;
Athirady Tamil News
Daily Archives

21 October 2020

ஏய்.. நீ வெளியே வாடா.. சுரேஷ் சக்ரவர்த்தியை படுகேவலமாக திட்டிய சனம்.. அனல் பறக்கும் புரமோ!…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோ வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நாடா இல்ல காடா டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாம் பாகத்தில் நேற்று அரக்கக் குடும்பமாய் இருந்தவர்கள் இன்று அரச…

20 ஆவது திருத்தச் சட்டம் சமர்ப்பிப்பு வெறுமனே பதவி மோகம் மட்டுமல்ல!! (கட்டுரை)

20 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக ஜனநாயகத்திலிருந்து சர்வாதிகாரத்தை நோக்கி ஆட்சி பண்புகளின் பரிணாமம் திசை மாறுவதற்கான காரணம் வெறுமனே பதவி மோகம் மட்டும் அல்ல என்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சில அரசியல் நிகழ்வுகளுக்கான முன்னேற்பாட்டு…

சளிக்கு மருந்தாகும் தூதுவளை!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், தூதுவளையின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு…

நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம் விஜய்சேதுபதி: குஷ்பு டுவீட்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திலிருந்து சமீபத்தில் விஜய் சேதுபதி விலகி விட்டாலும் அது குறித்த செய்திகள் இன்னும் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளியாகி வருகிறது…

அடியாத்தீ.. இடியாப்பத்துக்கு குருமா தரலையாம்.. அதுக்காக இப்படியா.. மதுரையை புரட்டி எடுத்த…

இடியாப்பத்துக்கு குருமா தரவில்லை என்பதற்காக ஒருவரை போட்டு புரட்டி எடுத்துள்ளனர்.. இந்த அக்கரமம் பரோட்டாவுக்கு ஃபேமஸ் ஆன மதுரை மாநகரிலே நடந்துள்ளது. மதுரையில் பிடி ராஜன் ரோட்டில் டிபன் கடை உள்ளது.. சப்பாத்தி கார்னர் என்று அந்த கடைக்கு…

ஜோ பிடனுக்கு எதிரான குற்றச்சாட்டு புஸ்வானம்.. அம்பலத்துக்கு வந்தது டிரம்ப்பின் சீனா வங்கி…

அமெரிக்கா அதிபர் தேர்தலில் சீனாவை கடுமையாக சாடிக் கொண்டிருக்கும் அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்னமும் சீனா வங்கிகளில் தொடங்கப்பட்ட கணக்குகளை பராமரித்துவருவதாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட ஆவணங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்கா…

லாட்ஜில் ரூம் போட்டு.. லவ்வருடன் இருந்த போலீஸ்காரர்.. திடீரென ஆவேசமாக புகுந்த மனைவி.. செம…

லாட்ஜில் ரூம் போட்டு கொண்டு, கள்ளக்காதலியுடன் ஜாலியாக இருந்தார் போலீஸ்காரர்.. அப்போது திடீரென போலீஸ்காரர் மனைவி அந்த ரூமுக்குள் என்ட்ரி ஆனார்! தெலுங்கானா மாநிலம் பத்ராத்திரி கொத்தகூடம் மாவட்ட தலைநகர் பத்ராச்சலம்.. இந்த நகரில் ஆயுதப்படை…

வடக்கு மாகாணத்தில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள்!!

வடக்கு மாகாணத்தில் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களின் நிர்வாகத்தினர் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் பற்றி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக…

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய வளாகத்தில் டெங்கு புகையூட்டல் செயற்பாடு!! (படங்கள்)

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய வளாகத்தில் டெங்கு புகையூட்டல் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. தற்போது மழை காலம் ஆரம்பித்துள்ளதன் காரணமாக யாழ் மாவட்டத்தில் டெங்கு தாக்கம் அதிகரிக்க கூடிய சாத்தியக் கூறு காணப்படுவதனால் யாழ்ப்பாண மாநகர…

சக இராணுவ சிப்பாய்க்கு காதை பொத்தி அடித்த சார்ஜன்ட்!!

சக இராணுவ அதிகாரி சிப்பாய்க்கு காதை பொத்தி அடித்ததால், காது சவ்வு கிழிந்த நிலையில் இராணுவ சிப்பாய் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன், அதிகாரி (சார்ஜன்ட்) மீது இராணுவ சிப்பாய் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில்…

புகையிரத சேவை நேர அட்டவணையில் மாற்றம் (புதிய அட்டவணை இணைப்பு)!!

இன்று(21) முதல் புகையிரத சேவைகளின் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அநேக புகையிரதங்கள் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதுடன் சில புகையிரத சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இயங்கவுள்ளன. இதன்படி, மறு அறிவித்தல் வரை இயங்காத…

விடுதலைப் புலிகள் மீதான இங்கிலாந்து தடை முடிவு தவறானது- மேல்முறையீட்டு வழக்கில் அதிரடி…

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான இங்கிலாந்தின் தடை தவறானது என்று அந்த நாட்டின் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் தொடர்பான சிறப்பு ஆணையம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. இங்கிலாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை…

தேசிய ரீதியாக திட்டமிட்டே சாவகச்சேரியில் அதிக தனிமைப்படுத்தல் முகாங்கள் அமைப்பு பிரதேச சபை…

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா இரண்டாம் அலை சமூகத் தொற்றாக மாற முன்னர் எம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என சாவகச்சேரி பிரதேச சபைத் தவிசாளர் க.வாமதேவன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கொரோனா தொற்று ஒட்டுமொத்த…

துணுக்காய் கல்வி வலயத்தில் 224 ஆசிரிய வெற்றிடங்கள்!!

முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்தின் கீழ் உள்ள 62 பாடசாலைகளில் 14 பாடசாலைகள் தவிர ஏனைய 48 பாடசாலைகளும் எதுவித போக்குவரத்து வசதிகளும் அற்ற பாடசாலைகளாக காணப்படுவதனால் மாணவர்களும் ஆசிரியர்களும் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாக…

அம்பியூலன்ஸை தாக்கிய யானை முல்லைத்தீவு வீதியில் சம்பவம்!!

துணுக்காயில் இருந்து முல்லைத்தீவு நோக்கி நோயாளரை ஏற்றிச் சென்ற வாகனம் மீது நேற்று பகல் யானை தாக்கியதில் வாகனம் சேதமடைந்தபோதும் பயணிகள் அனைவரும் அதிஸ்டவசமாக தப்பித்துக்கொண்டனர். துணுக்காய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் தொற்றா நோய்த்…

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் வடக்கில் 317 பேர் மட்டுமே தெரிவு!!

ஒரு இலட்சம் பேருக்கான வேலை வாய்ப்புத் திட்டத்தில் நாளை முதல் கட்டமாக வழங்கும் 34 ஆயிரம் பேருக்கான வேலைவாய்ப்பில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 317 பேர் மட்டுமே உள் வாங்கப்பட்டுள்ளனர். க.பொ.த சாதாரணம் வரையில் கல்வி கற்ற ஒரு இலட்சம்…

“நாட்டை பிரிவினையின் பக்கம் கொண்டு செல்லும் எந்தவொரு செயற்பாட்டையும் த.தே.…

அரசாங்கம் தேர்தலில் பெற்றுக்கொண்ட பெரும்பான்மையான வெற்றியை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு நாட்டை சர்வாதிகார ஆட்சியின் பக்கம் மாற்றிக்கொள்ள நினைப்பது தவறானதாகும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் சபையில் தெரிவித்தார்.…

18+: படுக்கையில் கபடி ஆடும் இளம் ஜோடி… எகிறும் வியூஸ்.. பரபரக்கும் உஷ்ணக் காட்சி!…

படுக்கையில் இளம் ஜோடி ஒன்று எல்லை மீறி கபடி ஆடும் காட்சி வைரலாகி வருகிறது. வெப் சீரிஸ்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கான காரணம் ரசிகர்கள் மத்தியில் அதற்கு அதிகரித்து வரும் வரவேற்பே ஆகும். இளசுகளை கவரும் வகையில்…

நாடா? காடா? அட்டகாசமாக ஆரம்பமான நாடக டாஸ்க்.. அரச குடும்பத்தை அலற வைத்த அரக்கர்கள்!…

பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடந்த நிலையில், இந்த வாரம் ஃபேஷன் டிரெஸ் காம்பெட்டிஷன் போல நாடக டாஸ்க் அரங்கேறியது. நாடா? காடா? என்ற இந்த டாஸ்க் குறித்த விளக்கங்களை நடிகர் ரியோ ராஜ் ஹவுஸ்மேட்கள் முன்னிலையில்…

டெங்கு நோய் பரவுகின்ற சூழ்நிலையினையையும் இல்லாது செய்ய வேண்டும் – சி.யமுனாநந்தா!!…

கொரோணா தொற்றினை தடுக்க முககவசங்களை அணிவதோடு மட்டுமல்லாது, டெங்கு நோய் பரவுகின்ற சூழ்நிலையினையையும் இல்லாது செய்ய வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாண…

கரைச்சி பிரதேச சபைக்கு ஆளணி வெற்றிடங்கள் இன்றுவரை பூர்த்தி செய்யப்படவில்லை!! (வீடியோ)

கரைச்சி பிரதேச சபைக்கு தீயணைப்பு பிரிவு ஊழியர்கள் 21 பேர் அடங்கலாக 37 ஆளணி வெற்றிடங்கள் இன்றுவரை பூர்த்தி செய்யப்படவில்லை எனவும் அதனால் சபையினால் முன்னெடுக்கப்படவேண்டிய பல சேவைகளை மக்களிற்கு முன்னெடுக்க முடியாது உள்ளதாக கரைச்சி பிரதேச சபை…

வவுனியாவில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்ட மூவருக்கு கோரோனா தொற்றின் எதிரோலி : 82பேர்…

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நெடுங்கேனி பகுதியில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்களுக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதினையடுத்து அவர்களுடன் பணியாற்றிய 82 நபர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.…

அமெரிக்க தேர்தல் 2020: அனல் பிரச்சாரத்திற்கு இடையே குடையோடு கூல் நடனமாடிய கமலா ஹாரிஸ்…

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறந்து வரும் நிலையில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ் கொட்டும் மழையில் குடையை பிடித்து கூலாக நடனமாடி ஆதரவாளர்களை கவர்ந்துள்ளார். கமலா ஹாரிஸ் நடனமாடிய வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டு…

ஆனானப்பட்ட அமெரிக்காவிலும் தேர்தல் தில்லுமுல்லு.. அதுவும் போலீஸே உடந்தை.. மாஸ்க்கில்…

நம்ம ஊரில் தான் இதுபோன்ற தேர்தல் தில்லுமுல்லுகள் பலவற்றை பார்த்துள்ளோம் என்றால்.. உலகின் பெரிய அண்ணன், அமெரிக்கா நாட்டிலும் தேர்தலின்போது நூதனமான முறையில் மோசடிகள் அரங்கேறுகின்றன. இதில் காவல்துறையை சேர்ந்த ஒருவரே உடந்தையாக இருந்துள்ளார்.…

தனிமையில் இருந்த “மிஸ்டுகால்” தனலட்சுமி.. விடிய விடிய டார்ச்சர் தந்த மன்மத…

ராத்திரி நேரம் ஆகிவிட்டால் "மிஸ்டுகால் தனலட்சுமி"க்கு போன் போட்டுவிடுவார் ஒரு ஜொள்ளு ஆசாமி.. விடிய விடிய டார்ச்சர் தந்து கொண்டே இருந்தவர், கடைசியில் தண்டவாளத்தில் பிணமாக விழுந்து கிடக்கும் பகீர் நிலை ஏற்பட்டுவிட்டது! மேட்டுப்பாளையம் அருகே…

மருத்துவ நிபுணரை ‘முட்டாள்’ என அர்ச்சித்த டிரம்ப்.. அமெரிக்க அதிபர் தேர்தல்…

அமெரிக்காவின் தலைசிறந்த மருத்துவ நிபுணரான அந்தோணி ஃபவுசியை முட்டாள் என வசைபாடியுள்ளார் டிரம்ப். அரிஜோனாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிய போது அவர் இந்த வார்த்தையை குறிப்பிட்டார். டிரம்பின் இந்த விமர்சனம் அமெரிக்க மருத்துவ…

யாழ்ப்பாண குடாநாட்டில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது!! (படங்கள்)

யாழ்ப்பாண குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண குடாநாட்டில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற…

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் திறக்கப்பட்ட ஆய்வு கூடம்!!…

வவுனியா மக்களின் நலனை கருத்தில் கொண்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் அமைக்கப்பட்ட ஆய்வு கூடம் இன்று (21.10.2020) காலை திறந்து வைக்கப்பட்டது. ஆய்வு கூடத்தினை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்…

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள் திருட்டு!!

வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள் ஒன்று திருட்டுப் போயுள்ளது. வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் உள்ள வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யமகா வகையைச் சேர்ந்த FZ…

வவுனியா புதிய பேரூந்து நிலையம் முன்னால் டெங்கு பரவும் அபாயம்!! (படங்கள்)

வவுனியா புதிய பேரூந்து நிலையம் முன்பாக டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பயணிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். வவுனியா, புதிய பேரூந்து நிலையம் முன்பாக உள்ள கழிவு வாய்காலில் கழிவு நீர் வழிந்தோடாது தேங்கி நிற்பதுடன், குறித்த கழிவு…

நெடுங்கேணியில் 3 பேருக்கு கொரோனோ!

வவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்திப்பணிகளில் ஈடுபட்டுவரும் மூன்று தொழிலாளர்களிற்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த ஊழியர்கள் பிரபல ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதுடன் நெடுங்கேணியின் பல்வேறு பகுதிகளில்…

திபெத் விவகாரங்களுக்கு சிறப்பு ஒருங்கிணைப்பாளர் – அமெரிக்காவுக்கு சீனா கடும்…

சீனா கடந்த 1959-ம் ஆண்டு திபெத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 13-ம் நூற்றாண்டிலிருந்து திபெத் தங்கள் நாட்டின் ஒரு அங்கம் என்றும் அது எப்போதும் நிலைத்திருக்கும் என்று சீனா கூறி வருகிறது. திபெத் விவகாரத்தில் சீனாவுக்கு…

குடும்பத்தை நடத்த ஊதியம் போதவில்லை: பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறார் போரிஸ் ஜான்சன்?..!!

தனது குடும்பத்தை நடத்த, தற்போது பெற்று வரும் ஊதியம் போதவில்லை என்பதால் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அந்த நாட்டின் பிரபல ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பெயரை வெளியிட விரும்பாத ஆளும் கட்சி…