;
Athirady Tamil News
Daily Archives

20 October 2020

நான் குழந்தையில்ல.. எனக்கு கல்யாணமாயிடுச்சு.. என்னை பேச விடுங்க.. மீண்டும் கண்ணீர்விட்ட…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு பேச வாய்ப்பே கொடுக்கப்படவில்லை என அனிதா கண்ணீர் விட்டு அழுத சம்பவம் பார்வையாளர்களை கடுப்பேற்றியது. வந்த நாள் முதலே தேவையில்லாமல் எதையாவது பேசிவிட்டு கண்ணீர் விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் அனிதா சம்பத்.…

சற்றுமுன்னர் வௌியான செய்தி – மேலும் 120 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 120 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்த 37 பேர் மற்றும் மினுவங்கொட ஆடை கைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பில் இருந்த 83 பேரே இவ்வாறு கொரோனா…

தண்ணி காட்டிய கொள்ளை கும்பல்… தனி ஆளாக நின்று 26 பைக்குகளை மீட்டெடுத்த சென்னை…

நீண்ட நாட்களாக தண்ணி காட்டி வந்த கொள்ளை கும்பலை தனியாளாக தேடிப்பிடித்து கைது செய்ததற்காக தலைமை காவலர் சரவணகுமாரை தமிழக காவல்துறை பாராட்டியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம். ராயல் என்ஃபீல்டு பைக்குகளை மட்டுமே…

பாராளுமன்றம் ஒரு பொது இடம் அல்ல; கூடுவதற்கு எவ்வித தடையுமில்லை என்கிறார் அமைச்சர்…

பாராளுமன்றத்திற்குள் சமூக இடைவெளிளையும் முகக்கவசங்களையும் எவரும் அணியவில்லை. சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ள விடங்கள் பாராளுமன்றத்திற்கு பொருந்தாதா?. பாராளுமன்றத்திற்குள் ஒரு சட்டமும்…

3 மாதத்தில் கசந்த காதல் கல்யாணம்.. குளித்து விட்டு படுக்கை அறைக்கு போன ஸ்டெல்லா.. நடந்த…

சென்னையில் காதல் கல்யாணம் செய்த பெண் மூன்றே மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கல்லூரி காதல் மூன்று மாதத்தில் கசந்து போனதால் இளம் பெண் உயிரை மாய்த்து கொண்டிருப்பது பல்லாவரம் பகுதியில் சோகத்தை…

ஹெலன் சொன்னதெல்லாம் உண்மைதான்.. குடிகாரன் பீட்டர் பால்.. ஏமாந்து போய்ட்டேன்.. கதறி அழுத…

பீட்டர் பாலுக்கும் தனக்கும் நடந்த பிரச்சனை குறித்து விரிவாக வீடியோ வெளியிட்டு கதறி அழுதுள்ளார் நடிகை வனிதா விஜயகுமார். வனிதா விஜயகுமார் தனது மூன்றாவது கணவர் பீட்டர் பாலை அடித்து துரத்தியது உண்மை தான் என தயாரிப்பாளர் ரவீந்திரன் போட்ட பதிவை…

வெற்றிடங்களை நிரப்பி வேலைவாய்ப்பு வழங்குவதில் யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் அசமந்தப் போக்கு!

வடக்கில் தொழில் வாய்ப்புகளை வழங்கக்கூடிய மிகப்பெரும் நிறுவனங்களில் ஒன்றாகிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், வெற்றிடங்களை நிரப்புவதில் அசமந்தப் போக்குடன் இருப்பதனால் இளஞ் சந்ததிதியினர் பாதிக்கப்பட்டிருப்பதாகப் பல்கலைக்கழக மூதவையில் (செனற்)…

மினுவாங்கொடை கொத்தணி என இனியும் கூறமுடியாது; கொரோனா இப்போது சமூகத் தொற்றாகிவிட்டது; கரு…

நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுவரும் நிலையில், தற்போதைய பரவலை ‘மினுவாங்கொடை கொத்தணி’ என்றோ அல்லது ‘பிரண்டிக்ஸ் கொத்தணி’ என்றோ இனியும் அழைப்பது தவறாகும். ஏனெனில், அது வரப்போகின்ற…

கொவிட்-19 பாதிப்பு : கோட்டை பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது!!

கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்திலுள்ள மேல் மாகாண சிறப்பு புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கொவிட்- 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அந்த பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறித்த பிரிவானது கோட்டை பொலிஸ்…

யாழ். மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து மணிவண்ணன் நீக்கப்பட்டார்!!

சட்டத்தரணி வி.மணிவண்ணனின் யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் பதவி வறிதாகியுள்ளதாக அறிவித்துள்ள யாழ்ப்பாணம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர், அமல்ராஜ், இது தொடர்பில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அகில…

உலகை மிரள வைத்து, போலீஸ்க்கே பலமுறை தண்ணி காட்டிய, பலே திருடனின், கதி கலங்க வைத்த PRISON…

உலகை மிரள வைத்து, போலீஸ்க்கே பலமுறை தண்ணி காட்டிய, பலே திருடனின், கதி கலங்க வைத்த PRISON ESCAPES

ஆஸ்துமாவுக்கு மருந்தாகும் வாடாமல்லி!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வாடாமல்லியின் நன்மைகளை நலம் தரும் நாட்டு…

ரிஷாட்டும் அரசாங்கமும் !! (கட்டுரை)

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஸ் பதியுதீன், கடந்த வருடம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியவர்களுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின்…

சாவகச்சேரி நகரசபை எல்லை பகுதியில் நடைபாதை புடவை வியாபாரத்துக்கு தடை!!

சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட பிரதேசத்தில் எதிர்வரும் தை மாதம் முதல் நடைபாதை புடவை வியாபாரத்தை தடை செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. வர்த்தகர்கள் மற்றும் நகரசபை உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை சபையினால்…

கிறிஸ்தவ மயானத்துக்கு இடம் ஒதுக்க தீர்மானம்!!

கத்தோலிக்க மதம் சாராத கிறிஸ்தவ பொது மயானத்திற்கு இடம் ஒதுக்கிக் கொடுக்க சாவகச்சேரி நகரசபை முடிவெடுத்துள்ளது. நகரசபை உறுப்பினர் ம.நடனதேவன் விடுத்த கோரிக்கையை அடுத்து கிறிஸ்தவ மயானத்திற்கு இடம் ஒதுக்கிக் கொடுக்க நகரசபை தீர்மானித்துள்ளது.…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மோதல் சம்பவம் குறித்து விசாரணைகள் நாளை ஆரம்பம் !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களிடையே கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து, விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட தனி நபர் ஆயத்தின் விசாரணைகள் நாளை 21 ஆம் திகதி, புதன்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன. கடந்த 8 ஆம்…

கொழும்பு உலக வர்த்தக மைய ஊழியருக்கு கொரோனா!!

கொழும்பில் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்தின்(World Trade Center) மேற்கு கோபுரத்தின் 32ஆம் மாடியில் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது இன்று(20) உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஊழியர் இறுதியாக…

உலக புள்ளிவிபர தினத்தில் யாழ்.மாவட்ட புள்ளிவிபர துண்டுபிரசுரம் அரச அதிபரிடம் கையளிப்பு!!…

உலக புள்ளிவிபர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்டச் செயலக புள்ளிவிபர அலுவலகத்தால் வெளியிடப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட புள்ளிவிபரங்கள் அடங்கிய துண்டுபிரசுரம் அரச அதிபர் மற்றும் மேலதிக அரச அதிபரிடம் யாழ் மாவட்ட புள்ளிவிபர அலுவலக பிரதிப்…

பீகார் முதல் கட்ட வாக்குப் பதிவு: 30% வேட்பாளர்கள் மீது கொலை, கொள்ளை, பலாத்கார வழக்குகள்!…

பீகார் சட்டசபை தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் தொகுதிகளில் 30% வேட்பாளர்கள் கொலை, கொள்ளை, பலாத்கார வழக்குகளில் சிக்கியவர்கள். பீகார் சட்டசபைக்கு அக்டோபர் 28-ந் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 3 கட்டங்களாக பீகார்…

லங்கா பிரீமியர் லீக்குக்கு யாழ். இளைஞர்கள் தெரிவு!!

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஜெப்னா ஸ்ரலியன்ஸ் அணி சார்பில் விளையாடுவதற்கு வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கேல் கிளாடியேட்டர்ஸ் அணி, காண்டி டூஸ்கர் அணி,…

மாகந்துர மதுஷின் கொலை விவகாரம் நாடாளுமன்றில் சூடு பிடித்தது!!

போதைப்பொருள் குற்றவாளி மாகந்துர மதுஷின் கொலை தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை இன்று நாடாளுமன்றத்தில் முன்வைத்தனர். மாகந்துர மதுஷுடன் தொடர்பு கொண்டிருந்த அரசியல்வாதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின்…

“பொது சுகாதார அவசரநிலைச் சட்டம்” இயற்றுவதற்கு சுமந்திரன் எம்.பியால் சட்ட முன்வரைவு…

“பொது சுகாதார அவசரநிலைச் சட்டம்” இயற்றுவதற்கான தனிநபர் சட்டமுன்வரைவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், எம்.ஏ.சுமந்திரன் நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளார். இந்த சட்ட முன்வரைவை மூன்று மொழிகளிலும்…

அதிகளவில் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் – சி.யமுனாநந்தா!! (வீடியோ)

நாட்டில் கொரோணா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அதிகளவில் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் நிலவும் கொரோணா தொற்று நிலைமை தொடர்பில்…

சுகாதார பாதுகாப்புகளை எதிர்க்கட்சி தலைவர் கடைப்பிடிக்க வேண்டும்!!

கொவிட் - 19 வைரஸ் தொற்றை தடுப்பதற்கான சுகாதார பாதுகாப்புகளை எதிர்க்கட்சி தலைவர் கடைப்பிடிக்க வேண்டும். இது எதிர்கட்சி தலைவருடைய பொறுப்பாகும். அதற்கு மாறாக கருத்து தெரிவிப்பதன் மூலம் நாடு தொடர்பாகவுள்ள பொறுப்பு தெளிவாகின்றது என்று சுகாதார…

கிளிநொச்சி பெரியகுளம் கட்டைக்காடு பகுதியில் கைக்குண்டுடன் மூவர் கைது!!

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட பெரியகுளம் கட்டைக்காடு பகுதியில் கைக்குண்டுடன் மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். 18.10.2020 அன்றைய தினம் ஏற்ப்பட்ட கொடுக்கல் வாங்கல் காரணமாக தரப்பினருக்கிடையில் முரண்பாடு ஏற்ப்பட்டுள்ளது.…

காதலில் தோல்வி அடைவது பழக்கமாகிவிட்டது.. பீட்டர் பாலை பிரிந்தது பற்றி நடிகை வனிதா…

காதலில் தோல்வி அடைவது எனக்கு பழக்கமாகி விட்டது என்று நடிகை வனிதா விஜயகுமார் உருக்கமாக தெரிவித்துள்ளார். நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார். முறையாக விவாகரத்து செய்யாமல் அவர்…

இதுக்கா இவ்ளோ கஷ்டப்பட்டு வளர்த்தோம்.. பயங்கர அப்செட்டில் பாலாஜியின் அப்பா.. வைரலாகும்…

பாலாஜி முருகதாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அப்பாவும் அம்மாவும் குடிகாரர்கள் என கூறியதால் அவரது அப்பா பயங்கர அப்செட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜி முருகதாஸ் மிஸ்டர் இந்தியா உள்ளிட்ட ஏராளமான…

ஓமந்தைப் பகுதியில்; பெண் உட்பட இருவர் கைது!! (படங்கள்)

ஓமந்தைப் பகுதியில் திருடப்பட்ட 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டு இலத்திரனியல் மற்றும் தளபாடப் பொருட்கள் மீட்பு: பெண் உட்பட இருவர் கைது வவுனியா, ஓமந்தைப் பகுதியில் திருடப்பட்ட 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டு இலத்திரனியல் மற்றும்…

விஜய் சேதுபதியின் மகளுக்கு வக்கிர மிரட்டல்: திமுக எம்.பி. கனிமொழி, உ.வாசுகி கடும் கண்டனம்…

நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு சமூக வலைதளங்களில் வக்கிர மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதற்கு திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதாக…

விநாயகர் ஜோதிட நிலையத்தின் 45ம்ஆண்டு விழா!! (படங்கள்)

வவுனியா குடியிருப்பு விநாயகர் சோதிட நிலையத்தின் 45 ஆம் ஆண்டு நிறைவு தினத்தைமுன்னிட்டு பல்வேறு உதவிகள் வழங்கிவைக்கப்பட்டது. வவுனியா குடியிருப்பு விநாயகர் சோதிட நிலையத்தின் நிறுவுனர் சிவஶ்ரீ மு.க. கந்தசாமிக்குருக்களின் ஏற்பாட்டில்…

மன்னார் பஸார் பகுதியில் பொலிஸ் வாகனம் மோதி சிறுமி உட்பட மூவர் காயம்!!

மன்னார் பஸார் பகுதியில் இன்று(20) செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உட்பட மூன்று பேர் காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (20) காலை 9.45 மணியளவில்…

ஆபாச இணையதளங்களில் பாலியல் வன்கொடுமை காட்சி.. தற்கொலைக்கு முயன்ற பிரபல நடிகை.. ரசிகர்கள்…

சினிமாவில் நடித்த பாலியல் வன்கொடுமை காட்சி, ஆபாச இணையதளங்களில் வெளியானதால் நடிகை தற்கொலைக்கு முயன்றுள்ளார். மலையாளத்தில், சில படங்களில் நடித்துள்ளார் சோனா ஆபிரகாம். கொச்சியை சேர்ந்தவர் இவர். சில வருடங்களுக்கு முன், இவர் நடித்த பாலியல்…

யாழ் – மருதங்கேணி கொரோணா வைத்தியசாலைக்கு நேற்றிரவு 21 கொரோணா தொற்றுக்குள்ளானவர்கள்!!

யாழ்ப்பாண - மருதங்கேணி கொரோணா வைத்தியசாலைக்கு நேற்றிரவு 21 கொரோணா தொற்றுக்குள்ளானவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று காலை உத்தியோகபூர்வமாக திறந்து…

தனிமைப்படுத்தல் மையத்தில் 20 பேருக்கு கொரோனா.!!

வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் கம்பகாவை சேர்ந்த 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தேசியகல்வியற் கல்லூரி கொவிட்-19 தனிமைப்படுத்தல் நிலையமாக அண்மையில்…