;
Athirady Tamil News
Daily Archives

16 October 2020

போற போக்கைப் பார்த்தா.. மொட்டை பாஸ் பின்னிப் பெடலடுப்பார் போலயே! (வீடியோ, படங்கள்)

போற போக்கை பாத்தா பிக்பாஸில் எத்தனை வாரங்கள் கடந்தாலும் நம்ம மொட்டை சுரேஷ் எல்லாரையும் ஒரு பாடு படுத்தி அவர்களின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தாமல் விட மாட்டார் போல. கூட இருப்பவர்களிடம் ஜாலியாக சிரிச்சுகிட்டே தன்னோட நாரதர் வேலையை…

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை குற்றவாளிகளாக்குவதை நிறுத்துங்கள் -மனித உரிமை அமைப்புகள்…

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை குற்றவாளிகளைப் போல நடத்துவதை நிறுத்துமாறு சுதந்திர வர்த்தக வலயத்தின் தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கும் மனித உரிமை அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. ஆடைதொழிற்சாலை ஊழியர்கள் தனிமைப்படுத்தலுக்கு அழைத்து…

மூலநோயை குணப்படுத்தும் மருத்துவம்!! (மருத்துவம்)

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் இருக்கும் உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், கருணை கிழங்கின் மருத்துவ குணங்களை பார்க்கலாம். பல்வேறு நன்மைகளை கொண்ட…

கொரோனா கோரத்தாண்டவம்.. இங்கிலாந்தில் மீண்டும் மின்னல் வேகம்.. அமெரிக்காவில் அதிகரித்த…

கொரோனா தொற்று மீண்டும் மின்னல் வேகத்தில் இங்கிலாந்தில் அதிகரித்து வருகிறது. இங்கிலாந்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 17,234 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா ஒரு நாள் பலி எண்ணிக்கையில் இந்தியாவை மீண்டும் முந்தியுள்ளது.…

உலக கொரோனா.. பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் பெரும் மாற்றம்.. உலக நாடுகள் கவலை !!…

உலகில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாதிப்பில் இருந்து மீண்டிருந்த ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து, அர்ஜெண்டினா, பெல்ஜியம், நெதர்லாந்து, இத்தாலி உள்ளிட்ட நாடுகளும் இடம் பெற்றிருப்பது உலக…

காங்கேசன்துறை கடற்படை முகாமில் உள்ள கடற்படையினர் இருவருக்கு கொரோனா!!

காங்கேசன்துறை கடற்படை முகாமில் உள்ள கடற்படையினர் இருவருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளது விடுப்பில் கண்டி சென்ற இவர்கள் கடந்த 5 ஆம் திகதி காங்கேசன் துறைக்கு வந்துள்ளனர். அங்கு கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில்…

அமெரிக்காவில் இளைஞருக்கு 48 மணி நேரத்தில் 2 முறை கொரோனா… எப்படி… அதிர்ச்சி…

கொரோனா தொற்று ஏற்பட்டவருக்கு உடனடியாக இரண்டாவது முறை வந்தால், பாதிப்பு பெரிய அளவில் இருக்கும். சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, ஆக்சிஜன் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில்…

மாஸ்க் இல்லாமல் தேர்தல் பிரச்சாரம் செய்யும் ட்ரம்ப் – காற்றில் பறந்த தனி மனித…

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்த உடனேயே தேர்தல் பிரச்சாரத்திற்கு கிளம்பி விட்டார். புளோரிடாவில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற ட்ரம்ப் மாஸ்க் அணியாமல் பங்கேற்றதோடு தனி மனித இடைவெளியும்…

அடிக்கடி இருமல்.. சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு என்னாச்சு.. கொரோனாவா? பகீர் கிளப்பிய…

சீனா அதிபர் ஜி ஜின்பிங், ஷென்ஷனில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் உரையாற்றும் போது அடிக்கடி இருமினார். இதனால் அவர் பேசிக்கொண்டிருந்த போது அரசு ஊடகங்கள் கேமராவை வேறு பக்கம் திருப்ப வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டன. இதனால்…

கொரோனா இந்த வகை இரத்த பிரிவினரின் நுரையீரல், சிறுநீரகங்களை சேதப்படுத்துமாம்- ஆய்வில்…

உலக மக்கள் தொகையை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸிற்கு எந்தவொரு தடுப்பு மருந்தும் 10 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதோடு நாளுக்கு நாள் இந்த வைரஸ் குறித்த புதிய விஷயங்கள் ஆராய்ச்சியாளர்களும்…

2022ல் தான் கொரோனா மருந்து கிடைக்குமாம்.. காரணத்தை வெளியிட்ட ஹு விஞ்ஞானி.. ஏன் தெரியுமா?…

இளம் வயதினர் மற்றும் ஆரோக்கியமானவர்கள் கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள குறைந்தபட்சம் 2022 வரை காத்திருக்க வேண்டும் என்று. உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி, சௌமியா சுவாமிநாதன் வலியுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் இளைஞர்கள்…

கொரோனாவை பத்தி பேசினாலே.. டிரம்ப் பீதியாகி விடுறாரே.. போட்டு தாக்கிய பிடன்!!

அமெரிக்காவை விட்டு இன்னும் கொரோனா போன பாடில்லை. இப்போது அமெரிக்க அதிபர் தேர்தலிலும் கொரோனா ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் கமலா ஹாரிஸ் டீமில் ஒருவருக்கு கொரோனா வந்து விட்டதாம். இதற்கிடையே டிரம்ப்பை தனது பிரச்சாரத்தில்…

அர்ச்சனாவை உள்ளே அனுப்பி.. சுரேஷை வெறுப்பேற்றும் பிக்பாஸ்.. ஆரம்பித்த ஆட்டம்.. கடுப்பான…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்திருக்கும் அர்ச்சனா வந்த வேகத்தில் வேலையை ஆரம்பித்துள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விஜேவாக பணியாற்றி வந்த அர்ச்சனா, பல தடைகளை தாண்டி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.…

18+: கணவன் மனைவியின் கட்டில் சண்டை.. அப்படியே காட்டும் வெப்சீரிஸ்.. தீயாய் பரவும்…

கணவன் மனைவியின் கட்டில் சண்டையை அப்படியே அப்பட்டமாக காட்டும் வெப்சீரிஸின் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. வெப் சீரிஸில் இடம் பெறம் எல்லை மீறும் காட்சிகள் நாள் தோறும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவற்றில் ரசிகர்களால் அதிகம்…

சோனாவை வாட்டிய தனிமை.. கரெக்டாக கிடைத்த மகேஷின் அரவணைப்பு.. திடீர்னு.. ஜில்லிட வைக்கும்…

வாட்டிய தனிமைக்கு, மகேஷின் அரவணைப்பு சோனாவுக்கு பெரிய பலத்தை தந்தது.. ஒரே அப்பார்ட்மென்ட்டில் "லிவிங் டூ கெதர்" என்றிருந்த வாழ்க்கை சோனாவின் உயிரையே பறிக்க காரணமாகிவிட்டது! கேரளா மாநிலம் முவட்டப்புழாவை சேர்ந்த பல் டாக்டர்தான் சோனா.. 30…

காரின் பானெட் மீது விழுந்த காவலர்… அப்படியே ஓட்டி சென்ற டிரைவர்… அடி வயிற்றை…

காரின் பானெட் மீது காவலர் தவறி விழுந்த நிலையில், ஓட்டுனர் காரை நிறுத்தாமல் அப்படியே ஓட்டி சென்ற காணொளி, சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் பெரும்பாலான வாகன ஓட்டிகள், போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை. இதன்…

எல்லாமே தலைகீழாக மாறுகிறது.. ஐபிஎல்லில் மீண்டும் நடக்கும் அந்த அதிசயம்.. வச்சு செய்ய…

துபாய்: 2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு பிளே ஆப் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 2020 ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள் நடந்து வருகிறது. முதலில் இந்த சீசனை வெற்றியோடு தொடங்கிய சிஎஸ்கே அடுத்தடுத்த…

யாழ்.கோண்டாவில் கிழக்கு – அரசடி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வாள்வெட்டு கும்பல்…

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு - அரசடி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வாள்வெட்டு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இன்று இரவு 8.30 மணியளவில் இரு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை மறைத்தவாறு வாள்களுடன் நுழைந்த வாள்வெட்டு கும்பல் தாக்குதலை…

ஊடகவியளாலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை ; ஐ.ரி.என் தொலைக்காட்சி சேவை…

ஐ.ரி.என் ஊடகவியளாலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பரவி வரும் செய்தி தொடர்பில் ஐ.ரி.என் தொலைக்காட்சி சேவை விளக்கம் அளித்துள்ளது. தமது ஊழியர்களின் உடல் நலம் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை…

கிளிநொச்சி, யாழ்ப்பாணத்தில் கோவிட் -19 சிகிச்சை நிலையங்கள் தயாராகின்றன!!

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கோவிட்-19 சிகிச்சை நிலையங்கள் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய அமைக்கப்பட்டு வருகின்றன. அதில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான கோவிட்-19 சிகிச்சை நிலையமாக மருந்தங்கேணி பிரதேச…

சஹ்ரான் குழு பயன்படுத்திய கார் மறைத்துவைக்கப்படிருந்த நிலையில் கண்டெடுப்பு!!

பயங்கரவாதி சஹ்ரான் குழு பயன்படுத்திய கார் மறைத்துவைக்கப்படிருந்த நிலையில் மட்டக்களப்பு காத்தான்குடியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் உள்ள முகமது கனிபா முகமது…

கொரோனா தொற்றுக்குள்ளான ஊடகவியலாளர் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கும்படி ஐ.தே.க கோரிக்கை!!

கொரோனா தொற்றுக்குள்ளான ஊடகவியலாளர் தனது பி.சி.ஆர் சோதனையின் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பாக பல ஊடகவியலாளர் சந்திப்புகளில் கலந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டுகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திடம்…

யாழ் அரியாலையில் சட்டவிரோத மணல் கொள்ளையில் ஈடுபட்டமேலும் இருவரை தேடி பொலீசார் வலைவீச்சு!!

யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கு பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் சட்டவிரோத மணல் கொள்ளையில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளையில் மதில் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்திருந்தார். உயிரிழந்த நபர் நெல்லியடி பகுதியை பிறப்ப்பிடமாகவும் தற்போது…

மீன் விற்பனையில் ஈடுபட்ட பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி!!

தெஹிவளை கரகம்பிட்டிய சந்தையில் மீன் விற்பனையில் ஈடுபட்ட பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இரத்மலானை, சதுன்கம செஞ்சிலுவை சங்க வீடமைப்பு திட்டத்தில் வசிக்கும் 63 வயதான பெண் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று…

வவுனியா தேசிய கல்வியற்கல்லுாரிக்கு கொவிட்19 சந்தேக நபர்கள் அழைத்து வரப்பட்டனர்!! (படங்கள்)

வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொவிட்19 சந்தேக நபர்கள் 91 பேர் அழைத்து வரப்பட்டனர் வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தேசிய கல்வியற்கல்லுாரி கொவிட்19 தனிமைப்படுத்தல் மையமாக அண்மையில்…

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் வழிபாட்டு தடைக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு:…

வவுனியா வடக்குப் பகுதியில் அமைந்துள்ள, வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு அடியவர்கள் சென்று வழிபடுவதற்கு அண்மை நாட்களாக நெடுங்கேணி பொலிசார் தடைவிதித்து வருகின்றனர். இந் நிலையில் இவ் வழிபாட்டுத் தடைக்கு எதிராக விரைவில் அடிப்படை…

மோட்டார் சைக்கிள் திருடுவதற்கு முயன்ற ஒருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடிப்பு!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்னால் மோட்டார் சைக்கிள் திருடுவதற்கு முயன்ற ஒருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து யாழ்ப்பாண பொலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த நபரை பொலீசார் சோதனையிட்டபோது அவரிடமிருந்து வெடிக்கக்கூடிய…

ரிஷாதை கைது செய்ய வேண்டாம்!!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனை கைது செய்வதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளம் பாலாவியில் இன்று (16) ஜூம்ஆத் தொழுகையின் பின்னர்…

வவுனியாவில் வாடகைக்கார் ஓடுவதற்கும் நகரசபை அனுமதி: இடம் ஒதுக்கீடு செய்ய விசேட குழு!!

வவுனியாவில் வாடகைக்கார் ஓடுவதற்கு நகரசபை அமர்வில் அனுமதி வழங்கியுள்ளதுடன், அவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்வதற்கு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் வாடகைக்கார் ஒடுவதற்கு வவுனியா வைத்தியசாலை முன்பாக ஏற்கனவே நகரசபையால் அனுமதி…

கொவிட்-19 குறித்த எமது ஊழியர் பற்றிய ஊடக அறிக்கை தவறு : ரிச்சட் பீரிஸ் டிஸ்ரிபியூட்டர்ஸ்…

கொவிட்-19 ஆல் தமது ஊழியர் பாதிப்புற்றதாக சில ஊடகங்க ளிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியான அறிக்கை தவறென ரிச்சர்ட் பீரிஸ் நிறுவனம் மறுப்பறிக்கை வெளியிட்டுள்ளது. பிசிஆர் சோதனையில் குறித்த தொழிலாளிக்கு கொவிட்- 19 தொற்றில்லை என்பது…

வத்தளை – கொரோனா நிலவரம் என்ன?

வத்தளையில் இதுவரையில் 23 கொரோனா வைரஸ் நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர் என வத்தளைக்கான பொதுசுகாதார பரிசோதகர் வருண அமரசேகர தெரிவித்துள்ளார். வத்தளையில் 88 குடும்பத்தை சேர்ந்தவர்களை அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தியுள்ளதாக அவர்…

திருந்தவே மாட்டியாம்மா.. கேபியை வைத்து சுரேஷை சப்பை காரணம் சொல்லி வெளியேற்றி பழி தீர்த்த…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் அனிதா செய்த கேவலமான வேலையை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசியுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில், ஹவுஸ் மேட்ஸ்களுக்கு பால் போடும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கில் வெற்றி பெறும்…

பெண்களுடன் சதா உல்லாசம்.. மன்னருக்கு எதிராக வீதிக்கு வந்த மக்கள்.. தாய்லாந்தில்…

தாய்லாந்தில் இன்று முதல் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்து மன்னரான மஹா வஜிரலோங்கார்ன் பெரும் உல்லாச விரும்பி. அவர் பெரும்பாலும் தனது நாட்டில் இருப்பது கிடையாது. ஜெர்மனியில் இளம்பெண்களுடன்தான் செலவிடுவார். இப்படி அவர்…