;
Athirady Tamil News
Daily Archives

15 October 2020

நிஷாவை சோபாவில் தள்ளிவிட்ட ரியோ.. அடப்பாவிகளா.. இதைப் போய் அன்சீன்ல வச்சிட்டீங்களே!…

ரம்யா பாண்டியனை அலேக்கா தூக்கி சுத்தினாரே ரியோ, அவருடன் தான் இன்னைக்கு டூயட் பாடி ஆடுவாருன்னு பார்த்தா, நிஷா அக்கா கூட ரொமான்ஸ் பண்றாரு.. அட போங்க பாஸ்! பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியின் சில எடிட் செய்யப்பட்ட காட்சிகள், அன்சீனாக விஜய்…

புதிய தனிமைப்படுத்தல் சட்டத்தின் விசேட வர்த்தமானி அறிவித்தல்!! (படங்கள்)

புதிய தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் நடமாடும் பொது இடங்களில் சமூக இடைவௌியை பேணுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பிரதான சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை செயற்படுத்தல் உள்ளிட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் சற்றுமுன்னர் வௌியானது.…

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இன்றைய தினம் சர்வதேச கை கழுவுதல் தினம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இன்றைய தினம் சர்வதேச கை கழுவுதல் தினம் (அக்டோபர் - 15) மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது. நிகழ்வினை கல்லூரி சுகாதாரக் கழகமும், சாரணர்களும் இணைந்து ஏற்பாடு செய்தனர். நிகழ்வினை சாரணன் செல்வன் கோ.சங்கமன்…

கொழும்பும் அதிக ஆபத்து நிலவும் பகுதி – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!!

கொரோனா வைரஸ் ஆபத்து அதிகம் உள்ள பகுதியாக கொழும்பு அடையாளம் காணப்பட்டுள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டம் போன்று கொழும்பும் அதிக ஆபத்துள்ள பகுதியாக இனம் காணப்பட்டுள்ளது என என அரசமருத்துவ அதிகாரிகள்…

கொரோனாவால் அமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார்! (படங்கள்)

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரான முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல் (வயது 60) சென்னையில் இன்று கொரோனா தொற்று பாதிப்பால் காலமானார். காங்கிரஸ் கட்சியில் இருந்த வெற்றிவேல் பின்னர் தமிழ் மாநில காங்கிரஸில் தீவிரமாக பணியாற்றினார். சென்னை…

விஷேட அதிரடி படையினரின் சுற்றிவளைப்பில் 10 பேர்கைது.!!

வவுனியாவில் தேசிய நீர் உயிரின செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் விஷேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று(15) மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா மாவட்ட நீர் உயிரின செய்கை விரிவாக்கல் அதிகாரி…

ஆட்டோ சங்கத்தினை சிதைப்பதற்கு பலர் திட்டம்!! தலைவர்!!

2650பேரைகொண்ட மிகப்பெரிய கட்டமைப்பான எமது சங்கத்தினை சீர்குலைப்பதற்கு முகம் தெரியாத விரோதிகள் சதிகளை முன்னெடுப்பதாக வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டிகள் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ரவீந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் வாடகைகார்…

வவுனியாக்குளத்தினுள் மண்கொட்டி நிரப்பி மூடியமைக்கு கடும் எதிர்ப்பு!!

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்யின் வன்னி மாவட்டச் செயலாளர் என் பிரதீபன் வவுனியாக்குளத்தின் மூன்று ஏக்கரினுள் ஆயிரத்து நூறு டிப்பர்பெட்டி மண் கொட்டி இரண்டு அடிக்கும் மேலாக நீர்தேங்கி நிற்கக் கூடிய இடத்தை முடியமைக்கு கடும்எதிர்ப்பையும்…

பல்கலைக்கழக விரிவுரையாளர் பணியிலிருந்து விடைபெற்றார் குருபரன்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை விரிவுரையாளரான சட்டத்தரணி இன்றுடன் கற்பித்தல் செயற்பாடுகளி லிருந்து விலகியுள்ளார் . “ இன்று இறுதி நாள் . இந்த தசாப்த காலப் பயணத்தில் அன்பும் ஆதரவும் தந்த நல்லுள்ளங்களுக்கு நன்றி . பயணம் வேறு…

முகக்கவசம் அணியாத இருவருக்கு 2 இலட்சம் சரீரப் பிணை!!

முகக்கவசம் அணியாமல் விடுதியில் தங்கியிருந்த இருவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க புறக்கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி பகுதியில் தங்கும் விடுதி ஒன்றில் முகக்கவசம்…

கொழும்பு சென்ற இ.போ.ச பேருந்து மோதியதில் சிறுவன் ஒருவன் படுகாயம்!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற இ.போ.ச பேருந்து மோதியதில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை மாலை 6.20 மணியளவில் மீசாலைக்கும் புத்தூர்…

ஊடரங்கு அமுலில் உள்ள பகுதிகளில் வர்த்தக நிலையங்களைத் திறந்து வைக்க அனுமதி – பொலிஸ்…

கொரோனா வைரஸ் கொத்தணி பரவல் காரணமாக ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் , மருந்தகங்களை நாளைய தினம் மாத்திரம் திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண…

வவுனியாவில் விஷேட அதிரடி படையினரின் சுற்றிவளைப்பில் 10 பேர் கைது!! (படங்கள்)

வவுனியாவில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று காலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா மாவட்ட நீர் உயிரின செய்கை விரிவாக்கல் அதிகாரி…

அமரர் சொக்கலிங்கம் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு, “M.F” ஊடாக உதவிகள்..…

அமரர் சொக்கலிங்கம் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு, "M.F" ஊடாக உதவிகள்.. (படங்கள் & வீடியோ) அமரர் முருகேசு சொக்கலிங்கம் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு அறநெறி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது..…

வயிற்று வலியை குணப்படுத்தும் ஏலம்!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பாதுகாப்பான எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வயிற்று வலியை குணப்படுத்த கூடியதும்,…

நீதவானின் வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீசிய இருவருக்கு விளக்கமறியல்!!

கடுவெல பதில் நீதவான் ஹேமபால ஏக்கநாயக்கவின் கொத்தலாவல விஹாரை வீதியில் அமைந்துள்ள வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதலை நடத்திய இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யயப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று (14) நீதிமன்றத்தில்…

கொவிட் தடுப்பு ஒழுங்கு முறைகள் – வர்த்தமானியில் சுகாதார அமைச்சர் கைச்சாத்திட்டார்!!

கொவிட் 19 வைரஸ் பரவலை தடுப்பதற்காகு தேவையான புதிய ஒழுங்குமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கைச்சாத்திட்டுள்ளார். அதன்படி, குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று (15) நள்ளிரவு வௌியிடப்படவுள்ளது.…

பாதுகாப்பு அமைச்சின் அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்தல் நடைமுறை இடைநிறுத்தம்!!

எதிர்வரும்(2021) ஆண்டுக்கான துப்பாக்கி மற்றும் தனியார் பாதுகாப்பு முகவரகங்களுக்கான அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்தல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தற்போதைய கொவிட்- 19 தொற்றுப் பரவலால்,…

புதிய அரசியல் திருத்தத்திற்கு எதிராக மக்களின் எதிர்ப்பினை காட்டுவர்: அம்பாறையில்…

புதிய அரசியல் திருத்தத்திற்கு எதிராக மக்களின் எதிர்ப்பினை வலுக்கச்செய்வதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம்…

உள்ளங்கைப் புண்ணுக்கு இதயத்தில் சத்திரசிகிச்சை செய்ததன் விளைவே இலங்கையும் இந்துமகா…

இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொண்ட கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் நாட்டின் இறைமையையே அடகு வைக்கும் நிலைக்குச் சென்றுள்ளது. இதனால் இலங்கைத் தீவிலும் இந்துமகா சமுத்திர…

மாஸ்டர் பிளான் போட்ட மொட்டை.. மடக்கிப் பிடித்த ரம்யா பாண்டியன்.. காட்டிக் கொடுத்த…

கடந்த வார பிக் பாஸ் சீனை எல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் பிரம்மாஸ்திரமாக எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் என்கிற பூதத்தை பிக் பாஸ் இறக்கி உள்ளார். இதுல யாருக்கு லாபாமோ இல்லையோ தெரியாது, ஆனால், மொட்டை தல சுரேஷ் சக்கரவர்த்தியின் முழு முகமூடியும்…

இரத்தினபுரியில் 716 பேர் தனிமைப்படுத்தலில்!!

இரத்தினபுரி மாவட்டத்தில் கொவிட் 19 பாதிப்புற்ற மூவர் இனங்காணப்பட்டதையடுத்து அங்கு 716 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவிக்கிறார். இவர்களில் 184 பேர் மினுவாங்கொட பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர்களுடன் நெருங்கிய…

17 வயசுதான்.. மொத்தம் 22 நாட்கள்.. கோழி பண்ணையில் அடைத்து கதற கதற.. 2 காமுகர்களிடம்…

17 வயசு இளம்பெண்ணை கடத்தி ஒரு ரூமில் அடைத்து வைத்து 22 நாட்களுக்கும் மேலாக கதற கதற பலாத்காரம் செய்துள்னர் 2 காம மிருகங்கள்.. இப்படி ஒரு சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது. நாளுக்கு நாள் வடமாநிலங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு…

அய்யோ பார்த்தாலே பதறுகிறது.. ஹைதராபாத்தில் வீடு சரிந்த போது நூலிழையில் தப்பிய பெண்.. வைரல்…

ஹைதராபாத்தில் கனமழை பெய்ததால் இரண்டு அடுக்குகளை கொண்ட குடியிருப்பு இடிந்து விழுந்த போது அவ்வழியாக சென்ற ஒரு பெண் நூலிழையில் உயிர்தப்பினார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே தீவிர காற்றழுத்த தாழ்வு…

யாழ்ப்பாண பொது நூலகத்தில் முனைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் 89வது பிறந்தநாள்!!…

இந்தியாவின், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா முனைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் 89வது பிறந்தநாள் இன்று (ஒக்டோபர் 15, 2020), யாழ்ப்பாண பொது நூலகத்தில் உள்ள “இந்தியா கார்னரில்” உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு இந்தியத் துணைத்…

நவராத்திரியை முன்னிட்டு 40 இந்து ஆலயங்களுக்கு நிதி உதவி; பிரதமர் மஹிந்த இன்று வழங்கினார்!!

நவராத்திரி தினத்தை முன்னிட்டு இந்து சமய விழுமியங்களை ஊக்குவிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 40 இந்து ஆலயங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கும் நிகழ்வு இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது. குறியிட்டு ரீதியாக 10 ஆலய…

கொரோனா அச்சம் – கொழும்பு மாநாகர சபையின் அலுவலகமொன்று மூடப்பட்டது!!

கொழும்பு டீன்ஸ்வீதியில்உள்ள கொழும்பு மாநகரசபை அறக்கட்டளை ஆணையாளர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அறக்கட்டளை அலுவலக பணியாளர்ஒருவர்கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்தே அந்த அலுவலகத்i மூடியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

புதிதாக வரும் கொவிட்-19 நோயாளருக்காக 168 கட்டில்கள் மட்டுமே உள்ளன!!

புதிதாக வரும் கொரோனா நோயாளிகளுக்காக இன்னமும் 168 கட்டில்களே இருப்பதாக கொவிட்- 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையம்(NOCPCO) தெரிவித்துள்ளது. தற்போது மருத்துவமனையில் தங்கும் வசதி 1712ஆகும். மருத்துவமனையில் சிகிச்சை பெறும்…

கொரோனாவின் இரண்டாவது அலை – பிரான்சில் மீண்டும் மருத்துவ அவசரநிலை பிரகடனம்..!!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 214 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரசின் தாக்கத்தால் பெரும் மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் 3 கோடியே 50…

பல தொழிற்சாலைகளை சேர்ந்த தொழிலாளர்கள் ஒரே விடுதியில் தங்கியிருப்பதால் ஆபத்து –…

பிரண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் தங்கியிருக்கும் விடுதிகள் மூலமாகவே கொரோனா வைரஸ் அதிகம் பரவுகின்றது என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். ஏனைய நிறுவனங்கள் தொழிற்சாலைகளை சேர்ந்த ஊழியர்களுடன் பிரன்டிக்ஸ் ஆடை தொழிற்சாலை…

மாளிகாவத்தை பாடசாலையில் கொரோனா அச்சம்- மாணவர்கள் ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்!!

மாளிகாவத்தை பாடசாலையில் 28 மாணவர்கள் உட்பட 2 ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறி மாளிகாவத்தை பகுதியில் அமைந்துள்ள அரபு பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கப்பட்டதாக…

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் எந்தப் பிரிவும் மூடப்படவில்லை – வைத்தியர் கலாரஞ்சினி!!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமை புரிந்து வந்த தாதிய உத்தியோகத்தர் ஒருவருக்கு கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொ ற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் கடமைபுரிந்த வைத்திய சாலைப் பிரிவு மூடப்பட்டதாக ஊடகங்களில் வந்த செய்திகளில் எவ்வித…

கொரோனாவால் காது கேட்கும் திறன் இழப்பு – இங்கிலாந்து விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்..!!!

கொரோனா வைரஸ் தொற்றால் நுரையீரல், சிறுநீரகம், இதயம் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கும், ஆண் செக்ஸ் ஹார்மோன் டெஸ்டோஸ்டிரான் உற்பத்தி பாதிக்கும் என கண்டறியப்பட்டிருந்தது. இந்த வரிசையில் இப்போது கொரோனா தாக்கினால் சிலருக்கு காது கேட்கும் திறன்…