;
Athirady Tamil News
Daily Archives

14 October 2020

தந்தையை இழந்த இரண்டு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி கையளிப்பு! (படங்கள்)

தந்தையை இழந்த வவுனியாவை சேர்ந்த இரண்டு மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் இன்று (14) மாவட்ட செயலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. குறித்த மாணவர்களின் கற்றல் செயற்பாட்டுக்கு துவிச்சக்கரவண்டி தேவை என மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு…

ஒரு வருடமாக வைத்தியர் இல்லாத வன்னேரிக்குளம் மருத்துவமனை!!

கிளிநொச்சி வன்னேரிக்குளம் வைத்தியசாலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து வைத்தியர்கள் பணிக்கு வருவதில்லை என கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் இருந்தே வாரத்தில் இரு நாட்கள் வைத்தியர்கள் இவ்…

கண்கலங்கிய சனம் ஷெட்டி.. கவலைப்படாத ஷிவானி.. எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் எனக்கு வேண்டாம்… வேற…

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத அளவுக்கு அலாவுதீன் பூதமாக எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனை கவர்வதற்காக எவிக்‌ஷனுக்கு தேர்வான 8 பேரும் ஒரு இருட்டு அறையில் முரட்டு குத்து சம்பவம் போல, ஒருவரை ஒருவர் வெளியேற்ற செம…

நெறிக்கட்டியை குணப்படுத்தும் நொச்சி !! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், மூட்டுக்களில் ஏற்படும் வலி, வீக்கத்தை போக்க…

சீனத் தூதுக் குழுவின் கொழும்பு வருகையும் 50 கோடி டொலர்கள் கடனுதவி குறித்த…

சீனாவின் உயர்மட்ட தூதுக் குழுவொன்று இலங்கைக்கு வந்து திரும்பிய கையோடு பெய்ஜிங்குடன் கொழும்பு 50 கோடி டொலர்கள் கடனுதவி குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்திருக்கிறது. இலங்கை வெளிநாடுகளிடமிருந்து இதுவரைப் பெற்றிருக்கும் கடனில் 450…

யாழ். பல்கலைக்கழகத்தில் இம்சை வதையில் ஈடுபட்ட மாணவர்களுக்குக் கடும் தண்டனை அறிவிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மீது இம்சை வதை புரிந்த சிரேஷ்ட மாணவர்களின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபை பரிந்துரைத்துள்ளது. புதிய…

பரீட்சை அனுமதி அட்டையை சுவாமித் தட்டில் வைத்து வணங்கிய மாணவி!!

முல்லைத்தீவில் பரீட்சை அனுமதி அட்டையை சுவாமித் தட்டில் வைத்து வணங்கிய மாணவி பட விளக்கின் தீ பட்டதனால் பரீட்சை அனுமதி அட்டையை இழந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் கல்வி வலயத்தில் உள்ள பாலிநகர் பகுதியில் க.பொ.த உயர்தர பரீட்சையில்…

சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு உடைக்கப்பட்டு நகைகள் மற்றும் பணம் திருட்டு!!

யாழ்ப்பாணம், இணுவில், மஞ்சத்தடி பகுதியில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு உடைக்கப்பட்டு நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று (புதன்கிழமை) மதியம் இடம்பெற்றுள்ளது. குறித்த சமுர்த்தி உத்தியோகத்தர் தனது…

வாடகைக்கார் சேவைக்கு வவுனியாவில் மட்டும் தடை விதிக்க முயல்வது ஏன்? (படங்கள்)

வாடகைக்கார் சேவைக்கு வவுனியாவில் மட்டும் தடை விதிக்க முயல்வது ஏன்? வாடகைக்கார் உரிமையாளர் சங்கம் கவலை இலங்கையின் பல பாகங்களிலும் நடைமுறையில் உள்ள வாடகைக்கார் சேவைக்கு வவுனியாவில் மட்டும் தடை விதிக்க முயல்வது ஏன் என வவுனியா மாவட்ட வாடகைக்…

கட்டுநாயக்க பொலிஸ் பகுதியிலும் ஊரடங்கு!!

கட்டுநாயக்க பொலிஸ் பகுதியில் நாளை காலை 5.00 மணி முதல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் நாளை அதிகாலை 5 மணி முதல் மறுஅறிவிப்பு வரும் வரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும் என்று…

எஸ்எஸ்பி ஜாலிய சேனாரத்ன பொலிஸ் தலைமையகத்துக்கு மாற்றம்!!

முன்னாள் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன பொலிஸ் தலைமையகத்தின் கொவிட் 19 நடவடிக்கை நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சேனாரத்ன வட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட…

நிஹாப்பை தடை செய்து முஸ்லிம்களை அந்நியப்படுத்த நான் விரும்பவில்லை: ரணில்!!

முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிவதை தடை செய்து முஸ்லிம் சமூகம் இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்து தகவல் தராதிருப்பதை நான் விரும்பவில்லை. எனவே அதைச் செய்யத் தயங்கியதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 1983 இனக்கலவரத்தினாலேயே…

என்ன மொட்டை தாத்தா.. சுட்டிக் குழந்தை ஆஜீத் கூடலாம் சண்டை போடுறீங்க.. கொஞ்சம் கூட…

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் இப்போதான் சண்டை காட்சிகள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன. கடந்த அக்டோபர் 4ம் தேதி பிரம்மாண்ட துவக்க விழா நிகழ்ச்சியுடன் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 தொடங்கியது. 16 போட்டியாளர்களுடன் இந்த முறையும் பிக் பாஸ் நிகழ்ச்சி சில…

அரசின் மீது அதிருப்தியடைந்துள்ள கடும்போக்குவாதிகளை திருப்திப்படுத்தும் நாடகமே ரிஷாத்தின்…

அரசின் மீது அதிருப்தி அடைந்துள்ள கடும்போக்குவாதிகளை திருப்திபடுத்தும் அரசியல் நாடகமே அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனை கைது செய்யும் அரசின் முயற்சி என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட…

யாழ் மாவட்டத்தில் இன்று வரை 501 குடும்பங்களை சேர்ந்த 1098 நபர்கள் சுயதனிமைப்படுத்தல்…

யாழ் மாவட்டத்தில் இன்று வரை 501 குடும்பங்களை சேர்ந்த 1098 நபர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தின் தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பில் இன்றையதினம்…

நடைபெறவுள்ள தாக்குதல்கள் குறித்து சிறிசேனவுக்குத் தெரிந்திருந்திருக்கலாம் : ஹேமசிறி!!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019 ஏப்ரலில் ஒரு பயங்கரவாதத் தாக்குதலுக்கான சாத்தியம் குறித்து அறிந்திருந்திருக்கலாம். ஆனாலும் அவர் நாட்டை விட்டுச் சென்றார் என முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ கூறினார். தான்…

கொழும்பில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 6 குழுக்கள் கடமையில்!!

கொழும்பில் கொவிட் – 19 வைரஸ் பரவலைத் தடுக்க 6 குழுக்கள் கடமை யில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜேயமுனி தெரிவித்துள்ளார். இந்நிலையில், 6 சுகாதார அதிகாரிகளின் கீழ் 49 பொதுச் சுகாதார சே வைப்…

யாழ் ஊடக மன்றம் ஜனாதிபதிக்கு கண்டன மகஜர்!! (படங்கள்)

கடந்த திங்கட்கிழமை சட்டவிரோத மரக் கடத்தல்காரர்களின் செய்தியினைச் சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்டமைக்கு பக்கச்சார்பற்ற நீதி வழங்கப்பட வேண்டுமென யாழ் ஊடக மன்றம் ஜனாதிபதிக்கு கண்டன மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. கடந்த…

வவுனியாவில் தனியார் கல்வி நிலையங்களை திறந்தால் பொலிசார் ஊடாக நடவடிக்கை!!

வவுனியாவில் தனியார் கல்வி நிலையங்களை உத்தரவை மீறி திறந்தால் பொலிசார் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் சமன்பந்துல சேன தெரிவித்துள்ளார். வவுனியாவில் தனியார் கல்வி நிலையங்கள் சில மீள திறக்கப்பட்டமை குறித்து கேட்ட போதே…

வவுனியா மாவட்டத்தில் 141 சிறிய குளங்கள் புனரமைப்பு!!

வவுனியா மாவட்டத்தில் இவ்வாண்டு 141 சிறிய குளங்களின் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தில் உள்ள குளத் திருத்த வேலைகள் தொடர்பில் கேட்ட போதே…

வீதி அபிவிருத்தி பணிகளினால் உடைந்து விழும் நிலையில் மின்சார தூண்கள்!! (படங்கள்)

வவுனியா குழுமாட்டுச்சந்தி - மரக்காரம்பளை வீதி 3.40 கிலோமீற்றர் தூரத்திற்கு அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையின் காரணமாக வீதியோர பழமையான மின்சார தூண்கள் உடைந்து விழும் நிலமையில் காணப்படுகின்றது. வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு ,…

வவுனியாவில் இரு பிள்ளைகளின் தாயார் சடலமாக மீட்பு!! (படங்கள்)

வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் இன்று (14.10) காலை 7.00 மணி தொடக்கம் 8.45 மணி வரையிலான…

சீதுவ தங்கும் விடுதியில் 42 பேருக்கு கொரோனா!!

சீதுவ பிரதேசத்தில் அமைந்துள்ள தங்கும் விடுதியில் 42 பேர் கொரோனா தொற்றாளர் களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக கம்பஹா பிரதேசத்தில் 35பேர், மினு வங்கொட…

தொழிற்சாலை நிர்வாகங்கள் பாதுகாப்பு வழிமுறைகளைக் கையாளவும் : சுகாதார அமைச்சர்!!

அனைத்து தொழிற்சாலை நிர்வாகங்களும் சுகாதார திணைக்களத்தல் அறிவிக்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு சுகாதார அமைச்சர் பவித்திராதேவி வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.…

வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து பெண்மணியிடம் தங்கச் சங்கிலி அறுப்பு!!

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் பொருள் கொள்வனவு செய்வது போன்று சென்ற இருவரால் 4 பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். யாழ். நகரின் மத்தியில் உள்ள சில்லறை விற்பனை நிலையம் ஒன்றில்…

அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் முறைப்பாட்டை பதிவு செய்ய முடியும்!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலைகளிலும் பார்க்க அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக யாழ் மாவட்ட செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவின் 021 222 5000 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு பொதுமக்கள் முறைப்பாட்டை பதிவு செய்ய…

கொளுத்திப்போட்ட பாலாஜி.. அனிதாவை தொடர்ந்து சுரேஷுடன் மல்லுக்கட்டிய ரியோ.. கிழியும்…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனிதாவை தொடர்ந்து ரியோ ராஜூம் சுரேஷ் சக்கரவர்த்தியிடம் எடுத்தெறிந்து மல்லுக்கட்டி பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் எல்லாம் செய்தி வாசிப்பாளரான அனிதா சுரேஷ் சக்கரவர்த்தியை…

மேலும் 194 பேருக்கு கொரோனா!!

மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலை கொத்தணியில் மேலும்194 பேருக்கு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுதாரா பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த நபர்களில் 80 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடையாளம் காணப் பட்டுள்ளதுடன், ஏனைய 114…

20 ஆவது திருத்தத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டாம்; கத்தோலிக்க ஆயர்கள் போர்க் கொடி!!

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டவரைவை முன்நோக்கி கொண்டுச் செல்ல வேண்டாம். அதனை உடனடியாகக் கைவிடவேண்டும் என்று இலங்கைக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை, அரசிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிக்கு…

கொழும்பு இல்லத்தில் ரிஷாட் இல்லையாம்; மன்னாருக்கு இரண்டு பொலிஸ் குழுக்கள் விரைந்தன!!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனைக் கைது செய்வதற்கு அவரின் கொழும்பு மற்றும் மன்னார் பகுதிகளில் அமைந்துள்ள இல்லங்களுக்குப் பொலிஸார் சென்றுள்ளனர் என்று…

இன்றைய காலநிலை மாற்றம்!!

மேல், சப்ரகமுவ, மத்தியமற்றும் வடமேல்மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் மாத்தறை…

தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டத்தை மீறிய 11 பேர் கைது!!

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டத்தை மீறிய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் இதுவரையில் தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டத்தை மீறிய 135 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக…

நான் உங்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை – நாட்டு மக்களிடம் கண்கலங்கிய வடகொரிய அதிபர்..!!

வடகொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் 75-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, ராணுவ அணி வகுப்பு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்த ராணுவ அணி வகுப்பின்போது ஹவாசோங் -16 என்ற புதிய ஏவுகணையை அறிமுகப்படுத்தியது வடகொரியா. இந்த புதிய கண்டம்…