;
Athirady Tamil News
Daily Archives

12 October 2020

பிக்பாஸ் வீட்டிலிருந்து முதலில் எவிக்ட்டாக போறது இவர்தானா.. பரபரக்கும் நாமினேஷன்..…

பிக்பாஸ் வீட்டில் இன்று நாமினேஷன் புராசஸ் தொடங்கியுள்ள நிலையில் முதலில் வெளியேறப்போகும் போட்டியாளர் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. கடந்த வாரம்…

தமிழர்களின் நிலையான இருப்பைக் கேள்விக் குறியாக்குகின்ற அனைத்து செயற்பாடுகளும்…

எங்களுடைய தமிழர்களின் நிலையான இருப்பைக் கேள்விக் குறியாக்குகின்ற அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன. தலையைத் தடாவி கழுத்தை அறுக்கின்ற செயற்பாடுகளும், எம்மை ஆதரிப்பதாக, அரவணைப்பதாகக் கூறி எம்மை இல்லாமல் செய்கின்ற செயற்பாடுகளும்…

உடல் பருமனை குறைக்கும் நத்தைசூரி!! (மருத்துவம்)

நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் அன்றாடம் ஒரு மூலிகை மற்றும் அதன் பயன்களை அறிந்து பயன்பெற்று வருகிறோம். அந்த வரிசையில் இன்று நாம், நத்தைசூரி மருத்துவம் குறித்து விரிவாக அறிந்து கொள்ள இருக்கிறோம். நத்தைசூரி என்ற இந்த தாவரத்தை குழி மீட்பான்…

ரவுடிகள் தாக்குதல்.. மருத்துவமனையில் நாஞ்சில் விஜயன் அட்மிட்.. சூரியாதேவியை கைது செய்ய…

ரவுடிகளால் தாக்கப்பட்ட நாஞ்சில் விஜயன், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன் அதிகமாக பெண் வேடத்தில் இவர் காமெடி செய்வது வழக்கம். இதற்கு ரசிகர்கள்…

புகையிரத திணைக்களத்துடன் இணைந்த வீதிகளின் விபரம் சேகரிப்பு!!

வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட புகையிரத திணைக்களத்துடன் இணைந்த வகையில் பிரச்சினையாக உள்ள முழு வீதிகள் தொடர்பான விபரங்களை மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை ஆகியன உடனடியாக தயாரித்து உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஊடாக ஆளுநரின் செயலாளரின் கவனத்துக்கு…

வடக்கில் 488 மாணவர்கள் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவில்லை!!

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு வடக்கு மாகாணத்தில் இருந்து 18 ஆயிரத்து 387 மாணவர்கள் விண்ணப்பித்த போதும் 488 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 897 மாணவர்கள்…

யாழ்.குடாநாட்டு வைத்தியசாலைகளின் இரத்த வங்கிகளில் இரத்த வகைகளுக்குத் தட்டுப்பாடு!!

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் யாழ்.குடாநாட்டு வைத்தியசாலைகளின் இரத்த வங்கிகளில் இரத்த வகைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி டாக்டர் ம.…

தொற்றாளர்கள் அதிகரித்தால் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்!…

கொவிட்-19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமானால் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து ஆராயப்படும் என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர் வைத்தியர் ஜயருவான் பண்டார தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில்…

தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நியாயமான தீர்வு வேண்டும் : யாழ். ஊடக மன்றம் கோரிக்கை!!

இயற்கை வளங்களை அழித்தல் மற்றும் மரக்கடத்தல் போன்ற சட்ட விரோத. செயற்பாடுகளை அறிக்கையிடச் சென்ற சுயாதீன ஊடகவியலாளர்களான தவசீலன் மற்றும் குமணன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை யாழ் ஊடக மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது. கோணாவில் முறிப்பு…

அரசியல் என்றாலே இப்படித்தானே.. குஷ்பு மட்டும் விதி விலக்காக இருக்க முடியுமா என்ன!…

அரசியலில் நேற்று வரை ஒரு கட்சியை அதன் கொள்கையை கடுமையாக விமர்சித்து, அவதூறாகவும் திட்டி தீர்த்துவிட்டு அதற்கு அடுத்த நாளே அதே கட்சியில் சேர்கிறார்கள். தேர்தல் வெற்றியும், சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக கொண்டு இங்கு பலர் இருக்கிறார்கள்.…

ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு யாழ்.ஊடக அமையம் கண்டனம்!

முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் சட்ட விரோத மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்களும் யாழ்.ஊடக அமைய சிரேஸ்ட உறுப்பினர்களுமான சண்முகம் தவசீலன் மற்றும் கணபதிப்பிள்ளை குமணன் உள்ளிட்ட இருவர் மீது…

ஹார்ட்டுக்குள்ள பச்சக் குத்தியே.. ஒரு வாரத்தை ஓட்டிப்புட்டியே.. பிக்பாஸை பங்கம் பண்ணும்…

இந்த சீசனின் பிக் பாஸ் இயக்குநரைத் தான் ரசிகர்கள் வெறி கொண்டு தேடி வருகின்றனர். முதல் வாரமே இப்படி ஒரு மொக்கை ஸ்க்ரிப்ட்டா ஏன் எழுதுனீங்க, ஆரம்பமே கன்டென்ட் சரியில்லன்னா அப்புறம் எப்படி தொடர்ந்து பார்க்கிறது என ரசிகர்கள் கொந்தளித்து…

முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு வவுனியா மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்கம்…

முல்லைத்தீவு ஊடகவியலாளர்களான தவசீலன் மற்றும் குமணன் மீது சமூக விரோத செயற்பாட்டாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்னமையாக கண்டிப்பதுடன் தாக்குதல் தாரிகளை உடன் கைது செய்து நீதியின் முன் நிறுத்த ஆவண செய்யப்பட வேண்டும்…

ஈஸ்டர் சந்தேக நபர் விடுதலையும் 2/3 பெரும்பான்மைக்கான முடிச்சுகளும்!!! (கட்டுரை)

மனித வாழ்வு மிகவும் விநோதமனது. அவர்களின் சிலரது வாழ்வு துயரங்கள் நிறைந்து. இன்னும் சிலரது வாழ்வு செல்வச் செழிப்பானது. இன்னும் சிலரது வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்தது. அது போன்றுதான் அரசியலை எடுத்துக் கொண்டாலும் ஏற்றங்கள் இறக்கங்கள்…

விவசாயிகள் நலனில் அக்கறை கொள்ளாத விவசாய சம்மேளனம் : நவாலி விவசாய சம்மேளனம் மீது விசனம்!!

யாழ்ப்பாணம் நவாலிப் பகுதி விவசாயிகளின் தேவைகள் தொடர்பாக விவசாய அமைச்சரின் வருகையின் போது எந்தவிதமான கோரிக்கைகளையும் நவாலி விவசாய சம்மேளனம் முன்வைக்கவில்லை என அப் பகுதி விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக அப் பகுதி விவசாயிகள்…

சந்தையை மீளத் திறக்க கோரிக்கை!!

கட்டுடை சந்தியில் உள்ள பாலத்தில் இயங்கிவந்த சந்தையை மக்களின் நலன் கருதி மீண்டும் திறக்குமாறு தவிசாளரை கோரியுள்ள பிரதேச சபை உறுப்பினர் மேற்படி சந்தை இயங்காமல் இருப்பதால் அப் பகுதியில் வசிக்கும் சுமார் 200 குடும்பங்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி…

நெற் பயிர் அழிவை தடுக்க வேண்டும்!!

தென்மராட்சி கிழக்கு பகுதியில் உள்ள வயல் நிலங்களில் விளையும் நெற் பயிர்களின் அழிவைத் தடுக்கும் முகமாக பாலங்கள் சீரமைக்கப்பட வேண்டிய தேவைப்பாடு நிலவுவதாக சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் க.வேலாயுதபிள்ளை கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். மாவட்ட…

வெளிநாட்டில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வரும் பணி இடைநிறுத்தம்!!

வெளிநாட்டில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதை இடைநிறுத்தி வைப்பதற்கு வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வெளிவிவகார அமைச்சின்…

ரியாஜ் பதியுதீன் மீதான விசாரணையை நிறுத்தியமை நியாயமற்றது; சட்டமா அதிபர் அதிரடி அறிவிப்பு!!

ரியாஜ் பதியுதீனுக்கு எதிரான விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நிறுத்தியமை நியாயமற்றது என சட்டமா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பிற அதிகாரிகளை சட்டமா…

வடக்கு மாகாணத்தில் “நாமே நமக்கு” வீட்டுத்தோட்ட விதைப்பொதிகள் வழங்கும்…

வடக்கு கிழக்கு மாகாணங்களில் கோவிட் - 19 நெருக்கடியின் உணவு தேவையினை நிவர்த்தி செய்யும் நோக்கில் விவசாய புரட்சி நடைபெறுகின்றது. நாமே நமக்கு என்ற தொணிப்பொருளில் வடக்கு மாகாணத்தில் வீட்டுத்தோட்ட விதைப்பொதிகள் வழங்கும் செயற்பாடு…

செல்லும் இடங்களின் பதிவைப் பராமரிக்க பொதுமக்களிடம் பொலிஸ் கோரிக்கை!!

எதிர்காலத்தில் தேவைப்படும் என்பதால், பொதுமக்கள் தாம் செல்லும் இடங்களை அலைபேசியிலோ அல்லது ஒரு நோட்புக்கிலோ பராமரிக்குமாறு பொலிஸ் கேட்டுக்கொண்டுள்ளது. ஒருவர் இருக்கும் இடத்தைப் பற்றிய தகவலை வழங்கும் தொலைபேசி செயலியைப் பயன்படுத்தலாம்…

இயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமுல் இருக்கும் 6 பேருக்கு கொரோனா!!

இயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமுல் இருக்கும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வடமாகாணத்தின் பல இடங்களிலிருந்ததும், 320…

தங்கத்தின் விலை இன்றும் அதிகரிப்பு!!

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்றும் ஆயிரம் ரூபாயால் அதிகரித்துள்ளது. 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 500 ரூயாயாக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை 3 ஆயிரத்து 500 ரூபாயால் அதிகரித்துள்ளது.…

வவுனியாவில் திறக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்கள் : அதிரடியாக செயற்பட்ட பொலிஸார்!!…

நாடு முழுவதும் கொவிட்-19 தாக்கம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தனியார் கல்வி நிலையங்களையும் மூடுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இவ் அறிவித்தலை மீறி வவுனியாவில் இயங்கிய தனியார் கல்வி நிறுவனங்கள் மீது பொலிஸார் அதிரடி…

மட்டு மாவட்டத்தில் டெங்கு நோயினால் மேலும் ஒருவர் மரணம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் மேலும் ஒரு மரணம் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நிகழ்ந்துள்ளது. இவ்வருடத்தில் டெங்கு நோய்த் தாக்கத்தினால் இம்மாவட்டத்தில் இடம்பெற்ற மூன்றாவது மரணமாக இது பதிவாகியுள்ளது. கடந்த…

முல்லைத்தீவில் தனியார் ஊடக பிராந்திய செய்தியாளர் மீது தாக்குதல்!!

முல்லைத்தீவு பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோதமான மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற சந்தர்ப்பத்திலேயே இச்செய்தியாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற இந்தச்…

பிரகீத் எக்னலிகொட விவகாரம் குறித்து போலியான ஆதாரங்களை வெளியிடுமாறு சிஐடியினர்…

சிஐடியினர் முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் போலியான ஆதாரங்களை வெளியிடுமாறு கோரி தன்னை மிரட்ட முயற்சித்தனர் என இராணுவபுலனாய்வு பிரிவின் அதிகாரி கனிஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். அரசியல் பழிவாங்கல் குறித்த ஆணைக்குழுவின் முன்னிலையில்…

மேலும் 51 பேருக்கு கொரோனா தொற்று!!

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை கொரோனா பரவல் தொடர்சியில் மேலும் 51 பேர் இன்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த தகவலை இராணுவத் தளபதி தெரிவித்தார். அவர்களில் 15 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில்…

வடமராட்சியில் அரசின் கட்டளையை மீறி இயங்கிய கல்வி நிலையங்கள்.!! (படங்கள்)

வடமராட்சி, கரணவாய் மற்றும் வதிரி பகுதியில் அரசின் கட்டளையை மீறி இயங்கிய தனியார் கல்வி நிலையங்கள் இரண்டு நெல்லியடி பொதுச் சுகாதார பரிசோதகரால் மறு அறிவித்தல்வரை முத்திரையிடப்பட்டு மூடப்பட்டன. யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் தலைமையிலான மாவட்ட…

அதிபர் தேர்தல்…கருத்துக் கணிப்பு… ட்ரம்ப்பை பின்னுக்குத் தள்ளி… ஜோ பைடன்…

அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் தற்போது வரைக்கும் முன்னணியில் இருப்பது எதிர்க்கட்சி வேட்பாளரான ஜோ பைடன் என்பது தெரிய வந்துள்ளது. இவருக்கு அடுத்துதான் அதிபர் டொனால் ட்ரம்ப் இருக்கிறார். இந்த முறை அதிபருக்கான தேர்தலில் ட்ரம்ப்புக்கு வெற்றி…

கொரோனாவிலிருந்து விடுதலை.. இனி யாருக்கும் பரப்ப முடியாது.. டொனால்ட் ட்ரம்ப் அலப்பறை தாங்கல…

கொரோனா நோய்த்தொற்றுக்கு பிறகு அந்த நோய் தாக்காமல் இருக்கும் அளவுக்கு உடல், நோய் எதிர்ப்பு சக்தியை பெற்று உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. கொரோனா நோய்த்தொற்று…

வவுனியா ஏ9 வீதியில் பாலத்திற்குள் பாய்ந்த பிக்கப்: இருவர் காயம்!! (படங்கள்)

வவுனியா, ஏ9 வீதியில் பயணித்த பிக்கப் ரக வாகனம் ஒன்று சாந்தசோலை சந்திப் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து பாலத்திற்குள் பாய்ந்ததில் இருவர் காயமடைந்துள்ளனர். இன்று பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,…

ருஹூணு பல்கலைக்கழக மாணவரின் தந்தைக்கும் கொரோனா!!

மாத்தறை-வெல்லமடம பிரதேசத்தில் அமைந்துள்ள ருஹூணு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரின் தந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இனம் காணப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். குறித்த மாணவனும் அவருடன் தனியார்…