தம்!! (கட்டுரை)

நாடாளுமன்றத்தை ராஜபக்சக்கள் கைப்பற்றுவதற்கு முன்பு நாட்டில் கஞ்சா கடத்துவோரின் படங்கள் அவ்வப்போது ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால் இப்பொழுது மஞ்சள் கடத்தி அகப்படுவோரின் படங்கள் ஊடகங்களில் வெளிவருகின்றன. கஞ்சாவின் இடத்தை மஞ்சள்…

வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!! (படங்கள்)

வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை : இரு மணி நேரத்தில் 10 சாரதிகளுக்கு எதிராக தண்டப்பத்திரம் வவுனியா போக்குவரத்து பொலிஸார் இன்று (10.10.2020) மாலை மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 10 சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணம்…

பிக்கு ஒருவர் செய்த முறைப்பாட்டை அடுத்தே ‘விக்கி’யிடம் விசாரணை ; ஒன்றரை மணி நேரம்…

பௌத்த பிக்கு ஒருவர் பொலிஸ் குற்றப் புலனாய்ப் பிரிவினருக்குக் கொடுத்த முறைப்பாடு ஒன்றையடுத்தே கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற சி.ஐ.டி. அதிகாரிகள் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனிடம் இன்று மாலை விசாரணைகளை…

பரீட்சைகளை யாழில் எந்தவித இடையூறுமின்றி நடாத்துவதற்குரிய ஏற்பாடு – அரசாங்க அதிபர்…

நாளை ஆரம்பமாகும் பரீட்சைகளை யாழில் எந்தவித இடையூறுமின்றி நடாத்துவதற்குரிய ஏற்பாடுகளை பரீட்சைத் திணைக்களம் மற்றும் கல்வித் திணைக்களம் எடுத்துள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்…

வாள் ஒன்றுடன் 20 வயது இளைஞன் கீரிமலையில் கைது!!

வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 20 வயது இளைஞன் ஒருவர் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீரிமலையில் உள்ள வீட்டில் வைத்து சந்தேக நபர் கைது…

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவன் ஒருவருக்கு கொரோனா!!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர் கோரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் விடுதிகளில் உள்ள மாணவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு…

மன்னாரில் கட்டடத் தொழிலில் ஈடுபட்ட வெண்ணப்புவயைச் சேர்ந்த ஐவருக்கே கொரோனா!!

மன்னார் ஆயர் இல்லத்தில் கட்டடப் பணியில் ஈடுபட்ட வெண்ணப்புவ்வைச் சேர்ந்த 5 பேருக்கே கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மன்னார் படித்தோட்டத்தில் கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்து 36 பேரில் ஒருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை…

வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் இடமாற்றம்!!

வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் லால் செனவிரத்ன அவர்களுக்கு 18 நாட்களுக்குள் இடமாற்றம் வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையேற்று 18 நாட்களுக்குள் லால் செனவிரத்ன அவர்களுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வன்னி…

வவுனியா மணியர்குளம் பகுதியில் மீன்பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு!! (படங்கள்)

வவுனியா மணியர்குளம் பகுதியில் குளத்தில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்தநபர் பிறிதொரு நபருடன் இன்று காலை 7 மணியளவில் மணியர்குளம் பகுதியில் அமைந்துள்ள குளத்தில் மீன் பிடிக்க சென்றுள்ளார். இந்நிலையில் மீன்பிடித்து…

கிளிநொச்சியில் மாலதியின் 33ஆம் ஆண்டு நினைவு!! (படங்கள்)

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அறிவகத்தில் இடம்பெற்றது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகமான அறிவகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்…

புதிய கொரோனா தொற்றாளர்கள் அனைவரும் மினுவாங்கொடையை சேர்ந்தவர்கள் – சவேந்திர சில்வா!!

நாட்டில் தற்போது அடையாளம் காணப்பட்ட புதிய தொற்றாளர்கள் அனைவரும், மினுவாங்கொடை சேர்ந்தவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூகத்தில் எவரும்…

உங்களால குழந்தைய சரியா வளர்க்க முடியலன்னா.. அப்புறம் எதுக்கு பெத்துக்குறீங்க.. கொதித்த…

சென்னை: பாலாஜி முருகதாஸின் கண்ணீர் கதை உண்மையிலேயே ஒட்டுமொத்த பிக் பாஸ் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. சிரித்த முகத்துடன் ஜாலியாக சுற்றும் மனிதர்களுக்கு உள்ளார எவ்வளவு ரணம் ஒளிந்து கிடக்கிறது என்பதற்கு பாலாஜி முருகதாஸ் ஒரு…

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நிறைவடைந்த வழக்குகளின் சான்றுப்பொருள்கள் எரியூட்டி…

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நிறைவடைந்த வழக்குகளின் சான்றுப்பொருள்கள் எரியூட்டி அழிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் இன்றையதினம் சான்றுப்பொருள்கள் எரியூட்டி அழிக்கப்பட்டன. கஞ்சா…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 73,272 பேருக்கு கொரோனா தொற்று- 926 பேர்…

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகில் வேகமாக வைரஸ் பரவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கடந்த மாதம் தினசரி நோய்த்தொற்று ஒரு லட்சத்தை எட்டிய நிலையில், தற்போது குறையத் தொடங்கி உள்ளது. அதேசமயம்…

டீ-ஷர்ட்டை லைட்டா தூக்கி.. இடுப்பை காட்டி இளசுகளை உசுப்பேத்தும் தமிழ் நடிகை ! (படங்கள்)

தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வரும் நடிகை நந்திதா ஸ்வேதா தமிழில் அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார். அதைத் தொடர்ந்து தொடர் வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்த இவர் இப்பொழுது தமிழில்…

மகள்கள் முன் பீட்டர் பாலுடன் கேவலமாய் போஸ் கொடுத்த வனிதா.. திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்!…

மகள்கள் முன்பு பீட்டர் பாலுடன் நடிகை வனிதா கேவலமாய் போஸ் கொடுத்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் துப்பாத குறையாக திட்டி தீர்த்துள்ளனர். நடிகை வனிதா விஜயக்குமார் கடந்த ஜூன் மாதம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்துக் கொண்டார்.…

ரிக்ஸாவை அதிகாரிகள் தூக்கியதால் குழந்தை போல் அழுத மனிதர்… வீடியோ வைரல் ஆனதால் நடந்த…

ரிக்ஸாவை அதிகாரிகள் பறிமுதல் செய்ததால், குழந்தை போல் தேம்பி தேம்பி அழுத மனிதருக்கு உதவி செய்ய பலரும் முன்வந்து கொண்டுள்ளனர். வங்கதேச தலைநகர் டாக்கா என்றாலே, நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது ரிக்ஸாக்கள்தான். டாக்காவை,…

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.70 கோடி.. பலி எண்ணிக்கை 10.72 லட்சம்!!…

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.70 கோடியாகும். இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 10.72 லட்சமாகும். உலக நாடுகள் கடந்த 7 மாதங்களாக கொரோனா வைரஸை எதிர்த்து போராடி வருகின்றன. சில நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியிலும்…

“டைம் வேஸ்ட்..” ஜோ பிடனுடனான 2வது விவாதத்தில் பங்கேற்க ட்ரம்ப் மறுப்பு..…

ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடனுடனான 2வது விவாத நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதில்லை என்று குடியரசு கட்சி அதிபர் வேட்பாளரும், அமெரிக்க அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த விவாதம் நேர விரையம் என்று இதற்கு ஒரு 'சாக்கும்'…

கன்னட திரைப்பட இயக்குனர் விஜய் ரெட்டி காலமானார்..!!

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு திரைப்படங்களை இயக்கிய கன்னட திரைப்பட இயக்குனர் விஜய் ரெட்டி முதுமை சார்ந்த உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் இரங்கல்…

உ.பி.யில் பேருந்து கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு- முதல்வர் இரங்கல்..!!

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து நேற்று இரவு 45 பயணிகளுடன் டெல்லி நோக்கி ஒரு தனியார் சொகுசு பேருந்து சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்து இன்று அதிகாலையில் அலிகார் மாவட்டம் டப்பால் பகுதியில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை…

பிறந்த நாள் நிகழ்வில் கலந்துகொண்ட இரண்டு குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தல்!!

புங்குடுதீவு பெண் கலந்துகொண்ட பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த இரு குடும்பங்கள் வவுனியா பூந்தோட்டம் சிறிநகரில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றி கடந்த 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு…

நீர்கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்குப் பூட்டு!!

கொரோனா தொற்று நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து நீர்கொழும்பிலுள்ள , தனியார் வைத்தியசாலை ஒன்று தற்காலி கமாக மூடப்பட்டுள்ளது. 56 வயதான ஒருவர் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலைக்குச் சிகிச் சை பெறச் சென்ற போது கொரோன பரிசோதனை மேற்கொண்ட…

வைத்திய ஆராய்ச்சி நிறுவன ஊழியர்களுக்கு அதிக பளு : நிறுவனத் தலைவர்!!

வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் (MRI) மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர்கள் கொவிட் 19 பிசிஆர் பரிசோதனை களின் அதிக எண்ணிக்கையான மாதிரிகளை தாம் பெற்றுள்ளதாக மருத்துவ ஆய்வக விஞ்ஞான கல்லூரியின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.…

இந்தியாவிலிருந்து பிரன்டிக்சினால் அழைத்துவரப்பட்டவர்கள் எவரும் கட்டாய தனிமைப்படுத்தலிற்கு…

இந்தியாவிலிருந்து பிரன்டிக்ஸ் தொழிற்சாலை நிர்வாகம் அழைத்துவந்தவர்களை தாங்கள் கண்காணிப்பிற்கு உட்படுத்தவில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். பிரான்டிக்ஸ் நிருவாகம் விசேட விமானங்களில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு…

இந்து ஆலயங்களுக்கு கட்டுப்பாடு !!

நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு இந்து ஆலயங்களில் பக்தர்களின் எண்ணிக்கை 50 ஆக மட்டுப்படுத்தப் பட்டுள்ளதாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மதச் சடங்குகளை செய்ய ஒரே நேரத்தில்…

கொரோனா வைரஸ் மருந்தினை பகிர்ந்துகொள்ள தயார் – இலங்கையின் வேண்டுகோளிற்கு சீனா பதில்!!

சீனா உருவாக்கிவரும் கொரோனா வைரஸ் மருந்திற்கு உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகாரம் வழங்கியதும் அந்த மருந்தினை இலங்கைக்கு வழங்குவதாக சீனா உறுதியளித்துள்ளது. கொவிட்19க்கு எதிராக உருவாக்கப்படும் மருந்து தொடர்பில் இலங்கைவிடுத்தவேண்டுகோளிற்கு சீனா…