;
Athirady Tamil News
Daily Archives

19 October 2020

நோயாளி என அறிவிக்கப்பட்டவர் ஒரிரு நாட்களில் நோயாளியில்லை என அறிவிக்கப்படும் சம்பவங்கள்-…

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சில பிசிஆர் பரிசோதனை முடிவுகள் குறித்து சந்தேகங்கள் வெளியாகியுள்ளன. முதலில் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்ட பலர் பின்னர் நோயினால் பாதிக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்ட பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.…

ரிசாத்திற்கு எதிரான பத்து குற்றச்சாட்டுகள் குறித்து சிஐடி விசாரணை!!

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனிற்கு எதிரான பத்து குற்றச்சாட்டுகள் குறித்து சிஐடியினர் விசாரணை செய்துவருவதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிசார ஜயரட்ண இதனை தெரிவித்துள்ளார்.…

ஜனாதிபதிக்கு எதிராக பொதுமக்கள் அடிப்படை உரிமை மீறல் வழக்கை தாக்கல் செய்யஅனுமதிக்கும்…

ஜனாதிபதிக்கு எதிராக பொதுமக்கள் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்வதற்கு அனுமதிக்கும் மாற்றத்தை 20வது திருத்தத்தின் நகல்வடிவில் கொண்டுவருவதற்கு அரசாங்கம் தயார் என அமைச்சர் ஜிஎல்பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். குழுநிலை விவாதத்தின் போது…

செட்டிக்குளத்தில் பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி!! (படங்கள்)

வவுனியா செட்டிக்குளம் மணியர்குளத்தில் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட பெண் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பம் ஒன்றிற்கு தமிழ் மக்கள் நிலம் அமைப்பினரால் இன்று (19) வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்பட்டது. வடக்கில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது கணவனை…

வவுனியா திருநாவற்குளத்தில் வீதி புனரமைப்பு!!! (படங்கள்)

வவுனியா திருநாவற்குளத்தில் மக்கள் பயன்படுத்த முடியாதவகையில் அமைந்துள்ள மோசமான வீதிகள் நகரசபை உறுப்பினர் எஸ்.காண்டிபன் தலைமையில் இன்று (19) செப்பனிடப்பட்டது. வவுனியா திருநாவற்குளம் பகுதியில் பல வீதிகள் மக்கள் பயன்படுத்த முடியாதவகையில்…

டெங்குவை குணப்படுத்தும் பப்பாளி!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், பப்பாளியின் நன்மைகள் குறித்து காணலாம்.…

கடல் கண்டதில்லையா மலையக இளைஞர்கள்? (கட்டுரை)

அண்மைக் காலமாக மலையக இளைஞர்களின் வீண் சாவு, அதிகமாக அதிகரித்துள்ளதை தினமும் ஊடகங்கள் வாயிலாக நாம் அறிந்து துன்பப்படுவதா அல்லது இவர்களின் அறியாமையை நினைத்து வெட்கப்படுவதா என ஒரு முடிவுக்கு வரமுடியாமல் இருப்பது நான் மட்டுமல்ல. என்னைப்போன்று…

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளருக்கு காதல் சின்னத்தை கொடுத்த கவின்.. வைரலாகும் பதிவு!…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர் ஒருவருக்கு கடந்த சீசன் போட்டியாளரான கவின் ஹார்ட்டின் கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் நடிகர் கவின். சரவணன் மீனாட்சி உட்பட பல சீரியல்களில்…

பிரபல நடிகையின் நிர்வாண குளியல்.. தீயை விட வேகமாக பரவும் வீடியோ.. திக்குமுக்காடும்…

நடிகை ஷெர்லின் சோப்ரா தனது நிர்வாண குளியல் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு திணறடித்துள்ளார். நடிகை ஷெர்லின் சோப்ரா பிரபல பாலிவுட் நடிகை ஆவார். இந்தி மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, இங்கிலிஷ் என பல மொழி படங்களிலும் நடித்து…

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியிடம் விக்கினேஸ்வரன் முன்வைத்த இரண்டு கோரிக்கைகள்!!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதம் ஒன்றில் இரண்டு பிரதான கோரிக்கைகளை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், யாழ். மாவட்ட எம்.பி.யுமான சி.வி.விக்கினேஸ்வரன் முன்வைத்துள்ளார். அவரது கடிதத்தின் விபரம் வருமாறு;…

வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று தனிப்பனை கிராமத்தில் படகு தீயிட்டு எரிப்பு!!

வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று தனிப்பனை கிராமத்தில் கடற்தொழிலாளர் ஒருவரின் படகு, வெளியிணைப்பு இயந்திரம் மற்றும் பெறுமதியான வலைகள் விஷமிகளால் தீயிட்டு எரிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வடமராட்சி…

கிளிநொச்சி கொரோனா நிலையம் தொடர்பில் மீள் பரிசீலணை செய்யுமாறு கோரிக்கை!!

கொரோனா மத்திய நிலையம் அமைக்கப்படவுள்ள இடம் தொடர்பில் மீள் பரிசீலணை செய்யுமாறு கிருஷ்ணபுரம் பொது அமைப்புக்கள் கூட்டாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கரைச்சி பிரதேச செயலாளர் ஆகியுாருக்கு கடிதம் மூலமாக கோரிக்கை…

யாழ்.ஏழாலையில் 53 இளைஞர்கள் உயிர்க்கொடை!! (வீடியோ, படங்கள்)

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அசாதாரண நிலைமை காரணமாக யாழ்.குடாநாட்டில் நிலவும் இரத்த தட்டுப்பாடு நிலைமையைக் கருத்திற் கொண்டு ஏழாலை சகோதர இளைஞர்கள் அமைப்பினரும், சூராவத்தை இளைஞர்களும் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் இரத்ததான முகாம்…

டெங்கு நுளம்பு பரவாதவாறு பொதுமக்கள் சுற்றுச்சூழலை பாதுகாத்து கொள்ளல் வேண்டும் –…

டெங்கு நுளம்பு பரவாதவாறு பொதுமக்கள் சுற்றுச்சூழலை பாதுகாத்து கொள்ளல் வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போது யாழ் குடாநாட்டில் டெங்கு நோயின் தாக்கம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே…

ஊடகவியலாளர் நிமலராஜனின் 20 ஆண்டு நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு!! (படங்கள்)

ஊடகவியலாளர் நிமலராஜனின் 20 ஆண்டு நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பட்டத்தில் அதன் அலுவலகத்தில் இந் நிகழ்வு சங்கத்தின் தலைவர் சு.வரதகுமார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில்…

அரசியலமைப்பின் 20 வது திருத்த சட்டமூலம் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு –…

அரசியலமைப்பின் 20 வது திருத்த சட்டமூலம் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை இரவு 8 மணிக்கு வீடுகளில் மின் விளக்குகளை அணைத்து மூன்று நிமிடங்களுக்கு ஒரு ஒளி விழக்கினை மாத்திரம் ஏற்றுமாறு ஜனநாயகத்திற்கான ஒன்றினைந்த இளையோர் அணி…

வன்னியின் சுகாதார நிலவரம் தொடர்பாக டக்ளஸ் – பவித்ரா கலந்துரையாடல்!!

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நிலவுகின்ற வைத்தியர் பற்றாக்குறையை நீக்கி வைத்தியசாலையின் முழுமையான செயற்பாட்டிற்கு வழியேற்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் அவசர…

சற்றுமுன் : இலங்கையில் மேலும் 40 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார். தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்த19 பேர் மற்றும் மினுவங்கொட ஆடை கைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பில்…

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் 4 பேருக்கு கொரோனா; வர்த்தக நிலையம் மூடப்பட்டது!!

கொழும்பு புறக்கோட்டை 4 ஆம் குறுக்குத் தெருவில் உள்ள மொத்த விற்பனை நிலையம் ஒன்றில் பணிபுரியும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து குறிப்பிட்ட விற்பனை நிலையம் இன்று காலை மூடப்பட்டது. ஆர்.ஜி.ஸ்ரோர்ஸ் என்ற வர்த்தக நிலையமே…

கம்பஹா மாவட்ட மக்களுக்கான அறிவித்தல்!!

கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பல்பொருள் அங்காடிகள், மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையங்கள் நாளைய தினம் திறக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி…

வவுனியா வைத்தியசாலையில் கொரோனா சந்தேகத்தில் ஐவர் அனுமதி!!

வவுனியா வைத்தியசாலையில் கொரோனா சந்தேகத்தில் ஐந்து பேர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சிப் பகுதியில் வீதி திருத்தப் பணியில் ஈடுபட்டுள்ள…

சுரேஷ் ஒன்னும் சாதாரண ஆள் இல்ல.. அந்த நாட்கள மறந்துடாதீங்க அர்ச்சனா.. எச்சரிக்கும் பிரபல…

சுரேஷை மொட்டை மொட்டை என்று பேசிய அர்ச்சனாவை பிரபல நடிகர் விளாசியுள்ளார். மேலும் சுரேஷ் சக்கரவர்த்தி குறித்தும் பெல அரிய தகவர்களை கூறியுள்ளார். பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பவர் சுரேஷ் சக்கரவர்த்தி. மமுட்டியின் அழகன் உட்பட பல…

பௌத்தமத தலைவர்களின் ஆதரவுடனேயே 20வது திருத்தத்தை கொண்டுவரவேண்டும்-தொடர்ந்தும்…

பௌத்தமத தலைவர்களின் ஆதரவுடனேயே 20வது திருத்தத்தை கொண்டுவரவேண்டும்என முருத்தெட்டுவாவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். வேறு எவருடைய செல்வாக்கு காரணமாக 20வது திருத்தத்தை கொண்டுவந்தால் பௌத்தமத தலைவர்கள் அதற்கு அனுமதியளி;க்க மாட்டார்கள் என அவர்…

அக்கரைப்பற்றில் கிணறு ஒன்றில் இருந்து துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்பு!! (படங்கள்)

அம்பாறை அக்கரைப்பற்று பஸ்டிப்போ வீதியில் கைவிடப்பட்ட கிணறு ஒன்றில் இருந்து ஒரு ரி 81 ரக துப்பாக்கி 30 ரவைகள் என்பவற்றை இன்று திங்கட்கிழமை (19) தேசிய புலனாய்வு பிரிவினர் மீட்டு அக்கரைப்பற்று பொலிசாhரிடம் ஒப்படைத்துள்ளனர். தேசிய புலனாய்வு…

கண்ணாடிகிளாஸை பிடிக்க பாய்ந்த பாட்டி.. நொடியில் தவறிவிழுந்த குழந்தை.. திட்டுறதா…

குளிர்பானம் நிரம்பிய கண்ணாடி கோப்பையை பிடிக்க போய் குழந்தையை கீழே தவறவிடும் மூதாட்டியின் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது. சமூகவலைதளங்களில் ஏராளமான வீடியோக்களும் போட்டோக்களும் கொட்டிக்கிடக்கின்றன. அதில் ஒரு சில வீடியோக்கள்…

மீள் உருவாக்கத்திற்காக பொலித்தீன் கழிவுகளை சேகரிக்கும், முன்னுதாரணமான சாவகச்சேரி…

மீள் உருவாக்கத்திற்காக பொலித்தீன் கழிவுகளை சேகரிக்கும் முன்னுதாரணமான சாவகச்சேரி மாணவர்கள்.. (படங்கள்) சாவகச்சேரி நகராட்சிமன்ற பொதுச்சுகாதாரப் பரிசோதகரின் வழிநடத்தலில் பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்களை சேகரித்து மீள்உருவாக்கல் நிலையத்தில்…

“புளொட்” தலைவரால், இணுவில் பாலாவோடையில், யோகாசன பயிற்சி புதிய கட்டிடம்…

இணுவில் பாலாவோடையில், யோகாசன பயிற்சி நிலையத்திற்கான புதிய கட்டிடம் திறப்பு.. (படங்கள்) இணுவில் பாலாவோடையில் அமைக்கப்பட்டுள்ள ஈஸ்வரி இராஜயோக சிகிச்சை மற்றும் யோகாசன பயிற்சி நிலையத்திற்கான புதிய கட்டிடம் இன்று காலை புளொட் தலைவரும் யாழ்.…

சூப்பர்.. மலரும் அரசியல் நாகரீகம்.., இது தான் எங்களுக்கு தேவை! (படங்கள்)

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு அவரது இல்லத்திற்கே சென்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார். எம்ஜிஆர், கருணாநிதி காலத்தில் இருந்த இந்த அரசியல் நாகரீகம் பல வருடங்களுக்கு தமிழகத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி…

மீன் சந்தையை மூடுவதற்கு நடவடிக்கை!!

யாழ்.வலிகாமம் மேற்கு சுழிபுரம் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட சங்கானை மீன் சந்தையை வெள்ளிக்கிழமைகளில் மூடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதேச சபை தவிசாளர் த.நடனேந்திரன் தெரிவித்துள்ளார். சங்கானை மீன் சந்தையில் மதுபான பாவனையில்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் முகக்கவசம் அணிவதனை கட்டாயப்படுத்தும் நடவடிகை!! (வீடியோ)

மட்டக்களப்பு மாவட்டத்தில் முகக்கவசம் அணிவதனை கட்டாயப்படுத்தும் நடவடிகை இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில், நாவற்குடா பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவின் உள்ள பிரதான வீதியில் உள்வரும் மற்றும்…

முரளிதரன் அறிக்கையை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகினார் நடிகர் விஜய்சேதுபதி !!…

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படமான 800 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்பது…

மருதங்கேணி பிரதேச மருத்துவமனை கொரோணா மருத்துவ மனையாக மாற்றம் மக்கள் அச்சத்தில்!! (வீடியோ,…

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச மருத்துவமனையை கொரோனா மருத்துவ நிலையமாக மாற்றும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. மாவட்டத்துக்கு ஒரு கொரோணா வைத்திய சாலை அமைக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்துக்கான கொரோனா…

800 திரைப்படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலக இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்…

தம்முடையா வாழ்க்கை குறித்த படமான 800 திரைப்படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகிக் கொள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். முத்தையா முரளிதரனின் வாழ்கை வரலாற்றை மையமாக கொண்டது 800 திரைப்படம். இந்த…