;
Athirady Tamil News
Daily Archives

17 October 2020

இந்தியா – சீனா எல்லைத் தகராறு மோடி- ஷீ சந்திப்பால் தீருமா? (கட்டுரை)

பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷீ ஜின்பிங் ஆகிய இருவரும், நவம்பர் 17ந் தேதி ரஷ்யாவின் தலைமையில் நடக்கவிருக்கும் ப்ரிக்ஸ் என்ற நான்கு நாடுகள் (பிரேசில், ரஷ்யா, சீனா, இந்தியா, தெற்கு ஆப்ரிக்கா) கூட்டமைப்புத் தலைவர்கள் சந்திப்பின் போது…

பிராவோ எங்கே? கடைசி ஓவரில் பரபரப்பு.. சிஎஸ்கேவில் நடந்த மெகா சொதப்பல்.. கதையை முடித்த…

020 ஐபிஎல் தொடரின் 34வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் பந்துவீச்சில் கடைசி ஓவருக்கு முன்பு வரை போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற அதிக வாய்ப்பு…

தேர்தலில் தோற்றால்.. நான் அமெரிக்காவை விட்டு வெளியேறும் நிலை வரும்.. பிரச்சாரத்தில்…

அதிபர் தேர்தலில் தோற்றால் அமெரிக்காவை விட்டு, தான் வெளியேற வேண்டியிருக்கும் என்று அந்த நாட்டின் அதிபரும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான, டொனால்ட் ட்ரம்ப் தனது பிரச்சாரத்தின்போது தெரிவித்துள்ளார். நவம்பர் 3ம் தேதி அமெரிக்க அதிபர்…

“தீமையை நன்மை மறுபடி வெல்லட்டும்..” ஜோ பிடன் அசத்தலான நவராத்திரி வாழ்த்து!…

அமெரிக்க அதிபர் தேர்தலின் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன், இந்துக்களின் பண்டிகையான, நவராத்திரிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தீமைக்கு எதிராக நன்மை மீண்டும் ஒரு முறை வெற்றிபெற வேண்டும் என்று அவர் வாழ்த்தியுள்ளார். நவம்பர் 3ம் தேதி…

வயசோ குறைவு.. புகழோ பெரிது.. நியூசிலாந்து அரசியல் சூறாவளி ஜெசிந்தா ஆர்டெர்ன்!! (படங்கள்)

நியூசிலாந்து பொதுத் தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையிலான தொழிலாளர் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. எனவே ஜெசிந்தா 2வது முறையாக பிரதமராகியுள்ளார். ஜெசிந்தா கேட் லாரல் ஆர்டெர்ன் என்பதுதான் இவரது முழுப் பெயர். 1980ம் ஆண்டு ஜூலை 26ம்…

பல நூற்றாண்டுகள் கழிந்தும்,இன்றும் விடை கிடைக்காமல் மர்மமாய் தொடரும் வரலாற்று !! (வினோத…

பல நூற்றாண்டுகள் கழிந்தும்,இன்றும் விடை கிடைக்காமல் மர்மமாய் தொடரும் வரலாற்று

சளி, இருமலுக்கு மருந்தாகும் மிளகு!! (மருத்துவம்)

நமக்கு அருகில் எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், பொடுகை போக்க கூடியதும், சளி, இருமலை…

ஜப்பான் உதவியுடன் யாழ். பல்கலையில் அமைக்கப்பட்ட நவீன ஆய்வு மையத் தொகுதி திறப்பு விழா…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தில், ஜெய்க்கா செயற்றிட்டத்தின் கீழ் கல்வி அமைச்சினால் 2 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட விவசாய ஆய்வுகள் மற்றும் பயிற்சிக்கான ஆய்வுமையக் கட்டடத் தொகுதி எதிர்வரும் 31 ஆம் திகதி சனிக்கிழமை…

சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் – அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா..!!

உலகளவில் பட்டினியால் வாடும் மக்கள் நாடுகள் ஊட்டச்சத்துக் குறைந்த மக்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து பட்டியல் தயாரிக்கப்படுகிறது.இந்த பட்டியலை வெல்த்தங்கெர்ஹைல்ஃப் மற்றும் கன்சர்ன் வேர்ல்ட்வைட் இணைந்து வெளியிட்டடு உள்ளது. இந்த…

வடமராட்சி கிழக்கில் அலை ஓசை கல்விக் கழக அலுவலக திறப்பு விழா!! (படங்கள்)

வடமராட்சி கிழக்கில் அலை ஓசை கல்விக் கழக அங்குரார்ப்பணமும் அதன் அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. அலை ஓசை கல்விக் கழக ஏற்பாட்டாளர்களில் ஒரவரான nஐகதீஸ்வரன் சற்குணேஸ்வரி தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் விருந்தினராக…

பீகார் தேர்தல்- 23ம் தேதி இரண்டு பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகிறார் ராகுல்…!!!

பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டமனற்த் தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதற்கட்ட தேர்தல் வரும் 28ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் சுறுசுறுப்பாக தேர்தல் களப்பணியாற்றி வருகின்றனர். முக்கிய தலைவர்கள் பிரச்சார…

நீ என்ன போடுறது.. நான் என்ன மாட்றது.. போட்ட வேகத்தில் போர்டை கழட்டிய ஷிவானி.. கண்டித்த…

அர்ச்சனா மாட்டிய வேகத்தில் கழுத்தில் இருந்த போர்டை ஷிவானி கழட்டியதை பிக்பாஸ் கண்டித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக பங்கேற்றுள்ளார் அர்ச்சனா. வந்ததுமே, ஒருவரையும் விடாமல் எல்லோரையும்…

கே.கே.எஸ் கடற்படையினருடன் ரயில், பஸ்ஸுல் பயணம் செய்தோரை தொடர்புகொள்ளுமாறு அவசர கோரிக்கை!!

காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படையினர் இருவருக்கு கொரோனா தொற்று நேற்று 16ஆம் திகதி இரவு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் தென்னிலங்கைக்கு பயணம் செய்த பொதுப் போக்குவரத்து விவரங்களை வெளியிட்டுள்ள யாழ்ப்பாணம் மாவட்டச்…

ஆனந்தசங்கரி நலம் பெற வேண்டி பிரித் ஓதி – நூல் கட்டி ஆசி!! (படங்கள்)

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி நலம் பெற வேண்டி அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் பிரித் ஓதி, நூல் கட்டி ஆசி வழங்கியுள்ளார். திடீர் சுகயீனம் காரணமாகக் கடந்த வாரம் கொழும்பிலுள்ள தனியார்…

ஆக்டிவ் கேஸ்கள் 8 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது -இந்தியாவில் கட்டுக்குள் வரும் கொரோனா..!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 74.32 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவரை 1.12 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 65.24 லட்சம் பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். நேற்று மட்டும் 70816 பேர் குணமடைந்துள்ளனர்.…

“புளொட்” தலைவரால், கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய விளையாட்டு மைதான நுழைவாயில்…

"புளொட்" தலைவரால் கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய விளையாட்டு மைதான நுழைவாயில் திறப்பு.. (படங்கள்) கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய விளையாட்டு மைதான நுழைவாயிலும், சிறுவர் விளையாட்டு முற்றமும் "புளொட்" தலைவரும், யாழ்.பாராளுமன்ற உறுப்பினருமான…

தாராவியில் ரூ.2.40 கோடி ஹெராயின் பறிமுதல்- தையல் தொழிலாளி கைது.!!

மும்பை தாராவியில் போதைப்பொருள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அப்பகுதியை சேர்ந்த தையல் தொழிலாளியான மன்னார் சேக் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.…

புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் வாள்வெட்டு; முதியவர் படுகாயம்!!

புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…

பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன? வெளிப்படுத்த மாட்டேன் என்கிறார் சுமந்திரன்!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை வெளியில் சொல்ல மாட்டேன் என தெரிவித்துள்ள கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் பேச்சாளர் பதவி குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளார். தமிழ்த் தேசியக்…

2000 ஐ கடந்தது மினுவாங்கொடை கொத்தணிப் பரவல்!!

நாட்டில் மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 42 பேரும் மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர். தனிமைப்படுத்தலில்…

சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது முக்கியமான விடயம்- சுகாதார அமைச்சர்.!!

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தங்களை அர்ப்பணித்துள்ள சுகாதார பணியாளர்கள் உட்பட அனைவரினதும் பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் முக்கியமானது என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.…

ரிஷாட் பதியுதீனை கைது செய்யமுடியாததையிட்டு சி.ஐ.டியினர் வெட்கப்படவேண்டும்!!

தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான ஐந்தாண்டு வேலைத்திட்டம் உருவாக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். தலவாக்கலையில் அமைந்துள்ள தேயிலை ஆராய்ச்சி நிலையகத்துக்கு இன்று (17) கண்காணிப்பு…

ரிஷாட் பதியுதீனின் விடயத்தில் அரசு நீதியாக நடந்துகொள்ள வேண்டும்!!

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் விடயத்தில் அரசு நீதியாக நடந்துகொள்ள வேண்டும் என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்துள்ளார். வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வசித்து வரும் மக்கள், தமது…

அனைத்து மிருக்காட்சி சாலைகளுக்கும் பூட்டு!!

கொவிட் -19 தொற்று நிலைமை காரணமாக நாட்டின் அனைத்து மிருக்காட்சி சாலைகளையும் மறு அறிவித்தல் வரை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் விமலவீர திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். இன்று (17) முதல் அனைத்து மிருக்காட்சி…

சிற்றி லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் யாழ் நகரில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்!!…

யாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் யாழ் நகரில் கொரோனா வழிப்புணர்வு பிரச்சாரம் இன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் யாழ் நகரத்தில் கொரோனாவை தவிர்க்க முகக் கவசம் அணிவதின் முக்கியத்துவத்தை…

அனைத்து கட்சிகளும் ஸ்தாபன ரீதியாக செயற்பட வேண்டும் என விருப்பம் – மாவை!! (வீடியோ)

தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள அனைத்து கட்சிகளும் ஸ்தாபன ரீதியாக செயற்பட வேண்டும் என விருப்பம் வெளியிட்டுள்ளனர் என தெரிவித்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவ்வாறு செயற்படுவது தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று…

பயங்கரவாதியிடம் அன்பாக பேசி சரணடைய வைத்த இந்திய ராணுவ வீரர்கள்..!!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது தனியாக சிக்கிய பயங்கரவாதியை ராணுவ வீரர்களின் அன்பான பேச்சால் மனம் மாறி சரணடைந்தார். அவருக்கு வீரர்கள் தண்ணீர் கொடுத்து உதவினர். மகனுக்கு கருணை காட்டியதால் பயங்கரவாதியின் தந்தை ராணுவ…

அனைத்து பயணிகளும் அவர்கள் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக பி.சி.ஆர் பரிசோதனை!!

நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல், இலங்கையிலிருந்து புறப்படும் அனைத்து பயணிகளும் அவர்கள் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம்…

தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவது குறித்து ஆராய்வதற்காக குழு!!

தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவது குறித்து ஆராய்வதற்காக குழு ஒன்றை அமைப்பது என யாழ்ப்பாணத்தில் இன்று கூடிய தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர். தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்று நடைபெற்ற 10…

புதுக்குடியிருப்பில் இருந்து வவுனியா சென்ற இளைஞனை காணவில்லை!! (படங்கள்)

புதுக்குடியிருப்பில் இருந்து வவுனியா சென்ற இளைஞனை காணவில்லை என இளைஞனின் பெற்றோரால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புதுக்குடியிருப்பு மல்லிகைத் தீவு…

அதிகாலையில் நடந்த கோர விபத்து- உ.பி.யில் 7 பேர் உயிரிழப்பு..!!!

உத்தர பிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டம், புரன்பூர் பகுதியில் பேருந்தும் சொகுசு காரும் இன்று அதிகாலையில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் சொகுசு கார் கடுமையாக சேதம் அடைந்தது. இந்த கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே…

மேலும் 73 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மினுவங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட மேலும் 71 பேர் மற்றும் தனிமைப்படுத்தல்…

வவுனியா வைத்தியாலைக்கு முன்னால் உள்ள பாதசாரிக்கடவை சீரமைக்குமாறு மக்கள் கோரிக்கை!!

வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக காணப்படும் பாதசாரிக்கடவை அழிவடைந்துள்ளது வாகனப் போக்குவரத்து அதிகம் காணப்படும் வைத்தியசாலை வீதியில் வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள பாதசாரிக்கடவையை சீரமைத்துத்தருமாறு வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள்…

உலகிலேயே மிகமோசம்.. எல்லாவற்றிலும் அமெரிக்கா மீண்டும் முதலிடம்.. கடும் போட்டி தரும்…

உலகிலேயே மிகமோசமான உச்சபட்ச கொரோனா பாதிப்பை அமெரிக்கா சந்தித்து வருகிறது. ஒரு நாள் பாதிப்பிலும், ஒரு நாள் மரணத்திலும் இந்தியாவை முந்தியுள்ளது அமெரிக்கா. அதேநேரம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 74லட்சத்தை கடந்துள்ளது. உலகில் கொரோனா தொற்றால்…