;
Athirady Tamil News
Daily Archives

18 October 2020

ஷிவானிக்கு இப்பவும் சப்போர்ட் பண்றாரே கமல்.. இந்த அட்மாஸ்பியர் இல்லன்னா டி.ஆர்.பி…

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் அழகு பதுமையாக அமைதியாக இருக்கும் ஷிவானிக்கு அட்மாஸ்பியர் அவார்ட் கொடுத்தது பற்றி பேசிய கமல், அவருக்கு ஆதரவாக பேசியது ஷிவானி ஆர்மியினரை ஹேப்பி ஆக்கி இருக்கிறது. போன வாரமும் ஷிவானியை பாட சொல்லி கேட்டு ரசித்த கமல்,…

இதுவரை உங்கள் வாழ்நாளில் நீங்கள் கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான விஷயங்கள்!! (வினோத…

இதுவரை உங்கள் வாழ்நாளில் நீங்கள் கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான விஷயங்கள்

மன்னாரில் 2 கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் மீட்பு!!

மன்னார்-தலைமன்னார் பிரதாhன வீதி,ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியை அண்டிய காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை இன்று ஞாயிற்றுக்கிழமை(18) காலை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து…

நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நோயாளர்கள் இனம் காணப்படுகின்றனர்- அடுத்த வாரம்…

நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் நோயாளர்கள் இனம் காணப்படுவதால் அடுத்த வாரம் மிகவும் முக்கியமானது என இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார். மினுவாங்கொட ஆடைதொழிற்சாலையை சேர்ந்த நோயாளிகள் நாட்டின் 16 மாவட்டங்களில் இனம்…

அரச பேருந்து நடத்துனருக்கு கொரோனாத் தொற்று உறுதி!!

கம்பஹா ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றி புங்குடுதீவு திரும்பிய கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய பெண்ணை ஏற்றிவந்த பருத்தித்துறை அரச பேருந்து நடத்துனருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டுமுறை மேற்கொண்ட பிசீஆர் பரிசோதனையின்…

நியூசிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் ஈழத் தமிழர் வனுஷி வால்டர்ஸ் வெற்றி- கொழும்பு முதல்…

நியூசிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் ஈழத் தமிழரான வனுஷி வால்டர்ஸ் வெற்றி பெற்று சரித்திரம் படைத்துள்ளார். கொழும்பின் முதல் மேயராக இருந்த சரவணமுத்துவின் பேத்திதான் வனுஷி வால்டர்ஸ். நியூசிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன்…

யாருப்பா இது? நீள முடி.. செம ஸ்டைலாக தெறிக்கவிட்ட அம்பயர்.. டிரென்டிங் ஆன “மைக்கேல்…

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய போட்டியில் அம்பயராக செயல்பட்ட பாஷிம் பதக் ரசிகர்களை கவர்ந்தார். அவரது நீளமான முடி, வித்தியாசமான நடை மற்றும் பாவனைகளால் களத்தில் அனைவரையும் ஈர்த்தார். ரசிகர்கள் அவரை கிரிக்கெட்டின்…

மாத்துகமையில் உள்ள 3 கிராமங்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு!!

கொரேனா தொற்று காரணமாக மாத்துகமையில் உள்ள 3 கிராமங்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளதா பொலிஸ் தலமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஓவிடிகல கிரமசேவகர்…

வவுனியாவில் 4 கஞ்சா செடிகள் மற்றும் துப்பாக்கி மீட்பு: ஒருவர் கைது!! (படங்கள்)

வவுனியா, முருகனூர் பகுதியில் 6 அடி நீளமான கஞ்சா செடி நான்கு மீட்கப்பட்டதுடன், துப்பாக்கி ஒன்றும் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பில் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். இன்று மாலை…

மேலும் 39 பேர் கொரோனா!!

இலங்கையில் மேலும் 39 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்த 13 பேர் மற்றும் மினுவங்கொட ஆடை கைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பில் இருந்த 26 பேரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு…

20 ஆவது திருத்தம்: அதிகரிக்கும் எதிர்ப்பு -நிலாந்தன்!! (கட்டுரை)

இளவரசர்கள் நண்டுகளைப் போன்றவர்கள் என்று சாணக்கியர் கூறுவார். அதாவது தகப்பனைத் தின்னிகள். யாருக்கூடாக இந்த பூமிக்கு வந்தார்களோ அவர்களையே தமது அதிகாரப் பசிக்கு இரையாக்குபவர்கள் என்று பொருள். கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தது 19 ஆவது…

சிறுநீர்தாரை எரிச்சலை போக்கும் கொத்துமல்லி!! (மருத்துவம்)

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், பருத்திப்பாலின் நன்மைகள், சிறுநீர் தாரையில்…

அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடக அடையாள அட்டை பிரிவு திறக்கப்படமாட்டாது!!

அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடக அடையாள அட்டை பிரிவு மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் வளாகத்தில் அமைந்துள்ள அரசாங்க வெளியீட்டு அலுவலகத்தின் விற்பனை பிரிவு ஆகியன எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் சேவைகளை வழங்குவதற்காக திறக்கப்படமாட்டாது…

நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய பணியாளர்களின் எண்ணிக்கை குறித்து அஜித் ரோஹன தெரிவித்தது…

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய பணியாளர்களின் எண் ணிக்கையை சுகாதாரத்துறை நிர்ணயிக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அரசாங்க மற்றும் தனியார்…

800 திரைப்படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகிக்கொள்ள வேண்டும் – காணாமல் ஆக்கப்பட்டோர்…

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 800 இல் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருக்கும் தென்னிந்திய நடிகர் விஜய் சேதுபதி குறித்த படத்தில் இருந்து விலகிக்கொள்ள வேண்டுமென வடக்கு கிழக்கு வலிந்து காணாமல்…

செருப்பால் அடித்துவிட்டு மன்னிப்பு கேட்பீயா? க்ளோஸ் ஃபிரண்ட் சோமுவையும் வச்சு வெளுத்த…

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனிதாவிடம் சிக்கி வறுபட்டவர் சோம சேகர். மன்னிப்பு கேட்ட பிறகும் விடாமல் அவரை வச்சு செய்தார். நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆட்டம் கொண்டாட்டம் டாஸ்க்கில் யார் சிறப்பாக செய்தார் என கேட்டார் பிக்பாஸ். அதற்கான…

மகாராஷ்டிராவில் தசரா முதல் ஜிம்கள், உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி..!!

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. நோய் பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முன்னிலையில் உள்ளது. தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகின்றன. கடந்த 24…

கொரோனா தொற்றாளர்களுக்கான படுக்கைகள் 49 மாத்திரமே எஞ்சியுள்ளன – கொரோனா தடுப்புக்கான தேசிய…

கொரோனா தொற்றாளர்களுக்கான படுக்கைகள் 49 மாத்திரமே எஞ்சியுள்ளதாக கொவிட் – 19 கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித் துள்ளது. கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்கு வதற் காக கம்பஹா மாவட்டத்தில் மேலும் மூன்று வைத்தி யசாலைகளை…

வெளி மாவட்டங்களுக்கான அநாவசியமான பயணிப்பதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என யாழ்…

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான அநாவசியமான பயணிப்பதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். அத்தோடு புங்குடுதீவு முடக்க நிலைமை வெகு விரைவில் நீக்கப்படும் எனவும் அரசாங்க…

தமிழ் மக்கள் கூட்டணி அலுவலகம் திறப்பு விழா!! (வீடியோ, படங்கள்)

தமிழ் மக்கள் கூட்டணியின் பொது மக்கள் தொடர்பு அலுவலகம் இன்று ஞாயிற்றுக் கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது. திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள இந்த அலுவலகத்தை தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அதன் தலைவருமாகிய சி.…

புதிய வேளாண் சட்டங்கள் ஒவ்வொரு விவசாயியின் ஆன்மா மீதான தாக்குதல் – ராகுல் காந்தி…

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை தொடர்ந்து எதிர்த்து வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்த சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் அரியானாவில் டிராக்டர் பேரணியையும் நடத்தினார். இதன் தொடர்ச்சியாக பஞ்சாபில் நேற்று அவர் 2-ம்…

இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கையால் நாடு வல்லரசுகளின் விளையாட்டு மைதானமாகிவிட்டது- ஜேவிபி!!

இலங்கை அரசாங்கத்தின் கொள்கை காரணமாக நாடு சர்வதேச வல்லரசுகளின் விளையாட்டு மைதானமாக மாறியுள்ளது என ஜேவிபி குற்றம்சாட்டியுள்ளது. வெளியுலக சக்திகளின் செல்வாக்கு காரணமாக நாட்டின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவும் ஜேவிபி…

வீட்டுப் பாவனைப் பொருள்களை திருடி வந்த இளைஞர்கள் இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது!!

நல்லூர் பிரதேசத்தில் வீடுகளில் நீர்பம்பி மோட்டர்கள், மின்விசிறிகள் உள்ளிட்ட வீட்டுப் பாவனைப் பொருள்களை திருடி வந்த இளைஞர்கள் இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரிடமிருந்தும் திருட்டுப் பொருள்களான 15…

இந்தியாவில் ரஷிய தடுப்பூசி சோதனைக்கு அனுமதி..!!

கொரோனா வைரசை தடுத்து நிறுத்துவதற்கு ‘ஸ்புட்னிக்-வி’ என்ற தடுப்பூசியை உலகின் முதல் கொரோனா தடுப்பூசியாக ரஷியா உருவாக்கி உள்ளது. அங்கு உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி, இதன் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனை நிறைவுக்கட்டத்தை அடைந்துள்ளது.…

அமெரிக்காவை விடாத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 83 லட்சத்தை கடந்தது…!!

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் அமெரிக்காவில் தீவிரமடைந்து வருகிறது.…

கர்நாடக அரசு காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது – சித்தராமையா குற்றச்சாட்டு..!!

கர்நாடக மாநில எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் உள்ள தன்னுடைய வீட்டில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பெங்களூரு ராஜராஜேசுவரி நகர் சட்டசபை தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ்…

இதை செய்ய வேண்டாம் – கனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை..!!

ஹாங்காங்கில் சீனா விதித்த தேசிய பாதுகாப்பு சட்டம் பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஹாங்காங்கில் சீனா விதித்த தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக போராடும் முன்னணி ஜனநாயக செயற்பாட்டாளர்களை வன்முறை குற்றவாளிகள் என…

பீகாரில் பா.ஜ.க. கூடுதல் இடங்களை வென்றால் முதல்-மந்திரி யார்? – அமித்ஷா பரபரப்பு…

பீகாரில் பா.ஜ.க. கூடுதல் இடங்களை வென்றால் முதல்-மந்திரி பதவி யாருக்கு என்பது குறித்த கேள்விக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பதில் அளித்தார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி…

மெக்சிகோவில் மேலும் 6751 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.90 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 11 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 2.95 கோடியைக் கடந்துள்ளது.…

20 க்கு அதிகரிக்கும் அழுத்தங்கள்; பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் இன்று…

பொதுஜன பெருமுனவின் பங்காளிக் கட்சித் தலைவர்களின் முக்கிய கூட்டம் ஒன்று இன்று மாலை நடைபெறவிருக்கின்றது. 20 ஆவது திருத்தத்துக்கு எதிராக அழுத்தங்கள் அதிகரித்துவரும் பின்னணியிலேயே இன்றைய கூட்டம் நடத்தப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.…

5000 ரூபா நிதி வழங்க அரசாங்கம் தீர்மானம் ?

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ளவர்களுக்கு 5000 ரூபா வழங்க அரசாங்கம் நிதியை ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாகப்…

கிழக்கில் ரிசாத்தின் சகாக்கள் பலரின் வீடுகளில் சிஐடியினர் தேடுதல்!!

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிஐடியின் விசேட குழுவினர் நேற்று கிழக்குமாகாணத்தில் பல பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். பொத்துவில் சம்மாந்துறை கல்முனை உட்பட பல பகுதிகளில்…

கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படையினர் பயணம் செய்த ரயில், பஸ் விபரம்; யாழ். அரச அதிபர் அவசர…

காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படையினர் இருவருக்கு கொரோனா தொற்று நேற்று முன்தினம் 16 ம் திகதி இரவு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் யாழ். அரசாங்க அதிபரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் பின்வரும் விபரங்கள்…

இந்தியாவில் டிசம்பரில் 30 கோடி ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி தயார் – பிரபல மருந்து…

இந்தியாவில் டிசம்பரில் 30 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி தயாராகி விடும், மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி அளித்ததும் வெளியீடு தொடங்கி விடும் என்று பிரபல மருந்து நிறுவனம் அறிவித்துள்ளது. இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும்,…