;
Athirady Tamil News
Daily Archives

13 October 2020

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது!!

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. அதன்படி, இதுவரை நாட்டில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5038 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில்…

பூகோள அரசியல் சக்திகளின் விளையாட்டு மைதானமா இலங்கை – கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்!! (கட்டுரை)

இலங்கை இந்து சமுத்திரத்தின் மத்தியிலும் இந்தியாவுக்கு அண்மையில் அமைந்திருப்பதனால் அதிகம் மூலோபாய முக்கியத்துவத்தை கொண்டுள்ளதைக் காணமுடிகிறது. அத்தகைய மூலோபாயமே அதன் அரசியல் பொருளாதார இருப்புக்கும் செழுமைக்கும் காரணமாக விளங்குகிறது. அத்தகைய…

தோல்நோய்களுக்கு மருந்தாகும் வெப்பாலை!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு எளிய பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், தொற்றுநோய்க்கு மருந்தாக அமைவதும்,…

ஓய்வூதிய திணைக்களத்தின் சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்தம்!!

தற்போதைய கொவிட் - 19 தொற்று நிலைமை காரணமாக ஓய்வூதிய திணைக்களத்துக்கு சேவைப் பயணாளர்களின் வருகை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் கொவிட் - 19 திடீர் நிலை காரணமாக ஓய்வூதியத்தை…

21 மாவட்டங்களில் கொரோனா: கொழும்பில் 160 பேர் இனங்காணல்!!

மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையுடன் தொடர்புடைய கொவிட்-19 கொத்தணி 21 மாவட்டங்களில் பரவியுள்ளது என சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஜயருவான் பண்டார தெரிவித்தார். கொழும்பில் மாத்திரம் மினுவாங்கொட கொத்தணியுடன் தொடர்புடைய 160 பேர்…

டுபாக்கூர் விவகாரம்.. வலுக்கும் எதிர்ப்பு.. பிக்பாஸுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்ப ஜோ மைக்கேல்…

சென்னை: சனம் ஷெட்டி பங்கேற்ற அழகிப்போட்டியை டுபாக்கூர் என்று கூறிய பாலாஜி முருகதாஸுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பப்படும் என்று ஜோ மைக்கேல் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜி முருகதாஸ் தனது அப்பா அம்மாவை குடிகாரர்கள்…

உலகம் கொரோனாவிற்கான மருந்து குறித்து கவனம் செலுத்துகின்றன- அரசாங்கம் 20வது திருத்தம்…

உலகின் பல நாடுகள் கொரோனா வைரசிற்கான மருந்தை பெறுவது குறித்து கவனம் செலுத்திவரும் இந்த தருணத்தில் இலங்கை 20வது திருத்தத்தை நிறைவேற்றுவது குறித்து கவனம் செலுத்துகின்றது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின்…

அத்தியாவசிய பொருட்களான வரிகளை அரசு நீக்கியுள்ளது !!

தற்போதைய வாழ்க்கை செலவு மற்றும் கோவிட் -19 உடன் தொடர்புடைய சிரமங்களை கருத்தில் கொண்டு, அத்தியாவசிய பொருட்களான பருப்பு, பெரியளவிலான ரின் மீன், பெரிய வெங்காயம் மற்றும் சீனி ஆகியவற்றின் இறக்குமதி வரிகளை இன்று நள்ளிரவு முதல் அரசு நீக்கியுள்ளது…

இந்நாட்டு முதலாவது பெண் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு பதவியுயர்வு!!

இந்நாட்டு முதலாவது பெண் பிரதி பொலிஸ்மா அதிபரான பிம்ஷானி ஜாசிங்க ஆராச்சி பொலிஸ் நலன்புரி பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக…

கொரோனா இருமல் எப்படி இருக்கும்-ன்னு தெரியுமா? இத படிங்க தெளிவாயிடுவீங்க…!!…

கடந்த பத்து மாதமாக கோவிட்-19 என்னும் கொடிய தொற்றுநோயை எதிர்த்துப் போராடி வருகிறோம். 2020 ஆம் ஆண்டு வாழ்வில் மறக்க முடியாத ஒரு வருடமாக இருக்கும். உலகெங்கிலும் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதே சமயம், கோவிட்-19…

அதிகரித்து வரும் கொரோனா பரவல் – இங்கிலாந்தில் 3 அடுக்கு பொதுமுடக்கம் அமல்..!!

இங்கிலாந்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையானது 6 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுவரை 42,875 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிப்பு அடைந்துள்ளோர் பட்டியலில் இங்கிலாந்து 12-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில்,…

உயர்தர பரீட்சையில் ஆள் மாறாட்டம் செய்தவர் கைது!!

தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தர பரீட்சையில் ஆள் மாறாட்டம் செய்து பரீட்சைக்குத் தோற்றிய ஒருவர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளார். திருமலை சேனையூர் மத்திய கல்லூரியில் இன்று வெளிவாரியாக பரீட்சைக்குத் தோற்ற வந்த ஒருவரையே ஆள்…

மணப் பெண்ணுக்கு கொரோனா; மாப்பிளையும், பதிவுத் திருமணத்துக்குச் சென்றோரும்…

மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலை நிறுவனத்தில் பணிபுரியும் வியாங்கொட பகுதியைச் சேர்ந்த யுவதிக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, குறிப்பிட்ட பதிவுத் திருமணத்துக்குச் சென்ற மாப்பிளை உட்பட பதினான்கு பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.…

வவுனியாவில் பற்றி எரியும் வயல்கள் : புகைமண்டலமாக காட்சியளிக்கும் வீதிகள்!! (படங்கள்)

வவுனியாவில் அறுவடை செய்யப்பட்ட வயல்கள் தற்போது எரியூட்டப்பட்டு வருகின்றமையால் அதனை சூழவுள்ள பகுதிகள் பெரும் புகை மூட்டமாகக் காணப்படுகின்றன. புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகே ஏ9 வீதியில் அமைந்துள்ள விவசாயத்திணைக்களத்தின் அரசாங்க விதை…

சவன்னா பூனைக்குட்டி வளர்க்க ஆசைப்பட்டு ஆன்லைனில் புலிக்குட்டியை வாங்கிய பிரான்ஸ் தம்பதி..!

பிரான்ஸ் நாட்டின் லே ஹார்வே நகரைச் சேர்ந்த தம்பதி சவன்னா பூனைக்குட்டி வளர்க்க ஆசைப்பட்டுள்ளனர். ஆன்லைன் விளம்பரம் ஒன்றின் மூலமாக பூனை என்று நினைத்து புலிக்குட்டி ஒன்றை 2018-ம் ஆண்டில் இந்திய மதிப்பில் ரூ 5 லட்சம் கொடுத்து…

சின்ன சின்ன ஆசை.. அழகான பெண்களை முத்தமிட ஆசை.. கொரோனா நெகட்டிவ்வானதும் டிரம்புக்கு…

அழகான பெண்களை முத்தமிட ஆசையாக உள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் "அதிர்ச்சி" தகவலை தெரிவித்துள்ளார். டிரம்ப் எப்போதும் எதையாவது பேசி சிக்கலில் மாட்டிக் கொள்ளும் ஒரு அதிபர். கொரோனா வைரஸை சீன வைரஸ் என பேசினார். அது போல் கருப்பின…

உங்களது வாழ்வை உயர்த்த தவறிவிட்டேன்… கதறி அழுத வடகொரியா தலைவர் கிம் ஜாங்… நம்ப…

கொரோனா தொற்று காலத்தில் தனது மக்களுக்கு ஆதரவாக நிற்கத் தவறியதற்கு மன்னிப்பு கோரி வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் தேம்பி அழுதார். இது புதிய காட்சியாக இருந்தாலும், அந்த நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் ஆச்சரியமாக அமைந்துள்ளது.…

கடவத்தையிலிருந்து காலிக்கு பேருந்தில் பயணம் செய்த பெண்ணிற்கு கொரோனா -ஏனைய பயணிகளை…

கடவத்தையிலிருந்து காலிக்கு பேருந்தில் பயணம் செய்த பெண்ணொருவர் கொரோனா வைரசினால்பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அந்த பேருந்தில் பயணம் ஏனைய 35 பயணிகளை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. ஒக்டோபர் நான்காம் திகதி தெற்குஅதிவேக…

ரிசாத் விவகாரம் – பிடியாணை வழங்க நீதிமன்றம் மறுப்பு!!

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் உட்பட மூவரை கைதுசெய்வதற்காக சிஐடியினர் விடுத்த பிடியாணை வேண்டுகோளை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கொழும்புகோட்டை நீதவான் நீதிமன்றமே சிஐடியினரின் பிடியாணை வேண்டுகோளை நிராகரித்துள்ளது. நாடாளுமன்ற…

சைக்கிள் திருத்தகத்தை தீயிட்டு எரித்த விசமிகள்!! (படங்கள்)

வவுனியா பூந்தோட்டம் சாந்தசோலை உப வீதியில் அமைந்துள்ள சைக்கிள் திருத்தகத்தை இன்றையதினம் அதிகாலை அடையாளம் தெரியாத விசமிகள் தீயிட்டு எரித்துள்ளனர். குறித்த வர்த்தக நிலையம் தீயில் எரிவதை அவதானித்த அயலவர்கள் கடை உரிமையாளருக்கு தகவல்…

வைத்தியசாலையில் சமூக இடைவெளி இல்லை!! (படங்கள்)

வவுனியா பொது வைத்தியசாலையில் சமூக இடைவெளி பேணப்படாமல் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கோவிட்-19 வைரஸ் தாக்கம் நாட்டில் பரவலடைந்துவரும் நிலையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பேணி சுகாதார நடைமுறைகளை…

தங்கச்சங்கிலி அறுக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு!!

யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் வீதியால் சென்ற வயோதிப பெண்ணிடமிருந்து 4 பவுண் தங்கச்சங்கிலி அறுக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சுன்னாகம்…

வாள்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் கைது!!

வாள்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர், யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி, பால்பண்ணை – அம்மன் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று நண்பகல் இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றது.…

வவுனியா நகரசபைக்கு முன்பாக ஒன்ற கூடிய 30க்கு மேற்பட்ட முச்சக்கரவண்டிகள்!! (படங்கள்)

வவுனியா நகரசபை தமக்கு அநீதி இழைத்துள்ளதாக தெரிவித்து 30க்கு மேற்பட்ட முச்சக்கரவண்டிகள் வவுனியா நகரசபை முன்பாக ஒன்று கூடியதினால் அவ்விடத்தில் சற்று பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது. வவுனியா நகரசபைக்கு முன்பாக இன்று (13.10.2020) மதியம்…

சாவகச்சேரியில் கடற்படை கப் வாகனம் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்து.!! (படங்கள்)

சாவகச்சேரி 9 வீதியின் பஸ் தரிப்பிடத்திற்கு முன்னால் கடற்படையினர் பயணித்த கப் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது. சம்பவத்தில் காயமடைந்த மோட்டார்சைக்கிளில் ஓட்டுனர் சாவகச்சேரி…

சீனா புதிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது..!!

கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் சீனா தனது விண்வெளி திட்டங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அந்த நாடு தொடர்ச்சியாக பல செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி வருகிறது. அந்த வகையில் சீனா நேற்று தனது புதிய ‘ஆப்டிகல் ரிமோட் சென்சிங்’…

பிக்பாஸ் வீட்டின் எவிக்ஷன் லிஸ்ட்டில் இருப்பவர்கள் இவர்கள்தான்.. எத்தனை ஓட்டுன்னு பாருங்க…

பிக்பாஸ் வீட்டின் எவிக்ஷன் லிஸ்ட்டில் இருப்பவர்கள் 7 பேரும் இடம் பிடித்துள்ளனர். கடந்த வாரம் நடைபெற்ற கடந்து வந்த பாதை டாஸ்க்கின் போதே பிக்பாஸ் வீட்டில் இருக்க தகுதியில்லாதவர்கள் என 8 பேரை சக ஹவுஸ் மேட்ஸ்கள் தேர்வு செய்தனர். அதன்படி,…

ஏ.சி.யை ஆன் செய்து விட்டு மதுபோதையில் காரில் தூங்கிய நபர் உயிரிழப்பு..!!

உத்தர பிரதேசத்தின் நொய்டா நகரில் கார் ஒன்றில் ஏ.சி.யை ஆன் செய்து விட்டு சுந்தர் பண்டிட் என்ற நபர் தூங்கியுள்ளார். அதற்கு அடுத்த நாள் சுந்தரை அவரது சகோதரர் எழுப்ப முயன்றுள்ளார். ஆனால் சுந்தர் மயக்கமடைந்து கிடந்துள்ளார். உடனடியாக…

அமெரிக்காவில் அடங்காத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 80 லட்சத்தை கடந்தது..!!

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் அமெரிக்காவில் தீவிரமடைந்து வருகிறது.…

பீகாரில் 40 முதல் 50 இடங்களில் போட்டியிடுவோம்: சிவ சேனா..!!!

பீகார் மாநில சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதில் பா.ஜதனா, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் போட்டியிடுகிறது. மறுபக்கம் லாலு மகன் காங்கிரஸ் மற்றம் பல கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணி…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 55,342 பேருக்கு கொரோனா..!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 55,342 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 71,75,881 ஆக அதிகரித்துள்ளது. 706 பேர் உயிரிழந்ததால் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,09,856 ஆக…

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி தருமாறு கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்கள்…

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி தருமாறு கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை இன்று அனுப்பி வைத்துள்ளனர். இன்றுகாலை 10.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக குறித்த கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி…

ரஷ்யாவில் இன்று மேலும் 13,592 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 3,79,01,595 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 10,83,400 பேர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷ்ய நாட்டிலும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அங்கு…